அழகர் கோயிலின் காவலன் பதினெட்டாம் படி கருப்பசாமியின் உண்மை வரலாறு | Madurai Karuppasamy History

  Рет қаралды 876,230

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 352
@ramasamy8102
@ramasamy8102 Жыл бұрын
கேக்கும் போதே மெய்சிலிக்கிறது
@yogakaruppiya2073
@yogakaruppiya2073 Жыл бұрын
😊 really
@manimuthun681
@manimuthun681 Жыл бұрын
நானும் செறன்றேன்... உடல் சிலிர்க்க தரிசனம் பெற்றேன்.... நன்றி....🙏
@Ratchasan15
@Ratchasan15 8 ай бұрын
கருப்பன் சிறு தெய்வம் இல்லை.. கடவுள்க்கே காவல் காக்கும் தெய்வம் எங்கள் கருப்பன் 🔥🙏
@sundarsundar8590
@sundarsundar8590 8 ай бұрын
எங்கள் குலதெய்வமே கருப்பசாமி தான் 🙏🙇🔥🔥🔥🔥⚡💜💚💙💛❤
@RamachandranM-bi8oi
@RamachandranM-bi8oi 8 ай бұрын
Dr j k Singh and y 😮 Ew l I87y 😮
@baskerm2670
@baskerm2670 Жыл бұрын
நல்ல அற்புதமான தகவல்.இளையதலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
@suriyathala6132
@suriyathala6132 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் எங்கள் கருப்பசாமி🙏🙏🙏
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிகமாக கருப்புசாமி கோவில்தான் இருக்கு அண்ணன்
@abishekabishek9352
@abishekabishek9352 Жыл бұрын
❤கருப்பா துணை ❤️ எனக்காக என்றும் துணையாக இருக்க வேண்டும்❤
@kasthuriKasthuri-pd1zt
@kasthuriKasthuri-pd1zt 8 ай бұрын
நன்றி ஐயா உங்கள் ஆதரவுடன் ஸ்ரீ மூலிகை சாம்பிராணி திருநெல்வேலி மாவட்டம்
@vijayasanthisanthi8073
@vijayasanthisanthi8073 8 ай бұрын
Vijayasanthi
@Ammamma65
@Ammamma65 3 күн бұрын
நேற்றுதான் அந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது . ♥️🙏♥️ .
@thirukumaran3040
@thirukumaran3040 Жыл бұрын
எங்கள் குலதெய்வமே பதினெட்டாம்படி கருப்புசாமி
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
கடவுளில் ஏது பெரும் தெய்வம் சிறு தெய்வம் ஆகும், எல்லாம் ஒன்று தான்
@n.harish2d82
@n.harish2d82 8 ай бұрын
அப்பா 18 ம் படி கருப்பே துணை நீ தான் எங்களுக்கு நியாயம் வாங்கி தரனும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இருக்கிறோம் எங்களை காப்பாற்றி நல்லபடியா சந்தோசமா வாழ வை கருப்பசாமியேதுணை
@Salem360tn
@Salem360tn Жыл бұрын
எனது குலத்தெய்வம் 🦁🥳சந்தன கருப்பன்🔥 வருவாய் அய்யா 🦁👑🖤 அருள் தருவாய் அய்யா 🔥 காப்பாய் அய்யா எமது🔥 வீரதீர சந்தன கருப்பன் அய்யா🤙
@KarthikeyanTamizh
@KarthikeyanTamizh Жыл бұрын
எங்கள் 👑குலதெய்வத்தின் காவலன் 🙏🔥🔥
@sairamsaviramar8060
@sairamsaviramar8060 8 ай бұрын
என் குலதெய்வம் அழகர் மலையான், கருப்பசாமி ஐயா... வரலாறு கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது அனைவருக்கும் துணையாக இருப்பார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jithansportsacademy4620
@jithansportsacademy4620 Жыл бұрын
எனது குல தெய்வம் இது தான் 😊🙏🏻🙇🏻‍♂️
@motive2motivate678
@motive2motivate678 Жыл бұрын
Paru da
@nalliyappank4104
@nalliyappank4104 Жыл бұрын
​@@motive2motivate6781❤❤❤
@ManiSomasundharam
@ManiSomasundharam Жыл бұрын
Ivar thaan nu mariyathai ah sollunga
@priyaprakashpriyaprakash2801
@priyaprakashpriyaprakash2801 9 ай бұрын
Itha karuppar nu marithaiya sollu
@saaimanju841
@saaimanju841 6 ай бұрын
அய்யா எல்லோரையும் காப்பது ன்னகள் அய்யா😢😢😢😢
@pushpavallis770
@pushpavallis770 Жыл бұрын
Sir 15 days before i visited azhagar kovil and worshipped karuppusamy also. Now only i came to know the history of the temple through you. Thanks sir. Your voice and tamil is very nice sir.
@DeepTalksTamil
@DeepTalksTamil Жыл бұрын
Follow Our New Facebook Page: facebook.com/DeepTalksDeepan
@Firebird7091
@Firebird7091 Жыл бұрын
நம்ம மதுரை அழகர் கோயில் 🙏🙏🙋
@motive2motivate678
@motive2motivate678 Жыл бұрын
😊
@AkmsmAkmsm
@AkmsmAkmsm Жыл бұрын
நான் அழகர் கோவில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@sridurgadev.i28199
@sridurgadev.i28199 Жыл бұрын
உங்களின் தெளிவான உச்சரிப்பு மெய்சிலிர்க்க வைக்கிது.ஐயா 😁
@Sarathigaming2005
@Sarathigaming2005 Жыл бұрын
இந்த பதிவை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்களே பதிவிட்டுள்ளீர்கள் நன்றி அண்ணா.
@Sankaryadhav
@Sankaryadhav Жыл бұрын
ஆயர்களால் மறக்கமுடியாத முக்கிய காக்கும் தெய்வங்கள் 🙏🙏🙏
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச Жыл бұрын
ஆய் பள்ளர்களுக்கு கருப்பண்ண சாமி தான் குல தெய்வம்
@user-ig4fz7lo2y
@user-ig4fz7lo2y Жыл бұрын
​​​​​@@இராசேந்திரசோழன்-ந3சல்லை பறையர்களுக்குத்தான் முதலில் குல தெய்வம் . அதன் பிறகு தான் மற்ற ஜாதியினருக்கும் குல தெய்வமாக வழி படுகின்றனர். ( சின்ன கருப்பு, பெரிய கருப்பு சாமிகள் பறையர் மீது மட்டுமே இறங்கும் ) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் பூலாங்குரிசி எனது சொந்த ஊர். ( நான் பறையன் ) கருப்பர் எங்கள் குல தெய்வம்
@explore_of_Aru
@explore_of_Aru Жыл бұрын
18ஆம் படி கருப்பு துணை 🙏🙇‍♂️
@namma_upm
@namma_upm Жыл бұрын
கொல்லிமலை மாசி பெரியண்ணன் சுவாமி வரலாறு போடுங்கள் 🙏🏻
@r.p.sekarbharathi9331
@r.p.sekarbharathi9331 Жыл бұрын
என் குலம் காக்கும் தந்தை 18ம் படியான் போற்றி ❤
@RAJAG-nr6ut
@RAJAG-nr6ut Жыл бұрын
தெளிவான குரலில் ,அருமையான பதிவு
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
மதுரை வீரன் துணை...🙏🏻
@indhirani4188
@indhirani4188 Жыл бұрын
குல தெய்வம் இல்லை எனக்கு பிடித்தவர் இந்த சங்கிலி கருப்பன் 🙏🙏
@jeganp4541
@jeganp4541 Жыл бұрын
அண்ணா சீவலப்பேரி சுடலைமாடசாமி வரலாறு பற்றிய கானொலியை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
@esanpandi6957
@esanpandi6957 Жыл бұрын
நான் பலமுறை சென்றுள்ளேன் 18-ம் படி தரிசனம் செய்ய❤❤❤🎉🎉🎉
@manikandan-df8bj
@manikandan-df8bj Жыл бұрын
எங்கள் குலதெய்வம் இதான் ரொம்ப நன்றி அண்ணா ❤️🍫🙏
@motive2motivate678
@motive2motivate678 Жыл бұрын
Paru da so lucky
@m.mmobiles5606
@m.mmobiles5606 Жыл бұрын
அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி
@sakthipriya7490
@sakthipriya7490 9 ай бұрын
கருப்பனசாமி எனக்கு குழந்தை வரம் தரவேண்டும் அப்பா கருப்பா
@eswarans1734
@eswarans1734 8 ай бұрын
Kandippa ungalukku kidaikkum pa
@saranrajraj8636
@saranrajraj8636 8 ай бұрын
Kandippaaga kedaikkum anbare🙏🙏🙏Theivam oru pothum kai vidaathu
@KayalKayal-yv8ih
@KayalKayal-yv8ih 8 ай бұрын
Kandippa taruvaru
@RajPrabhu-od4qu
@RajPrabhu-od4qu 8 ай бұрын
கவலைவோண்டம் கண்டிப்பாககிடைக்கும் எனக்கு 14 வருடங்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்தது
@nethajil8385
@nethajil8385 8 ай бұрын
கவலைப்படாதீர்கள் அந்தக் கருப்பு நாவே உனக்கு வந்து பிழையாக பிறப்பான்🙏🙏
@TheenaDhivnezh
@TheenaDhivnezh Жыл бұрын
Vanakam I'm from Malaysia 🇲🇾 every year when I go to sabarimaalai aiyappan temple its a must sure I will drop by to this temple with my gurusamy to get the blessing of 18ampaadi karupar n then only we will continue our journey to sabarimaalai.
@selvidevi2113
@selvidevi2113 Жыл бұрын
I also bro 🇲🇾
@TheenaDhivnezh
@TheenaDhivnezh Жыл бұрын
@selvidevi2113 that's nice to hear , the vibration we get in that temple is totally out of the world no words to describe it .
@vetripruce
@vetripruce Ай бұрын
எங்கள் குலதெய்வமாக இருக்கும் நீங்க என் மகனுக்கு குழந்தை வரம் வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏
@deivamp564
@deivamp564 Жыл бұрын
என் அப்பனே கருப்பா உன் திருவடி சரணம்
@maluventhi9479
@maluventhi9479 7 ай бұрын
பதினெட்டாம் படி கருப்பா நீங்க தப்பா ஒரு துணையா இருந்து அருள் புரியணும் இனி நான் அட்டென்ட் பண்ண போறேன் டெஸ்ட் நல்லபடி அட்டென்ட் பண்ணி பாஸ் ஆகுறதுக்கு நீங்க தான் உறுதுணையாக இருந்து அருள் புரியணும் பதினெட்டாம் படி கருப்பா நான் நினைச்சது நிறைவேறிருச்சுன்னா வருஷா வருஷம் உங்க சன்னதிக்கு வந்து உங்களை வந்து வழிபடுறேன் என் அப்பன் முருகனையும் உங்களையும் வழிபடுவேன் கருப்பா ஆய்சுக்கும் 🙏🙏🙇🏻🙇🏻
@தாமரைச்செல்வன்-ச5ஞ
@தாமரைச்செல்வன்-ச5ஞ Жыл бұрын
எங்கள் குல தெய்வம் அன்னா ஆடி மாதம் குடும்பத்தோடு செல்ல இருக்கின்றோம் அண்ணா
@subashlinga3465
@subashlinga3465 Жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா
@barathi2249
@barathi2249 Жыл бұрын
எங்கள் குல சாமிகருப்பின் சக்தியை நாங்கள் அறிவோம்.வா கருப்பா வா
@chiyaan5152
@chiyaan5152 Жыл бұрын
❤️💚வீர பாண்டிய சுந்தரலிங்கம் வீர வரலாறு potuga anna..
@vijayrajaliyar546
@vijayrajaliyar546 Жыл бұрын
குருவடி சரணம் கருப்பன் திருவடி சரணம்🕉🙏 💥
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Sentamizye vaiga muttamizye vaiga valamudan 💐💐💐💐💐💐 Anbu tamizh vaiga valamudan 💞💐💐💐💐
@SaroJini-z7f
@SaroJini-z7f 2 ай бұрын
பதினெட்டாம் படி கருப்பு சாமி அய்யா எனக்கு துணை வர வேண்டும் கருப்பு சாமி அய்யா என் கஷ்டம் எல்லாம் சரியாகி விடவேண்டும் என் சிக்கல் தடங்கல் நிக்கிட வர வேண்டும் கருப்பு சாமி அய்யா..🙏🙏🙏🙏🌹🌹🌺
@elayabharathi1937
@elayabharathi1937 4 ай бұрын
இரண்டு மாதங்களுக்கு முன் சென்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் மலை, பழமுதிர்சோலை முருகன் ராக்காயி அம்மன் கோயில் சென்று வந்தேன்.... மிகவும் சந்தோஷமாக இருந்தது 👌🙏🙏🙏🙏
@shanthisubburam4937
@shanthisubburam4937 8 ай бұрын
கருப்பசாமி எங்கள் கவலையை தீர்க்க வேண்டும்
@nagarajan6279
@nagarajan6279 5 ай бұрын
எங்க குலத்தை காக்கும் குலமகன்.. பதினெட்டாம்படி கருப்பன்..🙏🙏🙏
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
கருப்பசாமி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@selvamrethinam7684
@selvamrethinam7684 Жыл бұрын
அற்புதமான தகவல் நன்றிகள் 👏👏
@devinatchimuthu
@devinatchimuthu 23 күн бұрын
நேத்து தான் போயிட்டு வந்தேன் ங்க ❤
@devakunjarichandrakumar5747
@devakunjarichandrakumar5747 8 ай бұрын
எங்கள் எல்லோருக்கும் நீங்கள் தான் துணை அப்பா கருப்பு சாமியே
@AngalAngaleswari-mz9fo
@AngalAngaleswari-mz9fo 7 ай бұрын
எங்கள் குலதெய்வம் 18 ம் படி கருப்பண் தான்...
@sharonenterprise8703
@sharonenterprise8703 Жыл бұрын
கேட்க மெய்சிலிர்க்க
@AathiMoolam-yo3tw
@AathiMoolam-yo3tw Жыл бұрын
My kuladheivam sri padhinettam padiyan karupu thunai sudhabhavani
@aravintharavinth8921
@aravintharavinth8921 5 ай бұрын
எங்கள் குல தெய்வம் கருப்பன சாமி துணை 🙏🙏💥💥💥🖤🖤🖤🖤🖤🖤
@kingsmediatv9085
@kingsmediatv9085 8 ай бұрын
Shree Jai Karuppasamy Deivame Niyathipathiye Veera Dheera Kula Deivame Sthothiram ❤❤❤
@m.k.karruppiahmk.karruppia3526
@m.k.karruppiahmk.karruppia3526 8 ай бұрын
Super sir Very brief explanation Enga karuppasay
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Жыл бұрын
Super Video bro 😍😍😍
@veerasamy6498
@veerasamy6498 Жыл бұрын
எனது குலதெய்வம் இதுதான்
@SelvamSelvam-jl1sd
@SelvamSelvam-jl1sd Жыл бұрын
❤❤ குல தெய்வம் ஶ்ரீ ஆலடி கருப்புசாமி துணை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SivaKumar-pz8nq
@SivaKumar-pz8nq Жыл бұрын
வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பாக கள்ளழகர் கோவிலுக்கு கல்லூரியில் இருந்து சென்றுள்ளேன்.
@krishnamoorthyn6956
@krishnamoorthyn6956 Жыл бұрын
பதினெட்டாம்படி கருப்புசாமி நம் குலதெய்வம்
@MathavanMathu-wf9mf
@MathavanMathu-wf9mf 8 ай бұрын
Mykulathaivam. Bro 🎉🎉🎉🎉 thanks by Mathu from thankasi
@mathuabitharamaraj799
@mathuabitharamaraj799 5 ай бұрын
Y mean tenkasi
@sureshvelkumar.t1051
@sureshvelkumar.t1051 4 ай бұрын
🙏🙏🙏ஓம் ஸ்ரீ 18 ம் படி கருப்பசாமியே நம 🙏🙏🙏
@sureshav5930
@sureshav5930 8 ай бұрын
Sincere thanks with folded hands for online telecasting....
@SuseelaKumar-vk6eg
@SuseelaKumar-vk6eg 8 ай бұрын
எங்கள் ஊர் ஆழகார் கோவில் தான் கரும்புச் சாமி எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏
@ilakiyailakiya8741
@ilakiyailakiya8741 10 ай бұрын
எனது குல தெய்வத்தின் காவலன் 🙏🙏🙏🙏🙏🙏
@selvamkarpagam5985
@selvamkarpagam5985 7 ай бұрын
En appan sri Paladi karuppan Thunai 🙏💥💯
@PraveenKumar-jf5mf
@PraveenKumar-jf5mf 5 ай бұрын
பணினெட்டாம் படி கருப்பசாமி அப்பா நான் இந்தவருடத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் அப்பா பிலிஸ்
@MuthuMuthu-lk6rb
@MuthuMuthu-lk6rb 9 ай бұрын
என் குல தெய்வம் இதுதான் 🙏🙏🙏
@may0098
@may0098 Жыл бұрын
மதுரை வீரன் வரலாறு போடுங்கள் அண்ணா
@mukeshk6789
@mukeshk6789 Жыл бұрын
Karuppasamy enga Kula theivam ❤
@தூயதமிழச்சி
@தூயதமிழச்சி 8 ай бұрын
எனது குல தெய்வம் தான். பதினெட்டாம்படி கருப்பர்
@sujithrasankar865
@sujithrasankar865 6 ай бұрын
எங்களின் குலதெய்வம் கள்ளழகர் மற்றும் பதினனட்டாம்படி கருப்பன்னசாமி. நாங்கள் எப்பொழுதும் அங்கே சென்று வழிபடுவோம்
@n.vellingirigiri588
@n.vellingirigiri588 11 ай бұрын
நான் முதன் முதலாக 4.2.2024 அன்று சிறப்பு தரிசனம்
@gauthamyoutubechannel3333
@gauthamyoutubechannel3333 9 ай бұрын
18 padi karrupa ni dhan yanaku yalam ❤🙏
@parthibanpartha4049
@parthibanpartha4049 4 ай бұрын
Yenga kula deivam Dindigul mavattam, vilampatti Pothiraja samy pathi varalaru podunga
@varahiamma5129
@varahiamma5129 11 ай бұрын
கருப்பா போற்றி போற்றி எங்கள் ஆலயத்தில் பதினெட்டாம்படி கருப்பர் இருந்து அருள்பாலிக்கிறார்
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 8 ай бұрын
ஓம் ஶ்ரீ கருப்பண்ணசாமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@pathinettampadikaruppasamy7807
@pathinettampadikaruppasamy7807 6 ай бұрын
என் குலதெய்வம் பதினெட்டாம் படியான்🙏🙏🙏🙏
@Gove519
@Gove519 5 ай бұрын
என்னுடைய குலதெய்வம் பாதினொட்டாம்பாடி கருப்பு சாமி பேச்சியம்மன்
@sunshine26143
@sunshine26143 Жыл бұрын
We comming from srilanka every year
@partheemani8001
@partheemani8001 Жыл бұрын
அடுத்த பதிவுகாக காத்திருக்கிறேன் அண்ணா ❤
@muthuchellam7737
@muthuchellam7737 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் முதல் மொட்டையே அங்கு தான் 🙏🙏🙏
@saaimanju841
@saaimanju841 6 ай бұрын
அய்யா நீங்கள் சொல்லுவதை கேட்டு நெஞ்சே pathrathu அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@HITTAMIZHLAKADHALAN786
@HITTAMIZHLAKADHALAN786 11 ай бұрын
எனது குலதெய்வம் தொட்டி கருப்பு
@rameshramesh-pr5kj
@rameshramesh-pr5kj Жыл бұрын
என் குலதெய்வம் அழகர் கோவில்
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super🎉
@vasanthapriyan.p5730
@vasanthapriyan.p5730 Жыл бұрын
Munthanaal than poitu vantheen..... karupuswamy 🙏
@GworiSuindersureya
@GworiSuindersureya 5 ай бұрын
அடியனுடைய வாழ்த்துக்களையும்
@MahalaxchumyKamini
@MahalaxchumyKamini Жыл бұрын
எங்க குலதெய்வம் 🔥🔥🔥🔥கருப்பசாமி 🔥🔥🔥
@kalaikalai8817
@kalaikalai8817 Жыл бұрын
அய்யனார் history video podunga bro
@PraveenKumar-jf5mf
@PraveenKumar-jf5mf 5 ай бұрын
நான் இந்தவருட Si தேர்வில் தேர்ச்சி பெற்றால் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் அந்த மதுரை கருப்பசாமி கோவிலுக்கு போவேன் இது சத்தியம் காப்பவன் கடவுள் என்றால் காக்கியும் கடுவுள் தானே....
@periyasamym5047
@periyasamym5047 8 ай бұрын
எங்கள் குலதெய்வம்🙏🙏🙏🙏🙏
@jeyaramanp1024
@jeyaramanp1024 5 ай бұрын
நீங்கள் சொல்லும் கதை அனைத்தும் மூடநம்பிக்கையை தான் வளர்கிறது.
@NithishM-m2c
@NithishM-m2c 5 ай бұрын
18padi karuppu thunai,,🙏
@sathishs.m4938
@sathishs.m4938 Жыл бұрын
Goosebumps
@MIZTHASATISHRAVICHANDRAN
@MIZTHASATISHRAVICHANDRAN 11 ай бұрын
I am Malaysian 🇲🇾 sabarimalai ayyappan kku malaai potthu 18 am padi karuppar pathudu thaa Ayyappan ah pakka povom
@sksiva919
@sksiva919 Жыл бұрын
அண்ணா பைரவர் வரலாற்றை பத்தி ஒரு வீடியோ போடுங்க உங்களுடைய குரலில் plz srilanka siva
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН