Bro engine oil full kaliyaruchuna bike start akatha
@kanagarajkkanagarajtamizha75603 жыл бұрын
Super anna
@jayasuryav45553 жыл бұрын
Bro na 4 weeler ingine oil la 2 weeler la pootu otturen apdi pannalama
@ramasubramaniansubramanian71324 жыл бұрын
Bro, scooty pep+ ல போன மாதம் தான் engine oil மாத்தினேன். தினமும் 35 + 35 = 70 கிலோமீட்டர் ஓட்டறேன். இன்றைக்கு வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென நின்று விட்டது. அருகிலுள்ள workshop ல் காண்பித்த போது இஞ்சின் ஆயில் இல்லாமல் dry ஆகி விட்டது என்றார். மறுபடி இஞ்சின் ஆயில் ஊற்றியும் start ஆகவில்லை. கழட்டி தான் பார்க்க வேண்டும் என்றார். எதுவும் major problem வந்திருக்குமா? எனது சந்தேகத்தை போக்குங்கள்
நண்பா...hodna dreamyuga bike ல oil filter,லாம் ஏதோ cluth ullaye இருக்கும் னு சொல்றக...அதை மாத்த வேணாம் ஒன்னு ஆகாது னு solraga... உண்மையா
@vk-lt1zb4 жыл бұрын
1 year before engine oil change paniyirunden 550 kilometres run agiiruku ippa change panalama bro
@kudandhaisenthil22153 жыл бұрын
ஓடினாலும் ஓடாவிட்டாலும் 6மாதத்திற்க்கு ஒரு முறை ஆயில் மாற்றி விடுங்கள் மூன்று மாதம் ஒரு முறை பொதுவான சர்வீஸ் செய்து விடுங்கள்.
@bhaalaji83214 жыл бұрын
We can change according to kms or time?
@MechanicTheReviewer4 жыл бұрын
time
@sureshpranav47074 жыл бұрын
Apo daily 200 km oduchuna enna panradhu
@I_amjeeva4 жыл бұрын
@@sureshpranav4707 according to kms nro not time
@vasuimemyself4 жыл бұрын
Thanks bro
@arsathaam60084 жыл бұрын
Bro enda bike platina 125 but engine quika overheat a shuthu ..yen bro??
@chandrasekars98933 жыл бұрын
use company engine oil
@vigneshbs69714 жыл бұрын
Passion pro bike எத்தனை மாதத்தில் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டும் நண்பா
@venkatversiline4 жыл бұрын
Bro en bike 160 4v...en oil tvs tru4 fully synthetic use pandre....ennoda oil drain time evlo na ipo 4k km poite
@aswinkumar94244 жыл бұрын
First 5 free service mudiyatum aprom than oil paakanum bro
@hhhhebbbjjrjjj38123 жыл бұрын
Bro enda bike la engine oil konja konja ma korayudu bro athu en bro
@benitobenny50934 жыл бұрын
Bro bike laa change pandra best engine oil solluga 400 kulla
@layes72294 жыл бұрын
fork oil pathi complete details podunga bro
@AbdulHameed-zy2kb2 жыл бұрын
புது ஆயிலில் மழை நீர் விழுந்தால் என்னவாகும்
@thennavankanna33644 жыл бұрын
Super
@thipathipa21533 жыл бұрын
Bro பைக் ஓடும்போது சில நேரம் வெள்ளையான புகை வருது ஆன எந்தநேரமும் இல்லை ஒரு சில நேரமாட்டும்தான் வருது என்ன காரணம்
@Dineshkumar-gd4zy4 жыл бұрын
Oil mattum change panni run panna pothumaa bro.. Service lam vidaa venamaa..🤔🤔
@MechanicTheReviewer4 жыл бұрын
every 2000km ku service pannanum
@Dineshkumar-gd4zy4 жыл бұрын
@@MechanicTheRevieweroil mattum change panni run panna enna ஆகும்.2 time oil change panni 10k km run aagirukuu frnd bike. Onum problem varamathaa oodituu irruku
Bro do i need to change air filter every service fr unicorn 150.my vehicle has done 35000 Wat r things i need to replace Tyres n chain sprocket?
@aswinkumar94244 жыл бұрын
First you will change air filter then pickup increased
@dineshsimon44754 жыл бұрын
IPO 2500km once mathanum nu soldringa.....sila per 2 3 months la otiruvanga.....sila per 7 8 maasam aakuvanga for same 2500km....apo andha oil viscosity korayuma?
@saravananparthasarathy62354 жыл бұрын
simple oil color change agara varai ota vendum.... ila every 3 months compulsory mathu
@dineshsimon44754 жыл бұрын
@@saravananparthasarathy6235 ok IPO purinjidhu...romba thanks🥳