very detailed info... superb brother!!!! 😀Athiyavasiyam and aadambaram itha therinjale podhum .. athu than intha concept...
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
Bro thanks for your video.என்னால் sunroof car வாங்க முடியவில்லை என்ற குறை இருந்தது.ஆனால் இப்போது இல்லை.
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
@Ravichandran-2 Жыл бұрын
உண்மையில் சன்ரூப் குரூஸ்கண்ட்ரோல் ஆகிய வை ஆபத்து
@KING-OF-GAMER-r9d Жыл бұрын
உங்கள் எல்லா காணொளியும் விளக்கமும் மிகவும் அருமை
@mathimuthaiyan7874 Жыл бұрын
Good
@vijayanandathikesavan5931 Жыл бұрын
சகோதரர் உங்கள் காணொளிகள் பார்க்கும் வாகனங்களின் பயன்கள் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் வாழ்த்துக்கள்
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@monishd5764 Жыл бұрын
Super sir nengathan eanaku vehicle oda god
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@kamalakannanr75083 ай бұрын
Thank you somuch , your videos are always Useful. All the very best for your great effort & service.❤
@JEBAKUMARDAVID Жыл бұрын
❤🎉அருமையான விளக்கம்!
@nandhininandhini5051 Жыл бұрын
அண்ணா மிக மிக அருமையான தெளிவான விளக்கம் 👏👏👏💐💐💐
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@rajagopalan150 Жыл бұрын
சார், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி ல, ஏதாவது டாக்டரேட் பண்ற இன்ட்ரஸ்டு/பிளான் இருக்கும்னு நினைக்கிறேன். இதை தான் அங்கு வேற ஆணி வேற பிரிச்சு மேயறதுன்னு சொல்ற வழக்கு. உண்டு. எது எப்படியிருப்பினும், காரை பற்றி பெரிய அளவில் விஷயம் அறியாத என் போன்றவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புதிதாக கார் வாங்க உத்தேசித்திருக்கும் கார் விரும்பிகளுக்கு தங்கள் ஆலோசனையால், வாழ்த்துக்கள் சார் பெரிய பெரிய கார் முதலாளிகளுக்கு சாதகங்களை விட பாதகங்கள் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். தொடரட்டும் தங்கள் சீரீய பணி.
@Rajeshinnovations Жыл бұрын
என்றும் உங்களின் ஆதரவுடன் எனது பணி தொடரும்🙏🙏🙏
@PraveenPraveen-um2dm8 ай бұрын
Sir i am also need to buy a sunroof car u told all the things about sunroof negative and positive but negative is very hig is there tq for giving information
@malarrajgma7337 Жыл бұрын
அருமையான விளக்கம். சகோதரருக்கு நன்றி 🙏
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@Ananth8944 ай бұрын
Thanks bro very good information. Expensive Price is somehow acceptable but it needs special maintenance 😮 that is more important reason being this feature were earlier given for only luxury cars. Now they started giving it in all type of cars so quality also will come to picture
@manikumarm730911 ай бұрын
Tqq broo
@sundharktsundhar9309 Жыл бұрын
அருமையான விளக்கம் 👌
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@kulandairaj.s9298 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி sirg🙏🏻
@Murugaperumal_Nayakkar. Жыл бұрын
Super Anna tata Manza car pathi oru video potunga please
@saisris1676 Жыл бұрын
Arumai bro this features increase the car price around 1 lakh rupee
@Rajeshinnovations Жыл бұрын
Yes👍
@kishorechand34602 ай бұрын
Good information which is not disclosed by the dealer,but it is a inbuilt in my Hyundai Exter.
@muthukaumrk8121 Жыл бұрын
Super bro....and thank you for your good information.... that's very useful for me...
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
@ramasamysamy2278 Жыл бұрын
Super Sir . Good information
@rajivsd69 Жыл бұрын
Great information
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@devanandd.m.r2425 Жыл бұрын
நல்ல விஷயம், நன்றி
@edwinrobert5612 Жыл бұрын
Wow what a wonderful explanation
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@asampath6058 Жыл бұрын
Very useful messages Bro.
@gopi_palmbook Жыл бұрын
Thanks a lot bro, clean ah explain panninga....
@ashokn6690Ай бұрын
I would say it is a moon roof, don't go for panoramic sunroof. You might feel extensive heat inside the cabin. But moon roof would add some ambience which is quite pleasing in monsoon and night.
@KrishnaKumar-ud5no Жыл бұрын
சிறப்பான தகவல் சகோ...❤
@eswaranraju6226 Жыл бұрын
அருமை அண்ணா
@pannerselvamp1862 Жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள தகவல்
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@rajuveeranna9580 Жыл бұрын
Super 👍
@aaishahmeeraslifestyle7497 Жыл бұрын
Really wonderful explanation sir. Why it is nesscessary to wear spectacle while standing in the opening of sun roof.
@sethu5782 Жыл бұрын
Super sir very useful info 👌👍
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@NaveenKumar-xw2zp4 ай бұрын
Super bro
@tamilarasan2335 Жыл бұрын
Really very good information bro. Hats of you bro.
@subramaniyans8512 Жыл бұрын
Thanks pro verrigood
@rameshsshanmugam4903 Жыл бұрын
Simply Superb Bro
@anisetmartin1068 Жыл бұрын
I bought i20 asta 2121. My plan was buy ASTA O. The only reason sunroof, I avoid to buy that model.
@gbmadvocatenotary.8662 Жыл бұрын
Useful info
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏
@sainathshenoy71 Жыл бұрын
Thanks for the information brother
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@uthayan1090 Жыл бұрын
Bro sooppeeer useful content..enta new brezza zxi+ variant iruku ennaku sunroof mela avlova virupam illa but oru car nu vangurapa features ethir papanga apdi top model vangurapa sunroof kandipa car oda varuthu bro athu oru optional ahh illa la
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@muthusamysamikkannu1143 Жыл бұрын
Bro, i appreciate your good explain of sun roof.
@giribodipatti4241 Жыл бұрын
Super
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@sathiyavetrichannel Жыл бұрын
Thanks you Anna
@radhakrishnanradhakrishnan8621 Жыл бұрын
Vungal vilakkam nallla iruku anna nantri
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@anandmalligai4231 Жыл бұрын
Very good info...
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@KattamanchiRajesh Жыл бұрын
👌.....
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@suryavarshan2773 Жыл бұрын
🙏🙏👌👍
@ramanathanvenni8206 Жыл бұрын
Nice explanation 👌
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@keerthimoses2441 Жыл бұрын
Yes very useful info. Sun roof is not a useful feature as far as I know.
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍🤝🤝🤝
@manikandang2780 Жыл бұрын
Bro Hats off bro Really much usful bro Keep going your contents are fresh and awesome.... Love from Salem
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@vetrivelvetri2384 Жыл бұрын
நான் புதிய கார் வாங்க ஆசை மாருதி கம்பெனி வேனும் எந்தாய் வாங்கலாம் பிரதர்
@yuvarajakasilingam6378 Жыл бұрын
Good detailing bro
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations
@sound_man23 Жыл бұрын
Honda amaze வாங்கும் முன் என் பேச்சை சிறிது நேரம் கேளுங்க. வீடியோ போடுங்க
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@Ravichandran-2 Жыл бұрын
நான் குவைத் நாட்டில் அனைத்து வகை வாகனங்கள் ஓட்டியுள்ளேன் இந்த சன்ரூப் ஓட்டுனருக்கு மிகவும் disadvantag distraction போக்குவரத்து காவலர்கள் குழந்தைகள் நின்று கொண்டு செல்வதை அனுமதிப்பதில்லை தேவையற்ற பியூச்சர்
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@pradheepvenkatachalam3933 Жыл бұрын
Most of the top model la sunroof compulsory uh iruku adhu ena pana mudium..optional model uh kodutha paravala tata la matutha optional iruku
@Rajeshinnovations Жыл бұрын
Business ethics 😁
@saravanakumar-m7j Жыл бұрын
Sunroof நம்நாட்டிற்கு தேவையில்லாத ஆணி.
@Rajeshinnovations Жыл бұрын
🤣🤣🤣
@kannanmatrimony9337 Жыл бұрын
ராஜேஷ் அண்ணா வணக்கம் ஹூண்டாய் VENUE கார் 4000கிலோமீட்டர் ல் POWER STERING MOTOR COMPLINT வந்தது இந்த மோட்டார் எதனால் பழுதாகிறது? PLEASE REPLAY SIR
@Rajeshinnovations Жыл бұрын
It's electric motor, maybe manufacturing fault
@kannanmatrimony9337 Жыл бұрын
@@Rajeshinnovations THANK YOU SIR
@PraveenKumar-rr7zr Жыл бұрын
Super Anna 👍👍
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝👍👍
@karthikvignesh1366 Жыл бұрын
Does sunroof affect safety and built of car sir??
@Rajeshinnovations Жыл бұрын
No no
@selva...1599 Жыл бұрын
Anna nethu kettu irunthen 7 seter power and comfort nalla irukkanum nalla car sollunga anna plz
@Nam_tamilar_pattarai_veeeamani Жыл бұрын
சகோ வணக்கம் நான் குண்டாய் கிரிட்டா s+ நைட்எடிசன் கார் வாங்கி உள்ளேன்
@Rk_vlogger_07 Жыл бұрын
Car driving tips video podunga bro🙏
@rajasekar2283 Жыл бұрын
Dear Rajesh how hill assist work
@venkatvtvenkatvt5347 Жыл бұрын
Hi anna small request ஹுண்டாய் aura car review kudunga anna plz 🙏
@Rajeshinnovations Жыл бұрын
Sure 🤝🤝🤝
@premkumar-xo1wj Жыл бұрын
Hi sir we are planning to buy a Brezza. I am literally confused with either to go with VXI or ZXI. Kindly suggest me with the good option.
@Rajeshinnovations Жыл бұрын
Vxi is enough but depends upon your extra need, select next model
@DineshBalajimadraster Жыл бұрын
I took lxi and added accessories
@Kishore0027 Жыл бұрын
Bro what about after market sunroof ?
@vijaykumar-dj7yf Жыл бұрын
Bro car damping pana warranty issue varuma?
@jaishankar8678 Жыл бұрын
தாங்கள் மிகவும் உயரமான கார் நிருத்தும் இடத்திலிருந்து பிண்ணாடி வருவது சொல்லித்தரவும் எனக்குப்பின் வரும்பொழுது காரின் முன் பம்பர் தேயருது இதை எணக்கு தெளிவாக சொல்லி தரவும் நன்றி
@SivaKumar-tw5zw Жыл бұрын
காரை ரிவர்ஸில் பார்க் பன்னி பாருங்க.
@mathimuthaiyan7874 Жыл бұрын
Good news
@manickamp6454 Жыл бұрын
SunRoof தேவை இல்லாத ஒன்று, நல்ல கார ஒட்டை போட்டு வைக்குறது, இதில் ஒரு பயனும் இல்லை.