Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan

  Рет қаралды 3,295,310

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
#controlsugar || #diabetes || #controldiabetes
In this video how to control diabetes and how to reduce blood sugar level using appropriate food is explained clearly by doctor karthikeyan. Blood sugar level and diabetes level are controlled by using appropriate diabetic foods. The video explains clearly in tamil about controlling diabetes and reducing blood sugar level. The concept of high glycaemic food and low glycaemic food is explained using pictorial graph.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...

Пікірлер: 3 800
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
என்னுடைய மற்ற வீடியோக்கள்: உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - kzbin.info/www/bejne/fpfcdHiwZt5qoNU எட்டு நடைபயிற்சி - kzbin.info/www/bejne/qoTWoX5-jseDpZY கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - kzbin.info/www/bejne/nXaYqWSHh7tkZsU எலும்பு தேய்மானம் குணமாக - kzbin.info/www/bejne/qYqwln2cbMqAa5I சேற்றுப் புண் குணமாக - kzbin.info/www/bejne/fn-opIKtn8Sjfck காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - kzbin.info/www/bejne/pZStY3eLZt6io8k காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - kzbin.info/www/bejne/jZbdYXhjlreiaqs தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - kzbin.info/www/bejne/ZnuodJycfbOeopI சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - kzbin.info/www/bejne/d6jaaXxjett3aKc மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - kzbin.info/www/bejne/eKncqqmAbqZgmrc கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/d53FZWqJqrmUhas பக்க வாதம் அறிகுறீகள் - kzbin.info/www/bejne/gWSkoYNojraVi9k கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/qZ-rap9uoZt4opY புகை பழக்கத்தில் இருந்து விடுபட - kzbin.info/www/bejne/q6nOXnhvfs6phdU பொடுகு பிரச்சினை குறைய - kzbin.info/www/bejne/d6XSh6OKetWYfbs தைராய்டு பிரச்சினை மருத்துவம் - kzbin.info/www/bejne/mZvJdYaZZ5yna8k எப்படி இருமினால் சளி வெளியேறும் - kzbin.info/www/bejne/oZC7eoGoidWLf6M சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - kzbin.info/www/bejne/pWO1aqWpbKmBsLc தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/eIvQn4t3mtN8ga8 முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/b3uunYCkbLl6pJY மாரடைப்பு அறிகுறீகள் - kzbin.info/www/bejne/fYmunZmHm7KJZqM கண் புரை மருத்துவம் தமிழில் - kzbin.info/www/bejne/fYXXZYJ5jZp9ZpI குறட்டை குறைய மருத்துவம் - kzbin.info/www/bejne/d6nJY4mKqtR-iKs கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - kzbin.info/www/bejne/m6Wtg5x3pt6sfcU வெரிகோஸ் வெயின் தொந்திரவு - kzbin.info/www/bejne/Y5y2pnpviZuYo6M கொழுப்பு கட்டி மருத்துவம் - kzbin.info/www/bejne/mISzmomVe55kobc வெரிகோஸ் இரத்த கட்டி - kzbin.info/www/bejne/l6rTi5trfNllZ8U பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - kzbin.info/www/bejne/ZpyygGd-f96iq5I மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - kzbin.info/www/bejne/rXW4XnuEpr-fl68 கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - kzbin.info/www/bejne/nanIoaWHrtimm6M வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - kzbin.info/www/bejne/eYGxlnmQr7GVaMU காது வலி - kzbin.info/www/bejne/pquQgoKDgtKNfdk சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - kzbin.info/www/bejne/mKHFgIeZrdCfjZY கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - kzbin.info/www/bejne/q6bOlIWCp7iNb5o கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - kzbin.info/www/bejne/d2XInKise7ySrrc உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - kzbin.info/www/bejne/mHTUioVnhdOMjbs சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - kzbin.info/www/bejne/mKLLlIWrod-LbdE கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - kzbin.info/www/bejne/rX-rgJ-EYth1l8U டீ காபி குடித்தல் நல்லதா - kzbin.info/www/bejne/eZbThXhmer5miMU சரிவிகித உணவு முறை என்றால் என்ன -kzbin.info/www/bejne/r2S1qJtnnN6cgsk தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - kzbin.info/www/bejne/i37Iiq2gasuIjsU எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - kzbin.info/www/bejne/kIbSfWOQhNKDZpo மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - kzbin.info/www/bejne/g2jQoIOfgdl5n7s உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- kzbin.info/www/bejne/sGiaiqiXfampja8| சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - kzbin.info/www/bejne/eKisn2SFhLBsg9k பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - kzbin.info/www/bejne/pXrVnJyil9R2oK8 சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - kzbin.info/www/bejne/rpuognpmhKuUoKs சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - kzbin.info/www/bejne/ppC6nmWfqc6JlbM இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/boDMaoGFarx8bdU கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/a5qYc6CwhbqNors கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/o2TOZGtrpN-Ui9k கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - kzbin.info/www/bejne/m6GzpoxpociFmbc நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - kzbin.info/www/bejne/bXq0m6R5oq-ihck டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - kzbin.info/www/bejne/eIHSeGWMariho80 டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - kzbin.info/www/bejne/fHmcgZ-cdpuGick கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - kzbin.info/www/bejne/o5OmdqOfmMeHptU சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - kzbin.info/www/bejne/o5OmdqOfmMeHptU வெள்ளை முடி கருப்பாக - kzbin.info/www/bejne/r3SUoJtuZsupjNk ஞாபக மறதி குறைய - kzbin.info/www/bejne/jnuTgmp9pbJ-fs0 கர்ப்ப கால சர்க்கரை நோய் - kzbin.info/www/bejne/bXrVoYefa5eSY7c முகப்பரு குறைய மருத்துவம் - kzbin.info/www/bejne/fYG4oISvjLyKkLs இரவு விரதமிருக்கலாமே - kzbin.info/www/bejne/mp_Rl2d7mbynpbM
@chithrajagadheesan4298
@chithrajagadheesan4298 2 жыл бұрын
Àq
@amutharani6695
@amutharani6695 2 жыл бұрын
Po
@shunmugamramasamy1024
@shunmugamramasamy1024 2 жыл бұрын
H
@keninirosh8419
@keninirosh8419 2 жыл бұрын
Please give your phone number
@keninirosh8419
@keninirosh8419 2 жыл бұрын
Please give me your phone number sir
@kumarr8160
@kumarr8160 3 жыл бұрын
சக்கரை நோய்க்கு இவ்வளவு தெளிவாக இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லை மிகச் சிறப்பாக சொன்னீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@jayanthiv8539
@jayanthiv8539 3 жыл бұрын
சக்கரையின் அளவைக் குறைக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.
@lalithagowri4603
@lalithagowri4603 3 жыл бұрын
@@jayanthiv8539 to
@arumugamragav6154
@arumugamragav6154 3 жыл бұрын
டாக்டர் ஐயா உங்கள் பதிவு மிக மிக மிக அருமை உடல்நலத்திற்கு மிக முக்கிய யோசனைகள் கூறினீர்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் மிக்க நன்றி ஐயா.
@malarkodi6992
@malarkodi6992 2 жыл бұрын
இரண்டு வார்த்தை பேசினாலே அதற்கும் பில் வாங்கும் மருத்துவ உலகில் நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம் அய்யா. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ வேண்டும்
@vinothkannan2569
@vinothkannan2569 Жыл бұрын
Hi
@csithan8275
@csithan8275 Жыл бұрын
செவ்வாழைப்பழம் சாப்பிட ழம்மா
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
​@@csithan8275yes 1/day
@Abijesus986
@Abijesus986 Жыл бұрын
​@@csithan8275don't
@KayalVizhi-oq9ls
@KayalVizhi-oq9ls 10 ай бұрын
💯 fact sis, enakkum romba pidikum
@balushanmugampillai349
@balushanmugampillai349 3 жыл бұрын
நன்றி🙏💕 இந்த அளவுக்கு பொறுமையாக விளக்கம் அளிக்கும் மருத்துவர் ஐயா, நீவிர் உமது குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
@syedmasood1416
@syedmasood1416 3 жыл бұрын
நல்லதொரு பயனுள்ள பதிவு டாக்டர். அழகான தெளிவான விளக்கவுரை 👌👍💐
@padmasrinivasan2075
@padmasrinivasan2075 3 жыл бұрын
Thank you for your explanation but we wanted to know what type of tiffin lunch and dinner we can take with items we want
@sabarinathan7321
@sabarinathan7321 3 жыл бұрын
நன்றி ஐயா
@DhanaLakshmi-dv1cc
@DhanaLakshmi-dv1cc 2 жыл бұрын
முதல் முறையாக இவ்வளவு அழகாக தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதர் கூட. வாழ்க valamudan🙏🏿
@radhakrishnanrengasamy1246
@radhakrishnanrengasamy1246 3 жыл бұрын
This diet restriction is applicable to diabetic as well as nondiabetic people . This point has been omitted by the doctor and need be emphasized for nondiabetic people too to ward off diabetes. Besides diet . the importance of physical exercises , yoga, breathing exercises and asanas apart from keeping a balanced mind just like a balanced diet play a significant role in preventing NCDs permanently. These points need be included in his videos. The doctor:s way of presentation of the subject matter is very very excellent.
@rayappanjansirani2013
@rayappanjansirani2013 3 жыл бұрын
கண்ணுக்குத் தெரியும் கடவுள் Doctor Super🥰
@ganesandevasthanam9640
@ganesandevasthanam9640 3 жыл бұрын
Yes
@amudhaganesan9693
@amudhaganesan9693 3 жыл бұрын
நன்றிஐயாஉங்கள்விளக்கம்அருமையாகஉள்ளதுதொடர்ந்துஉங்கள்அறிவுரைஎங்களுக்குதேவை
@asik.5168
@asik.5168 3 жыл бұрын
Pai
@asik.5168
@asik.5168 3 жыл бұрын
P0i
@புரட்சித்தமிழன்-ர2ப
@புரட்சித்தமிழன்-ர2ப Жыл бұрын
நன்றி ஐயா நன்றி ஐயா நீங்கள் நீண்ட நாளுக்கு இருந்தால் தான் இந்த மக்களும் நீண்ட நாளுக்கு வாழ முடியும் ஆங்கில மருத்துவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் உங்களைப் போன்ற மருத்துவர்களை பார்ப்பது மிகவும் வரப்பிரசாதம் தான் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@senthilkumar1786
@senthilkumar1786 3 жыл бұрын
Good day Doctor, Thanks for your valuable messages, this is hopefuls for everyone Magilchi
@suryahari1369
@suryahari1369 3 жыл бұрын
உண்மையில் ஒரு அலோபதி டாக்டர், மருந்தில்லா மருத்துவம் என்பதை இவ்வளவு அழகாக, நேர்மையாக, தொழில் தர்மத்தை மீறி சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. கண்டிப்பாக உங்களைப் போன்ற நல்ல டாக்டர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள். மனித சமுதாயத்திற்கு தங்களால் முடிந்ததை மருந்தில்லாமல் சொல்லுங்கள், நாங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு.
@allvinsrinivasan8990
@allvinsrinivasan8990 3 жыл бұрын
True
@nachascookwithfun7406
@nachascookwithfun7406 2 жыл бұрын
💯 Ture. God bless you sir
@abdulkhadar9325
@abdulkhadar9325 2 жыл бұрын
@veeyes3547
@veeyes3547 2 жыл бұрын
Great and well said. First I thought it's strange and money making. Now I realise he makes efforts sincerely and logically. Hats off Doctor
@rifaqueen3509
@rifaqueen3509 2 жыл бұрын
ஆம்
@janakiramanlaligam.sundara3094
@janakiramanlaligam.sundara3094 2 жыл бұрын
மிகவும் யாவரும் பின் பற்ற வேண்டிய உபயோகமான தகவல்.மிக்க நன்றி.
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 3 жыл бұрын
Very good prediction thank u very much iya Sri Lanka person 70yrs sir
@19q56Rr
@19q56Rr 3 жыл бұрын
Super description doctor, Thank u
@vedavimaladoss3362
@vedavimaladoss3362 2 жыл бұрын
DEAR.DR.YOUR SHARING IS OF GOOD EDUCATION,THANK YOU,May the Almighty God Bless you and your family.
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 3 жыл бұрын
I taking rice idly and more sugar. But I don't have sugar complain even after my 58 years old
@sharan4884
@sharan4884 3 жыл бұрын
Apo rice sapdakoodatha
@vasanthadorairajan2493
@vasanthadorairajan2493 3 жыл бұрын
You are lucky
@rangarajraju2520
@rangarajraju2520 3 жыл бұрын
நல்ல அறிவூட்டல்;பயனுள்ள அறிவுரை!
@thamaraik1613
@thamaraik1613 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் ஐயா. நன்றி 🙏. சிறுநீரக பிரச்சினை தொடர்பான தகவல்கள், மற்றும் கிரியேட்டிவ் பற்றியதும், உணவு வகைகள் பற்றியும் தகவல்கள் சொல்லுங்கள் ஐயா.
@susilamariappan1504
@susilamariappan1504 Жыл бұрын
இது,வரை,இந்தமாதிரிபதிவுபார்த்ததில்லை,அருமையானபதிவு,வாழ்கவளமுடன்
@mohamedsahfersathiqnooghu1346
@mohamedsahfersathiqnooghu1346 3 жыл бұрын
இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கையும் தருவானாக.!!!
@தென்குமரிபஃறுளி
@தென்குமரிபஃறுளி 3 жыл бұрын
நானும்கூட வணங்கிக்கொள்கிறேன்
@thookusattiVlogs
@thookusattiVlogs 3 жыл бұрын
God bless you sir🙏🙏🙏
@brijay44
@brijay44 3 жыл бұрын
Doctor thank you for the guidance. Please let me know if millets have low glycemic index. Would you recommend them for us? Is matta rice recommended?
@gopikrishnan4802
@gopikrishnan4802 3 жыл бұрын
Nandri doctor.
@sudhatap682
@sudhatap682 3 жыл бұрын
@@brijay44 even my doubt
@alkasi5081
@alkasi5081 3 жыл бұрын
Thanks Doctor for the useful information.. Can you please let me know whether we can take Butter milk, Poha(Aval)
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Both butter milk and poha, has low glycemic index. So good foods. For butter milk, some people can get digestion problem because of lactose sugar content in butter milk. Otherwise buttermilk is a good food. It also reduces blood pressure BP.
@alkasi5081
@alkasi5081 3 жыл бұрын
Thanks for the immediate response!!
@ragunathanc8939
@ragunathanc8939 2 жыл бұрын
ஐயா,மக்களை நோய்களிலிருந்து காக்க வந்த தெய்வமய்யா நீங்கள் .உங்களைப் போல் இவ்வளவு தெளிவாக,மக்கள் மீது அக்கறையோடு எடுத்துச் சொன்ன மருத்துவர்களை,அதிலும் குறிப்பாக அலோபதி மருத்துவர்களை இதுவரை நான் கண்டதில்லை.இது உண்மை;வெறும் புகழ்ச்சி இல்லை. மக்கள் உடல் நலன் காக்க நீங்கள் நீண்ட காலம் வாழ உளமார உங்களை வாழ்த்துகிறேன்.பாராட்டுகளும் நன்றியும். உங்கள் குடும்பத்தினருக்கும் என் நல்வாழ்த்துகள்.
@prasannalakxmi5470
@prasannalakxmi5470 Жыл бұрын
நல்ல ஒரு வழிகாட்டி ..👏👏👏👏👏👏
@natarajanvs5100
@natarajanvs5100 3 жыл бұрын
டாக்டர் சார் ,தங்களின் தெளிவான எளிமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
@chinnaduraipandip5904
@chinnaduraipandip5904 10 ай бұрын
கால் விரல்கள் வலிக்கிறது. வலியை இல்லாமல் என்ன செய்வது சார்
@neelabasutkar5116
@neelabasutkar5116 8 ай бұрын
Dear Doctor, as per your chart the g' index of wheat is 45 and it becomes the best substitute for rice. But one Dr. BM Hedge strictly views against it as wheat has glutin which damages pancreas and advises not to turn up to wheat. Kindly verify your chart with the view of Dr. BM Hegde.
@drkarthik
@drkarthik 8 ай бұрын
Dr. BM Hegde,s views are very different from conventional medical knowledge sir. He is my professor during my postgraduate years
@miracle_makers2023
@miracle_makers2023 3 жыл бұрын
Thank U So much Dr. God bless U .
@duraisamymariyappan3947
@duraisamymariyappan3947 3 жыл бұрын
டாக்டர், சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பற்றிய தங்கள் விளக்கம் அருமை... நன்றிகள் 🙏🙏🙏
@vanithasivakumar1393
@vanithasivakumar1393 2 жыл бұрын
Na epo than Ungal video parthen.. Sir... Romba useful thagaval... Sir
@AbdulRahman-eu8yz
@AbdulRahman-eu8yz 3 жыл бұрын
Sir 3times food chart plan பண்ணி சொல்லுங்க.easy யா இருக்கும் sir
@krishnamoorthyb8644
@krishnamoorthyb8644 2 жыл бұрын
தொண்டுள்ளம் கொண்ட மகத்தான மருத்துவர், மக்களின் சேவைக்காக, புரிதலு க்காக, வீடியோ மூலம் தெளிவு படுத்தும்விதம் அருமை! " மக்கள் மருத்துவர் " பணிசிறக்க இறைவன் அருள்புரியட்டும்!
@thangamuthuac9912
@thangamuthuac9912 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர் ஐயா
@jayanthipjt
@jayanthipjt 3 жыл бұрын
well explained doctor. informative video
@amirthasuresh6836
@amirthasuresh6836 3 жыл бұрын
தொடருட்டும் உங்கள் சேவை
@djteebz
@djteebz 3 жыл бұрын
உங்கள் பணிக்கு சகஸ்ர கோடி கோடி நன்றிகள்🌹🌹🌹🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️தேவராணி நடராஜா நன்றி
@jayamsri2057
@jayamsri2057 Жыл бұрын
அருமையான விளக்கம்.நனறி டாக்டர்
@shriramgopinath7067
@shriramgopinath7067 3 жыл бұрын
Sir மிக்க நன்றி. இறைவன் அருள் உங்களுக்கும் தலைமுறைக்கும் உண்டு
@ahilamahan8766
@ahilamahan8766 3 жыл бұрын
vg
@shanmathimalarvizhi.r5207
@shanmathimalarvizhi.r5207 3 жыл бұрын
தலை சுற்றல்/கை கால் சோர்வு/கால் மறந்து போதல்/உடல் சோர்வு .what are the food should be avoided for covidshield 1st dose sir
@munivelj1768
@munivelj1768 6 ай бұрын
Kaale maruthu pothal ena panuradhu sri
@DharumanLatchumanan
@DharumanLatchumanan 2 ай бұрын
உங்க தகவலுக்கு நன்றி 🙏🙏🙏
@raisingstarrecruitments5629
@raisingstarrecruitments5629 3 жыл бұрын
Doctor, I like your way of presentation and explanation
@romeosivoplay6864
@romeosivoplay6864 2 жыл бұрын
அருமையான தகவல் உங்கள் நேரத்தை ஒதிக்கிவிட்டு நம் எல்லோருக்காகவும் விளக்கம் கொடுக்கிறீங்கள் நன்றி டொக்டர், ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏
@OptionKing.4664
@OptionKing.4664 2 жыл бұрын
Dear Dr sir... May God bless you. Very very Crystal clear!!!!! explained. Thanks a lot
@kalaiarasi4569
@kalaiarasi4569 2 жыл бұрын
மனித உருவில் கடவுளை காண்கிறேன் ..மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்கள் பணி மிக்க சிறப்பானதொரு சேவையாகும்... சிலநாட்களாக தங்கள் பதிவு,பகிர்வுகளை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது ... தொடர்கிறேன் நன்றி🙏 தாங்களும் ,தங்கள் குடும்பத்தினருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆசிகளாலும் ,பிரபஞ்சத்தின் பேராற்றலினாலும்... பதினாறு பேறுபெற்று பெரும் வாழ்வு வாழ்வீர்கள் கவிஞர் கலைஅரசி(R.k)
@subbiahc6748
@subbiahc6748 3 жыл бұрын
Super advice 5 stars
@palanisamyrajamanickam7910
@palanisamyrajamanickam7910 3 жыл бұрын
அதிக கலோரி கொண்ட உணவு சர்க்கரை அளவை உயர்த்துமா
@rameshg9913
@rameshg9913 Жыл бұрын
Sir realy very nice good explanation helpfully for sugar patient's
@sathishvelusamy9261
@sathishvelusamy9261 3 жыл бұрын
Hi Dr, Can we consume cheese, butter, Ghee on daily basis?
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
Thanks a lot for your advice doctor🙏🙏🙏. I am surprised to know that beans (sundal ) has low glycemic index
@kalpas14
@kalpas14 2 жыл бұрын
How we could consume the Low Glycamic foods? Whether cooked or raw. Most of the vegetables given here are eatable Raw or after marination with lemon black pepper powder and little salt.
@k.maurank.mauran8775
@k.maurank.mauran8775 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் டொக்ரர் உங்கள் பணி மென்மேலும் வளர இறைவன் ஆசிகள் வழங்கட்டும் வாழ்க வளமுடன்
@sivakalai3561
@sivakalai3561 3 жыл бұрын
Very very useful, especially the way you explain is very clear and have a good aim. Thank you doctor. I also like your corona episodes
@shanmugampradeepa3301
@shanmugampradeepa3301 3 жыл бұрын
L
@javaharnisha4003
@javaharnisha4003 Жыл бұрын
ORU Nalla manitharai nan parkiran romba nandriga sir
@elangovan.s1959
@elangovan.s1959 3 жыл бұрын
Superb Presentation Doctor. Thank you so much for your valuable information.
@ramansriram9771
@ramansriram9771 2 жыл бұрын
Ash gourd GI is only 15...i think you are talking about Pumpkin...Parangikkai..thanks
@hntraders9085
@hntraders9085 2 жыл бұрын
Good morning sir Unga video parthu en sugar level control paniten. Tablets ellathaiyum stop panniten. God bless you sir . Thank you
@malinakannadasan8942
@malinakannadasan8942 Ай бұрын
@@hntraders9085 enna follow pannuninga
@harinipriya6710
@harinipriya6710 3 жыл бұрын
Evaluvu crystal clear ah diabetes ku food explain panna ore doctor Neenga madum than. Very informative. Thank you 👍
@nivasnivas270
@nivasnivas270 3 жыл бұрын
Super DrSir
@salamsm8392
@salamsm8392 2 жыл бұрын
I watch your video regularly. I take medicine and exercise also in food diet. But my sugar level is variating all time.Not in control.l take insulin and medicine Please give me your advice to me.
@revathiprabhakar558
@revathiprabhakar558 3 жыл бұрын
மனதைத் தொட்ட பதிவு.உங்களின் இந்த விழிப்புணர்வு சேவை தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
@t.velloduchennimalai2497
@t.velloduchennimalai2497 3 жыл бұрын
பிரசர்சுகர்அதிகமாகிஸ்டோக்வந்துஒருகைகால்இழூத்துஇப்பொழுதுநன்றாக உள்ளேன்அதற்குஎன்னகூறப்போறீங்கசார்ஒற
@gopinath.knalandasmaths1830
@gopinath.knalandasmaths1830 3 жыл бұрын
மிக அருமையான பதிவு டாக்டர். தெளிவான புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளீர்கள். Non Veg எத்தனை நாட்களுக்கு ஒருமுறை எவ்வளவு கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும் டாக்டர்.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Sir you can take non veg. But as you said, how much gram is important. That how much gram depends upon your height, weight, BMI etc. I will give you one link. Just open this link. Fill your details. It will give you how much calorie is needed for you. Also the calorie value of non veg is also given there. nutritiondata.self.com/tools/calories-burned If not able to understand, kindly wait for a week. I will make one video regarding this நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டீர்கள் என்று நினைத்து ஆங்கிலத்தில் பதில் கொடுத்து விட்டேன். நான் மேலே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுக்கு எவ்வளவு கலோரி தேவை என்பதை கணக்கிட்டு கொள்ளவும். புரியவில்லை எனில் பயப்பட வேண்டாம். நானே இன்னொரு வீடியோ இதை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் போடுகிறேன். நன்றி
@roselinrose3119
@roselinrose3119 3 жыл бұрын
@@drkarthik sir en husband ku 427 iruku.. idhu rompa dangeroua?
@truthfinder6207
@truthfinder6207 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் அய்யா.
@blueforever93
@blueforever93 3 жыл бұрын
Good explanation. CKD- (urea & creatine level increase) diet chart podunga sir
@rathnal2850
@rathnal2850 3 жыл бұрын
எனக்கு சர்க்கரை நோயால் உடல் எடை குறைந்திருக்கிறது. நான் எப்படி எடை ஏற்றுவது சொல்லுங்கள் pls
@anithawellnesscoach
@anithawellnesscoach 3 жыл бұрын
Iam a nutrition consultant I can help you contact me on this no 9315777387
@rathnal2850
@rathnal2850 3 жыл бұрын
Thank u. I call u.
@rathnal2850
@rathnal2850 3 жыл бұрын
At what time I can call u.
@anithawellnesscoach
@anithawellnesscoach 3 жыл бұрын
You can call me anytime between 9Am to 9Pm
@ramakrishnancramakrishnan5565
@ramakrishnancramakrishnan5565 4 ай бұрын
Is mango fruit advisable to eat? Please give your advice doctor.
@SubramanyaSelva
@SubramanyaSelva 3 жыл бұрын
அருமை. காணொளி எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி. Subramanya Selva / Motivational KZbinr
@oppoa12e36
@oppoa12e36 3 жыл бұрын
A gh
@SN-qo7fu
@SN-qo7fu 3 жыл бұрын
What a wonderful and clear explanation Dr, thank you so much, just subscribed ur channel after hearing ur speech 🙏👍🌹 god bless you for your precious service 🙏
@sgnanasabai8605
@sgnanasabai8605 3 жыл бұрын
Super pathivu
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 2 жыл бұрын
DOCTOR Sir your instructions will be followed in future as per your quantity mentioned there in the board .Thank you very much Doctor for your sincere advise. Congrats. Jk
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 3 жыл бұрын
டாக்டர் கட்டணம் வாங்காமல் இப்படி எல்லாம் நல்ல முறையில் மக்களுக்கு உதவி செய்கிறீர்கள்.வாழ்க வளமுடன்🙏
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம்
@ganesandevasthanam9640
@ganesandevasthanam9640 3 жыл бұрын
Vaazhga valmudan
@sujatha.sukumar
@sujatha.sukumar 3 жыл бұрын
Thank you doctor 🙏. Can you share your thoughts on red rice, brown rice, basmati rice and boiled white rice? Is it true the glycemic index for these are low? Thank you in advance.
@sheebamary.721
@sheebamary.721 Жыл бұрын
Super doctor understood clearly lots of videos confusing us ur video helped a lot .
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 3 жыл бұрын
சூப்பர் 👍 அருமையான பதிவு.நன்றி🙏. Subscribed 👍
@krishnamurthykesavamurthy5113
@krishnamurthykesavamurthy5113 Жыл бұрын
உணவு அளவீடு:: எவ்வளவு கிராம் உண்டால் எத்தனை கலோரி. என்பது பற்றி தயவு செய்துகூறவும்.
@krishnagiridhar3692
@krishnagiridhar3692 3 жыл бұрын
Our traditional food habit is full of wisdom. We mix rice with pulses, vegetables, raw and cooked, herbs. Balanced food is always good
@sureshmajeela8484
@sureshmajeela8484 3 жыл бұрын
True
@kumaresh5962
@kumaresh5962 2 жыл бұрын
Wr is the balance in the above said statement
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 жыл бұрын
Balanced means the right proportion of food types. We should eat lower amounts of carbohydrates, so don't eat foods that are rich in carbs e.g potatoes and we should eat more fiber and protein, so eat carrots and milk.
@kumaresh5962
@kumaresh5962 2 жыл бұрын
@@sureshmajeela8484 what about fat? Shudnt we eat fat as needed too? We tend to forget those
@kumaresh5962
@kumaresh5962 2 жыл бұрын
@@sureshmajeela8484 carbs are everywhere boss.even in veggies.
@தென்குமரிபஃறுளி
@தென்குமரிபஃறுளி 3 жыл бұрын
நீங்கள் சொல்வதைக் கேட்டால் பயம் அப்படி வருகிறது.... இவ்வளவு நோய்க்கும் மனிதர்கள் உணவில் கவனம் செலுத்தாமையே
@pushpalathahistory2978
@pushpalathahistory2978 3 жыл бұрын
Nice message.your add please
@KrishnaMurthy-lp7bu
@KrishnaMurthy-lp7bu 3 жыл бұрын
பயம் தான் நோய்க்கு ஆரம்பம். பயப்படாதீர்கள். நண்றாக சாப்பிடுங்கள். அசைவ உணவை தவிறுங்கள். வெற்றிலை பாக்கு போடுங்கள். சர்க்கரையைப் பற்றி பயம் வேண்டாம்.
@tamilarasisanthanam2163
@tamilarasisanthanam2163 3 жыл бұрын
Sir, I am having blood sugar for the past 20 years Now I have avoided white rice. I am using Brown rice for meals.Night I use Ragi and wheat.Some times in the afternoon I used to drink black Kavuni rice or Bajra porridge. My doctor advised me not to have chappathis at nights Am I correct in my diet
@manikalai3912
@manikalai3912 3 жыл бұрын
முயல் கறி சாப்பிட லாமா
@sivagami5367
@sivagami5367 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 жыл бұрын
அருமையான ஆரோக்கியமான பதிவு 👏👏 முக்கியமாக எல்லோருக்கும் விளங்குமாறு சொல்லியது சூப்பராக இருக்குங்க நன்றி💐💐🙏
@balamuruga6279
@balamuruga6279 3 жыл бұрын
9
@ramas8868
@ramas8868 3 жыл бұрын
Thank you doctor , so well explained , with simple terms .
@deepaj8006
@deepaj8006 2 жыл бұрын
Thank you so much for your wonderful Message sir about Diabetes diet 🙏🙏🙏
@kmsubramany7230
@kmsubramany7230 3 жыл бұрын
Verry Verry Important and useful message for all, Thank you sir.
@ezrapm16
@ezrapm16 3 жыл бұрын
இதுவரை பார்க்காத பதிவு. நல்ல ஆலோசனை. நன்றி டாக்டர்.
@senthils4862
@senthils4862 Жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் சார் நன்றி...
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 жыл бұрын
நல்ல தெளிவான பதிவு 🙏🏾🙏🏾🙏🏾
@balkeesibrahim7301
@balkeesibrahim7301 3 жыл бұрын
சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் போட்டு டீ சாப்பிடலாமா மும்பையில் இருந்து பல்கீஸ்
@pngfex
@pngfex 3 жыл бұрын
Nice one.. I m expected this one only to advise to my parents..thank u doctor..
@r.dhineshkumar2071
@r.dhineshkumar2071 2 жыл бұрын
Kidney stones Liver Stone Patri sollunga
@VijayaLakshmi-hp1tg
@VijayaLakshmi-hp1tg 3 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு உங்கள் பதிவு தொடரவேண்டும்
@sarojakrishnasamy1707
@sarojakrishnasamy1707 3 жыл бұрын
Lllí👍🙏
@sivaramakrishnansivagnanam7821
@sivaramakrishnansivagnanam7821 3 жыл бұрын
Thank you so much
@sargunansatteu4753
@sargunansatteu4753 3 жыл бұрын
Super
@sargunansatteu4753
@sargunansatteu4753 3 жыл бұрын
Thank
@sarungeorge8822
@sarungeorge8822 3 жыл бұрын
Good Dr Karthikeyan infomative regarding glycemic index
@nagappasubramaniam629
@nagappasubramaniam629 2 жыл бұрын
Hi Dr, Rice, they say brown rice or parboiled rice okay to take. What about mutton and sea food items. What are food items including fruits that would help to build your insulin, pls share.
@rvenkateshrvenkatesh8409
@rvenkateshrvenkatesh8409 3 жыл бұрын
அருமையான கனொலி 🙏🌻👋🙏
@m.marudhupandian5443
@m.marudhupandian5443 3 жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது
@jayanalwar57
@jayanalwar57 6 күн бұрын
Excellent content sir ... Thank you
@thulasibanu8479
@thulasibanu8479 3 жыл бұрын
Sir thanks for your information very helpful...got some ideas about low&high glycemic index foods. What are the food we can add instead of whiterice in the afternoon? Tell us some tips??? About this....
@johnk6337
@johnk6337 3 жыл бұрын
உங்கள் பணி நீண்ட காலம் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்
@marysusila6190
@marysusila6190 3 жыл бұрын
Thank you so much Dr. God bless you.
@farookali1799
@farookali1799 2 жыл бұрын
நன்றி நன்றி உண்மை வாழ்த்துக்கள்
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 жыл бұрын
Problem with people is that they mix is different GI items in inappropriate proportion and take it think they have eaten low glycemic item. Eg. Salad of pineapple grape pear and apple.... End result high GI food intake happened. Thanks again sir.
@saroojas6195
@saroojas6195 3 жыл бұрын
L TV
@rubenprabhakardoss
@rubenprabhakardoss 3 жыл бұрын
Thank you so much Doctor, I am 62yrs , when I take wheat items, it leads to constipation. How to over come this.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Make it like wheat dosa sir...
@lathathanalahsmi4966
@lathathanalahsmi4966 7 ай бұрын
சார் இந்த மாதிரி பேசறதுக்கு எங்க டாக்டர் 500ரூ பீஸ் வாங்கி இருப்பார் நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும் முடிந்த அளவு எப்படி யாவது சுகர குறைக்க பார்க்கிறேன் நூறு ஆண்டுகள் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🎉
@ranidevamanisathiyanagar9658
@ranidevamanisathiyanagar9658 3 жыл бұрын
Excellent 👌 sir பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் அருமையாக பதிவு இருந்தது ஐயா வளர்க உங்கள் தொண்டு உள்ளம்
@chandras3892
@chandras3892 3 жыл бұрын
Thanks a lot for the informative presentation!
@kavignarara174
@kavignarara174 2 жыл бұрын
koyya nellikkay novel fruit ok vaa doctor some say vendhayam and kothamalli mix is good of that really any useful things happen doctor please reply your way of telling is nice thanks
@padmathadaham6601
@padmathadaham6601 2 жыл бұрын
Thank you doctor. I request to post a video on why sugar patients loose weight and suggestions for them to gain weight. Thank you
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
sure
@zara1079
@zara1079 3 жыл бұрын
Very nice human, God bless you and your family members.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН