‘சரவணா ஸ்டோர்ஸ்’ ராஜரத்தினத்தின் கதை! Saravana Stores உருவான வரலாறு | journalist pandian interview

  Рет қаралды 493,332

AramNaadu

AramNaadu

Жыл бұрын

#aramnaadu #saravanastore #saravanastores #journalistpandian
journalist pandian latest interview about saravana stores history, story of rajarathinam, impact of saravana stores, success formula of saravana stores Etc.
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZbin Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 296
@asokanp948
@asokanp948 11 ай бұрын
அய்யா பாண்டியன் அவர்கள் மிக தெளிவாக அழகா தெளிவா உரக்க சொல்கிறார். உண்மையை வெளிச்சம் போட்டு பேசியவர் இவர் ஒருவரே. வாழ்த்துக்கள்
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 Жыл бұрын
நாடார் அண்ணாச்சி களின் வியாபாரத்திறமையால் தானும் உயர்ந்து நாட்டிற்கும் சேவைகள் செய்த‌ சமூகம். நாணயம் நம்பிக்கை நேர்மைக்கு உழைப்பிற்கு பேர் போன சமூகம்.
@kavi1190
@kavi1190 Жыл бұрын
வணிகம் செய்து முன்னேறினார் ஆனால் நாட்டிற்க்கு எதுவும் செய்யவில்லை IT சரியாக கட்டவில்லை என்று அபராதம் விதிதார்கள் இன்னொரு நிறுவனம் வங்கியில் வாங்கிய 100 கொடியை கட்டாமல் இடத்தை வாங்கி எடுத்து கொண்டார்கள்.
@venkatapathyr
@venkatapathyr 5 ай бұрын
@shivakumarr5135
@shivakumarr5135 Жыл бұрын
சரவணா ஸடோர்ஸ் கட்டை பை வாங்குவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 Жыл бұрын
ஐயா பாண்டியன் சொல்வதெல்லாம்100% உண்மை.அவர் எதை பற்றி சொன்னாலும்அவ்வளவும் உண்மையே. நன்றி
@balavenkatesh6388
@balavenkatesh6388 Жыл бұрын
😂Saravana Selvarathinam born in Tuticorin District, It was belongs to Thirunelveli at that time. My grandma was near to his born place only. பாண்டியன் அண்ணா, சும்மா குத்து மதிப்பாக அடிச்சி விடுவான்.
@padithathusattam
@padithathusattam 9 ай бұрын
யோவ் நாடார் மட்டும்தான் வேலை செய்யுறாங்களா?
@lakshmiiyappan8379
@lakshmiiyappan8379 7 ай бұрын
Avanga kadumaiyana uzhaipazhi iniku vellaiku all varalenna antha muthalaiye saivar na panakaran endru itha seyamatten entry solvsthilai annal ivarkal eazhaiya irukavana mathikeave mattanga sontha thankachi akka Ava kooda 😂
@Nagarajan-jr2nc
@Nagarajan-jr2nc Жыл бұрын
நானும் நாடார் தான் இங்கு பண தான் முக்கியம்.... பண கார நாடார்கள் எல்லாம் ஒன்ன இருப்பாங்க.... எழை நாடார்களை கேவலமா நடத்துவாங்க...VMJ ஸ்கூல் ல எல்லா பண கார நாடா பசங்களுக்கு ஷீட் தருவாங்க... ஆனால் வசதி குறைந்த நாடார்களுக்கு ஷீட் கிடைக்காது... ஆனால் பணக்கார பசங்களுக்கு பழக்கமான வேற்று மொழி பேச கூடிய சௌராஷ்டிர பிள்ளைகளுக்கு ஏராளமாக ஷீட் கொடுக்குறாங்க... இங்க ஒற்றுமை ஒன்றும் இல்லை.... சத்தியமாக இல்லை... அப்படி ஒற்றுமை நு இங்கே கமெட் பொடுறவன்... அந்த பணக்கார கும்பலா தான் இருப்பான்... அவனே அவன் சொந்த கார, வேலை பார்க்கின்ற ஏலை நாடாரை கேவலமாக தான் நடத்துவான்...
@syedkareem3201
@syedkareem3201 11 ай бұрын
கவலை படாதீங்க அண்ணாச்சி எல்லா சமூகத்திலும் ஏழைகளுக்கு இந்த நிலைமை தான் பணக்காரன் என்பவனே ஒரு தனி ஜாதியை சேர்ந்தவன் தான் மனம் என்று வந்து விட்டால் ஜாதி மதம் பார்க்க மாட்டார்கள் உங்களுடைய மன வருத்தம் புரிகிறது நிச்சயம் இறைவன் உங்களுக்கு துணை இருப்பான் ஏழைகளை என்றுமே இறைவன் கைவிட மாட்டான்
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 11 ай бұрын
ஐயா தமிழகத்தில் உள்ள எல்லா சாதிகளில் இதே போன்று தான் இருக்கிறார்கள் . பணகாரர்களாக இருப்பவர்கள் ஒன்றாக இருப்பார்கள். அதே சாதியை சேர்ந்த ஏழை என்றால்?? அவர்களை ஏளனமாக பார்ப்பார்கள்.
@radhakrishnans9556
@radhakrishnans9556 11 ай бұрын
எல்லாம் சரி. நீங்க எத்தன பேருக்கு என்னென்ன உதவிகள் செய்திருக்கீங்க.? உங்களையும் பல பேர் திட்டிட்டு இருப்பாங்க நண்பா
@senthilKumar-xi9kd
@senthilKumar-xi9kd 3 ай бұрын
உண்மை
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
அவர் யாரைப் பற்றி எதைப்பற்றி சொன்னாலும் நூறுக்கு நூறு உண்மைதான்
@maduraiseguvara
@maduraiseguvara 11 ай бұрын
Mr. Pandiyan always delivers goods, correctly, frankly and boldly.. I wonder how he was able to collect all these facts.
@muthuvignesh5643
@muthuvignesh5643 Жыл бұрын
தமிழகத்தின் ஜாம்பவான் சரவனா Stores❤
@vijayakumarg2434
@vijayakumarg2434 Жыл бұрын
கொங்குப்பகுதி சில பஞ்சாலைகளில் மாங்கல்யம் திட்டம்,சரவணா ஸ்டோர்ஸ் ஏழை பெண் உழைப்பாளர்கள் ஐந்து வருட உழைப்புக்கு சுமார் நான்கு லட்சம் மதிப்புள்ள திருமண சீர்வரிசை,தற்போது ராணுவத்தில் அக்னி வீரர்கள் திட்டம் (அவர்கள் திருமணம் பற்றி விதிகள் உண்டா தெரியல)எல்லாமே ஏதோ ஒரு புள்ளியில்,புத்தியில், நேர்கோட்டில் இணையுற மாதிரி தோணுது எனக்கு.
@subramaniansabapathi
@subramaniansabapathi Жыл бұрын
சரவணா ஸ்டோர்ஸ் ஒரு தரமான சிஸ்டம் பின் பற்றுகிறர்கள்.
@duraisamygdurairaj8385
@duraisamygdurairaj8385 4 ай бұрын
இந்த ஒரு மணி நேர நாடார் சமூதாயம் குறிப்பாக அண்ணாச்சி சரவணாவின் தொழில் நுட்பம் பற்றி விலாவாரியா சொன்னது, 3 வருட MBA படிப்பை, ஒரு மணி நேர பேட்டியில் மூலம் கற்றது போல் இருக்கிறது. இளைய தொழில் முனைவோருக்கு இது ஒரு "தொழில் வெற்றி ரகசிய "பாடமாக இருக்கும். பலே பாண்டியாவுக்கு பாராட்டுக்கள். ____
@parameswarang7748
@parameswarang7748 Жыл бұрын
Superb pandian sir.very informative.All success business stories told to you.
@karthikeyanp1082
@karthikeyanp1082 11 ай бұрын
இவ்வளவு தகவல்கள் அறிய வாய்ப்பு கிடைப்பது சிறப்பு. நன்றி 🙏🏻பாண்டியன் Sir...
@padithathusattam
@padithathusattam 9 ай бұрын
முக்கால்வாசி கட்டுகதை
@incredibleindia674
@incredibleindia674 8 ай бұрын
Yes apa ethu GST
@deenadayalan4355
@deenadayalan4355 Жыл бұрын
This man is giving correct information. 👏
@balavenkatesh6388
@balavenkatesh6388 Жыл бұрын
😂Saravana Selvarathinam born in Tuticorin District, It was belongs to Thirunelveli at that time. My grandma was near to his born place only. பாண்டியன் அண்ணா, சும்மா குத்து மதிப்பாக அடிச்சி விடுவான்.
@mmanikandan6725
@mmanikandan6725 Жыл бұрын
Pandiyan sir your great speech best information video 👍🙏🔥
@rajah123
@rajah123 Жыл бұрын
i daily watch pandian various episodes. he is the best current speaker. very entertaining
@shaarasattakasangal6991
@shaarasattakasangal6991 11 ай бұрын
அருமையான தகவல்கள் தங்களின் பணி தொடர்க
@user-wc6hs4fg2g
@user-wc6hs4fg2g 9 ай бұрын
THANK YOU PANDIYAN SIR.I WILL LEARN LOT OF DATA.
@eshaismail4813
@eshaismail4813 Жыл бұрын
Excellent information pandiyan sir
@ArasiyalPaithiyam
@ArasiyalPaithiyam Жыл бұрын
45.55 to 48.10 மாஸ் speech .. 47.42 is vera level talk 🦜🦜🦜🦜🦜🦜 legend Saravana finished . நடிகை சினேகா ஹன்சிகா தம்மன்னா எல்லோருடைய நல்ல ராசி Saravana store downfall.
@janaram3720
@janaram3720 Жыл бұрын
Sir correct I was working in godrej for 4 years saravana stores padi t nagar and pursaivakkam handle panniriken. Company sales man company stock idam mattum avanga tharuvanga.. 30 daya time payment correct wh vanthudum
@summerwind3217
@summerwind3217 8 ай бұрын
உண்மை. செல்வராத்தினம் நியாமான மனிதர். 👍
@awarness7351
@awarness7351 11 ай бұрын
சார், தங்கமயில் நகைக்கடைகளைப் பற்றி வீடியோ போடுங்கள். 20 வருடங்கள் 3000 கோடி வியாபாரம்.
@venkateshiyengar1081
@venkateshiyengar1081 Жыл бұрын
Big Bazzar & Pantaloon was opened after seeing Saravana Stores only as Told by Biyani the Owner of Pantaloons & Big Bazzar!!! He watched Saravana Stores in T Nagar for More than 1 Year ,he used to count the No of Bags of Saravana Stores!!!
@chinnapanselvaraj6574
@chinnapanselvaraj6574 Жыл бұрын
Beautiful commentary !by Thiru Pandian great show wishes
@Dhanapalism
@Dhanapalism Жыл бұрын
மிக அருமை... சார்
@mohamedmohaideen6625
@mohamedmohaideen6625 Жыл бұрын
உண்மையை சொல்கிறீர்கள்
@JohnRanjitDavid
@JohnRanjitDavid 11 ай бұрын
Very informative!
@sankargaasi5157
@sankargaasi5157 Жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாமே உண்மையாக இருந்தால் இடையில் உள்ள சிறு வியாபாரிகளின் நிலை என்ன
@KarthickRajaMuthuRaja
@KarthickRajaMuthuRaja Жыл бұрын
Inspiring
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 ай бұрын
Thanks very much ayya your great information Ayya selvarathi nam a great
@user-tw3ir4kl8o
@user-tw3ir4kl8o Жыл бұрын
Your speech is very good 👍 👏
@smarthindilearn
@smarthindilearn 10 ай бұрын
Pandiyan sir is an encyclopedia of this society....we all love sir ...u r treasure of us...
@NagendranNagendran-eq8mx
@NagendranNagendran-eq8mx Жыл бұрын
Super❤❤❤
@masilamanichelladurai8898
@masilamanichelladurai8898 11 ай бұрын
நாங்கள் நாடார் தான் ஆனால் இப்போது சனாதனத்தில் வீழ்ந்து கிடக்கிறோம்
@radhakrishnans9556
@radhakrishnans9556 11 ай бұрын
வாய்ப்பில்லை. உங்கள் இன மக்கள் வெற்றிகரமாக இருக்கிறார்களே? சனாதானம் இங்க எங்க வந்தது???
@sivaprabu210
@sivaprabu210 2 ай бұрын
நல்லா சொன்னீங்க
@v...j3139
@v...j3139 10 ай бұрын
Super sir ❤❤❤❤super
@abubakkarabum601
@abubakkarabum601 Жыл бұрын
Good speech
@vinothkumar-ji3rh
@vinothkumar-ji3rh Жыл бұрын
Nice clarity speech sir
@templecity2739
@templecity2739 Жыл бұрын
மதுரை நெல்பேட்டை திருநெல் வேலி நாடார்௧ளுக்கு சொந்தமானது மிகவும் பிரபலம்
@myself_345
@myself_345 Жыл бұрын
Good history thanks
@rajendranviji4115
@rajendranviji4115 Жыл бұрын
திருச்சி அலெக்ஸ் பியூட்டி சர்குலேஷன் 1968 1969 அதன் வரலாறு கூறவும்
@Rahulsingh-bj2fe
@Rahulsingh-bj2fe Жыл бұрын
Saravana Stores la stock koduthutu kasu vanga romba days agum,ithula aenna beautiful na aentha company directly tharathu illa aellam distributor and salesman head la than
@jackking34
@jackking34 Жыл бұрын
Business Superman 🎉🎉
@victori3431
@victori3431 Жыл бұрын
Pandiyan Sir excellent narration, good information. I felt as if I was watching a Film. Thank you Sir.
@from_hell__
@from_hell__ 10 ай бұрын
annachi iif born in usa....he will bigger than ellon musk
@padithathusattam
@padithathusattam 9 ай бұрын
பாதி கட்டுகதை
@r.rajakumarv.rajagopalan30774
@r.rajakumarv.rajagopalan30774 Жыл бұрын
Pandiyan ஐய்யா super journalist.
@rajeshwarijaganathan7837
@rajeshwarijaganathan7837 Жыл бұрын
அருமை
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good Sir
@danielraj4974
@danielraj4974 Жыл бұрын
அண்ணாச்சி 🔥
@balasubramanian7253
@balasubramanian7253 6 ай бұрын
Ayya,you are the legend,great information
@cmathiyalagan6738
@cmathiyalagan6738 Жыл бұрын
ஒரு நாடார் மற்றொரு நாடாருக்கு ஆதரவு... all the best Pandiyan sir
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Жыл бұрын
உண்மையான கருத்து
@karthikelamaran5179
@karthikelamaran5179 Жыл бұрын
Thuuuuu
@karthikeyanrkswamy6237
@karthikeyanrkswamy6237 Жыл бұрын
@@karthikelamaran5179 Nee CHeee....(enna panna nadar nadar'kku supportnu sonna kastaamthaan)
@rx100z
@rx100z Жыл бұрын
​@@karthikelamaran5179நான் வேறு குடி தான்.. ஆனால் உண்மையை மறுக்க முடியாது
@SatishKumar-tc5ck
@SatishKumar-tc5ck Жыл бұрын
சீமானுக்கு ஆதரவு தருவாரா
@Neyeditzz
@Neyeditzz Жыл бұрын
Thiru pandian sir, vanakkam suppur
@osro3313
@osro3313 Жыл бұрын
நல்ல கருத்தான பதிவு வியாபாரம் செய்பவர்களுக்கு மற்றவர்களுக்கும் தான் நன்றி ஐயா நன்றி 🙏👍👌
@kumaravelganeshan3259
@kumaravelganeshan3259 10 ай бұрын
Super sir
@rajeshwarijaganathan7837
@rajeshwarijaganathan7837 Жыл бұрын
நமக்கெல்லாம் பெருமை
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
பாண்டியன்சார்உண்மைதான் சொல்வார்அவர்பேச்சிக்குநன்றி அவர்உண்மைபலபேருக்குகசப்பு✳️💐💐💐🍀🍀🌸🌸✴️🌷🌷
@balavenkatesh6388
@balavenkatesh6388 Жыл бұрын
😂Saravana Selvarathinam born in Tuticorin District, It was belongs to Thirunelveli at that time. My grandma was near to his born place only. பாண்டியன் அண்ணா, சும்மா குத்து மதிப்பாக அடிச்சி விடுவான்.
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 Жыл бұрын
100% உண்மை
@vijayabharathi6974
@vijayabharathi6974 8 ай бұрын
நாடார் சமுக ஒற்றுமை வியக்க வைக்கிறது.
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
RR store in Ranganathan street was role model for saravana others...
@BalaMurugan-406
@BalaMurugan-406 11 ай бұрын
You mean rathna stores
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 Жыл бұрын
Annachi super man❤
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
நண்பர்பாண்டியனைவிட மதத்தபத்திரிகையாளன் ஊடகவியலாளர் ஆனால் என்னைவிட அதிக விஷயம் தெரிந்தவர் சரவணிஸ்டோர்காரய்களின் சொந்த ஊர் பணிக்கநாடார்குடிமிருப்பு இலங்கையிலும் எங்கள் சமுகத்தினருக்குழகயாபாரம் ருநதது
@arumugam3098
@arumugam3098 Жыл бұрын
Super
@southcomet
@southcomet 11 ай бұрын
They have very good sandals slipper pattern collection at padi saravana. Quality also good. Price also very reasonable. But electronics like mobile and other goods they are only having old models or outdated.
@Rahulsingh-bj2fe
@Rahulsingh-bj2fe Жыл бұрын
All saravana Stores they sell the products and give money to distributor minimum 50days, athu mattum illa athula damage , expired stock lam less panni than cheque tharuvanga. Romba kastm sir
@kumararanjitham1
@kumararanjitham1 Жыл бұрын
Correct bro, he is not taking about current situation. He is telling the beginning of Saravana stores.
@amirtharaj6483
@amirtharaj6483 Жыл бұрын
இது வரை அங்கு கூலி வேலை செய்து தொழிலாளி கள் ஒருவர் ஆவது நல்ல முதலாளி என்று சொல்வார்களா?
@annai3979
@annai3979 11 ай бұрын
ஆமாம். நல்ல நிர்வாகி நல்ல முதலாளி என்று கேள்வி.
@VG2403
@VG2403 Жыл бұрын
Pandian Sir oru Kadhai pokisam
@padithathusattam
@padithathusattam 9 ай бұрын
நல்ல கட்டுகதை
@kannankumar5003
@kannankumar5003 Жыл бұрын
Aarumai❤
@jafarhussain2495
@jafarhussain2495 Жыл бұрын
மதுரையில் சரவணாஸ்டோர் நல்லபடியாகதான் நடக்குது பிரச்சனை இல்லைசாா்
@user-rw9gp7pr3z
@user-rw9gp7pr3z 9 ай бұрын
All types of business ideas and strategy done Sam Walton of wallmart before Saravana anachi 😂,Sam in 1980 done 1 billion in sales per year
@vigneshknadar
@vigneshknadar 10 ай бұрын
I am Nadar and I belong to sanathan
@ece202152
@ece202152 Жыл бұрын
This Saravana store can't be opened in Australia because the labour laws are tough in those countries.
@antonymano6889
@antonymano6889 11 ай бұрын
Can go flexible with their laws not big task , even Wal-Mart d mart lifestyle also treating labour's bad than saravana stores
@counterking4565
@counterking4565 11 ай бұрын
The same is true here; an Australian Kmart could not have endured in India🙂.
@rifaanhamza4737
@rifaanhamza4737 Жыл бұрын
Very interesting stories. ❤fr srilanka
@shankar3807
@shankar3807 10 ай бұрын
100/உண்மை
@RamuKuppusamy-hw2rd
@RamuKuppusamy-hw2rd 10 ай бұрын
Super selvarathinam namastha
@aravindraj4652
@aravindraj4652 Жыл бұрын
They r hardworkers
@bamag3876
@bamag3876 11 ай бұрын
Thank you for the compliment to my caste
@VinothKumar-ii5fp
@VinothKumar-ii5fp Жыл бұрын
மொத்தமா கவர்மென்ட்ட காலி பண்ணி இருக்காங்க அண்ணாச்சி பலே 😅😅😅😅😅
@VG2403
@VG2403 Жыл бұрын
Sir, Marvadi ku epadi Paisa (Panam) varudhu. Video podunga please
@Rahulsingh-bj2fe
@Rahulsingh-bj2fe Жыл бұрын
Padi Chorompet Purasaivakkam Sorronded chinnna,chinna shop's nilamai avangalaum viyabari (nadar,anachi,manisan)thane,
@venkataramand1158
@venkataramand1158 Жыл бұрын
They sell even above MRP. Collect Magamai ie community fund from buyers. With big buy Amazon their days of over proced goods is over.
@jamunab7286
@jamunab7286 Жыл бұрын
Vanakamm sr padiyan sr
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 1:40
@mohamedmohaideen6625
@mohamedmohaideen6625 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள எந்த சமூகத்திலும் நாடார் சமூகத்தை போன்று ஒற்றுமை கிடையாது. நாடார் சமூகத்தில் மட்டும்தான் உள் ஒற்றுமை உள்ளது.
@hezruggedguy
@hezruggedguy Жыл бұрын
Pppppp
@karthikeyan3858
@karthikeyan3858 Жыл бұрын
Vellar gounder also very powerful
@karthikelamaran5179
@karthikelamaran5179 Жыл бұрын
Thuuuu
@ashokta583
@ashokta583 Жыл бұрын
@hezruggedguy
@hezruggedguy Жыл бұрын
போல தேவிடியா பையா
@rajeshwarijaganathan7837
@rajeshwarijaganathan7837 Жыл бұрын
எங்க பாட்டனார் பெ.சி.சி சிதம்பரநாதன் அவர்களையும் நினைவு கூர்வோம்.
@sujarita6024
@sujarita6024 Жыл бұрын
All shops cheaters
@sujarita6024
@sujarita6024 Жыл бұрын
Santhosh all costly in annanagar always crowded billing long time you have to wait
@mahimahendran5331
@mahimahendran5331 Жыл бұрын
காதல் காத்திரிக்க எல்லாம் உண்டு
@vijayvelan731
@vijayvelan731 7 ай бұрын
Unmai 💯💯💯💯💯💯💯
@Harish-js8ej
@Harish-js8ej 11 ай бұрын
He is the best mba teacher
@suriyacivilsuriyacivil8367
@suriyacivilsuriyacivil8367 Жыл бұрын
Nanum tirunelveli pettai la tha erukka
@venkatesang6485
@venkatesang6485 Жыл бұрын
Legend pandiyan
@ravikumarbalaiah881
@ravikumarbalaiah881 Жыл бұрын
Sir GRT story please
@GunaSekaran-yu3sl
@GunaSekaran-yu3sl Жыл бұрын
🎉
@rajendranprashanth6545
@rajendranprashanth6545 Жыл бұрын
Rates are too high now....
@MrUlaganayagan
@MrUlaganayagan Жыл бұрын
S
@ashokmokham1344
@ashokmokham1344 Жыл бұрын
It's not Kalyani it's Kalyan jewllery
@josephirudayaraj1349
@josephirudayaraj1349 Жыл бұрын
ராஜரத்தினம் அல்ல. செல்வரத்தினம் என்பதே சரி
@imkumar4187
@imkumar4187 Жыл бұрын
How?
@murugan6467
@murugan6467 5 ай бұрын
யோகரத்தினம், செல்வரத்தினம் மற்றும் ராஜரத்தினம் ஆகியோர் சகோதரர்கள். ராஜரத்தினம் நான் படித்த பள்ளியின் கணேசர் மேல்நிலை பள்ளி தாளாளர். அவர் மகன் சபாபதி என்னுடன் படித்தவர். எல்லோருடனும் பணக்காரன் என்ற தோரணை காட்டாமல் நன்றாக பழகுவார்.
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 11 ай бұрын
He is the only person who told the only truth Nadar across Tn Gramani in north TN/Chennai
@ss1031
@ss1031 11 ай бұрын
சான்றோர் குலம் da thampi. K
@shekharmShekharmshekhar
@shekharmShekharmshekhar 11 ай бұрын
Nalthymotum. Super
@muruganvs
@muruganvs 8 ай бұрын
Super super super super super super super super super super super super super super super super super sir
@mohamedaslam3314
@mohamedaslam3314 Жыл бұрын
Pandian have good experiences abt history but in some cases he should stop telling info about what he doesn't know
@vidyaramalingan6353
@vidyaramalingan6353 Жыл бұрын
Aarumaiyana Padhivu!
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
நாம் நாடார்கள்
@mssk5552
@mssk5552 Жыл бұрын
❤🎉nantree,iiyyaa
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Super Saravana Stores Success Story Interview
44:44
Super Saravana Stores
Рет қаралды 664 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН