பாஸ்டர் நல்ல செய்தி கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் நடத்துவாராக.
@rajasekar13632 ай бұрын
பாஸ்டர்.stanley அவர்களே, ஊழியர்கள் ஆதி நிலைக்கு திரும்பினால் பல மாற்றங்கள் வரும். இயேசு செய்த ஊழியம் முன்மாதிரியான ஊழியம். அதை செய்ய முயற்ச்ச்ப்போம்
@Jamesh-ue7bp3 ай бұрын
அன்பு சகோதரர் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் நல்ல சுகம் தாங்க என்னை நடக்க வைங்க இயேசு சாமி உமக்கு கோடி நன்றி தகப்பனே இயேசு அப்பா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஆமென் ஆமென் 🙏📘🙏📘🙏📘🙏💙⛪💙⛪💙⛪💙🌼🔵🌼🔵🌼🔵🌼🏐🌼🏐🌼🏐🌼🏐🌼🏐🌼🏐🌼🏐🌼🏐🌼🏐🌼🏐🌼🏐
அதுசரி இது எல்லாம் இருக்கட்டும் ஐயா உன்னை போல் பிறரை நேசி இயேசு நம்மை நேசிப்பது போல் நாமும் பிறரை நேசிக்க வேண்டும் இயேசு நம்மை எப்படி எதற்காக நேசித்தார் என்பதை மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரிடமும் விளக்கி சொல்வதே தேவன் விரும்புகிற ஊழியம் இதை செய்யுங்கள் சந்தோஷம் நாம் ஒருவர்க்கொருவர் அன்பு காட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் இதில் புரட்சியே கொண்டு வாருங்கள் அதுதான் எழுப்புதல் அன்பு என்பது நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் ஆறுதலாகவும் இருப்பது அன்பு உதாரணம் நாம் ஒருவரிடத்தில் அன்பு காட்டுகிறோம் என்றால் அவரை குறித்து அறிந்த எல்லா சூழ்நிலையிலும் அவருக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருப்பது அன்பு
@mariaparimalakanthan44442 ай бұрын
Amen Amen Amen 🙏
@k.k.paulraj53762 ай бұрын
அரைமணி நேரத்திற்கு அவர் வாயிலிருந்து வசனம் வரவேயில்லை. இதுபோன்ற ஜோக்கர் களை அழைத்து வந்து மக்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
@SelvamFancesSongs3 ай бұрын
Good news
@JayaLakshmi-qh6bg2 ай бұрын
ஒரு கோடி பைபிளுக்கு திருக்குறளின் ஒரு பாடல் சமம் என்கிறார் கனவில் தோன்றிய இயேசு!
@d.s.vincentvijayakumar.42492 ай бұрын
கனவில் தோன்றியது.. சாத்தான்.
@IrudhayarajDaniyal2 ай бұрын
👏👏 😊😊
@Shaneditzzjesus14 күн бұрын
Thirukural is written based on Bible
@Robert-mx6sc2 ай бұрын
என்னய்யா. இந்த பிரசங்கம் வேத வசனத்த காணோ மே?
@BeulaDani-oh4mv3 ай бұрын
Amen
@JohnPeter-OSH-ROAD2 ай бұрын
மக்கள் இந்த ஆள வெளியே அனுப்புகிறது நல்லது இல்லையென்றால் மக்கள் வெளியேறுவது ரொம்ப நல்லது
@t.blessingrogers6496Ай бұрын
எந்த அப்பாவும் தன் பிள்ளைகளுக்கு கொடுப்பதை பிச்சையை என்று நினைக்க மாட்டார் அப்படி சொல்லவும் மாட்டார்
dear brother very careful about saying halleluya... and amen isthothiram..... unwanted.... revelation 3: 14 please....don't say...unwantedly......helleluya....
@ParisuthamBrand2 ай бұрын
முதலில் சபை என்பது நாமே. சபைக்கு கிறிஸ்த்துவே தலை. போதகரும் கிறிஸ்த்துவே. உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை புறஜாதியாரிடம் சொல்லுவதே.தனியாக உங்களை நினைத்துபாருங்கள்
@aruldass43732 ай бұрын
Ennada pesura
@paulrajl58153 ай бұрын
முடியலையே
@hi-vp4hb3 ай бұрын
சபையில் ஆராதனை நடக்கும் போது போதகர்கள் இப்படி எல்லாம் பேச கூடாது என்று ஒரு வீடியோ பார்த்தேன். அதை இவர்கள் கடை பிடிப்பார்களா???? 😂 ஊருக்கு உபதேசம்..😂😂
@indiagospelmission-rutc61832 ай бұрын
This is not preaching....😂
@arunjoseph43153 ай бұрын
எல்லா ஊருக்கு போனாலும் இதே பிரசங்கம் இதே மாதிரியான வார்த்தைகள் பாஸ்டர் உங்களுக்கு வேற பிரசங்கமே தெரியாத ஆவிக்குரிய பிரசங்கம் தெரியாதா
@kirubaiesevaimayyam3 ай бұрын
தெரிஞ்சா பேசுவோம்ல.... 🤣🤣🤣🤣🤣
@CanIKissYouCanIKissYou-j7s2 ай бұрын
Haha 😅
@marylatha5092 ай бұрын
6@@kirubaiesevaimayyam
@JoeJose-y2u2 ай бұрын
உண்மைகள் கொஞ்சம் கசக்கதான் செய்யும்.
@pskpaul-tamilnadu71332 ай бұрын
இந்த பிரசங்கத்தை கேட்டு முதல்ல மனந்திரும்பப் பாருங்க. இதுல திருந்திட்டு அடுத்த காரியத்தை கேக்கலாம். மேடைப்பேச்சை கேக்கல.