இதுவரை எந்த டாக்டர்களும் சொல்லாத அருமையான தெளிவான விளக்கம்.நன்றி.God bless you and your family.
@tamilgamer76952 жыл бұрын
சர்க்கரை வந்தவர்களுக்கு நீங்கள் சொல்லும் வார்த்தை புத்துணர்ச்சி தந்து நம்பிக்கை தருகிறது நன்றி அய்யா
@susilamuthu517 Жыл бұрын
Very true
@sumathisumathi76043 ай бұрын
நல்ல புரிய வச்சீங்க சார் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது எனக்கு என்ன சாப்பிடணும்னு தெரிய மாட்டேங்குது நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻
@ramasubramaniansubramanian71323 ай бұрын
சுமதி மேடம், உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அரிசி சாதம், கோதுமை உணவுகள் , சிறுதானியங்கள் இவற்றை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக முட்டை, பால், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் பன்னீர், காளான் இவற்றை மட்டுமே உணவாக சாப்பிட வேண்டும். டாக்டர் BRJ கண்ணன் அவர்களின் சர்க்கரை நோய்க்கான உணவுகள், சரிவிகித உணவு பற்றிய வீடியோக்கள் U TUBE ல் உள்ளது. அவற்றைப் பாருங்க. உங்களுக்கு நல்ல உபயோகமா இருக்கும்.
@shivakumara7556 ай бұрын
மிகவும் நன்றி ஐயா தங்களுடைய தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி
@Jayakumar6094x2 ай бұрын
Super
@gokulakrishnanthangavel78173 жыл бұрын
Pandey sir your channel programs are very nice and amazing, specialty this program ...please continue. 👍👍👍👍👍👍 Congrats sir 🎉🎉🎊
@arunkumar-qc9zc2 жыл бұрын
Such a great eye opener video sir ,... Worried lot about the Diabetes.. Great explaination... Thanks a ton 😄
@RajeshKumar-rv1kn3 жыл бұрын
Thank you sir for your valuable information 🙏🙏
@beulahgrace33762 жыл бұрын
Thank you sir. I listened to many videos regarding sugar but yr explanation is exemplary. You r a good human. May God bless you.
@ArunA-wq8rg3 жыл бұрын
எனக்கு சர்க்கரை 315 Colostral 547 இருந்தது ஆனால் நான் மருந்தே எடுக்காமல் normel ஆயிடிச்சு உணவு முறையில் மாற்றம் செய்தேன் அவ்வளுவுதன். Sugar 102 Colostral 190 ஒரு மாதத்தின் result
@prabhapauldas43713 жыл бұрын
Can you tell , how did you reduced
@ArunA-wq8rg3 жыл бұрын
@@prabhapauldas4371 நீங்கள் இப்போது sugar, colostral ,tablet ஏதேனும் use பண்ணுவிர்களா ? எத்தனை வருஷம்?
@@PravinKumar-yl5kn நண்பா உங்கள் sugar level எவ்வளவு இருக்கு உங்கள் age சொல்லுங்க. Sugar மருந்தை உடனே நிறுத்த வேண்டாம் படிப்படியாக நிறுத்தவேண்டும் உணவு முறை மட்டும் சொல்லறேன் சர்க்கரை யில ஆனா sweet அல்லது tea coffee use பண்ணாதீங்க பதிலாக நாட்டு சர்க்கரை use பண்ணுங்க Rice ஆனா உணவு எடுக்காதிர் இட்லி தோசை உள்பப்பட அதுக்கு மாறாக Ragi .,saame red rice உணவில் ஒரு cup rice இருந்தால் நார் சத்து நிறைந்த கொடியில் வளரும் காய் கறிகள் 2 cup எடுக்கவும். முடிந்தால் இரவு நேரத்தில் சாப்புடுவுதை தவிர்க்க பாருங்க இல்லை என்றால் ஒரு chapathi ஒரு cup காய் கள் சேர்த்துகாலம் சித்தா use பண்ண பாருங்க எந்த வித பக்கவிளைவுகள் இல்லாதது . இதெல்லாம் நான் பயன்படுத்தவுது . உங்கள் comment .
@janakiraman78943 жыл бұрын
I need details when to stop
@gowardhan93 Жыл бұрын
Sir...u nailed it...thanks sir...❤
@ayyasamyv3294 Жыл бұрын
மிக்க நன்றி அற்புதம்
@BALAJIA-l6h Жыл бұрын
Thanks Guruji 🙏🙏🙏👌⭐🏵️🌺💐🌹
@susilamuthu517 Жыл бұрын
Thankyou so much doctor yesterday en husband suger test eduthar sugar 400above erunthathu doctor giving somuch of tablet but nan vendamnu soliten unga video Paathu romba thairiyama erukku doctor thankyou so much doctor
@ymssymss9007 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி பயனுள்ள பதிவு
@munishwarin5421 Жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🙏
@vetriveeran5527 Жыл бұрын
Great sir and thanks
@santhakumar71072 жыл бұрын
நன்றி ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prema53342 жыл бұрын
Thank you very much sir.Its very useful for us.
@Selvarani-f2d10 ай бұрын
Definitely diabetes will vanished due to yr kind definitions and efforts ❤❤
@Becauseofjesus-pt1sj Жыл бұрын
❤thank you sir
@balajiganesan89103 жыл бұрын
Excellent information
@narayananmurthy7780 Жыл бұрын
அருமை அருமை
@sathishbala5065 Жыл бұрын
Thanks for useful video sir
@MuthuKumar-tq6fs2 жыл бұрын
Very super sir.. good news very use Full 🙏
@kanishka.sll-b17002 жыл бұрын
Sir type 1 diabetes any tips and food tell me sir
@rajeswarishankar77562 жыл бұрын
Thank you sir nala purieudu
@arunathivijay773 жыл бұрын
good sir....all tips r very useful....pls continue this programe
@samyukthasri92213 жыл бұрын
Sugar irundha fruits and dates eadukkavey koodathunu doctor soldranga.... Sugar irukkavanga fruit & dates sapdalama plz reply me
@gunasekaranr5489 Жыл бұрын
Thanks you sir super
@srishankarks18173 жыл бұрын
Very informative for diabetics
@ramadeviv3623 жыл бұрын
Sir thankyou. Stress is also one of the reason?
@chitragrv19482 жыл бұрын
super. 🙏🙏🙏
@manikandantm73053 жыл бұрын
Really super sir
@udhayakumar128 Жыл бұрын
👍👍👍👍👍👍
@georgegeorge28583 жыл бұрын
Super sir.Thanks for your video.
@nithyakumariv26802 жыл бұрын
Super sir
@sokkan4466 Жыл бұрын
🙏💐
@sakthimbalachandran94553 жыл бұрын
நன்றி.
@dharshang44853 жыл бұрын
Very nice bro
@m.sakthivel41633 жыл бұрын
வாழ்கவளமுடன்
@jayaramanrudhramurthy48773 жыл бұрын
நீங்கள் முதல் பாகத்தில் சொன்னது யாவரும் கடைபிடிக்க கூடியது இரண்டாம் பாகத்தில் உள்ளது சர்க்கரை பாதிப்புள்ளானவர்கள் மற்றும் பணமுள்ளவர்களுக்கானதாய் இருக்கிறது.. எல்லோரும் எளிமையாய் எடுத்துக் கொள்ளும் விதத்தில் சில விஷயங்களை சொல்லலாம். வாரத்தில் 2 நாட்கள் பழம் பால் மட்டுமே எடுத்துக்கொள்ளும் விரதம், சாப்பிடும் அளவை குறைத்துக் கொள்வது மூன்று வேலை என்பதை கொஞ்சமாக 5வேளை பகிர்ந்துன்பது என நம் மூதாதையர்களின் பழக்க வழக்கங்களை கூட பரிந்துரைக்கலாம்.
@prabhavathig32042 жыл бұрын
Udal edai kooduvadharku vazhi sollungha sir
@ShahulHameed-b3hАй бұрын
நான் இந்த முறயை பின்பற்றும் போது மாத்திரை எடுக்கலாமா
@gskshanthi92 Жыл бұрын
6.4.23 vazhgavalamudan
@rajimeena70662 жыл бұрын
Pls advice for sinus problem
@sivakamiv36863 жыл бұрын
Thanks
@abdullahsherif52633 жыл бұрын
Very well
@mohamedkamal65403 жыл бұрын
Thank you. i learned about diabetic no diseases
@selvaraj-ij4fe3 жыл бұрын
Thanks sir
@VijayKumar-kj4rj3 жыл бұрын
இந்த டாக்டர் இந்த வீடியோ இது மூணு மாசத்துக்கு முன்பே போட்டு இருந்தீங்க
@soniyav12677 ай бұрын
Sir sugar nala weight loss irukku athanala ethum problem illaya
@ananyaabaskar81673 жыл бұрын
Is poga(aval) good for health.
@gopalanp97393 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌
@Pammanenthalkanishma10 ай бұрын
Dates 75/100 sugar
@loganathansivasamy9493 жыл бұрын
Country cow milk or jersey cow milk.? My grandpa used to drink country(Kangeyam style) cow milk 🥛 and there was no issues like diabetes with him.
@anithak409510 ай бұрын
ஐயா, எனது கணவருக்கு இருதயத்தை சுற்றி நீர் கோர்த்துள்ளது. நீர் போக என்ன செய்ய வேண்டும்.
@irfanavazeer163 жыл бұрын
R u studied acupuncture ?
@horseUTU3 жыл бұрын
healer baskar content !!!
@karunakarana10552 жыл бұрын
Low Sugarku Enna Pannanum ?
@sivasubramanian41722 жыл бұрын
Type 1 சக்கரை நாய்க்கு தீர்வு வழி சொல்லுங்கள்
@sanjayanshree24043 жыл бұрын
Ivar solvathai pol yaarum saapida mudiyathu pasithu pusi endru oru variyl sollalaam vayru mutta unaamal alavodu saapida vendum Mika kuraintha iravu unavu+ exercise
@shanunagu29142 жыл бұрын
சார் மனசு குழப்பம் இருக்கிறது எனக்கு கொஞ்சம் சர்க்கரை நோய் இருக்கிறது நான் என்ன செய்யதெரியல்லை இப்போதான் விடியே பார்க்க ரேன் உங்கள் பார்க்க வேண்டும் address வோணும்
@rajilakshmi9517 Жыл бұрын
Coconut lam sapda kudathu u solranga neenga sapdalamnu solringa
@sankaranvaradaraj480115 күн бұрын
Super
@alimohamed-mk8jp11 ай бұрын
Thank you
@sneharaj8455 Жыл бұрын
Good explanation
@thivyani.o39942 жыл бұрын
Thank you
@arunprasathrajmohan52833 жыл бұрын
thanks doctor.
@MhAliakbar-n1d8 ай бұрын
Thanks bro
@besilbesil41183 жыл бұрын
Thank you sir
@MhAliakbar-n1d8 ай бұрын
Thanks bro
@umas4912 Жыл бұрын
Thank you sir
@santhinikumar1115 Жыл бұрын
ஐயா நான் எதிர்பார்த்த தகவலை கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா