உலகம் முழுக்க வழிபடப்படும் நம் தமிழ் கடவுள் முருகனின் வரலாறு | Murugan History in Tamil

  Рет қаралды 1,095,477

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

இதுவரை உங்களுக்கு தெரியாத நம் தமிழ் கடவுள் முருகனின் வரலாறு
Unveiling the Fascinating History of Lord Murugan
Part 02 Video : • முருகனின் வாகனம் மயில்...
00:19 - Intro
01:13 - Tamil Ezhuthu Murugan
01:50 - Why Murugan is Tamil God
02:40 - Kurinji People
04:18 - Murugan Kottam Explained
07:23 - Murugan Religion
08:15 - Kanthan Name Explained
10:39 - Sri Lanka Murugan
11:32 - Many names of Murugan
12:00 - Murugan all over the world
14:20 - Tirumurukatrupadai Murugan
16:16 - Part 02 Lead
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 885
@DeepTalksTamil
@DeepTalksTamil Жыл бұрын
Part 02 Video : kzbin.info/www/bejne/sIuuk3aDe7WGq9k
@MathiKiruvik
@MathiKiruvik 11 ай бұрын
Bro inthiran history podunga pls
@mylifemyrule4570
@mylifemyrule4570 9 ай бұрын
அண்ணா புத்தர் போதனைகள் வீடியோ போடுங்க
@prabuvairavel7523
@prabuvairavel7523 3 ай бұрын
​@@MathiKiruvikto 🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nithyanithya8447
@nithyanithya8447 Жыл бұрын
எனக்கு முருகன் கோவில் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் அதிலும் திருச்செந்தூர் முருகன் கோயில் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏🏿கந்தா போற்றி கதிர் வேலா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏿🙏🏿 இன்னும் நிறைய முருகனை பற்றி பதிவுகள் போடுங்கள் நண்பா
@alltimeskanna7061
@alltimeskanna7061 Жыл бұрын
என் இனமமா நீ அந்த திருச்செந்தூர் முருகனை காணவிட்டால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது
@nithyanithya8447
@nithyanithya8447 Жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்
@MuthuPandi-xq8to
@MuthuPandi-xq8to Жыл бұрын
நானும் தான்
@nithyanithya8447
@nithyanithya8447 Жыл бұрын
@@MuthuPandi-xq8to மகிழ்ச்சி 🙏🏿🙏🏿🙏🏿 வாழ்க வளமுடன்
@suganyasugan9582
@suganyasugan9582 Жыл бұрын
P99
@வீரத்தமிழன்-ண1ப
@வீரத்தமிழன்-ண1ப Жыл бұрын
முருகனே என் முப்பாட்டன் 🔥🔥🔥🔥அவனே என் தலைவன் 🔥🔥🔥🔥தமிழே அவன் மூச்சு 🔥வேலே அவன் ஆயுதம்
@kingofns469
@kingofns469 Жыл бұрын
குறிஞ்சி நிலம் 🏹🔰⚔️💚💛vadan 🏹🔰
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Murugan mallar waliwanthawar. Sera sola pandiya kalappu. Athan atheetha arivu wallamai anbu ema ennattra uye kunangal em muruganukku. Kathal kaliyanam ellam wantheri ariya peeramanan sathy.
@ManiKandan-jf7qs
@ManiKandan-jf7qs 11 ай бұрын
🌧️💧 முருகன்
@tamilstatushub630
@tamilstatushub630 Жыл бұрын
இந்த பதிவை காண வைத்ததும் என் முருகனே.... அதில் சற்றும் ஐயமில்லை.... இந்த பதிவின் பல இடங்களில் தங்கள் குரல் உரோமாஞ்சனத்தை ஏற்படுத்தியது.... மிக்க மகிழ்ச்சி.... இலங்கையிலிருந்து வாழ்த்துகிறேன்....💫💫💫
@thasanzz
@thasanzz Жыл бұрын
நானும் ஒர் ஈழத்து மங்கைதான், ஈழத்தில் கதிர்காமத்திற்கு அருகில் உள்ள மலையையும் வள்ளி மலை என்றுதான் கூறுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஈழத்தின் ஒவ்வொரு பகுதியிலும் முருக ஆலயங்கள் சிறப்புற்று விளங்குகின்றன.
@msaravanan8364
@msaravanan8364 Жыл бұрын
முருகன் அனைவருமே போதுவானவன், முருகா போற்றி🤝🏻🤝🏻🤝🏻🤝🏻💐
@Selvaraj-fq3tz
@Selvaraj-fq3tz Жыл бұрын
வணக்கம் மங்கையே
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐🙏
@sekarsenthil2112
@sekarsenthil2112 Жыл бұрын
நீங்கள் ஈழத்து மங்கைதயானல் நான் முப்பாட்டன் முருகனாகாலாமா. 😂
@AmmuMuruga-m3c
@AmmuMuruga-m3c Жыл бұрын
Super ❤
@TMC_KALUS
@TMC_KALUS Жыл бұрын
🙏🏻வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻 முருகன் துணை🙏🏻 ஓம் முருகா🙏🏻
@selvamselvam1086
@selvamselvam1086 10 ай бұрын
ஓம் முருகா முருகா முருகா அரேகரா வேற்றி வேல் விர வேல் முருகன் ❤🙏🙏🙏
@sangeethkumar2569
@sangeethkumar2569 Жыл бұрын
திருச்செந்தூர் முருக பெருமானின் ஆறு படை வீடுகளில் எனக்கு மிகவும் பிடித்த நான் அடிக்கடி சென்று வரும் திருத்தலம் 🙏"கருணை கடலே கந்தா போற்றி போற்றி" திருச்செந்தூர் சென்ற பக்தர்கள் இந்த வாசகத்தை நிச்சயம் படித்து இருப்பார்கள்.... ஓம் அரோகரா அரோகரா அரோகரா 🙏🕉️🕉️🕉️
@shanmugavelshanmugavel1850
@shanmugavelshanmugavel1850 Жыл бұрын
கருனை கடல் கந்தன் போற்றி...
@sabapathinatarajan6277
@sabapathinatarajan6277 Жыл бұрын
Kumari kandam born, raised in srilanka, Ruled Tamilnadu. King of Tamil and Tamil people of all over the world. Went all over the world through airballoon (mayil). He is researcher, warrior, scientist(siddha), physicist, alchemist Invented Agriculture, He is everything, everything is him. ஓம் முருகா போற்றி
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Жыл бұрын
TCP PANDIAN 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
@@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண I'm a kanyakumari malayali girl
@parksdaw
@parksdaw Жыл бұрын
Correct ah sonninga.,
@saranyavedha4254
@saranyavedha4254 Жыл бұрын
Srilanka ippo.... First ellame tamizhan control la than irunthuchi.... Om muruga potti ❤
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 6 ай бұрын
​@@saranyavedha4254Sri Lanka name apo irundhey Ilangai dhaan. Ilangai enbadhey Tamil word dhaan. Tamilnadu, Ilangai ellamey Tamizhar thaayagam dhaan
@SobanaSaravanan
@SobanaSaravanan 7 ай бұрын
0:36 தமிழுக்கும் தமிழனுக்கும் என்ற வார்த்தையே அப்படி சிலிர்க்க வைக்கிறது வெற்றிவேல் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@murugank6726
@murugank6726 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 Жыл бұрын
ஐயன் முருகனை வணங்குவதை நாம் எப்படி தேர்ந்தெடுப்போம் அதேபோல் அவர் நம்மளை தேர்ந்தெடுப்பார்... நம்மளை அறியாமலே அவர் மேல் அதிக பற்று பாசம் உருவாகும் என்னுல் குடியிருக்கும் ஐய்யனே , அப்பனே முருகா... எங்கே இருந்தாலும் நம் தெய்வமே. உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் வேண்டியவர்கள் வருவார்கள் ஆனால் கடைசி நொடியில் நான் முருகா என்று சொல்லவேண்டும்....
@shoba09
@shoba09 Жыл бұрын
அவன் எங்கு இருந்தாலும் அது பிடித்த இடமே.. உயிர் எல்லாம் முருகன்.. இந்த உடல் முழுதும் முருகன்.. இந்த உலகமே அவன் தான் எனக்கு..
@tamilstatushub630
@tamilstatushub630 Жыл бұрын
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்.... அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்...♥️♥️♥️
@b2tamil
@b2tamil Жыл бұрын
நம் முப்பாட்டன் முருகனின் வரலாறு இக்காணொளி மூலம் என்றும் அழியாது இருக்கும் ❤😍🦚✨... இதனை வெளியிட நினைத்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றி ❤❤... Please itha yellarkum share pannunga 😊 .. namma inatha namathan pathukakanum illana namma history ah yevanachu attayapottu avan oru history ah yeluthi vachiruvan like how ariyans did.. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு❤...
@sarvesh_eshwaran943
@sarvesh_eshwaran943 Жыл бұрын
Goosebumps bro.Tamil kadavul murugan bakthan from Malaysia 🇲🇾.. தமிழ் என்றல் முருகன் ஒம் முருக .🙏🏻 அடுத்த கானொலி கு கத்துருகென்
@kathircms
@kathircms Жыл бұрын
எனக்கு எல்லா முருகன் கோவிலும் பிடிக்கும். ஆனால், எப்போதும் என் திருச்செந்தூர் முருகனுக்கே நான் அடிமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg 2 ай бұрын
ஓம் முருகா சரணம் ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் சக்தி ஓம் முருகா சரணம் ❤❤❤❤❤❤
@HariharanHH
@HariharanHH Жыл бұрын
தமிழ் மீது கொண்ட காதல் நம்மை அறியாமலே முருகனை சாறும்..❤❤🔥🥰
@edgeofthemoment2767
@edgeofthemoment2767 Жыл бұрын
வீரனும் கந்தன் தான் மெய்ஞானம் பெற்ற சித்தனும் கந்தன் தான் ... 🔥 அரோகரா ❤️
@Dr.Sajeevan
@Dr.Sajeevan Жыл бұрын
இலங்கையில் தமிழரும் சிங்களவரும் இணைந்து வழிபடும் இறைவன் என் தந்தை முருகன்.❤
@rajathis8270
@rajathis8270 Жыл бұрын
தமிழ் இனத்திற்கான மிக அவசியமான பதிவு சகோ. என் முருகன் தங்களுக்கு தீர்காயுளைத்தரவேண்டும்என வேண்டுகிறேன்.
@தமிழன்தேசம்
@தமிழன்தேசம் Жыл бұрын
நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்த காணொளி நம் இன முப்பாட்டன் முருகன் பற்றிய காணொளி அருமையான பதிவு 🙏🏻ஓம் முருகா முருகா 🙏🏻🦚👑
@s.pavithra614
@s.pavithra614 Жыл бұрын
உங்கள் தேடல் சிறப்பாக தொடர்வதற்கு எங்கள் ஆதரவினை வழங்கி நிற்கின்றோம். வேள்பாரி தொடரில் முருகனின் கதை கொஞ்சம் சொல்லப்பட்டது. அதைப் போன்ற ஓர் நெடுந்தொடராக வரும் என ஆவலோடு காத்திருக்கின்றேன். எனது தாய் நாட்டில் கதிர்காமத்திற்கு அருகில் உள்ள உகந்தை மலை குன்றுகளில் ஓரிடத்தில் உள்ள மஞ்சள் நிற அடையாளங்களை வைத்து வள்ளி முருகன் அங்கு மஞ்சள் நீர் ஊற்றி விளையாடியதாக கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
@b2tamil
@b2tamil Жыл бұрын
அவனே அழகன்! ,,. சித்தன்! ,,. மாவீரன்! ,,. முதற்உழவன்! ,,. முதல்வன்! ,,. வைத்தியன்!! ,,. பாதுகாவலன்! ,,. அறிவு! ,,. ஆற்றல்! ,,. தமிழன்! ,,. முருகன் 🦚 அவனே அனைத்தும் ❤
@thiru_thiru9344
@thiru_thiru9344 Жыл бұрын
இனிய பங்குனி உத்திர திருநாள் வாழ்த்துக்கள் தமிழ் நண்பர்களே...🙏🙏
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
Tamizhan zha varathu.... Malayaliku zha varum... I'm a kanyakumari malayali girl...
@thiru_thiru9344
@thiru_thiru9344 Жыл бұрын
@@minikurien9527 Tamil theriyuma..?
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
@@thiru_thiru9344 I'm a kanyakumari malayali girl...
@thiru_thiru9344
@thiru_thiru9344 Жыл бұрын
@@minikurien9527 தமிழ் பேச எழுத தெரியுமா..? /Tamil pasa elutha theriyuma...?
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
@@thiru_thiru9344അറിയാം...
@-Ravanan7958
@-Ravanan7958 Жыл бұрын
கைவேல் ! கைவேல் ! கைவேல் ! தானடா கைவேல் இல்லையேல் நீ நான் ஏதடா? தாத்தா என்றேன் நான்🥰 பேரனே என்றான் முருகன்❤️ இருவர் தழுவல் நேரு இருக்கத்தில் நொறுங்கி சிதறிக்கிடந்தன நூற்றாண்டுகளின் துகள்கள்.!வேடனடா வேடன் இவன் தணிகைமலை நாடன் வீரனடா வீரன் நாம் கந்தனுக்கு பேரன்🔥
@mohammadilyas6336
@mohammadilyas6336 Жыл бұрын
முருகனை எனக்கு மிகவும் பிடிக்கும்!!! இனத்தலைவன் என்பதால்,பாட்டன் முப்பாட்டன் என்பதால் ,அழகன் என்பதால் !!!
@Chozhan213
@Chozhan213 Жыл бұрын
🏹வேட்டுவ 🌹வள்ளி மணவாளனே.. தமிழை தமிழனை 🏹ஆறு படை கொண்டு காத்த 👍வேல் அவனே.. 🌹🌹🌹போற்றி.. 🙏சரணம்..
@parthasarathi8559
@parthasarathi8559 Жыл бұрын
🦚முருகா... உன் புகழ் பரவட்டும்... நன்றிகள் DEEP TALK TAMIL YOU TUBE CHANNEL...
@Ajaykumar90437
@Ajaykumar90437 Жыл бұрын
அண்ணா இதை பார்க்கும் போது சிலிர்த்து விட்டது.....❤❤❤ தீபன் அண்ணா.... நிறைய காணொளி நம் அப்பன் முருகனை வைத்து போடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே 🙏
@jacksonjack8387
@jacksonjack8387 Жыл бұрын
Malaysia, penang THANI MALAI... Lord MURUGAN is my best friend... 🙏🙏🙏😊😊😊
@SathishKumar-jm8be
@SathishKumar-jm8be Жыл бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@shyamsaran9406
@shyamsaran9406 Жыл бұрын
உங்களின் பேசும் வழக்கு எனக்கு வேள்பாரி கதையை நினைவு கூர்ந்து மீண்டும் மீண்டும் வேள்பாரியின் வரலாற்றினை கேட்கத் தூண்டுகிறது
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 Жыл бұрын
தீபன் சகோதரா... உங்கள் குரலை கேட்டு எத்தனை நாட்கள் கடந்தன! ❤. இனிய பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்கள் அண்ணா.. ❤🎉
@velmaaral9821
@velmaaral9821 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏🙏
@manikandan-df8bj
@manikandan-df8bj Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் என் அப்பன் முருகன் தான் 🌹🌹🙏ரொம்ப நன்றி அண்ணா 🙏
@shashankbabu14
@shashankbabu14 Жыл бұрын
அருமையாண பதிவு 🙏🏻 இந்த பதிவிற்காக உழைத்த மொத்த குழுவினற்கும் வாழ்த்துக்கள்
@jmikram7957
@jmikram7957 Жыл бұрын
அருமையான பதிவு அன்னா..❤ இலங்கையில் மிக பிரசித்தி பெற்ற புராண காவிங்கலின் කඳකුමරු (கன்தகுமரு) මහසෙන් (மஹசென் பொருள் சேனாநிபதி) ඏපති (இலுபதி, ඏ இன்த எழுத்து தற்போது புழக்கத்தில் இல்லை) அதேபோல මයුරා වන්නම மயுரா வன்னம என்று தனித்தூவமான ஒர் இலங்கையில் ஆட படும் உடரட்ட ஆட்டத்திலும் முருகனுக்கு மரியாதை சைய்யும் விதமான ஆட்டம் ஒன்று உள்ளது... I'm waiting for your update about Murugan, brother❤
@uma8732
@uma8732 Жыл бұрын
சிறப்பு நிறுத்தி நிதானமாக பேசினால் மனதில் பதியும் மேலும் சிறப்பாக பயனாக அமையும் மிக்க நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
@stylishshiva75
@stylishshiva75 Жыл бұрын
நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள், உங்களை பாராட்டி கொண்டே இருக்கனும்னு தோன்றுகிறது,,,, அனைத்து தெய்வங்களின் சக்தியும் உங்களை காப்பாற்றும்❤
@வீரத்தமிழன்-ண1ப
@வீரத்தமிழன்-ண1ப Жыл бұрын
ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுமக்கிறோம்
@triptoanimation
@triptoanimation Жыл бұрын
அப்பனே முருகா அரோகரா🙏✨
@malini4610
@malini4610 Жыл бұрын
Goosebumps at every moment 🫡💥💥❤️‍🔥🔥🔥... ஓம் முருகா போற்றி 💫😍🙏🙏...
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
தமிழ் மன்னர்களாக வாழ்ந்த சிவன் முருகன் இராவணன் 🔥 நம் கடவுள்கள்
@SkK-n9o
@SkK-n9o Жыл бұрын
முருக வழிபாடு பாரதம் முழுவதும் இருந்ததற்கான சான்றுகள் நிறைய கிடைத்துள்ளது. பிறப்பு இறப்பு அற்றவர் இறைவன். சிவவழிபாடு உலகம் முழுவதும் இருந்ததற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்துள்ளது. தேவரும் மூவரும் காணமுடியாத ஈசன் இறைவன் சிவபெருமான். உருவம் ,அருவம் ,அருவுருவம் ஆகிய முன்று நிலைகளிலும் இவற்றை எல்லாம் கடந்த வரவாக பரப்பிரம்ம சொருமான இருக்கிறார் .
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 Жыл бұрын
Iravanan ithil serkathir
@-Ravanan7958
@-Ravanan7958 Жыл бұрын
​@@m.sankaritm.sankarit2836சேர்ப்போம் தமிழ்ப்பெரும்முப்பாட்டன் இராவணன் 🔥
@yuvarajdhanasekar6857
@yuvarajdhanasekar6857 Жыл бұрын
தமிழினம் காப்பாளனவன். . . தமிழ் உயிரானவன்.. .கொட்ரவை தேவியின் புதல்வனவன், கண்கன்ட தெய்வமவன் , என் உயிரானவன். . எம்பெருமான் முருகன். வெற்றி வேல், வீர வேல். !!! வெற்றி வேல், வீர வேல்!!! வெற்றி வேல், வீர வேல்!!!.
@AnandRithvik
@AnandRithvik Жыл бұрын
ஓம் முருகன் .........,,🙏🙏🙏🙏🙏🙏
@தமிழி-ள5த
@தமிழி-ள5த Жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை அண்ணா ❤
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Жыл бұрын
முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன் நான் இப்பொழுது இப்பிரபஞ்சத்தில் இருக்க முருகன் தான் காரணம் ❤❤❤எங்கும் முருகன் எதிலும் முருகன் ❤❤❤அருமையான அற்புதமான பதிவு ❤❤❤சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் 🔥 நெருப்பென்றறிவோம்யாம் 🙏🙏🙏 முருகன் இல்லாட்டி மூவுலகம் ஏதப்பா 🙏🙏🙏எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா முருகா ❤❤❤வாழ்த்துக்கள் இந்த பதிவிவில் உழைத்த அனைவருக்கும் 💐💐💐 இப்படிக்கு முருகன் அடிமை 🔱🔱🔱
@praveenm8613
@praveenm8613 Жыл бұрын
அண்ணா ராமாயணம் பத்தி சொல்லுங்க அண்ணா 🥰✨️
@Gobi2427
@Gobi2427 Жыл бұрын
என் ௮பஂபனஂ முருகனே துതண, ௐ குமார பதயே நமோ நமக, ௐ முருகா,முருக பக்தன்♡♤ ..!
@raghavib9117
@raghavib9117 Жыл бұрын
The most awaited topic thank you bro for this expecting more parts
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த முருகனின் கோவில் திருச்செந்தூர் தான். என் மனதுக்கு நெருக்கமான கோவில்.
@spsureshkumar6467
@spsureshkumar6467 Жыл бұрын
நன்றி அப்பனே செந்தூர்நகர் சேவகன் துணை ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TNTrichyking
@TNTrichyking Жыл бұрын
ஆதி ஆண்டிபண்டாரமே தமிழ் குடி தலைவனே முருகா போற்றி திருச்சி வயலூர் முருகன் துனை ❤
@மகேஷ்குமார்.வெ
@மகேஷ்குமார்.வெ Жыл бұрын
Your words are very valuable.. your effort is great...
@sarujansarujan9782
@sarujansarujan9782 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா. முருகனுக்கு எவ்வாறு 🐓 கொடி வந்தது என்று அடுத்த பதிவில் குறிப்பிடுங்கள் அண்ணா
@rajanrajan7701
@rajanrajan7701 Жыл бұрын
நன்றி நான் இலங்கை ராஜன் எனக்கு பிடித்த முருகன் கோவில் யாழ் நல்லூர் என் தெய்வம் என் அப்பன் முருகன்
@BK_0408
@BK_0408 Жыл бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி🙏🙏🙏
@vishnuvishnu8455
@vishnuvishnu8455 Жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் 🙏🙏🙏
@prajwin2788
@prajwin2788 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த முருகன் ஆலயம்.. பழநி ❤... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🙏🙏🙏🙏🙏 நான் வருடந்தோறும் மாலை அணிந்து ஐந்து நாட்கள் நடந்து செல்கிறேன் ❤🙏🙏🙏❤️‍🩹
@surllisurlli8653
@surllisurlli8653 Жыл бұрын
அனைத்து முருகன் கோவிலும் my fav❤
@வீரத்தமிழன்-ண1ப
@வீரத்தமிழன்-ண1ப Жыл бұрын
செங்குருதி செயோனே வன்கொடிய வேலோனே செவ்வொனி தோலோனே என் குடியை காபோனே
@velacheenu
@velacheenu 10 ай бұрын
அருமையான காணொளி ❤
@stevenarayanan734
@stevenarayanan734 Жыл бұрын
Fantastic narrative, thanks so much. Just a humble request if you can narrate your clips little slower, fans like me can understand clearly. Thanks
@Palmman69
@Palmman69 Жыл бұрын
முருகனும் சிவனும் நம் தமிழ் கடவுள்கள் வையம் முழுவதும் மனிதரால் வணங்கப்பட்ட இறைகள்
@senthiltrichy
@senthiltrichy Жыл бұрын
அருமையான பதிவு.மிகவும் நன்றி. அறுபடை வீடுகள் பத்தி ஒரு பதிவு போடுங்க தம்பி.
@sugunasasikumar9466
@sugunasasikumar9466 Жыл бұрын
I like your deeptalk ,and all message
@VinodVinod-xm2zk
@VinodVinod-xm2zk Жыл бұрын
I love murugan, I'm in bangalore.
@adgaming6091
@adgaming6091 Жыл бұрын
Vetri vel veera vel ❤ Love from Malaysian Tamilan
@vijaymohan5423
@vijaymohan5423 Жыл бұрын
அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் தோழர் ஆர்வமாக..அருமையான விளக்கம்
@rajasekaranarumugam5772
@rajasekaranarumugam5772 Жыл бұрын
மிக நீண்ட தொடராக அமைய வாழ்த்துகள்❤
@tamilan6347
@tamilan6347 Жыл бұрын
அருமையான பதிவு✨ 👍👌🤝 ஓம் முருகா 🙏🥰 என்றும் நீயே துணை 🌺🙏
@rioreades6633
@rioreades6633 Жыл бұрын
நான் நெடுநாளாக இணையத்தில் தேடிய வரலாறு இதுவே தமிழ்க்கடவுளான முருகனின் வரலாற்றினை பதிவு செய்தமகைக்கு என் அகம் நெகிழ்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 'தூய தமிழ்த் தெய்வமான முருகனை ' தமிழரிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் பயணம் தொடரட்டும் மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துகள் 💐
@videworld8802
@videworld8802 Жыл бұрын
நன்றி திருத்தணி
@universalinformations4987
@universalinformations4987 Жыл бұрын
அருமையான தகவல் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்.
@Goldmanspears
@Goldmanspears Жыл бұрын
Deep talk truly goes deep into the subject matter. Superb research narrative.❤
@saravananvista227
@saravananvista227 Жыл бұрын
உலகெங்கும் முருகன் மனம்நெகிழ்சி அடைந்தேன் வாழ்கவளமுடன் ௐசரவணபவ போற்றி போற்றி
@தமிழினிசத்யா
@தமிழினிசத்யா Жыл бұрын
அண்ணா வள்ளிமலை என்பது நான் பிறந்த ஊர், அந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வள்ளிமலையில் வள்ளி நினைவாக சின்னங்கள் உள்ளது, ஆண்டு தோறும் இங்கு தேர் திருவிழா மிகவும் பிரம்மாண்டாமாக நடத்தி வருகின்றனர்
@brindhadevi3025
@brindhadevi3025 Жыл бұрын
முருகனை பார்த்தா லே போதும் எல்லா கோவில் ம் பிடிக்கும் 🙏🙏🙏
@sairam-jd7rh
@sairam-jd7rh Жыл бұрын
அருமையான பதிவு சகோதரர் அவர்களே🙏🙏🙏 என் அப்பன் முருகன் வரலாறு 🙏🙏🙏கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 பழனிமலை தண்டாயுதபாணி முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
@soundararajan5878
@soundararajan5878 Жыл бұрын
நன்றி நண்பரே😊😊😊. எனக்கு மிகவும் பிடித்த கோவில்கள். திருத்தணி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், பழநி முருகன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில், வடபழநி முருகன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், குன்னக்குடி முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில் சுவாமி மலை முருகன் கோயில் மற்றும் மருதமலை முருகன் கோயில் இன்னும் போகவில்லை.
@astronmiller2270
@astronmiller2270 Жыл бұрын
அருமையான பதிவு. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி என் வழி சாமி.
@familyboutique3420
@familyboutique3420 Жыл бұрын
The explanation is awesome and quick..thanks a lot
@m.s.suthakar8824
@m.s.suthakar8824 6 ай бұрын
என் அப்பன் முருகன் ❤❤❤
@CheersMK
@CheersMK 10 ай бұрын
சிறப்பான ஆழ்ந்த சிந்தனைகள்....வாழ்க வளமுடன்
@srksivaraj9592
@srksivaraj9592 Жыл бұрын
என் குடும்பத்தை வாழவைத்த சக்தி வாய்ந்த தெய்வம்
@MK_P
@MK_P 10 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼 ஓம் சரஹணபவ நம 🙏🏼🙏🏼🙏🏼
@வீரத்தமிழன்-ண1ப
@வீரத்தமிழன்-ண1ப Жыл бұрын
முருக்கா சரணம்
@kathiresancollegemediaclub2476
@kathiresancollegemediaclub2476 Жыл бұрын
முருகன் இருக்கும் அனைத்து இடங்களும் எனக்கு பிடிக்கும்❤🙏 இலங்கையிலுள்ள நாவல் நகர் கதிர்வேலாயுத சுவாமி கோயில்❤️‍🔥 எனக்கு பிடித்தது❤🙏
@VijayKumar-mp8hp
@VijayKumar-mp8hp Жыл бұрын
🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோரா 🙏🙏🙏 என் உயிர் முருகன்
@BalaMurugan-xk5ii
@BalaMurugan-xk5ii Жыл бұрын
எனக்கு பிடித்த கோயில் திருச்செந்தூர்
@greenvillage3705
@greenvillage3705 Жыл бұрын
வேல்பாரிக்கு அடுத்து யாருடைய வரலாற்று புதினம் வரும் என்று காத்திருப்போர் சார்பாக இந்த புதினம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@surllisurlli8653
@surllisurlli8653 Жыл бұрын
முருகா நீயோ துணை ...🛐😇🤗🙏 . . . முதல் நீ முடிவும் நீ 🤗 கடைசி வரை முருகனே 🥰 . . . கண் கண்ட தெய்வம் (முருகா ....... 🦚✨) . . . கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் .... 👣😇 . . . யாமிருக்க பயம் ஏன் 🥺🦚 . . . கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் 😇🦚 . . . மூன்று எழுத்து மந்திரம் முருகா ❗முருகா ‼️ முருகா ❗‼️ . . . ஓம் சரவண பவ...✡️✨ . . . ஓம் முருகா போற்றி🦚🛐
@priyapanti2714
@priyapanti2714 Жыл бұрын
எனக்கு பிடித்த கோவில் பழனி மலை முருகன் தான் தமிழ்க் கடவுள்
@kalirajrajan4666
@kalirajrajan4666 Жыл бұрын
vera level pro super
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
💖 அழகென்றால் முருகனே ✨ அமுதென்றால் முருகனே 💖🙏🧘🙏
@ezhilmathi4552
@ezhilmathi4552 Жыл бұрын
அருமையான குரல்
@nagavignesh9958
@nagavignesh9958 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி
@thusyanthanbala2384
@thusyanthanbala2384 Жыл бұрын
யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி❤
@MythilySugee
@MythilySugee 7 ай бұрын
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 100 МЛН
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
Madan Gowri
Рет қаралды 903 М.
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН