சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இதை சாப்பிடுங்க போதும்! Dr M.R.Vidhya on Diabetes Diet

  Рет қаралды 799,354

MVR Medical Centre | Puducherry

MVR Medical Centre | Puducherry

8 ай бұрын

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இதை சாப்பிடுங்க போதும்! Dr M.R.Vidhya on Diabetes Diet
In this video, Dr. M.R.Vidhya - Senior Consultant Physician & Diabetologist from MVR Medical Centre shares invaluable diet guidelines for every diabetes patient. Get ready to take notes, implement & keep your sugar levels in control.
For Appointments : 0413 2252662
.
.
.
#diabetes #diabetesdiet #bloodsugar #worlddiabetesday #HealthyPondicherry #PuducherryHealth #diabetesdietplan #PondicherryCare #MVRMedicalPondicherry #pondicherry #mvrmedicalcentre #mvrcares #hospitalsinpondicherry #pondicherryhospitals #diabetesawareness #mvrhospital #drvidhya

Пікірлер: 308
@p.g.sekaranpalani9444
@p.g.sekaranpalani9444 5 ай бұрын
டாக்டர்.மிகவும் தெளிவாக பாடம் எடுப்பது போல் விளக்கி சொல்லியதற்கு பாராட்டுக்கள். உங்கள் தொண்டு மேலும் மேலும் தொடரட்டும் ..நன்றி.
@doraiswamys2559
@doraiswamys2559 Ай бұрын
0000 000
@3funnyidots
@3funnyidots 11 күн бұрын
BB f c hu❤😊 se​@@doraiswamys2559❤❤❤❤❤😋😂❤❤
@kasthuriraju2269
@kasthuriraju2269 4 ай бұрын
உங்களுடைய பதிவுகள் என்னை மிகவும் தெளிவுபடுத்தி உள்ளது, சர்க்கரை வியாதியினால் மிகவும் துன்பம் அனுபவித்து வந்தேன் நீங்கள் கூறியிருக்கும் உணவு முறைகளை பின்பற்றி இப்பொழுது ஆரோக்கியமாக வாழ்கிறேன் நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏
@antonyj102
@antonyj102 5 ай бұрын
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம்.என் பல வருட சந்தேகத்திற்கு ஒரு தெளிவு கிடைத்தது.நன்றி டாக்டர் . 🙏
@user-yg8pg7vq5q
@user-yg8pg7vq5q 5 ай бұрын
நல்ல விளக்கம் நீங்கள் ஒரு பிஸியான மருத்துவராக இருந்தும் மக்களுக்காக உங்கள் பொண்னாண நேரத்தை ஒதுக்கி சர்கரை நோய் பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்துகிறீர்கள் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogachitra8912
@yogachitra8912 8 ай бұрын
Lovely ..kka.. very useful advice …❤
@user-or8zt8ye2b
@user-or8zt8ye2b 5 ай бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் பொறுமையான பேச்சு அருமை டாக்டர் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakumariramabathiran7254
@vasanthakumariramabathiran7254 5 ай бұрын
Excellent Very clear informative lecture
@rajikumaresan4862
@rajikumaresan4862 3 ай бұрын
என் தேடலுக்கு பதில் கிடைத்தது.அருமை மேடம். நன்றி
@vasavisridharan5922
@vasavisridharan5922 7 ай бұрын
Thank you Dr
@jayakumarjayakumar4040
@jayakumarjayakumar4040 8 ай бұрын
Thank you mdm
@sakkarai1815
@sakkarai1815 2 ай бұрын
Very useful information ma'am congratulations
@backialakshmi925
@backialakshmi925 6 ай бұрын
Thank you so much, nam❤
@umabalasubramanian152
@umabalasubramanian152 8 ай бұрын
Well explained Vidhya
@user-oj6vu1gj5o
@user-oj6vu1gj5o 5 ай бұрын
Thank you for this kind of videos mam❤❤❤
@lakshmanangovindan9696
@lakshmanangovindan9696 8 ай бұрын
Thank you Doctor
@jhonelizabeth2757
@jhonelizabeth2757 6 ай бұрын
Thank you doctor God bless you
@sangeeesangeetha1385
@sangeeesangeetha1385 4 ай бұрын
அருமையான பதிவு. சக்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள தகவல். நன்றி வணக்கம்.
@Maheshwari-sp2mz
@Maheshwari-sp2mz 4 ай бұрын
ரொம்ப நன்றி மேடம்
@spcodpi323
@spcodpi323 2 ай бұрын
Super thankyou madam
@PuduvaiUlla
@PuduvaiUlla 8 ай бұрын
ரொம்பவே அழகான தேவையான பதிவு மேம்.. நன்றி...
@sridharvs2772
@sridharvs2772 3 ай бұрын
மிக்க மிக்க மிக்க நன்றி.
@vsrinivasanrvenkatasubrama9550
@vsrinivasanrvenkatasubrama9550 2 ай бұрын
Very good thanks for your video
@user-me8ct6bm5k
@user-me8ct6bm5k 5 ай бұрын
Very nice information doctor, I strictly advise to follow this foods to my mother Thank you
@maruthachalamm3157
@maruthachalamm3157 6 ай бұрын
சிறப்பு
@user-iz1om8sr2k
@user-iz1om8sr2k 5 ай бұрын
Thank you!! Really very useful vedio for us and I have follow same the trick and trade
@parimanamr1348
@parimanamr1348 Ай бұрын
மிக அருமை
@s.swaminathansamy9744
@s.swaminathansamy9744 2 ай бұрын
நன்றி டாக்டர், தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்
@kannana803
@kannana803 8 ай бұрын
God bless you 🙏 ❤ mam
@t.amalarani7918
@t.amalarani7918 8 ай бұрын
Superb Dear Vidhya 🎉🎉🎉
@pondypullingoow1270
@pondypullingoow1270 5 ай бұрын
Thanks for your video madam No one had explained deeply like this, very nice explanation
@vinibritto1911
@vinibritto1911 Сағат бұрын
சூப்பர் மேடம் நல்ல விளக்கம்
@theresal5771
@theresal5771 6 ай бұрын
Super, Thank you Madam
@SenthilKumar-dk6fe
@SenthilKumar-dk6fe 2 ай бұрын
Lot of thanks mam
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 8 ай бұрын
awesome mam wonderful explanation about diabetics
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
Thank you 👍
@ramadossg3035
@ramadossg3035 4 күн бұрын
மிக நல்ல அறிவுறை.! நன்றி DR.
@user-ms5bt6zy1c
@user-ms5bt6zy1c 5 ай бұрын
Very nice information doctor, recently i followed your advice, now my sugar level is very control all because of your advice thank you doctor, pls continue these types of service, we expect more videos from you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@daisyelango4292
@daisyelango4292 8 ай бұрын
Useful message. Thank you. Dr.
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
You're most welcome
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Thanks Dr.mam❤
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 4 ай бұрын
உங்க விளக்கம் மிகவும் அருமை நன்றிம்மா🙏🙏🙏🙏
@umamahes100
@umamahes100 2 ай бұрын
நன்றி டாக்டர் மேடம்
@edwinkumar5330
@edwinkumar5330 8 ай бұрын
Very useful info Madam. Very well explained in a nutshell.
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
Thanks a lot
@jesusislord.....
@jesusislord..... 6 ай бұрын
❤❤ வணக்கம் 🙏🏽🙏🏽 🌿🍈🍊🌾 பசி எடுத்து சாப்பிடுங்க பிடித்த உணவை சாப்பிடுங்க மென்று சாப்பிடுங்க 🍈🍊🥦🥥🍌🍎சத்துள்ள பழங்கள் கீரைகள் காய் கறிகளை சாப்பிடுங்க முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுங்க ஆவாரம்பூ சுண்டைக்காய் பீர்க்கங்காய் சாப்பிடுங்க கறுப்பு அரிசி பாரம்பரிய அரிசியை சிறு தானிய உணவை சாப்பிடுங்க இரவில் நன்றாக தூங்குங்க மூச்சை நன்கு இழுத்து சுவாசியுங்க டென்ஷன் கோபத்தை நீக்கி விடுங்க எண்ணெய் தேய்த்து குளியுங்க பின்னர் மாத்திரை 💊💉💉 ஊசியை தூக்கி போடுங்க மகிழ்ச்சியா இருங்க நன்றி 🙋🏼‍♂️🙋 வணக்கம் 🎉🎉
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 6 ай бұрын
நன்றி, முதலில் நீங்கள் குறிப்பிட்டவை ஏற்புடையது, ஆனால் அனைவரும் மருந்துகள் ஊசி இன்றி இருக்க முடியாது.படிப்படியாக பரிசோதனை முடிவுகளைப் பார்த்து,சில மாதங்களில் பெருமளவு மாத்திரை ஊசி அளவைக் குறைக்க முடியும்.நிறுத்த வேண்டும் என்றால் உணவு முறை, உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.பாதிப்புகள் இருந்தால் சிகிச்சை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 6 ай бұрын
UC​@@MVR_MedicalCentre
@apmoses9636
@apmoses9636 5 ай бұрын
❤ tq
@vedhaiboss4626
@vedhaiboss4626 4 ай бұрын
Happy
@kamalesh371
@kamalesh371 3 ай бұрын
Ppppp😊😊
@ponnusamy2106
@ponnusamy2106 7 ай бұрын
Thank you for your good explaination
@rathanavallyjosh8459
@rathanavallyjosh8459 6 ай бұрын
Thank you for the advise. GOD bless you.
@selvarajm1868
@selvarajm1868 2 ай бұрын
நன்றி மேடம்...!
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 6 ай бұрын
விரிவாகவும் ... எளிமையாகவும் விளக்கினீர்கள்... ரொம்ப நன்றி டாக்டர்
@arulprakash13
@arulprakash13 8 ай бұрын
Really useful info. Thanks
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
Glad it was helpful!
@sumathiselwyn200
@sumathiselwyn200 8 ай бұрын
Very good explanation,🙏
@pappasellaiya5298
@pappasellaiya5298 Ай бұрын
Thank you doctor ammavukku .
@vasumathy4979
@vasumathy4979 2 ай бұрын
நன்றி டாக்டர்
@software2171
@software2171 7 ай бұрын
really wonderful and helpful information mam tnQ so much 🙌
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
So nice of you
@SakthiSakthi-tc8by
@SakthiSakthi-tc8by 7 ай бұрын
Thanks madam for your advice especially sugar patients.
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
I'm glad that you liked it
@Mohana-rx6qs
@Mohana-rx6qs 4 ай бұрын
Hello Doctor! Thank you very much for watching your two videos and getting clarity on what diabetics should and shouldn't include in their diet.
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 7 ай бұрын
Thank you very much Dr. M R Vidhya. Let your service continue. Alĺ the best.
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 6 ай бұрын
Thank you very much
@oudayacoumar1875
@oudayacoumar1875 5 ай бұрын
வணக்கம் டாக்டர்! தங்களது இரண்டு விடீயோக்களையும் பார்த்து நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடியவைகள் மற்றும் சேர்த்துக்கொள்ளக்கூடாதவைகள் பற்றிய தெளிவு கிடைத்தது மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-iq8nj3zk2x
@user-iq8nj3zk2x 7 ай бұрын
👌👌
@rajimohan4772
@rajimohan4772 6 ай бұрын
அருமையான விளக்கம் அளித்த டாக்டர் உங்களுக்கு மிக்க நன்றி🙏💕
@RAbrothers-bc9cm
@RAbrothers-bc9cm Ай бұрын
Tqqq doctor
@pushpakrishnan2636
@pushpakrishnan2636 7 ай бұрын
Thank u doctor❤❤❤ Very Good information
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
I'm happy that my first video is useful,your comment encourages me to make more informative videos with tips for day to day care of Diabetic patients
@a.j.pragasam9842
@a.j.pragasam9842 7 ай бұрын
Very good health care bless you and your lovely speciality
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
Thank you 👍
@raghuramanca380
@raghuramanca380 7 ай бұрын
Very informative for diabetes
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
Thank you
@amruthaas6342
@amruthaas6342 2 ай бұрын
Oru fulfill message koduttadarku mikka nanri, anbu vanakkam vaalga valamudan
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 2 ай бұрын
Thank you
@aruntharavi228
@aruntharavi228 7 ай бұрын
Very useful tips Thank u verymuch
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
Thank you
@palanisamyr5272
@palanisamyr5272 7 ай бұрын
Very nicely explained
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
Thank you so much 🙂
@samuelraj9204
@samuelraj9204 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@yamahasuresh5211
@yamahasuresh5211 5 ай бұрын
Pa 9:55 ​@@RajKumar-fp4vwpacchai paambu Kari oru 32 1/2 varusham sapida sarkari kattukul varum
@jacejovial1782
@jacejovial1782 7 ай бұрын
Such a humble review of diabetes...super madam
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
Thank you so much 🙂
@RajasekarT-cc5vm
@RajasekarT-cc5vm 8 ай бұрын
Very Well
@mathurabashini2004
@mathurabashini2004 6 ай бұрын
Well explained mam tq so much mam🎉
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 6 ай бұрын
Thank you 👍
@sasikumarsasi1927
@sasikumarsasi1927 8 ай бұрын
Excellent doctor
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
Thank you
@rathinasamy751
@rathinasamy751 7 ай бұрын
Royal Salute to Doctor and her valuable advices regarding diabetes God bless you and your family
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
Thank you for your kind words 🙏
@jayapalraj4478
@jayapalraj4478 7 ай бұрын
Super very useful for all of us.By Jayapal.M. Kk
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
Thank you so much 🙂
@trshanthi2542
@trshanthi2542 5 ай бұрын
Thanks for your information,
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 5 ай бұрын
Welcome
@srinivasanv633
@srinivasanv633 8 ай бұрын
So nice thanks for useful info 😍😍😍👌👌👌👌🙏🙏🙏
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
Most welcome 😊
@srinivasanv633
@srinivasanv633 8 ай бұрын
@@MVR_MedicalCentre tq upload useful video
@RoobiniKarthi
@RoobiniKarthi 5 ай бұрын
இது போன்ற நல்ல தகவல்களை மிகவும் எளிமையாக விளக்கி கூறியமைக்கு மிகவும் நன்றி டாக்டர்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamaheswari5819
@umamaheswari5819 5 ай бұрын
Miga thelivana vilakkam arumai
@thismyname6427
@thismyname6427 6 ай бұрын
Thank you Dr vidhya
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 6 ай бұрын
Welcome 😊
@snithyakalyani5246
@snithyakalyani5246 5 ай бұрын
Sukriya ji.Very useful ji
@jesijanemargaret8755
@jesijanemargaret8755 2 ай бұрын
Fine doctor
@nattarcsr6719
@nattarcsr6719 3 ай бұрын
Useful message😢
@princem9573
@princem9573 7 ай бұрын
THANK U DOCTOR
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
Thank you
@avadaiappansubramanian2737
@avadaiappansubramanian2737 5 ай бұрын
Useful reply.
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 4 күн бұрын
Glad it was helpful!
@kayalvizhi1310
@kayalvizhi1310 7 ай бұрын
Thanksg Madam
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 7 ай бұрын
I'm glad you liked it
@psum-ef3mx
@psum-ef3mx 8 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி அம்மா 🙏🙏
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 4 күн бұрын
Thank you 😊
@annievinod7475
@annievinod7475 3 ай бұрын
Glory to god. Keep it up sam
@user-dt2hr4ky2x
@user-dt2hr4ky2x 8 ай бұрын
நன்றி நன்றி
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
Glad that you liked it
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 27 күн бұрын
Krishnarppanam, super,nice explanation, thank you 🎉
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 26 күн бұрын
Thanks and welcome
@mukundmukund7884
@mukundmukund7884 8 ай бұрын
Thank you Doctor 👌
@lakshmimj462
@lakshmimj462 8 ай бұрын
Super madam.
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
Thank you very much
@johncym3004
@johncym3004 2 ай бұрын
Informative guidelines
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 2 ай бұрын
Thank you
@bhanuradha3670
@bhanuradha3670 8 ай бұрын
Thanks Madam
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 8 ай бұрын
Welcome,glad that you liked it
@Queen-ff9vz
@Queen-ff9vz 3 ай бұрын
Useful information... thank you doctor 🎉❤🎉
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 8 күн бұрын
Thak you dr nalla adwise dr
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 4 күн бұрын
Thank you
@npandurangan9522
@npandurangan9522 7 ай бұрын
Thanks madam
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 4 күн бұрын
You’re welcome 😊
@user-ue3dm3ep4x
@user-ue3dm3ep4x 5 ай бұрын
அருமையான விளக்கம் மேடம். உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு பாரட்டத்தகுந்தது. கடுமையான வேலைப்பளுவிற்கிடையிலும் இது போன்ற பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள் மேடம்!.
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 5 ай бұрын
Thank you
@UmaMaheshwari-vl6qh
@UmaMaheshwari-vl6qh 6 ай бұрын
Thank you mam
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 4 күн бұрын
Most welcome 😊
@ruthsalomi
@ruthsalomi 3 ай бұрын
Supper.amma❤❤❤❤❤❤😮🎉🎉🎉
@vivekanandan14367
@vivekanandan14367 7 ай бұрын
Thanks Dr Mam..
@maniapillaimuthusamy6217
@maniapillaimuthusamy6217 8 ай бұрын
Dr, the music in the video to be avoided. It is disturbing.
@pramodkumarmusicworld3387
@pramodkumarmusicworld3387 5 ай бұрын
அருமையான விளக்கம் ...... நான் அறிந்து கொள்ள வேண்டியது இதைத்தான் இன்று முதல் நானும் இந்த உணவு முறையை கடப்பிடிக்கப்போகிறேன்.....
@GnanagurusamyK
@GnanagurusamyK 21 күн бұрын
நன்றாகஃஅறிவுரை
@k48arthikkarthik69
@k48arthikkarthik69 3 ай бұрын
Thankyou so much dr
@MVR_MedicalCentre
@MVR_MedicalCentre 3 ай бұрын
Welcome 😊
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 647 М.
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
12:13
МЫ ПОХОДУ ЧТО-ТО НАПУТАЛИ
0:20
МАКАРОН
Рет қаралды 8 МЛН
ToRung short film: the robber pretended to be a statue😬
0:30
Что делать если закрыли на балконе
0:31