Legend சரவணா கதை | கதைகளின் கதை 2.0 | 19-04-2022

  Рет қаралды 555,500

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

2 жыл бұрын

Legend சரவணா கதை | கதைகளின் கதை 2.0 | 19-04-2022
#TheLegend #Thelegendmovie #Saravanastore
👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Subscribe us on KZbin : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 494
@ananthakumar8844
@ananthakumar8844 2 жыл бұрын
லெஜெண்ட் சரவணனை கலாய்க்க வேண்டாம் தமிழர்களே அவர் அற்புதமான நல்ல மனிதர்
@Rajesh.694
@Rajesh.694 2 жыл бұрын
Ethellam nambura mathiriya eruku
@aravinthpm
@aravinthpm 2 жыл бұрын
😂😂🤣🤣🤣
@mikemohan1648
@mikemohan1648 2 жыл бұрын
Legend saravana Original IDla Vaaneyy
@PrakashPrakash-te2oi
@PrakashPrakash-te2oi 2 жыл бұрын
Poda punda
@lordmurugar6263
@lordmurugar6263 2 жыл бұрын
yes bro
@saravananca2020
@saravananca2020 2 жыл бұрын
தன்மீதான எதிர்மறை கருத்துக்களை,உடைத்தெறிந்து வெற்றி காணும் மனிதர். வாழ்த்துக்கள் அண்ணா🙏
@vendasilambarasanofficial9133
@vendasilambarasanofficial9133 2 жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும் தோற்பது இல்லை திரையுலகிலும் நிச்சயம் வெற்றி கொடியை பறக்க விடுவார் வாழ்த்துக்கள்
@csumanraj2742
@csumanraj2742 2 жыл бұрын
யாருடைய பணத்திலோ நடித்து அதை நாசம் செய்யும் நடிகர்களிடையே ஒரு நல்ல மனிதன் தன்னுடைய பணத்தில் தான் நடிக்கிறார். அதுவும் ஒரு தமிழனாக இருக்கிறார். வாழ்த்துகள் சொல்லவில்லை என்றாலும் வசை பாடாமல் இருந்தால் நல்லது.
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 жыл бұрын
கலய்பவர்கள் பின்னால் வாழ்த்துவார்கள். வாழ்க சரவணா 🙏🙏🙏
@Aardra2687
@Aardra2687 2 жыл бұрын
பொறாமை அல்லது இயலாமைதான் காரணம்.
@user-lt3fg6el8u
@user-lt3fg6el8u 2 жыл бұрын
கொரோன பேரிடர் காலத்தில் அதிக பணம் கொடுத்த நல்ல மனசுக்காரர் இவர்தான் கிரேட் மேன் 👌
@rajiniraju5468
@rajiniraju5468 2 жыл бұрын
Correct da sonninga Anna super
@user-lt3fg6el8u
@user-lt3fg6el8u 2 жыл бұрын
@@rajiniraju5468 நன்றி உறவே 🙏🙏🙏
@dheekshikajhansi3043
@dheekshikajhansi3043 2 жыл бұрын
அதுஎல்லா புறளிபேசுற. ஆளுங்களுக்கு எப்படி அண்ணாதெறியும்.
@Sudhagar-jp1lt
@Sudhagar-jp1lt 2 жыл бұрын
தான் நம்பிக்கையின் மொத்த உருவம் லெஜண்ட் சரவணன் திரை உலகில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@iliyas123
@iliyas123 2 жыл бұрын
தன்னம்பிக்கை வீன் போகாது..✨அது யாராக இருந்தாலும் சரி..படம் வெற்றி பெறும்..✨
@balajibala1630
@balajibala1630 2 жыл бұрын
எதிர்மறை யை நேர்மறை ஆக்கிய மனிதர்.. 60 வயதிற்கு மேல் ரஜினி நடிக்கும் போது. ஒரு தமிழனாக பெருமை கொள்வோம்
@rajkani4788
@rajkani4788 2 жыл бұрын
நல்ல மனிதர் வாழ்த்துகள்
@rajiniraju5468
@rajiniraju5468 2 жыл бұрын
Super Anna Unmythan
@imant4756
@imant4756 2 жыл бұрын
Super.pro
@rajinikalyan270
@rajinikalyan270 Жыл бұрын
Balaji Bala அதுக்கு எதுக்குடா தலைவரை இழுக்கிறாய்
@sumathias9335
@sumathias9335 8 ай бұрын
Super star rajini ilikkama evanum comments pannamatta, avar peasana irukkar ivanuga avar ilukkama irukkamatanuga
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 Жыл бұрын
சரவணன் நல்ல இதயம் நல்ல இடம் நல்ல சிந்தனை கொண்ட சுத்தமான தமிழன் வாழ்க வளமுடன்!!! வளரட்டும் தமிழர்‌ வரலாறு!!!
@kabilvijay9009
@kabilvijay9009 2 жыл бұрын
என்னதான் இருந்தாலும் அவர் ஒரு தமிழர் அவரை நாம் தான் வளர்த்துவிட வேண்டும் வாழ்த்துக்கள் சரவணா அண்ணா
@karthikeyanrangasamy3529
@karthikeyanrangasamy3529 2 жыл бұрын
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை உனதே 🤝. வெற்றி பெற வாழ்த்துக்கள் தி லெஜண்ட் சரவணா 🤝
@user-dd2vv8kb3y
@user-dd2vv8kb3y 2 жыл бұрын
விஸ்வரூப வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🚩🕉️🇮🇳🌷🤘
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
கிழிக்கும்
@Freedo199
@Freedo199 2 ай бұрын
வீரத் தமிழ் மகன் அரக்கன் கோமான் இராவணன் வாழ்க❤
@m.bharath4951
@m.bharath4951 2 жыл бұрын
தமிழனுக்கு வெற்றி நிச்சயம்.
@msyakobdeen5963
@msyakobdeen5963 2 жыл бұрын
100 கடை வைத்தாலும் யார் என்று தெரியாது ஒரு படம் வெற்றி உலகம் பூர செத்த பிறகும் பேசும் நல்ல முயற்சி
@liya-nf6ic
@liya-nf6ic 2 жыл бұрын
டேய் யாருடா நீ எல்லாம் சரவணன் அவங்களை விட்டு இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும்டா
@lakshmisampath2750
@lakshmisampath2750 Жыл бұрын
அவருடைய ஆர்வத்தை மிகவும் பாராட்ட வேண்டும் சரவணன் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@Sudhagar-jp1lt
@Sudhagar-jp1lt 2 жыл бұрын
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
சரவணா ஸ்டோர்ஸ் " சென்னையின் அடையாளம் 💪 ❤️ 💪 👍
@aravinthpm
@aravinthpm 2 жыл бұрын
🤣🤣🤣
@bestbestlegendbest378
@bestbestlegendbest378 2 жыл бұрын
🤣🤣🤣🤣😁😁😁😂😂😂😂
@rajasekaran811
@rajasekaran811 2 жыл бұрын
இது என்ன புது புரளியா இருக்கு 🤔
@syedansari8148
@syedansari8148 2 жыл бұрын
Loosupayala 😂😂😂😂😂😂😂😂
@manickaraja4747
@manickaraja4747 2 жыл бұрын
அப்போ தி சென்னை சில்க்ஸ் .... பண்ணாட பசங்களா...🤦🤦🤦
@tamizharasan3709
@tamizharasan3709 2 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ்........ நல்ல மணம் கொண்ட மனிதர்.....படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....... 👍
@nbabu8708
@nbabu8708 Жыл бұрын
A.GoodMan A.SuperMan A.BigMan Engal Saravanan Sir🕉️🙏💯🇮🇳
@rpselvam9867
@rpselvam9867 2 жыл бұрын
மனித நேயர் திரு. சரவணன் வெள்ளித் திரையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.. 💐💐
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 2 жыл бұрын
இது உழைப்புக்கு கிடைத்த வெற்றி பொதுவாக உழைப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தது கொண்டு இருப்பவர்கள் அண்ணாச்சிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Жыл бұрын
இவரின் நடிப்பு தமிழகளுக்கு பிடிக்குதோ இல்லையோ இந்த மனிதரின் இரக்க குணம் அனைவருக்கும் பிடிக்கும்
@kingstvchennai7754
@kingstvchennai7754 2 жыл бұрын
சாதனையாளர்களுக்கு விமர்சனம் மேலும் ஓர் மைல் கல்... ஜெயம் நிச்சயம். வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்க வளமுடன்.
@rathna363
@rathna363 2 жыл бұрын
எனக்கு படம் பார்ப்பது பிடிக்காது ஆனால் நீங்க போடும் வீடியோ எல்லாமே இந்த படத்தை பாக்கணும் போல தோணுது 👍👍👍👍
@VM5metalgold
@VM5metalgold 2 жыл бұрын
படம் நிச்சயமாக வெற்றி பெறும்.
@kalairamachandra8561
@kalairamachandra8561 2 жыл бұрын
Money is Ultimate Hard work Sacrifice Confidence Dedication It's all Work
@kbabu777
@kbabu777 2 жыл бұрын
லெஜன்ட் பெரிய வெற்றி அடைந்தால்,. சமீபத்திய வெற்றி பட வரிசை தமிழ் நாட்டில் ஒரு தமிழன் படம் மட்டும் தொடங்கி இருக்கும் கணக்கை.. இது சினிமா(கலை) வரலாறு
@balavinnarasi6383
@balavinnarasi6383 2 жыл бұрын
அவர் தன்னபிக்கை வைத்தார் 👍வெற்றி பெற்றார் 💐💐💐💐💐💐💐💐
@MAZDA369
@MAZDA369 2 жыл бұрын
Heart touching 💜💞 ANNACHI rocks All hail to the legend
@manikandan-jg6us
@manikandan-jg6us 2 жыл бұрын
படம் வரட்டும் பாஸ் அவரு சொந்த பணத்தை போட்டு நடிக்கிறார் நல்லா இருக்கட்டும் நம்ம கடமை என்டர்டெயின்மென்ட் போய் பார்ப்போம் நல்லா இருந்தா நல்லா இருக்கு நல்லா இல்லனா நல்லா இல்ல அவ்வளவுதான் நம்ம வாழ்த்துக்கள் லெஜண்ட் சரவணன்
@bharathkumarbharath3881
@bharathkumarbharath3881 2 жыл бұрын
நல்லமனிதர் வாழ்த்துக்கள்.. மேலும் வளர.. 🙏🙏
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
தனி மனிதனாக திரையில் ஜொலித்த நம்பிக்கை நட்சத்திரம் நமது சரவணன். வாழ்த்துக்கள்🎉🎊
@msneha9503
@msneha9503 2 жыл бұрын
வேற லெவல் சார் 🔥🔥🔥 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்💐💐🤝🔥🔥🔥
@ommuruga786
@ommuruga786 2 жыл бұрын
மகா பிரபு நீங்கள் இங்கயும் வந்துட்டிங்களா
@RakshanaSCsec
@RakshanaSCsec 2 жыл бұрын
Mass Hero,All the best sir,congratulations.God bless you...
@Kavinmedia
@Kavinmedia 2 жыл бұрын
சரவணா ஸ்டோரில் கட்டப்பை வாங்குவோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍
@smsunthersunther8141
@smsunthersunther8141 Жыл бұрын
MGR, அவர்கள் 40 வயதில் HERO ஆனார். ஆனால், இந்த LEGAND சரவணன் அவர்கள், தான் இந்த வயதில் , எதயும் பற்றி கவலை படாமல், தன் முயற்சி வெளிகாட்டி வெற்றி பெற்று உள்ளார். ஒரு தமிழ் நாட்டின் தமிழ் குடி மகனாக, அவரை அவமானப்படுத்தாமல், அவரை பராட்டி, தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
@sangeethas6534
@sangeethas6534 Жыл бұрын
நம் கனவுகளை நிரைவேற்ற சில மனிதர்களே முடியும் அனால் அதை நிறைவேற்றி மனிதர் நம அண்ணன்தா
@sivanthit9483
@sivanthit9483 2 жыл бұрын
அண்ணாச்சி கடையில் கட்டைப்பை வாங்குவோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💞💕 டிரெய்லர் சும்மா அதிருதுல ❤️❤️ அக்னி நட்சத்திரத்தில் அறிமுகமாகும் அதிசய நட்சத்திரம்! இனி உச்ச நட்சத்திரம் எல்லாம் ஆகும் அச்ச நட்சத்திரம்! சூப்பர் ஸ்டார்களை எல்லாம் துச்சமென ஒதுக்கி ஜொலிக்கப் போகும் துருவ நட்சத்திரம்! அண்ணாச்சி செய்த புண்ணியமெல்லாம் புள்ளையாய் வந்து நின்னாச்சி! இவன் புன்னகையை செதுக்கவே எத்தனை கிலோ தங்கம் ஒன்னாச்சி! இவனைப் பெத்தவளோ தங்க பஸ்பம் மட்டுமே பத்து மாதமும் தின்னாச்சி! அஜித்துக்கும் அரவிந்த சாமிக்கும் இவனால்தான் மார்க்கெட் மண்ணாச்சி! ஆஸ்கார் அவார்டுகள் இவனை அடைய தவமிருந்தே உடல் புண்ணாச்சி! இவன் நடிக்கின்ற படங்கள் எல்லாமே வின்னாச்சி! இவனை ஜெயிப்பது கடினமென நினைத்துதான் சிவாஜியின் மூச்சி எப்போதோ நின்னாச்சி!
@tselvaraj9693
@tselvaraj9693 2 жыл бұрын
🤣
@MRB00777
@MRB00777 2 жыл бұрын
படம் 1000 கோடி வசூல் செய்யப் போகுது.
@mittajilebi980
@mittajilebi980 2 жыл бұрын
Changing time of Tamil cinema because Legend comming 👍👍👍👍😀😀😀
@vergheesegerard6775
@vergheesegerard6775 2 жыл бұрын
Wonderfully said.
@JayaPrakash-fy5uy
@JayaPrakash-fy5uy 2 жыл бұрын
நடிப்பு என்பதும் ஒரு கலை.. அவர் அவருடைய துறையை பார்க்கலாம்...அவருக்கு நடிப்பே வரவில்லை.. ஊக்கம் அவருக்கு தர தேவையில்லை.. அப்படி பரிதாப நிலையில் அவர் இல்லை.. திறமையை வைத்து கொண்டு முன்னேற துடிக்கும் பலரை முன்னேற்றலாம்..
@vishal-ge4bk
@vishal-ge4bk 2 жыл бұрын
True Nanbha, Itha sonna nammala poramai nu solluvanga
@santhoshkumar-de3yh
@santhoshkumar-de3yh 2 жыл бұрын
Annachi 💙💚
@user-uz1iu1tk7j
@user-uz1iu1tk7j 2 жыл бұрын
அவர் மேல் அவர் வைத்த தன்னம்பிக்கையை முதல் வெற்றி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@shenbagamoorthy5445
@shenbagamoorthy5445 2 жыл бұрын
நல்ல மனிதர் தான் எதற்கு இந்த சினிமா... அவர் தொழிலில் எவ்வளவோ சாதிக்காலாமோ.. அவர் ஊழியர்களுக்கு நிறைய செய்யலாமே....
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 2 жыл бұрын
ரஜினியே கருப்பு என்று ஒதிக்கவைத்த நாம் லெஜின் சரவனனை ஏற்று கொல்வோம் 🙏🙏🤗
@rajiniraju5468
@rajiniraju5468 2 жыл бұрын
Super
@user-lw1kf9ew2j
@user-lw1kf9ew2j 2 жыл бұрын
தமிழன் வாழ வேண்டும் வளர வேண்டும் வாழ்கவே
@eswareswar7521
@eswareswar7521 2 жыл бұрын
அவர் படம் சிறப்பாக வெற்றி பெற கடவுளை வேண்டுகிறேன்
@RanjithKumar-vr4ue
@RanjithKumar-vr4ue 2 жыл бұрын
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் 🌹💐
@gokul6314
@gokul6314 2 жыл бұрын
அவருக்கு வயது51 நான் ஏதோ ஒரு 30 35 இருக்கும் னு நெனச்சேன்
@ajitkumarh4379
@ajitkumarh4379 2 жыл бұрын
Poi paesradhuku oru nyayam vaendama🤣🤣🤣🤣🤣
@magamstar421
@magamstar421 2 жыл бұрын
உண்மைய சொல்லனும்னா நான் சரவணா ஸ்டார்ஸ்சில் தான் துணி தம்பில்ஸ் சப்பல் இன்னும் நிறைய எடுத்துருக்கேன் 😊🤗❤️.வெயில் காலத்துல சரவணா ஸ்டோர்ஸ்லில் ஏசிகாற்று வாங்கிட்டு ஏதாச்சும் வாங்கிட்டு வருவோம்😁☺️🙃. Coimbatore townhall (The legend saravana stores 🏬)சொல்ல மறந்துட்டேன் விலையும் கம்மியா தான்பா இருக்கும் 🙏👍
@Kidooz7
@Kidooz7 2 жыл бұрын
Never Ever Giveup Thalaivar LEGEND❤️🔥
@dheekshikajhansi3043
@dheekshikajhansi3043 2 жыл бұрын
இப்போ இருக்கும்காலத்தில். பெறியநடிகர்கள்கமல்.சூர்யா. விஜய்சேதுபதி. இவர்கள்படம்வரும்போது. ரீலீஸ்பண்ணுணாங்கலே அதுவேமுதல்வெற்றிதான். வாழ்த்துக்கள். அண்ணாசரவணா.
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் அண்ணாச்சி விரைவில் அரசியலுக்கு வாங்க அண்ணாச்சி வாழ்த்துக்கள்
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
ஏண்டா காமெடி பண்ணுறீங்க
@Teejay_shan
@Teejay_shan 2 жыл бұрын
Song hit ya.. Vera 11 la irukku ... Harish Jayaraj 🔥🔥🔥
@leonardblessicablessica635
@leonardblessicablessica635 2 жыл бұрын
Legend saravana Anna.... Good Man..... May God bless him in all way..
@kumarjk4134
@kumarjk4134 2 жыл бұрын
தன் உழைப்புக்கு கிடைத்த வெற்றி
@gunasekaranr4439
@gunasekaranr4439 2 жыл бұрын
vaalthukkal saravana sir waiting for "The Legent" .
@linsontradingcompany
@linsontradingcompany 2 жыл бұрын
Hard work never fails...start now, smart now...see big
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 2 жыл бұрын
Really a great legend 💫
@krishnaprabhus3303
@krishnaprabhus3303 2 жыл бұрын
Legend Saravanan=Lots of confidence
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
சரவணன் நல்ல மனிதர் 🙏
@muthugp8018
@muthugp8018 2 жыл бұрын
Kadaila vela seiringala bro
@void_360
@void_360 2 жыл бұрын
@@muthugp8018 😂😂
@Lookinbeastintamil
@Lookinbeastintamil 2 жыл бұрын
@@muthugp8018 😁😁😁
@mukip100
@mukip100 2 жыл бұрын
@@muthugp8018 appadiya
@Channelnotactiverightnow
@Channelnotactiverightnow 2 жыл бұрын
@@muthugp8018 😂😂😂
@phatuphatu3109
@phatuphatu3109 2 жыл бұрын
Self confidence 💯👌
@sindhujadurairaj8442
@sindhujadurairaj8442 Жыл бұрын
Real hero legend saravanan sir🔥🔥🔥
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
இவளவு அருமையான நிச்சயம் தொட்டது எல்லாம் வெற்றி தான் வாழ்த்துகள் சார் ..👍👍👍👍
@enjoytheday1800
@enjoytheday1800 2 жыл бұрын
Congratulations legend Saravana
@apaulrajarunachalam9614
@apaulrajarunachalam9614 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சரவணன் அருள் தம்பி 🌹✝️
@settukv1533
@settukv1533 2 жыл бұрын
அன்புள்ள அண்ணா தணுஸ்ஸே ஜெயிக்கும் போது நீங்கள் கண்டிபா ஜெயிப்பிர்கள்
@nagapandi9022
@nagapandi9022 2 жыл бұрын
மிகவும் அருமை மிகவும் அற்புதமான செய்தி சூப்பர்
@prabhu3089
@prabhu3089 2 жыл бұрын
அண்ணாச்சி டா 🔥🔥
@srivenu6218
@srivenu6218 Жыл бұрын
My favourite person legend Saravana 😍💯👍
@outoffun52
@outoffun52 2 жыл бұрын
நமக்கு பிடித்திருந்தால் எண்ணவேனாலும் செய்யலாம் யார் என்ன சொன்னாலும் என்ன நினைத்தாலும் தப்பில்லை லெஜன்ட் 🔥
@rajiniraju5468
@rajiniraju5468 2 жыл бұрын
Super
@narendrakuppan6332
@narendrakuppan6332 2 жыл бұрын
Instead of boozing,smoking enjoying life in all means and melting money of there ansestors,making there family business grow bigger and bigger with confidence,help people,who serve prople are the real hero... People who apply make up and act are real heroes, legend Saravana is a real Hero..... All the best Saravana........
@parattaiprathap2131
@parattaiprathap2131 2 жыл бұрын
ஒருவரை அவமானம் படுத்துவதற்கு நீங்களே போதும் அவர் ஒரு பாடம் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் அவரை அவமானம் படுத்துவதற்கு இந்த KZbin போதும் நல்ல வச்சி செய்ய இந்த ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் நிங்கள் சும்மா இருப்பிங்கள அவர் கஷ்டம் அவர் காசு அவர் என்னவென்றால் பண்ணலாம் உங்களுக்கு என்ன❓ ஒருவரை அவமானம் படுத்த வேண்டாம் அவரின் முயற்சிக்கு ஒரு பாராட்டு போதும் 🙏👑 சரவணன் அண்ணனின் பாடம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்🎉🎊 🤗
@MAZDA369
@MAZDA369 2 жыл бұрын
ANNACHI THE LEGEND da ...
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 2 жыл бұрын
His movie would be released in a new mall at villupuram with good sound tracks and digital effects going to be a visual treat for villupuram audience
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 2 жыл бұрын
Waiting for legend from the legend
@duraiganesan8088
@duraiganesan8088 2 жыл бұрын
அவர் சிறந்த மனிதர் ஒரு தமிழர் அவரை வாழவைப்போம்
@yoursrelation
@yoursrelation 2 жыл бұрын
The Legend 😎🔥❤️
@arumugasamy2819
@arumugasamy2819 2 жыл бұрын
I respect to you Saravanan sir I will support and congratulations sir
@Vaitheesarts3705
@Vaitheesarts3705 2 жыл бұрын
Legend 🔥🔥🔥🔥
@sivakumark1300
@sivakumark1300 2 жыл бұрын
Kurai.ella.manitanum.ellai.kurai.kura.manitanum.ellai.anrum.vetrri.kanum.savana.anna.vaika.valarka.vanakkam.🎊🎊🙏🙏🙏🙏🌹🌹♥️♥️
@SheebaLondonVlog
@SheebaLondonVlog 2 жыл бұрын
legend rocking :)
@vergheesegerard6775
@vergheesegerard6775 2 жыл бұрын
Michael Jackson of Asia.
@meenameena9383
@meenameena9383 2 жыл бұрын
நிச்சயமாக அவர் நல்ல மனிதர்.....
@gobishan6681
@gobishan6681 2 жыл бұрын
Self confidence kathukanum legend saravanan annanitam
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 2 жыл бұрын
Shining 🌟 star legend saravana.No rest till he reaches the everest. He is the role model of himself. For him self confidence is his first weapon. His hard work is the key 🔑 route to his success.we are for him and with him in all his endeavors. Legend Anna saravana fans . Villupuram
@rajinlk8843
@rajinlk8843 2 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த மனிதன் வாழ்த்துக்கள்
@johnbosco8209
@johnbosco8209 2 жыл бұрын
Today's cenima is not talent but saravana family has had hard work and helping the people and the state so no one has a power to defeat legend saravana, who never has fear or think about anything. I like him because his ideas and to change something better.
@jayakarthikk6996
@jayakarthikk6996 2 жыл бұрын
Mosala.......🔥🔥🔥💕🔥🔥🔥🔥🔥
@user-kz7to6pi2s
@user-kz7to6pi2s Жыл бұрын
சிறுதுரும்பும். பல் குத்த.உதவும்.தனுஷ்?பிளஸ். ஆன்னாச்சி.ஜெலன்ட். வேற்றிபேறவாழ்த்துக்கள்.
@sivabalakumaran5161
@sivabalakumaran5161 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா படத்தில பாடல்கள் சுப்பர்
@dheekshikajhansi3043
@dheekshikajhansi3043 2 жыл бұрын
எத்தனைபேர்இழிவாக பேசினாலும்.அவர்களை.கண்டுகொள்ளாமல்.அவர்நினைத்ததை.முடித்துவிட்டார்.சரவணாஅண்ணா.வாழ்த்துக்கள்.அழகுஎன்பது.முகத்தில்அல்ல.அவர்அவர்கள். மனசுதான்அழகாக.இருக்க வேண்டும்ஒருசிலபேர் இவரை என்னதான் விமர்சனம்பன்னினாலும். அவருக்கு. இருக்கும். தன்னபிக்கை யை. விடாமல்இருக்கிறாற். அதுவேமுதல்வெற்றிதான். அவர். எத்தனைபேருக்குவேலை கொடுத்துஇருக்கிறாற். அத்தனைகுடும்பமும். பிழைக்கும் அந்தபுன்னியம் அவருக்குஉண்டு. இன்னும். சொல்லபோனால்குரோனா. எப்போதுஆரம்பித்ததோ அப்போது. ஒருசிலபேர்வேலை இல்லாமல் கஷ்டபட்டுஇருப்பாங்க அவங்களுக்கு. வேலைகொடுத்த. இவர். .2வதுவெற்றி.இதற்க்குமேல். வெற்றியோதோல்வியோ .அதையும்சந்திப்பார். ஆனால் ஒருசிலபேர் குரோனாகாலத்தில். எப்படி இருந்தாங்க என்பதைமறந்துவிட்டார்கள். காலம்எல்லோருக்கும்பதில் சொல்லும். 2022க்குஅப்புறம்.2022தான்வரும்.2021வரவாய்ப்பேஇல்லை.அதேபோல்தான்இவர்நடிப்பு. சினிமாவில்ஜெயிப்பார்.. இதில். ஒருசிலபேர் இவரை இழிவாக பேசினவர்களிள். ஒருசிலபேர் இவரை. நக்கல்பன்னுறவங்க எல்லாம். இவர். கால்தூசிக்கூட பெறமாட்டார்கள். காரணம் விதி. காலம் நேரம்
@selvamshiva5586
@selvamshiva5586 2 жыл бұрын
உருவ கேலி செய்யாதீர்கள் எத்தனையோ சகிக்க முடியாத முகங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்று கதாநாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்
@RameshM-jl5ox
@RameshM-jl5ox 2 жыл бұрын
Vera level'u😍👍
@satheeshkumar7248
@satheeshkumar7248 2 жыл бұрын
Vaalga legend Saravanan sir
@ajithkumar-dn5mt
@ajithkumar-dn5mt 2 жыл бұрын
Avarodaiya heard work irudhadhulanathan evlo periya பிசினஸ் valdhu iruku so idhayum kandipa nalla pannuvaru
@user-he4yv3mf4g
@user-he4yv3mf4g 2 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த 👉சரவணன் அண்ணாச்சி👈 படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
@gv11
@gv11 2 жыл бұрын
அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்
@mariyaduraim1953
@mariyaduraim1953 2 жыл бұрын
அவர் தன் நம்பிக்கை மற்றும் எல்லாத்தையும் தனக்கு சாதகமாக எடுத்து கொள்வது
@kbabu777
@kbabu777 2 жыл бұрын
மாற்று மொழி படங்களை காட்டிலும் இப்படம் இங்கு பெரிய வெற்றி அடையும்.. ஜோசியம் அல்ல,. முயற்சி திரு வினை ஆக்கும்.. அதுவும் வரலாறு!!
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
கண்டிப்பா அட்ட பிளாப் தான் ஆகும்.எழுதி வச்சுக்கோ
@gpraj864
@gpraj864 2 жыл бұрын
புயல் பாதிப்புக்கு ரூ 1 கோடி நடிகர் சங்கத்திற்கு ரூ 2 கோடி 👏👏👏👏👏👏👏
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 6 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН