Views varanunu எல்லாரும் கச கசனு தேவை இல்லாம ஏதாவது பேசிட்டு இருப்பக ஆனா நீங்க பொறுமையா சொல்வது ரொம்ப சந்தோஷம் அண்ணா... வாழ்த்துக்கள்
@motorbiketamil9 ай бұрын
மிக்க நன்றி 🙏
@JinoAcader3 ай бұрын
❤❤
@rujorjuo273111 ай бұрын
இந்த வீடியோவை நான் இன்று தான் பார்த்தேன் கிளி பிள்ளைக்கு சொல்கிற மாதிரி சொன்னீர்கள் எனக்கு வண்டி வேலை செய்ய தெரியாது இதை பார்க்கும் போது நானே வண்டி வேலை செய்யலாம் போல இருக்கு வாழ்த்துக்கள்
@motorbiketamil11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@thathvamsaswatham8243 Жыл бұрын
தெளிவான, பொருமையா சொல்லி புரியவைத்தல் சிறப்பு.வாழ்கவளமுடன் நிறைந்து.
@motorbiketamil Жыл бұрын
மிக்க நண்றி 🙏
@mohanrajm23308 ай бұрын
ரொம்ப தெளிவா பொறுமையா சொன்னதற்கு நன்றி .
@motorbiketamil8 ай бұрын
நன்றி 🙏
@vinasiththambithavarasa7827 Жыл бұрын
தெளிவான விளக்கம் சொல்ல புரிய வைத்த ல் சிறப்பு நீங்கள் வாழ்க வளமுடன் தம்பி யாரும் இவ்வளவு சிறப்பாக விளக்கம் தரவில்லை மிகவும் 👌
@motorbiketamil Жыл бұрын
மிக்க நண்றி அண்ணா 🙏🙏🙏
@lakshmananchandramohan30509 ай бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான தகவல் நண்பா
@kanagavel-nf5nt13 күн бұрын
மிக்க நன்றி சகோதரே.தெளிவான வீடியோ பதிவு.
@motorbiketamil13 күн бұрын
நன்றி 🙏
@KrishnaSami-d3v4 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி தம்பி.
@motorbiketamil4 ай бұрын
மிக்க நன்றி
@manikandanpriya26188 ай бұрын
This video is useful to repair my bike thank you
@motorbiketamil8 ай бұрын
You are welcome
@ramsaran.t41802 жыл бұрын
அண்ணே மிக அருமையாக கூறினீர்கள் அருமை மிகவும் அருமை
@motorbiketamil2 жыл бұрын
மிக்க நண்றி நண்பா 🙏🙏🙏
@rajagopals9454 ай бұрын
Vera maari... Clear explanation. Thanks
@kdhineshar2 жыл бұрын
தெளிவான அருமையான விளக்கம்... மிக மிக அருமை...
@motorbiketamil2 жыл бұрын
மிக்க நண்றி.... உங்களது பொண்னான நேரத்தை ஒதுக்கி கருத்தை தெரிவித்தமைக்கு நண்றி 🙏
@Sundar-cp8lf10 ай бұрын
ரெம்ப தெளிவா சொன்னீங்க நன்றி..
@saravananr.v.244811 ай бұрын
அருமையான விளக்கம்,வாழ்த்துக்கள்! !!
@motorbiketamil11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@Venkatpriya-wj6rv16 күн бұрын
அருமையான விளக்கம் சகோ நன்றி.
@motorbiketamil15 күн бұрын
மிக்க நன்றி
@Govintharaj-kj7yw Жыл бұрын
Super bro arumayana pathive very useful service
@v.m9504 Жыл бұрын
சிறப்பு தம்பி இவ்வளவு சிறப்பாக யாரும் விளக்கம்தரவில்லை நன்றி.
@motorbiketamil Жыл бұрын
மிக்க நண்றி அண்ணா 🙏
@azagappank8480 Жыл бұрын
L
@veryallsongsgoodvel9470 Жыл бұрын
அருமை பதிவு தெளிவாக உள்ளது
@motorbiketamil Жыл бұрын
மிக்க நண்றி 🙏
@yaso.sselvaratnamyasothara63512 жыл бұрын
Nanpa your the best I like you real explaination good good mechanic
@motorbiketamil2 жыл бұрын
மிக்க நண்றி நண்பா ...🙏
@chandrasekaran65472 жыл бұрын
@@motorbiketamil voice not clear
@baskaranbaskar43692 ай бұрын
நல்லபடியாக சொன்ன நன்பர் க்கு நன்றி.
@motorbiketamil2 ай бұрын
மிக்க நன்றி
@SenthoorpandiBalamuruganАй бұрын
வணக்கம்டா மாப்ள இராமநாதபுரத்தில் இருந்து அருமையான பதிவு சிறப்பு ❤️🔥💯
@shajik.damodaran8156 Жыл бұрын
10:11 very well explained, useful information for riders. I suggest you to use a clean tray for carb cleaning purposes, carburettor being a very sensitive part.
@devabowva83 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ அருமை
@rx_arun1432 жыл бұрын
Very smart explain and detailed thank you anna
@motorbiketamil2 жыл бұрын
thank you very much arun
@Adharsh6 Жыл бұрын
Sema sir!!! Dharmapuri la enga irrukinga. Ennoda vandi la over flow problem irruku. Help pannuga nanba!!!
@malaihema120 Жыл бұрын
உங்கள் பதிவு சூப்பர் ❤❤ அண்ணனா
@samrohan73352 жыл бұрын
மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்
@motorbiketamil2 жыл бұрын
உங்களுடைய ஆதருவுக்கு மிக்க நண்றி 🙏🙏🙏
@mosesjayanthi2491 Жыл бұрын
Thank you very much brother you taught us very neatly and slowly this is what we need in every videos thank you brother
@motorbiketamil Жыл бұрын
You are most welcome sir
@thangaajthanga1324Ай бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்
@SecurityElp-qg7wo Жыл бұрын
good vdios tanks im rajkumar sri Lanka
@motorbiketamil Жыл бұрын
welcome raj kumar
@murugaiyanpandiyan10484 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@pickme60312 жыл бұрын
Good explain dear am from Sri Lanka thanks
@motorbiketamil2 жыл бұрын
Thanks and welcome🙏
@sarunkumar-pg3hs Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா
@motorbiketamil Жыл бұрын
thank you
@PrakashThangaraj-i4h Жыл бұрын
11:06 super brother
@gkskarthik54282 жыл бұрын
அருமையான விளக்கம்..
@motorbiketamil2 жыл бұрын
மிக்க நண்றி 🙏
@schandran99612 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா
@motorbiketamil2 жыл бұрын
நண்றி நண்பா 🙏
@ramasundaramkandasamy54 Жыл бұрын
Excellent and clear explanation🌹👌👌👍👍✋All the best 👍
@selvatamil410 Жыл бұрын
வெகு அருமை
@motorbiketamil Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@DineshThala-ef4mq5 ай бұрын
சூப்பர் அண்ணா
@motorbiketamil5 ай бұрын
🙏
@MOHANKUMARMK-vh8bq24 күн бұрын
TVS Ntorq mileage video podunga bro
@grraja7782 жыл бұрын
சிறப்பான விளக்கம்
@motorbiketamil2 жыл бұрын
நண்றி 🙏🙏🙏
@sarhansiyath4484Ай бұрын
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் எனது பைக் பிலட்னா காப்லைட்டர் பரச்சினைதான் நிறைய மெக்கானிக்கிடம் காட்டியும் சரிவரல்ல பிரச்சின என்ன என்றால் பெற்றோல் நிறைய வேஸ்ட்டாகுது மைலேஜ் கிடைக்கமாட்டங்குது ஆகையால் என்ன செய்யவேண்டும் கப்லைட்டர் புதுசு வைக்கவேண்டுமா அல்லது ஏதாவது பாட்ஸ் மாற்றவேண்டுமா நான் இலங்கையில் இருந்து
Anna oru doubt 1 ra mara vaiklama antha arakanaku epdi antha closiñg positionla iruntha
@usm19822 жыл бұрын
Super bro milk.nandri
@Bismillahshabdeenusama83210 ай бұрын
Super bro ❤
@motorbiketamil10 ай бұрын
Thanks 🤗
@TSPRO-ue8mv6 ай бұрын
Super😮
@manikandanpriya26188 ай бұрын
Thank you
@prabhakaranag2891 Жыл бұрын
Super தலைவா. வண்டி ஓட்டும் போது signal la அடிக்கடி . Accilater குறைக்கும் போது. வண்டி ஸ்டாப் ஆகிறது. என்ன காரணம்.
@motorbiketamil Жыл бұрын
poilat jet அடைத்திருந்தாலும் ஏர் லீக்கேஜ் இரூந்தாலும் ஜடிங் நிக்காது
@prabhakaranag2891 Жыл бұрын
நன்றி .தலைவா
@melvin6432 Жыл бұрын
Very nice work
@motorbiketamil Жыл бұрын
thank you bro 🙏
@AnbeSivam1111 Жыл бұрын
சிறப்பு👌🏼
@rangarajr47352 жыл бұрын
Thank you... useful video..
@motorbiketamil2 жыл бұрын
Thank you 🙏
@dawooddawooddawood24672 жыл бұрын
என்னோட வண்டியில் இந்த பிரச்சனை இருக்கிறது
@anifamd78642 ай бұрын
Super brother super impression thank you brother
@motorbiketamil2 ай бұрын
Thanks and welcome
@boopathy167 Жыл бұрын
Super 👍👍👍🙏🤝
@motorbiketamil Жыл бұрын
Thank you 👍
@shafeekmuhammed2030 Жыл бұрын
Super annq
@motorbiketamil Жыл бұрын
Thank you so much
@Marikitchen2 жыл бұрын
Super video and very useful
@motorbiketamil2 жыл бұрын
Thanks a lot
@kailasamkailamo396 Жыл бұрын
Thanks anna
@anandan242111 ай бұрын
எனது XL super சுமார் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பராமரித்து வருகின ன் இப்போது இன்ஜினில் வேலை மெக்கானிக்கல் சொல்லி இருந்தார் தங்கள் வண்டியை எஞ்சின் வேலை செய்து எங்கு எந்த ஊரில்
@The_civil_Engineer11 ай бұрын
Google translator ah 😂😂
@prabakaran21752 ай бұрын
Bro Yamaha ray z 2016 model tuning yethana marai vaikkalam
@madhavaraj2624 Жыл бұрын
Good work bro 🎉 6:52
@motorbiketamil Жыл бұрын
Thanks for the visit
@rajmugam12 жыл бұрын
Useful information
@motorbiketamil2 жыл бұрын
thank you 🙏
@J-ef3hhАй бұрын
🎉👍 very good sir
@motorbiketamilАй бұрын
thank you 🙏
@Mp_Samy Жыл бұрын
நல்ல பதிவு
@motorbiketamil Жыл бұрын
மிக்க நண்றி 🙏
@praveenkumar_sakthivel2 жыл бұрын
Fz mileage increases pana oru video poduga anna
@murugesan-u9r2 жыл бұрын
நன்றி....
@motorbiketamil2 жыл бұрын
மிக்க நண்றி 🙏🙏🙏
@MuthuLakshmi-ey5mk2 жыл бұрын
பான்பராக் ரவி
@rmstwowheelerservice2 жыл бұрын
Usfull video thank you
@motorbiketamil2 жыл бұрын
thanks for watching 🙏🙏🙏
@sivarajsivaraj4099 Жыл бұрын
Anna and the need to cover flute when they plastic
@Saravedisirippu2 жыл бұрын
Bro hero honda splendor plus 2009 model vandi kalaila start pannumbothu illana romba neram niruthittu start pannumbothu gup gupnu adaikuthu silencer la,enna than acceleration koduthalum slow ah adachu adachu poguthu,konja neram kalichu nalla oduthu,என்ன பிரச்சினை, அதற்கு தீர்வு என்ன ? அண்ணா
@ram_official_062 жыл бұрын
Bro ennodathum ithae prechana tha but hero splendor pro
@kalimuthukali38762 ай бұрын
Super nice 👍 nwes sir
@motorbiketamil2 ай бұрын
Thanks
@amohamedibrahim4198 Жыл бұрын
Splender kulla needle hf deluxeku set auguma pls rply
@motorbiketamil Жыл бұрын
set agum bro... thanks for watching 🙏
@puppytamil5332 жыл бұрын
Super anna .. very use video thank you
@motorbiketamil2 жыл бұрын
Welcome and thanks for watching 🙏🙏🙏
@hasnimubarak8208 Жыл бұрын
Thank you 💕🎉
@motorbiketamil Жыл бұрын
You’re welcome 😊
@jayachakravarthy8626 Жыл бұрын
எந்த ஏரியா நீங்க சூப்பர் விளக்கம்
@christmilt29052 жыл бұрын
சூப்பர்
@motorbiketamil2 жыл бұрын
மிக்க நண்றி 🙏🙏🙏
@itzgodwin75632 жыл бұрын
Semma anna 👌💥
@Rajkumar-ul8nx9 ай бұрын
Hero splendor tools onume illama bro
@venkateshmurugan52012 жыл бұрын
You r great
@motorbiketamil2 жыл бұрын
thank you 🙏
@sajathmohamedsajath92702 жыл бұрын
bro old model cd dawn ras panna adikuthu karblader mathium sattagale enna pireche ya irukum pls konjjem sollunge
@motorbiketamil2 жыл бұрын
km and engine condition solluga bro...
@satheeshkumar79202 жыл бұрын
Bro ennoda vandi Yamaha sz r bro seme broblum bro konjam idea solluna6
@vasanthy27502 жыл бұрын
Anna Bajaj Krystal carburettor cleaning sollunga
@ChinnusamyPalani-k3j3 ай бұрын
Super splendor125cc carbartor leaked new needle kidaikkuma 2016 model
@motorbiketamil3 ай бұрын
kidaikkum bro
@tamilarasaneee50612 жыл бұрын
Anna xl 100 2018 model start panni konja oru 2 meter pona vandi jurk avothu apram nalla pothu
@vinothvlog72862 жыл бұрын
Clutch mathunga
@sniper.1919 Жыл бұрын
Aamaappa aamaa.
@prakashBuilder_1717_Shrinivaas2 жыл бұрын
Hi bro Nan passion plus 2009 model vaichiruken adhuku nenga sonna mathere panalama
@motorbiketamil2 жыл бұрын
pannalam bro...thanks for watching 🙏🙏🙏
@akashdhatchu26912 жыл бұрын
Arumai nanba
@AkashAkash-pu3wc2 жыл бұрын
Usefull video bro
@darshantubes3103 Жыл бұрын
It's a temporary solution.. If you Properly make first petrol tank clean next petrol tap then carborater clean... If you need change flot needil..
Honda unicorn 160 2017 model BSIV ஒடும் பொழுது அடைக்கிறது என பிரச்சினை சொல்லுங்கள் சகோதரரே
@motorbiketamil6 ай бұрын
carburetor check pannuga bro
@manikanchi53812 жыл бұрын
anna.super.makanic.madurai👍🏽
@motorbiketamil2 жыл бұрын
thank you nanba 🙏
@manok330Күн бұрын
👌👌
@ramasundaramkandasamy5426 күн бұрын
One point is missing.The idle screw must be in full tight and then the tuning must be started.when the r p m is at the peak , tuning must be stopped.Then, the idle screw must be released to reduce the r p m to the required level . When doing like this, the plug will be seen with less carbon and so more mileage can be attained.🙏🙏