❤👌😢. இறந்த பிறகும் ஒருவருக்கு ரசிகர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு மட்டும் தான்.
@Saranya20811 ай бұрын
Unmai thaan
@sureshkumar-jd7sj11 ай бұрын
super ah sonninga . udambu ellam pullarikuthu
@RajuKumar-nl6fv10 ай бұрын
😭
@RajuKumar-nl6fv10 ай бұрын
Super 😭😭😭😭😭
@RamhensКүн бұрын
100% real Super
@agilannayagan822711 ай бұрын
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. கேப்டன் புகழ் வாழ்க 😭💔🙏
@rudolphh812911 ай бұрын
மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪
@aadhiRam-c1w11 ай бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பதன் பொருள் விஜயகாந்த் அவர்கள் உள்ளம் மட்டுமே
@durgaumar778110 ай бұрын
விஜய் டிவிக்கு நன்றி இதயபூர்வமான நன்றி
@kumarinatarajan268511 ай бұрын
அந்த துக்கத்தில் இருந்து இன்னும் என்னால் மீண்டு வர முடியும் வில்லை தினமும் அவர் படம் ஒன்று பார்த்து அவர் உயிர் உடன் இருப்பது போல் உணர்கிறேன் என்னால் அவரை மறக்க முடியவில்லை😢
@gouthamanj815310 ай бұрын
Same feeling
@durgaumar778110 ай бұрын
எனக்கும் நம்மோடு இருப்பார்
@CaptainBraba10 ай бұрын
🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂😭😭😭😭😭🇧🇪🙏🏻என் சாமி என் தலைவர் கேப்டனே என் பெரியப்பா 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🫂😭🫂
@SivakumarSivakumar-e2r10 ай бұрын
❤❤❤❤ greatest Vijayakanth captain super gold thangamanasu ❤❤❤❤❤❤
@ahilanantony1010 ай бұрын
Real Hero captain Vijaykanth 🙏🙏🙏
@durgaumar778110 ай бұрын
எங்க கேப்டன் நன்றி நன்றி எல்லோருக்கும்
@sakthidevi136211 ай бұрын
Wow super, marvelous Vijaya Kanth sir statue
@RajaletchumySubramaniam-i1y9 ай бұрын
Love you captain vijaykanth sir
@muruhathasmuruhathas80610 ай бұрын
ஈழத்திலிருந்து கண்ணீர் சிந்துகின்றோம்.
@durgaumar778110 ай бұрын
சூப்பர்
@durgaumar778110 ай бұрын
எங்க கேப்டன் nin செல்வமணி சார் எங்க கேப்டன் nin சூப்பர் டூப்பர் pair ராதா மாம்
@MuruganMuruga-g3k10 ай бұрын
Super hero 🎉🎉❤❤
@QwertyuiopAsdfghjkl-y9c10 ай бұрын
Captain captain captain 🙏🙏🙏🙏🙏🙏🙏 Vijay tv super super super 🙏💝👏👏
@selvamkumar249310 ай бұрын
மக்கள் தலைவர் கேப்டன் புரட்சி கலைஞர்
@shakthikk43811 ай бұрын
அவர் வாழும் போது அவரை நம்பி யாரும் ஆட்சியை கொடுக்கவில்லை, ஆனால் இப்பொழுது பேசி என்ன பயன்.
@sugunachakravarthy4435 күн бұрын
😢😢😢
@RatheeshRatheesh-b3o10 ай бұрын
Great man captain
@godshivablessedvedkarthike369111 ай бұрын
Thanks to Vijay TV
@balakrisnan394810 ай бұрын
❤❤❤கேப்டன்
@perumalgovind152210 ай бұрын
Super super singer Vijay TV
@abrahampandiyan220110 ай бұрын
மன்னிக்கவும் அந்த திரு உருவம் சிலை அப்படியே போலிஸ் வேடம் இட்ட சிலையிருந்த சூப்பரயிருந்திருக்கும. அனைவரும் என்னை மன்னிக்கவும் ❤❤❤
@Vanathaiyan535310 ай бұрын
ஏன் அப்பா கேப்டன் தான் அரசியலில் வருவார் உறுதி உறுதி உறுதி 🙏
@jenifergrace753811 ай бұрын
Thanks to vijai tv
@gunasegaran819311 ай бұрын
Semme vijay tv....
@ஸ்டாஸ்3 ай бұрын
❤❤❤ நமது இதய தெய்வம் புரட்சி கலைஞர் கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் ❤❤❤
டேய் என்னடா இப்பயெல்லாம் தம்பி kpy பாலா எங்கள் தம்பிய ஒரு ஷோவுல யும் காணோம் ஏன் தம்பி உங்களைவிட வளர்ந்து விட்டானு காண்டுல கூப்பிடாம இருக்கீங்களா ,ஏன்டா அவன் நீங்க வளர்த்த பிள்ளைட நீங்களே அவன் வளர்ச்சியை பார்த்து பொறாமை படாம தம்பி பாலாவை கொண்டாடுங்க இப்படித்தான் நீயா நானா விருது வழங்கும் நிகழ்சியில் கூப்பிடவே இல்ல ஏன் நீயா நானா கோபிநாத்தே தம்பி பாலா வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டு இருப்பார் போல