சபரிமலை ஐயப்பன் சிலைக்கு பின்னால் இருக்கும் மர்மமும் ரகசியம் என்ன? Swami Ayyappan History in Tamil

  Рет қаралды 498,127

Deep Talks Tamil

Deep Talks Tamil

Жыл бұрын

சபரிமலை ஐயப்பன் சிலைக்கு பின்னால் இருக்கும் மர்மமும் ரகசியம் என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏன் தமிழர்கள் அதிகம் செல்கிறார்கள்?
App Download Link: Om Tamil Calendar / ஓம் தமிழ் காலண்டர்
omtamilcalendar.page.link/Dee...
------------------------------------------------------------------------------
பண்டைய தமிழக மன்னர்கள் பலர் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும் கோயில்களை கட்டி வரலாறு படைத்துள்ளனர். அத்தகைய கோயில்கள் அனைத்தும், தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் உலகிற்கு பறை சாற்றி வருகின்றன. இந்நிலையில், தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் வகையில், படிப்பதற்கு மிக எளிதாக 500-க்கும் மேற்பட்ட கோயில்களை "ஓம் தமிழ் காலண்டர்" தனது டிஜிட்டல் நூலகத்தில் வைத்துள்ளது.
#ayyappa
------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 200
@DeepTalksTamil
@DeepTalksTamil 8 ай бұрын
👇 Rajesh Kumar Crime Novels 👇 சிவப்பின் நிறம் கருப்பு : kzbin.info/www/bejne/bnfGpaytm6d7m6c இப்படிக்கு ஒரு இந்தியன் : kzbin.info/www/bejne/jpyldp6mpM2mobs கருநாகபுர கிராமம் : kzbin.info/www/bejne/aX3FpKtor7OZmK8 கிலியுகம் : kzbin.info/www/bejne/pKTRZ3tsidWrbqs விவேக்கின் விஸ்வரூபம் : kzbin.info/www/bejne/jWfdg2OfmrV2eLc உயிர் உருகும் சத்தம் : kzbin.info/www/bejne/l3acfqGBrtF5m8U கடைசி எதிரி: kzbin.info/www/bejne/faPcc5lrpcZonM0 👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇 kzbin.info/aero/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD
@MuthuMuthu-tc4hw
@MuthuMuthu-tc4hw 8 ай бұрын
2:17 2:42
@vedamuthuruban6
@vedamuthuruban6 Жыл бұрын
நான் கடவுளே வணங்க தான் வேண்டும் என்னை படைத்ததற்கல்ல என்னை தமிழனாக படைத்ததற்கு தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் பின் மை கமெண்ட்
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
அற்புதமான காணொளி 😇😇👍🏼👍🏼👍🏼..... ஐயப்பன் தரிசனத்திற்கும் தமிழருக்கும் இடையே உள்ள பிணைப்பின் காரணமும்...ஐயப்ப தரிசனம் பின்னணியில் உள்ள தத்துவமும் இன்றுதான் முதன்முதலாக அறிந்தேன் 😇😇😇😇🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 சுவாமியே சரணம் ஐயப்பா ❤️❤️🙏🏼🙏🏼🙏🏼!!!
@lakshmananm6661
@lakshmananm6661 Жыл бұрын
இருமுடி ரகசியம் சிலிர்த்து விட்டது உடம்பு அதுவும் உங்கள் கந்தர்வக் குரலில் 🙏 சாமியே சரணம் ஐயப்பா
@MKM-ARAV-VLOG
@MKM-ARAV-VLOG Жыл бұрын
ஸ்வாமியே சரணம் ஐயப்பா😭❤
@VgMoorthy-yf1qh
@VgMoorthy-yf1qh 10 ай бұрын
🙏நல்ல தெலிந்த தமிழில் தெலிந்த புராண கதையை சுருக்கமாகவும் நல்ல விளக்கம்! நன்றி🙏 இன்னும் பல தெளிவு படுத்தும் வரலாறு புராண கட்டுரைகலை எதுப்பாக்கிரோம்🙏
@RamMohan-vq7ol
@RamMohan-vq7ol 9 ай бұрын
அப்படியானால் இப்போது ஆந்திர பக்தர்கள் மூன்றில் ஒரு பங்கு வகிக்கின்றன இதன் பின்னணி விளக்கமுடியுமாஐய்யா
@veetrinan-nilakkallil6573
@veetrinan-nilakkallil6573 Жыл бұрын
18 படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் , சமீபத்தில் தான் பதினெட்டு என்பது ஆசீவக கல்வி கற்றுக் கொடுக்கும் முறை என்பது கண்டு பிடித்தனர் ஆசீவக ஆய்வாளர்கள் .
@anandbabum1259
@anandbabum1259 7 ай бұрын
🙏🙏🙏
@Tamizhism101
@Tamizhism101 Жыл бұрын
இதை தான் வெகுநாட்களாக எதிர் பார்த்தேன் தீபன் அண்ணா அருமை
@muthukumaran7815
@muthukumaran7815 Жыл бұрын
கண்கலங்கிவிட்டது அண்ணா சாமியே சரணம் அய்யப்பா🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஆனால் ஒன்று உண்மை என்னவென்றால் தமிழர்கள் இல்லை என்றால் சபரிமலை என்ற கோயிலே இருக்காது
@ranjithranjith283
@ranjithranjith283 Жыл бұрын
பலரும் பலவித கருத்துகளை கூறி வருகின்றனர் எப்படியாயினும் அங்கு ஒரு சக்தி இருப்பதே உண்னம அதுவே ஹரிகரபுத்திரனாகும்
@kamaleshwaran7154
@kamaleshwaran7154 Жыл бұрын
அண்ணா பழனி முருகன் கோவில் மற்றும் சிலை பற்றிய விளக்கம் உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன்
@shivanmagan8066
@shivanmagan8066 Жыл бұрын
அன்னா சிவனைப் பற்றிய வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது சிவனைப் பற்றிய வீடியோ ஒன்று போடுங்கள் 🥺
@Ajaykumar90437
@Ajaykumar90437 Жыл бұрын
தீபன் அண்ணா ரசிகர்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
@velpalani3281
@velpalani3281 Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா....
@kumaravellramachenderan5050
@kumaravellramachenderan5050 10 ай бұрын
ஓம் சுவாமி சரணம் 🙏
@jijuarts3460
@jijuarts3460 Жыл бұрын
அற்புதமான காணொளி... நன்றி 🙏
@bakthabaktha
@bakthabaktha Жыл бұрын
அய்யப்பன் கோயில் தமிழ்நாட்டு சார்ந்தது 🔥🔥
@user-gs2cg5cu1c
@user-gs2cg5cu1c Жыл бұрын
உண்மையை தெளிவுற பேசியுள்ளீர்,அருமை!!
@m.mmobiles5606
@m.mmobiles5606 9 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா போற்றி போற்றி போற்றி
@maiurai374
@maiurai374 Жыл бұрын
ஹலோ நண்பரே நீங்க போடுற வீடியோ அனைத்தும் மிகப் பிரமாண்டமாக இருக்கு சிவன் கோயில் அதுவும் தஞ்சை கோவில் சிதம்பரம் ஐயப்பன் விநாயகர் பொன்னின் செல்வன் இப்படி பல வரலாறுகள் நீங்க போடுறீங்க மிகப் பிரமாண்டமாக இருக்கு அதற்கும் வேலை ஒரு சிவன் கோயில் இருக்கு அதுதான் உத்திரகோசமங்கை அந்த கோவில பத்தி நீங்கள் வரலாறு ஃபோட்டோ மிகவும் சிறப்பாக இருக்கும் இது என்னுடைய வேண்டுகோ ள் உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்க்கிறேன் உத்தரவு சுமங்கை வருடத்திற்கு ஒருமுறை வரும் ஊத்ரா தரிசனம் முடிந்தது அந்த திருவிழா வீடியோஸ்
@indiamobiles7817
@indiamobiles7817 Жыл бұрын
வெள்ளியங்கிரி மலை a pathi sollunga deepan ?!😊
@Mr_karthick0404
@Mr_karthick0404 Жыл бұрын
Tnx bro video pootathuku naa sollii niiga video poota maatinganu nenache daily vanthu paapen ayyapan video pootingalla pootingalanu sonnathukaha video pootathuku tnq bro💕
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
எங்கள் ஊரில் ஐய்யனாரப்பன் சிலை இருக்கும் காவல் தெய்வமாக என்னுடைய தாத்தாவிடம் கேட்பேன் அய்யனாரப்பன் ஐயப்பன் பேர் இரண்டுமே ஒன்றுதானே அப்ப இருவரும் ஒன்று தானா என்று கேட்பேன். அவர் ஆமாம் ஐயப்பன் ஐய்யனாரப்பன் இருவரும் ஒன்றுதான் என்று சொல்லுவார் இப்பொழுது அது உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் நன்றி 💐
@surendhar298
@surendhar298 Жыл бұрын
சாஸ்தா அய்யனார்
@chauamma9260
@chauamma9260 Жыл бұрын
Ds
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
கிருட்டிணன், சாஸ்தா, கருப்பண்ணசாமி,ஐயனார், பதினெட்டாம் படி கருப்பு ,ஐயப்பன் அனைத்தும் ஓருவரே
@lakshmianandan356
@lakshmianandan356 Жыл бұрын
🙏🏽🙏🏽🤜🙏🏽🙏🏽🙏🏽
@murugananthammuruganantham243
@murugananthammuruganantham243 10 ай бұрын
Mm
@saimadevamani601
@saimadevamani601 Жыл бұрын
Nandrigal kodi! Thangal padivirkku nandri. Oru siru thiruttham. Kaamakya ammavaaru temple is one of the significant Shakthi peedam, where Parvathi ammavaaru Gharbham being worshipped especially by women, even menstruating women can visit this temple. Srividya or Kamakya is worshipped in tantric form. With her grace someday, I will go to all 51 shakthi peedam.
@surendhar298
@surendhar298 Жыл бұрын
பூர்ண கலா, புஸ்ப கலா சமேத ஶ்ரீ கற்குவேல் அய்யனார்
@kidstime3607
@kidstime3607 Жыл бұрын
Really amazing your done very hard work collect those information great job
@rameshramesh-ds7ly
@rameshramesh-ds7ly Жыл бұрын
பிரம்மாதேவரை பற்றி ஒரு விடியோ போடுங்க. எல்லாத் தெய்வத்தைக்கு மேலாணா மும்முர்த்தியிலே முன்றாவது முர்த்தி பிரம்மா. அவரை பற்றி ஆதிகம் தெறிஞ்சுக்கனும்
@vallavanraja5452
@vallavanraja5452 Жыл бұрын
Beautiful brother and thank you so much for this video because nalla detailed ah explain panringa and ella visayangaluku pinnadium tamil and tamilargal irupathu romba perumaiya irukku
@kovainanda6226
@kovainanda6226 Жыл бұрын
தீபக் சகோ அருமை வாழ்த்துகள், மேலும் பல அறிய தகவலை அறிவதற்கு ஆவலாக உள்ளேன்
@sekarsrisastha4757
@sekarsrisastha4757 5 ай бұрын
அருமையான பதிவு சாமி
@munish5049
@munish5049 Жыл бұрын
Wow super nice message 👌🕉️
@nithimani5672
@nithimani5672 Жыл бұрын
அருமையான பதிவு....மிக்க நன்றி....
@dhilip77
@dhilip77 8 ай бұрын
ஆசீவக சித்தர் ஐயப்பன்
@nanbarasu652
@nanbarasu652 Жыл бұрын
ஓம் ஸ்ரீ என் அப்பன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
@kindman8408
@kindman8408 Жыл бұрын
அருமை. 💓👌 சுவாமியே சரணம் ஐய்யப்பா 🙏🙏🙏🙏
@veeramani2105
@veeramani2105 7 ай бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@kumaran9504
@kumaran9504 9 ай бұрын
சுவாமி சரணம் ஐயப்பா❤
@pramod43367
@pramod43367 Жыл бұрын
Arpudham thelivana vilakam ....,👍
@user-ht5wn3xn9i
@user-ht5wn3xn9i 8 ай бұрын
Om.swmiye.saranam.ayyappa❤❤❤,,🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏
@user-jy5ft3kq7c
@user-jy5ft3kq7c Жыл бұрын
மதுரை பாண்டி முனீஸ்வரரின் வரலாற்றை பதிவு செய்யவும்.
@ramugopal7585
@ramugopal7585 8 ай бұрын
Suppar sir
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 8 ай бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@marans22
@marans22 8 ай бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@aljtech
@aljtech Жыл бұрын
thanks for this info
@kasiveera968
@kasiveera968 10 ай бұрын
Verry Verry nice.
@user-ub4jc5li5i
@user-ub4jc5li5i Жыл бұрын
அருமை
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
Super video.divine
@mpskuttycrafts7955
@mpskuttycrafts7955 Жыл бұрын
🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏
@lakshmianandan356
@lakshmianandan356 Жыл бұрын
Ayappasaram
@mastersurya1425
@mastersurya1425 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@GaneshKalidass-gi6zw
@GaneshKalidass-gi6zw Жыл бұрын
🙏🙏swamy saranam great video nice swamy 🙏🙏🙏
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super
@dharmadharmaraj7558
@dharmadharmaraj7558 10 ай бұрын
Thanks sir you good speach
@sugumaran7651
@sugumaran7651 Жыл бұрын
Superu Annan❤
@SivagnanamSiva-ps5xm
@SivagnanamSiva-ps5xm 8 ай бұрын
Thanks brother super
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
Super video bro 🙏🙏🙏❤️❤️❤️
@ak.6348
@ak.6348 10 ай бұрын
💯 உண்மை சாமியே சரணம் ஐயப்பா 🙏🧘🏻‍♂️
@rajinikarthik2958
@rajinikarthik2958 Жыл бұрын
En appan murugan story & Nada pathai pattri podunga thalaiva
@meenumanick4441
@meenumanick4441 Жыл бұрын
Marvellous 🎉🎉🎉
@maheshk412
@maheshk412 9 ай бұрын
அருமை
@sinoubritthy1780
@sinoubritthy1780 Жыл бұрын
Super 🙏
@sakthip.sakthi4018
@sakthip.sakthi4018 Жыл бұрын
Super anna
@Sivakumar-um2xn
@Sivakumar-um2xn Жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@VKumar-bo2nk
@VKumar-bo2nk Жыл бұрын
Good
@kovainanda6226
@kovainanda6226 Жыл бұрын
வாழ்த்தகள்
@achandhirasekar6881
@achandhirasekar6881 Жыл бұрын
Super anna ❤️👍
@MuthuPandi-gv1ol
@MuthuPandi-gv1ol Жыл бұрын
True
@jivathanasekaran5493
@jivathanasekaran5493 Жыл бұрын
நண்பா தன்னம்பிக்கை பதிவு செய்து பொடுகள்
@ssapraba5629
@ssapraba5629 Жыл бұрын
நம்ம தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பக்கம் நல்லமாணிக்கர் அய்யனார் கோவிலுக்கும் பெண்கள் வருவதில்லை
@ErAmaariselvamArumugaNadar
@ErAmaariselvamArumugaNadar Жыл бұрын
இன்று தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் தை மாதம் 11 ஆம் தேதி 🙏 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை 🙏 இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏☀️✋🎏🐅🐘♐✋☀️🙏
@user-gy5ox9zb5r
@user-gy5ox9zb5r 9 ай бұрын
ஸ்வாமியை சரணம் ஐயப்பா
@ajiajiprakash2202
@ajiajiprakash2202 10 ай бұрын
Swamiye saranam ayyappa
@sakthipoornima8777
@sakthipoornima8777 Жыл бұрын
Happy new year deep talks tamil tamilan bro
@ganabathiganabathi4545
@ganabathiganabathi4545 Жыл бұрын
Swamy yea saranam ayyappa.......
@skumaran897
@skumaran897 10 ай бұрын
Om Samy saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🙇🙇🙇🥹🥹
@7brickhousessmbuildersandc274
@7brickhousessmbuildersandc274 Жыл бұрын
Hi bro can u plz explain whts the secret between pandalam Raja family n adivasi people who stayed in Sabarimala mountain
@cheemsmdu1443
@cheemsmdu1443 Жыл бұрын
Magara vilakku-magara Jothi ku ola vidhiyaasathai patri oru video podunga
@satheeshmurugan5572
@satheeshmurugan5572 Жыл бұрын
போகர் சித்தர் பற்றிய காணொலியை உங்கள் குரலில் பதிவிடுங்கள் சகோதராரே.!!!!
@skstoriesandbiography9150
@skstoriesandbiography9150 Жыл бұрын
Vel paari story pls❤️❤️❤️
@user-yu5gb9fr2s
@user-yu5gb9fr2s 10 ай бұрын
சாமியே சரணம் அய்யப்பா
@rjiansforever.9756
@rjiansforever.9756 Жыл бұрын
saaami saranam ayyappa saranam
@mr.aadhavan
@mr.aadhavan Жыл бұрын
Swamy saranam
@sivakamal9323
@sivakamal9323 Жыл бұрын
Anna ayyappa saranam
@comedykilladies6991
@comedykilladies6991 9 ай бұрын
சாமியே சரணம் அய்யப்பா, வருவான் மணிகண்டன்
@venkat5296
@venkat5296 Жыл бұрын
Thiruvasagam full explain pannunga
@TheBoy_97
@TheBoy_97 Жыл бұрын
🔥🔥
@vip.1164
@vip.1164 Жыл бұрын
Oru second kooda skip panna thonala bro ❤
@vedamuthuruban6
@vedamuthuruban6 Жыл бұрын
படுத்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். பின் மை கமென்ட்
@dhaninprince4333
@dhaninprince4333 10 ай бұрын
SAMYEA SARANAM AYYAPPA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@silabarasan.g7057
@silabarasan.g7057 9 ай бұрын
❤Arumai my dear friend ❤️ I love you 💖😘💖
@dharshank2165
@dharshank2165 Жыл бұрын
❤👍
@MelvinKdass
@MelvinKdass Жыл бұрын
🙏🙏👍
@user-jt4rs3eh8q
@user-jt4rs3eh8q 9 ай бұрын
@RockingTamizhaRTF
@RockingTamizhaRTF 7 ай бұрын
Anna Thiruvarur Kovil pathi soluğa Anna
@smsakthi637
@smsakthi637 Жыл бұрын
அருமையான விளக்கம்..... நன்றி 🙏
@elamelamaranmaran9194
@elamelamaranmaran9194 Жыл бұрын
அண்ணா மகர ஜோதி என்பது ஆதிவாசிகள் ஏற்றும் தீபந்தமா இல்லை கோவிலில் ஏத்தும் பந்தமா இல்லை வானத்தில் ஏற்படும் ஒழியா கூறுங்கள் பல ஆண்டுகளாக எனக்கு இது குழப்பமாக உள்ளது நான் ஒரு தமிழ் முதுகலை மாணவன் இதை வைத்து நான் ப்ராஜெக்ட் செய்ய உள்ளேன் கூறுங்கள் அண்ணா உங்கள் பதில் க உள்ளேன்
@karthikrk5454
@karthikrk5454 8 ай бұрын
❤❤
@rajeshmanikam3739
@rajeshmanikam3739 9 ай бұрын
❤❤👌👌👏👏👏👏
@navenkumar4203
@navenkumar4203 Жыл бұрын
🙏🙏🙏
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
🙏🙏🙏🙏
@artvendhan6886
@artvendhan6886 5 ай бұрын
அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடும் அண்ணா
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН