இது பாடல் விமர்சனம் மாதிரி இல்லை!! கதை சொல்லிஒருவர் . கதை சொல்ல கேட்டமாதிரியே இருந்துச்சு!! சூப்பரா இருந்துச்சு 👍
@rajamohan8106Ай бұрын
உங்கள் பேச்சும் வரணனையும் அருமையாக உள்ளது
@AbdulAjeeth-w5y10 күн бұрын
Super
@sasthameiyalagan6683Ай бұрын
அழகு அருமை அற்புதம் அனைத்தும் உங்களிடம்
@vinnumenon102Ай бұрын
Excellent song!
@sivananainthaperumal9135Ай бұрын
Tmsக்குள் சிவாஜியா இல்லை சிவாஜிக்குள் Tmsஆ. பாடல் தேனமுதம்.! காலம் கடந்தாலும் மறக்கமுடியாத குரல்வளம். வாழ்க Tms புகழ்.!
@AnnasamyEswaranАй бұрын
TMS great
@wingelliJohnАй бұрын
விழி அருமையான வர்ணனை தொகுப்பு
@qumarizanvinay7092Ай бұрын
l ❤ TM$ & P$ songs 4ever. l m their fans.
@palanisamyr5272Ай бұрын
முழு ஈடுபாட்டோடு பேசுவது சிறப்பு
@richardanthony907Ай бұрын
Both original tunes and Remix both have their own melody ❤❤❤
@GANESHBABUN-wx3igАй бұрын
TMS, TMS, THAAN
@anbuvadivan9637Ай бұрын
இப்பதான் தெரியுது. நான் கூட ரஹ்மானின் தொட்டால் பூ மலரும் தான் முதல் ரீமிக்ஸ் என்று நினைத்தேன். இதிலும் இசைஞானி முந்திக் கொண்டாரே !
@muthukrishnanmunirpallam5164Ай бұрын
இந்த பாடல் ஆதாரம் MSV
@gopurajasekar8955Ай бұрын
காதல் கசக்குதாய்யா, வர வரக் காதல் கசக்குதய்யா.. மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடலை வேறு விதமாகப் போட்டிருப்பார். அதே போல், தன்னுடைய பாடல்களையே, இளையராஜா வேறு பாடலாக, வரிகளுக்கேற்ப்ப மாற்றி, நிறையப் பாடல்கள் கொடுத்துள்ளார். சின்னவர் படப்பாடல் "கடலோரக் கவிதையே," பாட்டுக்கு நான் அடிமை பட "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" சில உதாரணங்கள்.
@periyasamy-lk8rxАй бұрын
இந்த பாடலுக்கு டிஎம்எஸ் சுசிலா இருவரும் பாடியதுதான் சரி.சிவாஜி பத்மினி இருவருக்கும் குரலிசை அளிக்க வேறு எந்த குரல்களும் பொருந்த வாய்ப்பில்லை.
@rmurugan5423Ай бұрын
முன்னோரை மதிக்க வேண்டும் சிவாஜி அய்யா வை ரஜினி சார் மதித்தது போல் விஜய் அய்யா உங்க கர்வம்....பார்ப்போம்
@kulasekaranl8078Ай бұрын
என்னதான் ரசனைமிகுந்த பல காணொளிகளை பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் பற்றி தாங்கள் கொடுத்திருந்தாலும்..... கண்ணதாசனை கவியரசு என்று சொல்லி விட்டு வைரமுத்து வை போய் கவிப்பேரரசு என்று சொல்வதை ஜீரணிக்க முடியவில்லை.
@NandaKumar-xo1xtАй бұрын
I enjoy this video. Please follow like these type of videos.
@arrowgod2309Ай бұрын
அதே படத்தில் அலையில் மிதந்தவள் என்றொரு பாடல் ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது என்ற பாடலின் பல்லவி போலவே உள்ளது. மேலும் தாய்க்கு ஒரு தாலாட்டு 16 ஜூலை 1986 ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டு அதே மாதம் 18 ஜூலை 1986 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்திலும் ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற ஊரை தெரிஞ்சுகிட்டேன் என்ற பாடலின் ரீமிக்ஸ் இடம்பெற்றுள்ளது.
@viswanathannarayanan797020 күн бұрын
நன்றி ஸார்! ஆனால் '70களில் வெளிவந்த சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தியின் 2 படங்களில் (பெயர்கள் நினைவில்லை)-ஜெய்சங்கர் நடித்தது - இவ்வாறு TMS LRE ஆகியோர் பாடி வெளிவந்துள்ளன.
@shunmugamperumal8690Ай бұрын
இசை ஞானி ரிமிக்ஸ் பன்னாலும் அந்த பாடல் ரசிக்கும் படி தான் இருக்கும்.
@ramachandrannarayanan1630Ай бұрын
Before this in black and white Cho movie already seen remix & also in kB nagesh combo
@SIMON-tx3kqАй бұрын
பல்லக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி இந்த பாடலை பற்றிய சுவையான தகவல் இருந்தால் சொல்லுங்க அய்யா.
@bawanah8398Ай бұрын
இந்த பாடலை பி. சுசீலாமட்டும் பாடியிருப்பார்
@mahendranmahe2094Ай бұрын
ஆனாலும் படத்தில் இந்த பாடல் இடம் பெறவில்லை என்பது வருத்தமே
@rushankernel2776Ай бұрын
Pls review desam thaai sonna thaalattu song
@soundarrajanrajan477Ай бұрын
💐👌🏻👏🏻👍🏻❤️🤝🌹
@shanmuha8513Ай бұрын
Not only sivaji padmini, TMS AND SUSHILA ARE ALSO EVERGREEN COMBINATION BEFORE SPB AND JANAKI. All are beautiful combination ♥️
@GanapathyramanN-q2sАй бұрын
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் ஊர தெரிஞ்சுகிட்டேன் பாடலும் ரீமிக்ஸ் பாடல்தான். அந்தப் படமும் தாய்க்கு ஒரு தாலாட்டு படமும் ஒரே சமயத்தில் வெளி வந்த படங்கள். இதில் எது முதல் ரீமிக்ஸ் பாடல்?
@nivascr754Ай бұрын
சம்சாரம் அது மின்சாரம் பட பாடல் முதலில் record ஆனது...
@tamilann100Ай бұрын
, இந்த தகவல் சரியா. நவராத்திரி படம்தான் என்று தோன்றுகிறது
அய்யா, உங்களுக்கு இந்த அற்புதமான இசை மேடை இருக்கும் போது எதற்காக அந்த அரசியல் மோடை !?.
@KrishnaKumar-hc2hkАй бұрын
Idhu thirathurai anaivarukkum porundhuma
@vijuthomas8198Ай бұрын
Mr.Vellai..neenga yaen innum meizhagan yaro ivan yaro song pathi edhum pesala..kamalahasan avalavu vanmam yaen?
@SudiRaj-19523Ай бұрын
அது ஒண்ணுமில்ல!! ஒரு மரியாதை தான் 😊
@maninew15Ай бұрын
இளையராஜா எங்கு வேண்டுமாணுலும் காப்பியடிப்பார். ரீமிக்ஸ் செய்வார்.ஏனெனில் அவர் ஞானி. யாரையும் கடவுள் ரேஞ்சுக்கு கொண்டாதீர்கள்.
@palanisamyr5272Ай бұрын
ஆம்
@RajaRaja-sq7xlАй бұрын
TM S சுசீலா பாடியதால் தான் இன்று இந்த பாடல் வெளியில் தெரியாமலே போய் விட்டது.... மலேசியா வாசுதேவன் ஜானகி அல்லது S P பாலசுப்பிரமணியம் ஜானகி பாடியிருந்தா சூப்பரா இருந்திருக்கும்....
@lotus5295Ай бұрын
Tast ம்ஹூம்.
@Jayantan846Ай бұрын
TMS voice நல்லாஇருக்காது ஒரே காட்டு கத்தல் எதோ நேரம் இல்லைனா அவர் குரல் குப்பை! அவரு பாட்டு கேட்டா தலைவலி வந்துடும்....
@ravivenkiАй бұрын
Poda kena koo.....ரசனை கெட்ட மூதி.
@ravivenkiАй бұрын
Poda kena koo....ரசனை கெட்ட மூதி....
@BabuBalachandran-g4yАй бұрын
குப்பை தான் இவ்வளவு பாட்டு பாடி னாற உங்க ரசனை கொண்டாடுங்க அடுத்த ரசனை யை யும் மதிப்பு கொடுங்க
@KrishnaKumar-hc2hkАй бұрын
Ayya Tms kuralil udharanamaga Neelakkadalin orathil endra pattai kelu. Piragu un comment padhivoo sei. Kodikkanakkana isai rasigal padhivoo seidha comment parr. Piraghu nee than kuppai ena theriyum