Engalukum me rombe santhosama iruke. Nanum ninga video podumpothe ellam ungalode payanam seiyaren nu solalam. Rombe alaga iruke unga car ❤ from Malaysia
@robinarobina1347 ай бұрын
Aama kashtapattu olachu car vanguranga pongada
@veluammal7 ай бұрын
துன்பம் ஒரு பாதி, இன்பம் ஒரு பாதி. அதுபோல, உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் முடிந்து இன்ப காலமும் வந்தாச்சு வாழ்த்துக்கள் 🎉🎉🎉. கார் நன்றாக உள்ளது 👍👍👌
@VigmasKitchen7 ай бұрын
சீத்து உண்மையாகவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னுடைய வளர்ச்சியை பார்த்து, நீ உன்னுடைய மாமியார் குடும்பத்தை உன் தாய் வீடு மாதிரி பாக்கிறது நல்லா இருக்கு மா,உன்னுடைய கள்ளம் கபடம் இல்லாத பேச்சி எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு, உனக்கு பெண் குழந்தை பிறந்து நீ உன் குடும்பத்துடன் நல்லா வாழ எங்கப்பன் முருகனை வேண்டுகிறேன். 🥰🥰
@BrundhaPraveen-qc3so7 ай бұрын
Super congress
@kalpanaramkumar51247 ай бұрын
@@BrundhaPraveen-qc3so Super DMK
@jothiananthajothijothi31737 ай бұрын
☝️☝️☝️yes akka ❤❤❤
@sumithradevi37347 ай бұрын
Unka car enna price
@sumithradevi37347 ай бұрын
Super congratulations
@sivasiva34887 ай бұрын
உண்மையான சூரியவம்சம் ❤🎉 குடும்பம்
@Banuvin7 ай бұрын
வீனோத் சீதா. சத்தியமா இந்த வீடியோவை பார்த்து என் கண்கள் கண்ணீர் தாங்கள. என் உடண் பிறப்பு. உயர்ந்த இடத்தைப். அடைந்த. மாதிரி இருக்கு இன்னும் இன்னும் பெரிய இடைத்த அடைய வேண்டும்
@Sangari-hj1id7 ай бұрын
🙋♀️🙋♀️🍫🍫யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்த்து மகிழ்ச்சியாக இருந்தீங்க 💐💐💐
@lakshmikamalanathan90837 ай бұрын
Vazhga valamudan I m so happy nallairukkanum❤
@punithaks63087 ай бұрын
வாழ்த்துக்கள் 😍❤️❤️❤️😍❤️
@renukambalrenu22997 ай бұрын
இதே சந்தோஷத்தோட எப்பவும் வினோத்தும் சீதாவும் சந்தோஷமா இருக்கணும்
@pushpalathapushpalatha46347 ай бұрын
😀 மிக்க மகிழ்ச்சி வாழ்க வளத்துடன் நலத்துடன்
@ragunathbabu72917 ай бұрын
🎉very good goaad bless you😅
@DharaniDharan-u5j7 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா. நீங்க மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கார் ரொம்ப சூப்பரா இருக்கு. அந்த காரிலே லாங் ட்ரிப் சென்று ஒரு விலாக் போடுங்க. மீண்டும் வாழ்த்து அக்கா அண்ணா ....... 😍
@valarmathiraja56897 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வாழ்க்கையில் உயர்வு அடைய வாழ்த்துக்கள். மாமியார் முகத்தில் தெரியும் இந்த புன்னகை என்றும் நிலைக்கட்டும் 👍👍👍👍
@nantha-j48187 ай бұрын
சீது.... வாழ்க்கையில எல்லாருமே கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறுவார்கள்.உங்களை கடவுள் காப்பார்.. எல்லாரும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறோம்❤❤❤❤❤
@logeswari34367 ай бұрын
Ungaloda nalla manasu, muyarchi, uzhaipu, otrumai, anbhu, idhuveellam ungaluku kadavol kudutha asirvadham. Innum neenga menmelum valara vazhthukkal.enaku rombha sandosham ungala paakumpodhu. Take care seetha and all❤❤❤❤🙏🙏🙏💐💐🎉🎉🎉🎉👍👍👍
@karthikadevi.s5867 ай бұрын
உங்களின் வளர்ச்சியை பார்க்கும் போது நாங்களும் இதே மாதிரி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தோன்றுகிறது. ஐ லவ் வினோத் சீதா.வாழ்த்துக்கள்.
@aradhakrishnankrishnan20027 ай бұрын
தாய் தந்தையை நன்றக கவனித்து க்கொண்டாலே கடவுள் நமக்கு எல்லா செல்வத்தையும், வாழ்வில் மேலும் மேலும் உயர்வை ம் உண்மை மதுரை விஜி
@Pushpavathy_7 ай бұрын
💯
@kanthimathirani10067 ай бұрын
Kan koodaga partha anubavam petra Thai vadikum kaneerku palam athigam Thai kanil kaneer vanthalae avanga valkai mudinthathu
@kalaimaniprakash81117 ай бұрын
வாழ்த்துக்கள் சீதா, வினோத். நாங்க கார் வாங்குன மாதிரி சந்தோசமா இருக்கு. இன்னும் நீங்க நிறைய சாத்திக்கணும்
Ongala Vida enakkutha romba Santhosham a irukku🎉🎉very happy
@oooo51877 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்குமா... எவ்வளவு உயரம் போனாலும் ஆரம்பத்தில் எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கீங்க வினோ சீதா❤❤... இது தொடரட்டும்🎉🎉🎉 சந்தோஷம் மகிழ்ச்சியாக இருக்கு...
@priyag90717 ай бұрын
Even if you'll buy.aeroplsne don't forget your roots and always be indebted to your subscriber's because of them you people have reached so far otherwise in a ordinary salary no person can buy everything so fast 😊😮😮. Anyways congratulations 🎉🎉
@prakash.r24137 ай бұрын
உங்களோட இந்த அபாரமான வளர்ச்சி மற்றவர்களை மகிழ்வித்து மகிழும் அனைத்து உள்ளங்களுக்கும் ஒரு வாழும் உதாரணமாக அமையும்....மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்....🌹🌹🌹🌹♥️♥️♥️♥️🔥🔥🔥🔥💐💐💐💐👍👍👍👍😍😍😍😍🎂🎂🎂🎂🥰🥰🥰🥰👏👏👏👏
@bamathykularajan24907 ай бұрын
ஒற்றுமையாக இருந்ததால் சாதித்து விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
@rathakumar98077 ай бұрын
Super sis
@Ramyogamagizhan7 ай бұрын
Semma anna akka ❤❤ வாழ்த்துக்கள்❤😊😊
@VinothSeetha7 ай бұрын
❤
@pasupathinithya42627 ай бұрын
Innum menmelum valara valthukkal
@AnnamalJerome-jb5xx7 ай бұрын
Conguratulations god bless u 🙌🙌🙌dai dhivi unaku speciala valthukkal 💫👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
@janetperera57537 ай бұрын
God.bless.u.family.💐👌
@sudheshsd...44925 ай бұрын
வாழ்த்துக்கள் பிரதர் ❤❤❤❤உங்கள ரொம்ப புடிக்கும் இப்போ தான் வீடியோ பாத்தான் 🎉🎉🎉❤❤❤
Wow super ❤ congratulations seetha vinoth🎉🎉🎉 best wishes
@SujathaSelvakumar-jd3kz7 ай бұрын
வாழ்த்துக்கள் சீதா&வினோ இன்னும் நிறையநல்லது உங்கள்வாழ்வில் நடக்கவும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
@IndhuAnanth2 ай бұрын
வாழ்த்துக்கள் பா 💯👌👌👌👌🥰🤩
@rajeswary38117 ай бұрын
வாழ்த்துக்கள் வினோ சீத்து கார் சூப்பரா இருக்குபா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ்க சிதம்பரம் வாங்க 😊😊❤❤
@muthukumar2107 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி உண் உண்மையான சந்தோஷம் உங்கள் அனைவரின் முகத்திலும் தெரிகிறது உங்கள் அம்மாவிற்கு அதீத சந்தோஷம் இன்று போல் என்றும் அம்மாவை பார்த்துக் கொள்ளவும்🎉🎉🎉
@claramarryravi17587 ай бұрын
கரர் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் God bless you ❤❤❤
@meenathirumal86487 ай бұрын
வாழ்த்துக்கள் சீதா ,மென்மேல வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள், சுத்தி போடுங்க
@revathivenkat97047 ай бұрын
வாழ்க வளமுடன். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் தில்லை நடராஜர் அருள் ஆசியுடன் மனதார வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉
@KiruthikaKiruthika-hc1jp5 ай бұрын
God bless you akka eppavume happyya irunga ❤❤❤❤❤❤❤❤❤❤
@ShanthiMuthuraj-fq8dn7 ай бұрын
அண்ணே அண்ணே உங்க சந்தோசம் உங்களுக்கு எப்பொழுதுமே நிரந்தரமா இருக்கும் இன்னைக்கு இருந்த சந்தோசத்தோட வாழ்க்கை பூரா இருக்கணும்னு எங்களோட ஆசை
@vigneshvino87797 ай бұрын
Congratulations seetha Vinoth 🎉🎉🎉🎉 happya iruga
@josephcelestin74857 ай бұрын
வினோத் சீதா நீங்கள் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றீர்கள்.இப்போது காரும் வாங்கி விட்டீர்கள்.நீங்கள் வளர்ச்சி அடைந்தாலும் எப்போதும் இப்போது எப்படி தாழ்ச்சியாக இருக்கின்றீர்களோ அதே போல் தன் அடக்கத்துடன் ஆண்டவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள்.மாமியார் மாமனார் நாத்தனார்.இவர்களை எப்போதும் மறந்து விட கூடாது.சீதாவிடம் நல்ல குணங்கள் இருக்கின்றது.நேரில் உங்களை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஒரு நாள் உங்களை பார்க்கின்ற சந்தர்ப்பத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.வாழ்த்துக்கள் நீங்கள் மேன் மேலும் வளர்ந்து நல்ல வளர்ச்சியில் இருக்கும் போது எவ்வளவோ கைவிட பட்ட அனாதை குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.வினோத் சீதா உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.உனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.என் அன்பு முத்தங்கள்
@sindhum76957 ай бұрын
All tym favourite channel 😁💗💗💗💗💗💗💗 congratulations 🎉👏🏻 bro and sister 🧿💗
@SnekaSneka-d2l3 ай бұрын
Intha video romba fun na irukku anni super super semma unga nalla manashgu nallathay nadagum🎉🎉🎉🎉😂😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯👍😎😇 life long happya irukkanum. My family...
@harini.r28117 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
@renukambalrenu22997 ай бұрын
எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் நீ நல்லா இருப்பமா உன்ன பார்க்கும் போது என்னையே பார்க்கற மாதிரி இருக்கு ❤
@கதைப்போமா-ப5ப7 ай бұрын
Supper anna akka .......nega patta kastathuku ungaluku kidaikura வெற்றி🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் God bless u ❤
@arulselvi72847 ай бұрын
வ்ழ்த்துக்ள வழ்க வளமுடன் இனிய நன்றி 🙏🙏🙏🌺🌺🌺
@sugunasambathkumar10277 ай бұрын
Unga cara vida unga mugathula irukara santhosatha parkum pothu enake santhosama irukku god arul epavum ungaluku irukkum , vaazhuka nalamudan seetha
@Krishnalakshmi437 ай бұрын
கார் ரொம்ப நல்லா இருக்கு மா. உங்களுடைய உழைப்புக்கு இறைவன் கொடுத்த அருள். உடல் நலம் பார்த்துக்கோ மா. வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி
@jaisonnanthu7 ай бұрын
Kadavul undakiya ella neramum nalanerame God bless you❤❤❤ Apadi roadla sapaduku valiilama iruikavanhalku sapdavanki kudu bro ❤❤❤
@VKSIVANETRADIVINES6877 ай бұрын
Congratulations 😊
@supramanisupramani27007 ай бұрын
Congratulations
@SaruSaru-o6d7 ай бұрын
Congratulations akka Anna❤...
@KanagaRaj-kl7eq7 ай бұрын
😊👌👏
@ShinyShiny-kj4wr7 ай бұрын
Congratulations. 😊
@143rbt57 ай бұрын
Rmba happy guys na ipo Vara support panra oray couples neenga tha..❤️intru Pol entrum vaazhga🕊️☺️
@Kanagas_lifestyle5557 ай бұрын
Super sis...pakka rempa happy ah irukku aayiram namma samparuchalum atha pakkuvama kondu porathuku v2la oru periya alu venum apdi unga v2la unga mamiyar nalla support panranga super valga valamudan❤❤❤
@Rakshpaps7 ай бұрын
Na appave nenachan anna caratha irukumonu crct....rompa hpya iruku vino anna face jeichitomnu oru hpy iruku....nanga jeichamathiri iruku engaluku...unga life story paakumpothu nenga kastapattathelam sollupothu enaku en lifetha niyabakam varum anna....nangalum ungala mathiri lifela orunall munneruvonu ungala paakumpothu enaku thonuthu.....rompa hpya iruku. Congrats anna❤❤❤❤❤ ithumattum illa seetha akka sonna mathiri seekira oru periya veedu vaanganum.....
@sivagamivelu34187 ай бұрын
Super👌🏻 congratulations 👍🏻💐💐💐 nenga menmelum valara en vazhthukkal🤝💐
@ramkivinothini99987 ай бұрын
உங்களை நெனச்ச சந்தோஷமா இருக்கு உங்களோட வெற்றி என்னோட வெற்றி ❤❤❤
@murugesline79877 ай бұрын
எல்லாம் வளமும் பெற்று நலமுடன் வாழ்க கடவுள் ஆசிர்வாதம் என்று உங்களுக்கு சீதா வினோத்💐💐💐💐
@SaravananPriya-qx8sx7 ай бұрын
உங்கள பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤ என்னனே தெரியல ஆனந்த கண்ணீர் வருது😊 ❤❤❤❤ மேன் மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@LakshmiSuresh087 ай бұрын
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் car super ❤ மிகவும் சந்தோஷம்
@gowthamisathish-in1pc7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@premar36867 ай бұрын
Ennnnnnnnnna da nadaaaaakuthu eka puthu vidu,puthu A.C ,puthu CAR mmm kalakura ciethuuuu ,happya eruku ma❤❤❤❤❤
@anithaani6817 ай бұрын
Congratulations dears middle class la erunthu kastapattu valarnthu...Nama oru car vankura happy eruke athelam anupavicha tha thearium ..nangalum feel panni erukom sis...ungamari than nangalum...happy ah erunga 🎉❤❤🎉
@arunjai15277 ай бұрын
Innum menmelum valara valthukkal Anna and sister super Congratulations 🎉🎉🎉🎉 and God bless you 🙏 ❤️ 💖
@Akilamumavaney7 ай бұрын
உங்களது இந்த படிப்படியான வெற்றியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது, congratulation💐💐💐💐💐,
Congratulations neenga enum melum yuyara na Jesus kitta pray panni kuren God bless you we all waiting for new baby girl 😘🥰💕
@mkgamernt11257 ай бұрын
Eppavum ithu mathiri happy ya irukkanum❤❤❤
@kohilas47647 ай бұрын
Super akka...congratulations ❤❤❤unka son video my son ku rompa pitikum...
@goodthinking43097 ай бұрын
For ur hard work god gives good things.... 👏👏👏
@GowthuMaran7 ай бұрын
Neenga ennu mala valaranu valthukal❤
@ahilaahi84767 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா ❤❤❤❤
@suriyaprakash91997 ай бұрын
Kannu patuda pothu da ...... Suthi podu da kanna.....😊😊😊 God bless you 🙂
@Menarebrave-l9g7 ай бұрын
seetha akka nenga.enthavitha perumaiyum.illama.unmaiya.pesi nermaya irukinga.athukey.nenga nalla irupinga ithemathiri ungalukku kulanthaiyum nallapadiyaa birakkum I like you seetha akka ❤❤
@Nasmin5777 ай бұрын
சிஸ்டர் நீங்க மேலே மேலே செல்வது சந்தோசமா உள்ளது
@SangeethaSelam-jr9px7 ай бұрын
வாழ்த்துக்கள் உங்க வீட்ல அடுத்த மகாலட்சுமி வரப்போகிறார் அதனால் தான் உங்களுக்கு யோகம் வந்து கொண்டே இருக்கு எப்பயும் வீட்ல பெண் குழந்தை வருதா அப்படின்னா அவங்களுக்கு மேலும் மேலும் செல்வாக்கு அதிகமாக இருக்கும் நம்ம நினைக்காத பொருள்கள் எல்லாம் வாங்க வாங்கன்னு நினைப்போம் வாழ்த்துக்கள் உங்கள பார்த்தா பொறாமையா தான் இருக்கு ஏன்னா என் நாங்களும் கார் வாங்கணும் நெனச்சது இல்ல நாங்க வாங்குனது இல்ல
@kavikani45637 ай бұрын
இதெல்லாம் எங்களுக்கு நடக்குமா என்னன்னு தெரியல ஆனால் நீங்க சந்தோசமா இருக்குறது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி வினோத் சீதா வாழ்க வளமுடன்🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@VinothSeetha7 ай бұрын
kandipa nadaklum god bless you sis ❤️🙏
@kavikani45637 ай бұрын
நன்றி சீதா வினோ
@pattaiyantamilselvi15087 ай бұрын
Very happy to see your happiness 🎉....God bless you always 🎆 stay blessed seethu sis and family.....
@vickyraji67977 ай бұрын
Congratulations akka @ anna🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ nenga 2 perum enaku role model akka.
@fathimasabana22147 ай бұрын
Congratulations dears... May god bless you with more happiness....
@MahaLakshmi-mf5ec7 ай бұрын
Happy newsss.... Siter and anna🥰🥰menmelum valara வாழ்த்துக்கள் 💫
@nishakuttyma10887 ай бұрын
Congratulation SSister and Bro
@sbuvaneswari47517 ай бұрын
Congrts seetha, valdhugal, sefa drive pannungga.
@SathyaSathya-u6o7 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா ரொம்ப சந்தோசம் 🎉 வாழ்க்கையில எப்படி கஷ்டப்பட்டு முன்னேறி வாரத்துக்கு அண்ணா அக்கா நீங்க ஒரு உதாரணம்🎉 வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 🎉🎉❤🙏 🙏🙏💛💛💜❤❤❤😊😊
@bhupathyettiyannahgounder60777 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதே போல் சந்தோஷம் என்றும் நிலைக்க என்னுடைய வாழ்த்துக்கள் ராசிபுரத்தில் இருந்து பூபதி திருமுருகன் சிக்கன்
@Priyaramesh-m3u7 ай бұрын
Congratulations 👏😊 life long happy iruku 😊
@sminevo7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤
@kalyanikumar28877 ай бұрын
Congratulations Vinoth seetha thivi and your family ❤️🎉👏🏻💥
@azmanarifeen23697 ай бұрын
வாழ்த்துக்கள் பிரதர் &சிஸ்டர் 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@SureshNirosha-om3ge7 ай бұрын
Yar videos papeno illayo akka anna unga videos papen.srilanka la irukom.ungal valarchi perumayaga irukindradhu.suthi podunga akka.love ur family and videos.mudinja enga name sollunga.niro achu sure mage
@sangeethansangeethan3037 ай бұрын
Congratulations akka and anna so so so so so so so so much happy 🎉🎉 very happy 🎉🎉🎉🎉🎉🎉
@agnesarms74237 ай бұрын
Congratulations. God bless you
@Pk_Pavan057 ай бұрын
Super 🎉, telented couple ❤❤
@lalithamohan48817 ай бұрын
வாழ்த்துங்கள் சீதா&வினோத் ,வாழ்க வளமுடன்❤
@Deepan.b7 ай бұрын
Romba santhosama erukku.eppadiyum entha happyness unga kudave erukkum.valha valamudan❤❤❤❤
@Momoftwinbabies14127 ай бұрын
Ungaloda valarchiya pakum pothu romba happy ah iruku anna and seethu❤❤❤❤❤ nane munneruna mathiri iruku