நள்ளிரவு விடியற்காலை பயணத்தை பக்தர்கள் தவிர்ப்பது நல்லது
@இசையின்மடியில்-ஞ4வ3 күн бұрын
குழந்தை என்ன செய்வான். படிக்கும் வயதில் இது தேவை தான.பாவம் எவ்வளவு வேதனை அடைந்துருப்பான்.பக்தி அவசியம், அளவோடு இருந்தாலே போதும். மனிதம் நேசிப்போம். பாவம் அந்த பெற்றோர். எந்த கடவுளும் காப்பாற்ற வரவில்லை.
@anithashree66663 күн бұрын
சுவாமி சரணம் உன்னை நம்பி வரும் பக்தர்கள் அல்லவா நாங்கள் எதற்கு இவ்வளவு பெரிய தண்டனை சொல்லு ஐயப்பா