சந்திரமோகன் உறவினர்கள் நிலை என்ன? chandramohan issue / ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 104,695

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 367
@thambiarunachalam6788
@thambiarunachalam6788 Күн бұрын
மிக அருமையான இப்போது தேவையான கருத்துள்ள வீடியோ இது..மிகப்பொறுப்பாக பேசி இருக்கிறார் நண்பர்..மனமார்ந்த வாழ்த்துக்கள்
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Күн бұрын
Alangudiyar summa natchunu pesitar. Nandri.
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri Күн бұрын
அண்ணா அப்படியே மகாபலிபுரம் பாதுகாப்பளரை அடித்த பெண்களையும் பத்தி காணொளி போடுங்கள்.
@SimplethingsbyJV
@SimplethingsbyJV Күн бұрын
100% உண்மையையும் எதார்த்தத்தையும் மிகவும் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்...👏👏👏🙏
@thirut.vmanoharan9586
@thirut.vmanoharan9586 Күн бұрын
சமூக அக்கறையுடன் தெரிவித்துள்ளீர்கள். நன்றி
@TheSivakarthik
@TheSivakarthik Күн бұрын
அருமையான விளக்கம், குப்பனோ சுப்பனோ இப்படி பேசியிருந்தா அந்த இடத்துலயே வெளுத்திருப்பீங்க...😢
@shyamalakannan501
@shyamalakannan501 Күн бұрын
இதில் வையாபுரியை இழுத்தது தான் பெரும் அநியாயம்
@SudiRaj-19523
@SudiRaj-19523 Күн бұрын
அவங்க case file பண்ணலாமில்ல?😮
@marysasikala8055
@marysasikala8055 Күн бұрын
இந்த மொகரக்கட்டைகளுக்கு வையாபுரி யைப்பேச எந்த தகுதியும் இல்லை.
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh Күн бұрын
IDIL PALLIYAI IZHUTHADUM THAVARUDAANE
@MrsRajendran
@MrsRajendran Күн бұрын
​@@udaysankar-sc9vhtranslate in tamil pl
@sivagautham1253
@sivagautham1253 Күн бұрын
​@@udaysankar-sc9vhஆமாம் பல்லியும் case file பண்ணலாம் 😂
@kannapiran1932
@kannapiran1932 Күн бұрын
இந்த அவல நிலை தமிழ் நாட்டை நினைத்து நாம் தான் கோபமும் வெட்கமும் பட வேண்டியுள்ளது.
@manimozhi3491
@manimozhi3491 Күн бұрын
🙏🙏🙏
@UTyubHandle
@UTyubHandle Күн бұрын
cinemavaiyum, nadigarkalaiyum thalaiyil thooki vaithu aadinaal. ippadi thaan aagum. Kaamam koppalikkum pada kaatchigal, indur saatharanam.
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 Күн бұрын
இரண்டு பேரும் சமுதாயத்தில் வெறுத்து ஒதுக்க பட வேன்டும்.
@sreeniwasan
@sreeniwasan Күн бұрын
அப்படியானால், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கூட உங்களுடன் பேச மாட்டார். என்ன ஒரு தீர்ப்பு. பைத்தியமா?
@soosaiantonisamy5079
@soosaiantonisamy5079 Күн бұрын
இரண்டு பேரும் சமுதாயம்செருப்படிகொடுக்கவும்
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் Күн бұрын
ஏன் இது மாதிரி நாட்டில் தெரியாம நிறைய பேர் இருக்காங்க
@KkK-sy4ie
@KkK-sy4ie Күн бұрын
ஒதுக்கப்பட வே"ண்"டும்.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Күн бұрын
அண்ணா,அப்படியே, குழந்தை தொப்புள் கொடியை வெட்டுன KZbinr பற்றி போடுங்க ,Bro.
@suthersonsureshphysio9579
@suthersonsureshphysio9579 Күн бұрын
திருமணம் ஆகாதவங்க என்ன பண்ணாலும் பிரச்சினை இல்லை... ஆனால் திருமணம் ஆனவர்கள் தவறு செய்யாமல் இருப்பது மிக அவசியம்.... தவறு செய்தால் பின்விளைவுகள் மிக கடினமானது சார்ந்தவர்களுக்கும் பிரச்சினை என்பதை திருமணம் ஆனவர்கள் கண்டிப்பாக யோசித்து நடக்க வேண்டும்
@vairavanmariappan559
@vairavanmariappan559 Күн бұрын
ஆண்கள் கொட்டையை எடுக்கவேண்டும்.
@drprincearockiadosssebasti7221
@drprincearockiadosssebasti7221 Күн бұрын
Beautiful, very important review , highly responsible video . Thanks
@manoharan8345
@manoharan8345 Күн бұрын
நாடு இப்படி தான் போய் கிட்டு இருக்கு. பாவம் அவங்க பிள்ளைகள்.
@ஶ்ரீராம்2085
@ஶ்ரீராம்2085 Күн бұрын
ஐயா இவர்களை கள்ள காதலர்கள் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள், ஐயா சுப வீரபாண்டியன் போன்றவர்களுக்கு அவமானம் ஆயிடும், அவர்களை பிறர் மனைவி பிரியர், பிறர் கணவர் பிரியர் என்று அலையுங்கள்
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 Күн бұрын
😂😂😂😂
@Pavingames
@Pavingames 18 сағат бұрын
பெரியார் பேத்தி
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 12 сағат бұрын
ஏன் இப்படி தமிழை அலைய விடுகிறீர். அழைக்க என்று திருத்தவும்.
@அஸ்வத்தாமா
@அஸ்வத்தாமா 8 сағат бұрын
நன்றாக அலையுங்கள்
@lakshminarayananviswanatha5598
@lakshminarayananviswanatha5598 5 сағат бұрын
திருமணம் கடந்த உறவு அசுப கோழை பாண்டியன். தீரா விட மாடல்.
@user-gj9qf6so6b
@user-gj9qf6so6b Күн бұрын
கழுத்தில rudraaksha kotta.... ஆனா நிஜத்துல மட்ட
@seenirajlingasamy197
@seenirajlingasamy197 Күн бұрын
சிறப்பான கருத்துக்கள்.. நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள்
@Kavignargopal
@Kavignargopal Күн бұрын
இன்றைக்கு பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், உயர் நிலை வாழ் செல்வர்கள் எல்லோரும் தவறு இழைத்து சமூகத்தில் கெத்தாகத்தான் நடமாடுகிறார்கள். அவர்களுக்கும் மக்கள் மரியாதை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. சமூக பண்பாடு அழிந்து விட்டது.
@Justice-j5t
@Justice-j5t Күн бұрын
அனைத்து யூ ட்யூபர்களின் பார்வையில் இருந்து சற்று விலகி உங்களின் சமூக அக்கறை நிறைந்த இந்த பதிவு மெச்சத்தக்கது. நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? மனசாட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தின் மேல் உள்ள பயம் குறைந்தது கொண்டிருக்கிறது. எதிர்காலம் அழிவை நோக்கி.
@dhinakaranpramila4066
@dhinakaranpramila4066 17 сағат бұрын
மிக அருமையான திராவிட மாடல்
@SomethingNothing-v5p
@SomethingNothing-v5p 9 сағат бұрын
Jalsa party Kula natakirathu veliye natakuthu.. BJP ya iruntha pitu patam eduthu ottiduvanuga.
@Hissan786
@Hissan786 Күн бұрын
இந்த வீடியோவுக்கு பொறுத்தமான ஓரு பாடலையும் போடுங்கள் 😛😛😛 போதை வந்த போது புத்தி இல்லையே புத்தி வந்த போது நண்பனில்லையே
@UshaJemima
@UshaJemima Күн бұрын
சரியான பதிவு இதுவரை சினிமா பாடல்கள் குறித்த சிறப்புகளை பதிவிடுவீர்கள் இது சமூக அக்கறையுடன் பதிவிட்டது நன்று
@S.Ramamurthy-g7j
@S.Ramamurthy-g7j Күн бұрын
Arumaiyana vilakam. Your views are absolutely correct
@kaliaperumalm3410
@kaliaperumalm3410 Күн бұрын
Hundred percentage truth sir.
@sureshbabunp-x8g
@sureshbabunp-x8g Күн бұрын
Appreciate your views. Unbiased presentation.
@rajaganapathyparthasarathy2826
@rajaganapathyparthasarathy2826 15 сағат бұрын
Sir, good information and advice for present young generation and illegal old and young generation.Hatts off you sir
@senthilsmfh27
@senthilsmfh27 Күн бұрын
சரியா சொன்னீங்க நானும் இதயே தான் நினைத்தேன். இவர்கள் போதயிலே இல்ல. பெரிய பின்புலம் இவர்களுக்கு இருக்கு. மீடியா வெளிச்சத்துக்கு. வரவில்லை என்றால் எஸ்கேப் ஆகியிருபார்கள்
@MrsRajendran
@MrsRajendran Күн бұрын
எஸ்!! கண்டிப்பா போதையில இல்ல!! சைக்கோங்க!! ரெண்டும் சேந்து மத்தவங்க மேல பழி சுமத்தி we can say some kind of addict through which they get satisfied😂🥱🤣🥱😅
@uthandakalaip6240
@uthandakalaip6240 Күн бұрын
Sir அறிவு இல்ல புத்தி இல்ல பணம் திமிரு யாராக இருந்தாலும் திமிராக பேசுவாங்க காசு இல்லாத வனை கேவலமா நினைக்கறாங்க காரணம்
@sudkann11
@sudkann11 15 сағат бұрын
வையாபுரி இவர்கள் மீது மானநஷ்ட வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
@experimentchannel6093
@experimentchannel6093 Күн бұрын
அருமையான பதிவு
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld Күн бұрын
You are correct sir.Must appreciate police 😊🎉
@Nallan380
@Nallan380 Күн бұрын
அவர்கள் சாட்டை, சீமான் & பேசு தமிழா பேசு போன்றவர்களால் பாராட்ட பட போகிறவர்கள்.
@ganesh8892
@ganesh8892 Күн бұрын
Dravida model 😂😂
@KandiahKarthigesu
@KandiahKarthigesu 22 сағат бұрын
o மது குடித்ததால் வந்தது. போதை இல்லாமல் இருந்தால் இது நடந் திறக்காது. மதுப்பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை. மது அல்லது மாது இரண்டையும் ஒன்றக பாவிக்காதீர்கள். ​@@ganesh8892
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 сағат бұрын
ஆனால் அந்த கள்ள ஜோடியிடம்....சாட்டை. த.மூர்கனுக்கு தேவைப்படும் பெருந்தொகை வசூல் பண்ணமுடியாதே
@chellapandianvellaichamy1134
@chellapandianvellaichamy1134 14 сағат бұрын
மிகவும் சமூக பொறுப்புள்ள பதிவு . வாழ்த்துக்கள் நண்பரே .
@sheebasojanar9741
@sheebasojanar9741 Күн бұрын
This is exactly what i hv been asking...pavam kids n wife
@senthilkk1939
@senthilkk1939 Күн бұрын
Chandra mohan will be a good actor , dialogue delivery timing yella super
@sivansivan9088
@sivansivan9088 Күн бұрын
மிக அருமையான பதிவு சூப்பர்.
@jeyapalramasamy7031
@jeyapalramasamy7031 Күн бұрын
நல்ல தமிழில், சமுதாயத்திற்கு தேவையான கருத்துரை. அவர்களின் குழந்தைகளின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்படும் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது😂. காமத்தின் திமிர், கண்டிக்கப்பட வேண்டியது, தண்டிக்கப்பட வேண்டியது.
@tamilselvan9207
@tamilselvan9207 3 сағат бұрын
இது பற்றி வையாபுரி கேஸ் போடலாம்.
@balamurugan4864
@balamurugan4864 Күн бұрын
உங்கள் கருத்துகள் சமூக அக்கறையுள்ளவை.
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 11 сағат бұрын
அருமை🎉. மக்களின் மன உணர்வு.வாழ்த்துகள்.❤❤
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Күн бұрын
நண்பர் சமூக அக்கறையுடன் பதிவு செய்திருக்கிறார் அனைவரும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் இதுலே வேற அந்த அம்மா உத்ராச்சம் அணிந்து கொண்டு செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
@lakshminarayanans8384
@lakshminarayanans8384 5 сағат бұрын
Very good information
@loveall7810
@loveall7810 Күн бұрын
இந்த வீடியோ குறித்த தங்கள் கருத்துகள் சரியாகவே உள்ளன. ஆனால் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வீடியோவைப் பொது வெளியில் வெளியிட்டதன் மூலம் காவல் துறை இந்த நபர்களின் குழந்தைகள் பெற்றோர் உறவினர் நண்பர்கள் என இந்த விஷயத்தில் சம்பந்தம் இல்லாதவர்களைத் தண்டித்திருக்கிறது. இது மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டிய விஷயம் என்பதே எனது கருத்து. தவறு செய்தவர்களைச் சட்டப்படி தண்டிப்பதற்கு மட்டுமே காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்கும் கடமையாக இருக்கிறது. இது காவல் துறையின் அத்து மீறிய செயலாகவே நான் கருதுகிறேன். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@paramanandamm7683
@paramanandamm7683 Күн бұрын
உனக்கு கட்டிங் வந்துருச்சு.. OK.
@SENA-t4k
@SENA-t4k Күн бұрын
சார்!! நானும்.எவ்வளவோ சொல்ரேன்!! கேக்குற மாறி கேக்குறீங்க!! ஆனா உங்க இஷ்டப்படிதான் நடக்குறீங்க! என்னக்கேட்டா இந்த டாப் பிக்க கைல நீங்க எடுத்துருக்கவே கூடாது!" என்னமோ உங்க நேரம்!! சரி சார் தீபாவளி. வாழ்த்துக்கள் சார்!🙏
@selvanmuthu4680
@selvanmuthu4680 Күн бұрын
சார் உங்க கிட்டே இருந்து இந்த வீடியோ வை நான் எதிர் பார்களை becos அதுங்கலாம் சமூக குப்பை (social waste) நல்ல பாடல்கள், கருத்துக்கள் போன்ற வீடியோ மட்டும் போடும் நீங்கள் இவைகளை சீண்டதீர்கள்.. 🙏👍
@SudiRaj-19523
@SudiRaj-19523 Күн бұрын
எனக்கும் அதுதான் வருத்தமா இருக்கு!!😢 கவனிக்கவேண்டியவர்கள் இருக்கிறார்கள். இது நம்ம வேலை இல்லை!! அவன் பெத்த புல்லிங்கோ இவன்பெத்த புலிங்கோ எல்லாம் ரொம்ப forward ஆக இருக்கும். அந்த தலைவலி நமக்கெதற்கு!?!?😊
@giridharnatarajan842
@giridharnatarajan842 Күн бұрын
Very good analysis and explanation 🎉
@balakalyan4560
@balakalyan4560 Күн бұрын
Arumai
@subburam7340
@subburam7340 Күн бұрын
Andhammaa arumaiya nadikiraanga
@smurugeshanlatha3981
@smurugeshanlatha3981 Күн бұрын
Super sir 🙏 👏
@madrasmanjal2202
@madrasmanjal2202 12 сағат бұрын
🎉🎉 நல்ல விளக்கம்.புரியுமா மக்களுக்கு
@RAM-oh2gm
@RAM-oh2gm 6 сағат бұрын
கள்ளகாதலிகள் எல்லோரும் இந்த சம்பவத்திற்கு பிறகு தோழி அந்தஸ்து பெற்றது தான் மிக பெரிய சமூக மாற்றம். லாட்ஜில் தோழியுடன் படுத்திருந்தேன் என்று சொல்லுவார்கள் - குடிகாரர்கள் மதுபிரியர்கள். கள்ள காதலிகள் தோழிகள் . எல்லோருக்கும் தோழிகள் கிடைக்க வாழ்த்துக்கள்.
@mohammedsiraj1009
@mohammedsiraj1009 7 сағат бұрын
Good explanation
@Padmanabhan.T.M.J-ik2cu
@Padmanabhan.T.M.J-ik2cu Күн бұрын
Such things never happened when. J J madam. was C M
@kamals563
@kamals563 18 сағат бұрын
அவர்களுக்கு ஆணவம் என்ற போதை. Ego என்ற போதை. அகங்காரம் என்ற போதை. அவர்களுக்கு வாழ்க்கை பாடம் கற்பிக்கும்.
@adarshadarsh7255
@adarshadarsh7255 18 сағат бұрын
Ethukku mela Pana kozhuppu
@abdulnasar7676
@abdulnasar7676 18 сағат бұрын
சார் மிக அருமையான பதிவு
@chellakanir2806
@chellakanir2806 9 сағат бұрын
கள்ள காதல் ஜோடிக்கு இவ்வளவு தைரியம் ஒரு சந்தேகம். இவங்க வீட்ல எப்படி தெரியுமா இருக்கும். அவ புருஷன் இவக்கூட இனிமேல் வாழ்ந்த ஊரு காரிதுப்பும். பேசாம அந்த தலையள்கூட அனுப்பி வைக்கிறது பெஸ்ட்
@VasanthiKarthi-d9t
@VasanthiKarthi-d9t 11 сағат бұрын
உத்ராச்வேர அதனால் தான் கடவுளுக்கு பொருக்கவில்லைமானத்தைகப்பல்ஏத்திவிட்டார்
@JayaDevi-im6nf
@JayaDevi-im6nf Күн бұрын
ரெம்ப நன்றி.. அய்யா......
@chandrasekar803
@chandrasekar803 12 сағат бұрын
இது ஒரு வாரம்தான் அப்புறம் எல்லாரும் மறந்து வாங்க
@kasi-xl8qr
@kasi-xl8qr 4 сағат бұрын
அரசியல் வாதிகள் எப்ப எல்லாம் காவல்துறையில் தலையிடுவதை இதற்கு காரணம்
@s.dbalaji1846
@s.dbalaji1846 Күн бұрын
இதை ஒரு ஏழை செய்திருந்தால் எத்தனை தண்டனை தந்து இருப்பார்கள். ஏழைகளின் இல்லாமை எல்லாமே விளம்பரம் இருப்பவர் வாழ்க்கையோ ஊர் அறிந்த ரகசியம்........
@sundarvaratharajan9196
@sundarvaratharajan9196 14 сағат бұрын
Nice speech 🎉
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 4 сағат бұрын
அந்த காவல் அதிகாரி மட்டும் நமக்கு ஏன் பெரிய இடத்து வம்பு என்று நினைத்து அவர்களை விட்டருந்தால் இப்படி பல பேர் எனக்கு உதயநிதியைத் தெரியும் மந்திரியைத் தெரியும் என்று போலீஸ் என்றாலே பயம் இல்லாமல் போயிருக்கும்.
@dhana2051
@dhana2051 Күн бұрын
இங்கு சட்டத்தை கன்டு பயம் இல்லை..... சட்டம் தன் வேலையை செய்ய வேண்டும்
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 Күн бұрын
ஆனால் கடுமை தெரியவில்லை,!!
@sundaramm7817
@sundaramm7817 2 сағат бұрын
அதாவது பரவாயில்ல. "நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்த பெண். எனக்கு ஜாமீன் தாங்கன்னு" கோர்ட்டில் மனு போட்டதுதான் ஹைலைட் சகோ.
@ravichandran1653
@ravichandran1653 Күн бұрын
Super sir 🙏 👏 🙌 👍 🎉
@Srinivasan-r9c
@Srinivasan-r9c Күн бұрын
Super sir ur explanation
@mathaiyanchinnug5221
@mathaiyanchinnug5221 Күн бұрын
Very good video sir....
@BoomiNathan-b6c
@BoomiNathan-b6c 6 сағат бұрын
பெரிய இடத்தில் எல்லாம் சகஜமாக தான் நடக்கிறது அது எதுவும் வெளியே வருவதில்லை இந்த மாதிரி போதை ஆசாமிகள் மாட்டிக்கொள்கிறார்கள்
@chandrababu7800
@chandrababu7800 Күн бұрын
Super speech 😮
@Niranjan31313
@Niranjan31313 Күн бұрын
மாடல் அரசு சாராய விளக்குகள் மற்றும் சிவப்பு விளக்குகள் கேவல.... அரசு...
@Maheswaran-mf9jw
@Maheswaran-mf9jw Күн бұрын
Arumayana pechu.. 👌
@kumarbaskaran8825
@kumarbaskaran8825 Күн бұрын
Very correct sir
@manikandan5616
@manikandan5616 4 минут бұрын
விடியல் ஆட்சில இதுக்க மேலயும் நடக்கும்.அதுதான் விடிஞ்சிட்டுல.
@teaem8872
@teaem8872 7 сағат бұрын
சுபவீயால் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் கடந்த உறவு
@K_K129
@K_K129 12 сағат бұрын
விளம்பர பிரியர் கஸ்தூரி க்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள். ஒருவேளை அந்த தனமும் இவரும் உறவாக கூட இருக்கலாம், தீர விசாரித்தால் இவர்களிடையே ஏதாவது நெட் ஒர்க் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதான் போலீஸ் செய்ததை கண்டித்திருக்கிறார் .
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 сағат бұрын
அப்படி ஒரு சூழலில் தாயம்மா இருந்தால்..‌ எளிதாக முடிந்திருக்கும் எப்படி. அறைகுறை உடையுடன் நடனம் ஆடினால்போதுமே
@ravichandran-ko1sx
@ravichandran-ko1sx 16 сағат бұрын
super 👌
@ramadasg6340
@ramadasg6340 Күн бұрын
வெடாகித்தலை குனிந்து வருந்துகிறேன், தமிழகத்தை நினைத்து!
@sudkann11
@sudkann11 15 сағат бұрын
சமூகத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் இவர்களை போன்றவர்களை ஜாமீனில் வெளியே வராத வகையில் வழக்கு பதிந்து குறைந்தது இரண்டு வருடங்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்.
@b.k.balaji3326
@b.k.balaji3326 Күн бұрын
💯👍
@manickavasagamsp
@manickavasagamsp Күн бұрын
Punishable crime by REEL Jodi
@SrirengaSaisathya
@SrirengaSaisathya Күн бұрын
Super sir
@sundaravaradhareddy9436
@sundaravaradhareddy9436 Күн бұрын
இதுதான் இன்றைய சமூக நிலை கட்டுப்பாடற்ற ஆண் பெண் சுதந்திரம்
@அஸ்வத்தாமா
@அஸ்வத்தாமா 8 сағат бұрын
லிவிங் டுகெதர் பாடி டிமாண்ட் போன்ற வாக்கியங்களுக்கு ஆசி கொடுத்த பயில்வான் ரங்கநாதன் அவர்களின் குலசாமியாக இருக்க கூடும் 😂😂😂
@tamizselviramamoorthy7263
@tamizselviramamoorthy7263 Күн бұрын
நல்ல. கருத்து
@gmanogaran9144
@gmanogaran9144 Күн бұрын
தன் மானம் கெட்டாலும் பரவாயில்லை , மீடியாவில் வருவது அவர்களுக்கு பெருமை போலும். நானும் ரவுடிதான் செயலுக்கு போறேன் என்பது போல .😅
@tamilvendanv9345
@tamilvendanv9345 Күн бұрын
சிறப்பு அந்த இருவரின் பேச்சும் வடிவேல் பட காமடி மாதிரிதான்😂
@amalaleeban526
@amalaleeban526 8 сағат бұрын
சமூகம் சினிமா வால் சீரழிந்து விட்டது
@gumamaheswari3505
@gumamaheswari3505 Күн бұрын
அடுத்து யாரோட வீடியோ வாது வந்தா மக்கள் இதை மறந்துவிடுவார்கள்
@gopalakrishnan5972
@gopalakrishnan5972 Күн бұрын
In history so many politicians are available like persons as in superior posts.
@Padikasu-d3s
@Padikasu-d3s Күн бұрын
Sir! Ithai vida kevalamana jodi samoogaththil pothu veliyil thrinchikkittu irukkanga --- Sikka & Subbu Lakhshmi Kalla kathal jodi.
@ravidevaraj9376
@ravidevaraj9376 18 сағат бұрын
இருந்தாலும் இரண்டு family அவலத்தை இப்படி வீடியோ எடுத்து பரப்புவது தனி மனிதனின் உரிமையை பாதிக்கும். மிகவும் தவறு
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Күн бұрын
Jail and penalty must without bail sir
@MSBharani007
@MSBharani007 Күн бұрын
ஜெயலலிதா இருக்கும் வரை அவரை குற்றவாளியாகவே உணர்ந்தேன் 😢 அவர் இல்லாத போது தான் எத்தனை குற்றவாளிகள் உலவுகிறார்கள் என்று கண்முன்னே பார்க்கிறேன் 😢😂
@TheMadrashowdy
@TheMadrashowdy 23 сағат бұрын
பெரியார் கண்ட புதுமைப் பெண்..
@RavishankarVenkatraman
@RavishankarVenkatraman Күн бұрын
Sir super
@MathematicsRaja-hn1cz
@MathematicsRaja-hn1cz Күн бұрын
நல்லா சொன்னீங்க சூப்பர்
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 5 сағат бұрын
உண்மையாக இருக்க கூடாது. நீங்கள் சொல்லும் கருத்து
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Күн бұрын
டிபார்ட்மென்ட் ல நிறைய பேர் லீவு போட்டுட்டு இதைத்தான் பண்ணுறான் பிரதர்!ஆனா அதுக்கும் எவனையாவது மிரட்டி ரூம் புக் பண்ணிடாறானுங்க!including (w)கூட இதை செய்யுது ☠️
@ratanrustom
@ratanrustom Күн бұрын
போலீஸ் யுடூப் சேனல் தொடங்கலாம் என்று கமெண்ட் அடித்து இந்த இரண்டு பேருக்காக வக்காலத்து வாங்கிய அந்த நடிகை யின் மேல் போலீஸ் கண்டிப்பாய் நடவடிக்கை எடுக்கவேண்டும்
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 5 сағат бұрын
நேரடியாக இல்லாமல் காது பட பேசும் கூட்டம் அதிகம்
@tapastrust9722
@tapastrust9722 Күн бұрын
We should take the good things. This couple are good actors. They should be given chance in films. They should be asked to clean the marina beach for one month for disrespecting police
@pms.8795
@pms.8795 Күн бұрын
கவர்னர் அவர்களை சட்டசபையில் இன்றைய ஆளும் கட்சி வெளியே போயா என்று சொன்ன தமிழ்நாடு இது, மக்களும் அப்படி தானே செய்வார்கள்.
@jayabalanraju6488
@jayabalanraju6488 Күн бұрын
அவனுக்கு அவ்வளவுதான் மரியாதை😂😂😂😂
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 Күн бұрын
கவர்னர் மாதிரி நடந்து கொண்டிருந்தால் போகச்சொல்லியிருக்க மாட்டார்கள்.
@mm-vq1mu
@mm-vq1mu Күн бұрын
ஒன்றிய அரசின் தபால் கார்தான் கவர்னர் , தமிழக அரசின் அதிகாரம் படைத்த, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பு இல்லை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் வெளியேற்ற படுவது சரியே.
@thanagopalp
@thanagopalp 13 сағат бұрын
கள்ள காதல் ஜோடி போல் நடந்து கொண்டவர்தான் கவர்னரும்
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 81 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 24 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,5 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 81 МЛН