தெளிவான விளக்கம்.அற்புதம் சார்... எனக்கு சுகர் நார்மலுக்கு வந்தது உங்களின் வீடியோவை பார்த்து நான் அதுபடி நடந்ததுதான். ரொம்ப நாள் இந்த வீடியோவை துழாவிப்பார்த்து இன்று திரும்ப பார்த்தவுடன் சேனலையே subscribe செய்துவிட்டேன்... நன்றி சார்...அருட்பேராற்றல் கருணையினால் நீங்கள் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@MuhammadYasir-2526 Жыл бұрын
ஹீலர் பாஸ்கர் ஐயா பல வருடங்கள் இதை சொல்லி வருகிறார். உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@bharathikkanalk786711 ай бұрын
அருமை அருமை. உங்களுக்கு ஆயிரம் கோடி வணக்கமும். கைத்தட்டலும், மிக அருமையான விளக்கம். நான் இதுபோன்று பல பேருக்கு சர்க்கரை பற்றி விழுப்புணர்ச்சி அறிவுரை சொல்லி இருக்கிறேன். இந்த முறை புதிதாக இருக்கிறது. வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@Eezhathamizhan2 жыл бұрын
ஹீலர் பாஸ்கர்,உமர் பாஃருக், இயற்கை குமார், போன்றோர் இதைதான் சொல்கின்றார்கள்.. சந்தேகமுள்ளவர்கள் அவர்களை பின் தொடர்ந்து உண்மையான மருத்துவத்தை அறிந்துகொள்ளும்க்கள்.
@viswanathanviswa83033 ай бұрын
Sugar test
@viswanathanviswa83033 ай бұрын
Sir , surper clue . I will follow this , and inform the results after one month thanks sir
@kumarr90163 ай бұрын
நன்றி அயயா
@rsrikanthprabhakaranrsrika28482 жыл бұрын
சர்க்கரையை பற்றி எங்களின் குழப்பங்களுக்கு உங்களின் தெளிவான பதில் மிகப் பயனுள்ளதாக இருக்கும் நன்றி நன்றி நன்றி
@subburaju30522 жыл бұрын
அருமையான விளக்கம் இதுவரை டயப்டாலஜிஸ்ட் எவரும் இத்தகைய விளக்கத்தை தந்ததில்லை. உணவு உண்பதில் உள்ள நுணுக்கத்தை கற்றுத்தந்ததற்க்கு நன்றி. உங்கள் தொண்டு மிகமிக உன்னதமானது. Excellent, Thank you very much.
@mohamedmustafa2309 Жыл бұрын
ஜயா நீங்கள் ஒரு டாக்டர். ஆனாலும்.. உண்மையை உணர்ந்தும் விதமாக கூறியதை கண்டு வியந்து போனேன். தெளிவான விளக்கம் கண்டு.உங்களை பாராட்டுகிறேன். நீங்கள் பல்லாண்டு. பல்லாண்டு வாழவேண்டும்.எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்.நன்றி ஜயா
@davidmkulandaisam8968 Жыл бұрын
பயம் போனது தெளிவு பிறந்தது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகத் தெளிவான விளக்கம்.
@capslock3054 Жыл бұрын
Ama pa
@ZulficIsmail-gm3zs8 ай бұрын
Exactly
@Beaula-w4y6 ай бұрын
Ama super
@manisubu8921 Жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னதை கடைபிடித்தேன் மிக்க மகிழ்ச்சி 279 இருந்த சுகரின் அளவு 190 ஆக குறைந்து உள்ளது மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க பல்லாண்டு
@k.s.thamizh4159 Жыл бұрын
உங்கள் சாப்பாடு முறை என்ன அண்ணா. எனக்கும் சுகர் இருக்கு அண்ணா.
@KaruppasamyKarthik-k9c9 ай бұрын
நீங்கள் என்னை காப்பற்றிய என் இதய தெய்வம் அய்யா நீங்கள் என்றும் நோய் நொடி இல்லாமல் 100 வருசம் வாழ வேண்டும்
@Nitta-gf7di Жыл бұрын
என்னை இந்த Video பார்க்க வைத்த ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி. அடுத்து Doctor உங்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. God Bless you
@sathyapriya51557 ай бұрын
super doctor thank you. unga clinic enga iruku
@mohammadmunaf82167 ай бұрын
❤❤
@jacinthaselvaraj92923 ай бұрын
நன்றி ஐயா, நான் ஓமியோபதி மருத்துவ முறை தான் follow பண்றேன்..அதிலும் இப்படி தான் கூறுகிறார்கள்..உங்கள் விளக்கம் மேலும் ஈஸியாக புரிய வைத்து விட்டது ..நன்றிகள் பல பல..❤
@P.K.Sivakumar3 ай бұрын
@@jacinthaselvaraj9292 என்ன செய்கிறார்கள்
@parmeswarir53132 ай бұрын
Yes
@logansubramaniam73273 жыл бұрын
மிக அருமையான பதிவு. எனக்கு சுகர் இல்லை என்றாலும் அனைத்து மருத்துவ பதிவுகளையும் ஆர்வத்துடன் பார்த்து கிரகிப்பேன். டையாபிட்டீஸ் தொடர்பில் இதுதான் ஆகச்சிறந்த பதிவு. கூடிய சீக்கிரம் BP தொடர்பான பதிவிடவும். I woud thank the Chankya . Thanks doctor. நன்றி. வாழ்க வளமுடன்.
இரத்தின சுருக்கமாக 5 வழிகளையும் கடைப்பிடித்தால் குணப்படுத்தலாம் என்று சொல்வது உண்மை 1. பசி எடுத்தபிறகுதான் சாப்பிடவேண்டும் 2.மென்று தின்னவேண்டும். 3சாப்பிடும்போது தண்ணீர் குடிக்ககூடாது 4லேட்டாககாலங்கடந்து சாப்பிடக்கூடாது. 5 உடற்பயிற்சி மற்றும் சன் லைட் தேவை ஆகவே இதை முறையாக கடைப்பிடித்தால் சர்க்கரையை குணப்படுத்தலாம் என்று இயற்கை வைத்தியர் கூறுவது சரிதான்
@mymumsaccountnat19612 жыл бұрын
L0
@Santharaj-xe3nt Жыл бұрын
Healer baskar Said Already
@arunsubramanium23088 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@sofiaarockiamary71257 ай бұрын
ஐயா சொன்னதை வரிசைப்படுத்தி காட்டியதற்கு மிக்க நன்றி 🙏
@aynavalavanangamuthu8015 Жыл бұрын
இல்லாத நோய்க்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் அருமையான விளக்கம் தந்த இயற்கை மருத்துவருக்கு கோடான கோடி நன்றிகள்
@saravanans1376 Жыл бұрын
Very nice
@amalraj1168 Жыл бұрын
@@saravanans1376 😅
@rajeshrithish2796 Жыл бұрын
Phone number please sr
@vasanthavathaniunomh5695 Жыл бұрын
Good evening Dr. No teeth what to do. Only have few one side teeth.
@kathirm1410 ай бұрын
%look 30:48 comedy serial😊😅😮😢🎉😂❤ @@amalraj1168
@rajagopalan150 Жыл бұрын
சானக்கியாவின் தரமான நிகழ்ச்சி... தொடரட்டும் நற்பணி
@pastork.samuelsharon11 ай бұрын
அருமையான பதிவு டாக்டர் மிக்க நன்றி. என் மனைவிக்கு சுகர் . நீங்கள் கூறியபடி ( பசித்தபின் சாப்பிடுதல், நன்றாக மென்று, சாப்பிடும்போது தண்ணீர்குடிப்பது, உடற்பயிற்சி ) போன்ற ஆலோசனைகள் அருமை. சுகர் நோயல்ல என்ற உண்மை பலருக்கு பயன்தரும் விஷயமே. நன்றி.
@pvenkatesanvenki8398 Жыл бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..! அருமையான விளக்கம்! ! பயந்து கொண்டிருந்தேன்..!நம்பிக்கையை தந்தீர்கள்..
@umayalsda425111 ай бұрын
😢😢😅😢😊😢😂😊😅😮❤😢
@sakthivels33917 ай бұрын
உலகம் இயங்க மனிதன் வேண்டும் ❤ மனிதன் வாழ உலகம் வேண்டும். இதை சொல்ல நல்ல மனசு வேண்டும்.
@rajendranudaiyarvaiyapuri76022 жыл бұрын
மிகச்சிறந்த அறிவுரை....செரிமான மண்டலம் இயக்கத்தை துல்லியமாக அறிய உதவியாக இருந்தது....நன்றி ..
@guberanr5087Ай бұрын
கோடான கோடி நன்றி ஐயா. நீங்கள் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க சொந்தக்காரர்கள் வாழ்க உங்க நாடு வாழ. இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு இந்த நாட்டிற்கு பெருமைக்கே ஒரு வல்லுனராக உங்களை நான் கருதுகிறேன்.
@Sathish73763 жыл бұрын
அருமையான.. உண்மையான.. தெளிவான விளக்கம்.. ஹீலர் பாஸ்கரும் இதைதான் வலியுறுத்துகிறார் பல வருடங்களாக
@rajagopalk9722 жыл бұрын
Thelivana arumayana unmayana vilakkam, thank you
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ Жыл бұрын
பாஸ்கர் சாரோட தீவிர பக்தன் நான்
@Jayakumarchennimalai Жыл бұрын
நன்றி ஐயா, முன்பே பார்த்திருந்தால் அப்பாவின் காலையும் அம்மாவை உயிருடன் காப்பாற்றி இருப்பேன்,
@MG.ArunkumarAJ Жыл бұрын
Super super super super super super
@karuppiahlakshmanan54877 ай бұрын
Ayya Pls send your contact details
@mathumatharasi9 ай бұрын
ஐயா நீங்கள் கூறும் போது மருந்தால் குணமாகுதோ இல்லையோ உங்கள் பேச்சில் குணமாகும் நன்றிகள் பல
@mohamedismail8884 Жыл бұрын
அருமையான பதிவு,நேர்மறை சிந்தனைப் பதிவு. நிச்சயமாக இந்த நிமிடம் முதல் முறையாக கடைபிடிக்க வேண்டியது.சர்க்கரை நோய் மன்னிக்கவும் சிகிச்சை முறை இருந்தாலும், இல்லாவிட்டாலும். நன்றி ஐயா ❤
@samuelgospel41422 жыл бұрын
நீங்கள் கூறும்.முறையை.கடைப்பிடித்தேன்.10.நாளிலேயே.306ல். இருந்த அளவு தற்போது 130ஆக குறைந்துள்ளது எந்தவொரு மாத்திரை. எடுக்க வில்லை மிகவும் நன்றி ஐயா உங்கள் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா
@subanyasuba5038 Жыл бұрын
Ipo ungaluku sugar normal ah irukutha
@ravichandran5311 Жыл бұрын
@@subanyasuba5038 ncbbvbb
@asjathazeem9582 Жыл бұрын
@@subanyasuba5038 வவெயெ
@seemanp1269 Жыл бұрын
@@subanyasuba5038cel
@rathanabaimunnusamy3675 Жыл бұрын
@@subanyasuba5038 ய்யா90
@panneerselvams74522 жыл бұрын
💐 சபாஷ்! அற்புதம்! நன்றி அய்யா!! தங்களின் இயற்கை சார்ந்த அருமையான இப்பதிவு அனைத்து மக்களுக்கும் தெரியவேண்டும். தங்களின் பணி மேன்மேலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள் !! 💐💐
@RajKumar-fp4vw2 жыл бұрын
வீடியோவ பாத்துட்டு தாம் தூம் குதிக்காதே அவர் சொல்றது உண்மையான செஞ்சு பாத்துட்டு சொல்லு
@arulmozhichandrasekaran64692 жыл бұрын
அருமையான விளக்கம் இப்படி விளக்கத்தை இதுவரை கேட்டதில்லை இனி சர்க்கரை நோய் பற்றிய பயம் தோன்ற வே தோன்றாது நன்றி டாக்டர்
@ramanathankrishnan-nk8nv Жыл бұрын
doctor you have explained about the sugar level in a simple way..God bless you.
@sivalingambalachandran68512 жыл бұрын
ரொம்ப அருமை ஐயா நான் பயன்படுத்தி வெற்றி பெற்றுஉள்ளேன் நன்றிகள்
@sivagami5367 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.சுகர் குறித்த தங்களின் விளக்கம் அருமை.என் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது.நன்றி மீண்டும் நன்றி ஐயா.
@shanthiganthan5691 Жыл бұрын
நம்பிக்கை கொடுக்கும் பதிவு.. வாழ்க வளமுடன்
@d.shanthi89933 жыл бұрын
சுகர் என்பது நோயே இல்லை என்று உணர்த்திய தங்களுக்கு எங்களது நன்றிகளும் வாழ்துகளும்..
@vijayamohan35932 жыл бұрын
Very nice sir 👏🙏🙏🤝💐
@mohankrishnappillai6790 Жыл бұрын
M
@GEORGE-jz6vg2 жыл бұрын
ஐயா உண்மையான அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா
@kathirmani46183 жыл бұрын
நான் 25வருடத்திற்கு முன்பு இது பற்றி தெரிந்து கொண்டேன். எனக்கு வயது 50.நான் இயற்கை உணவுகள் மூலம் நோய் இன்றி வாழ்கிறேன்
@vidhyamonal11053 жыл бұрын
Arumai sir valththukkal
@kannanmc87223 жыл бұрын
என்ன வகையான உணவு எடுத்துக்கொண்டீர்கள்
@guruanpt3 жыл бұрын
Sir your cell no please sir
@dhassdass84912 жыл бұрын
Sir unga number pls
@Kannaiyanfeb2 жыл бұрын
@@vidhyamonal1105 £
@sulthanabegam376210 ай бұрын
நீங்கள் சொன்ன எதையுமே இது வரை செய்யாமல் சுகர் 400 வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு கொண்டு உள்ளேன் இன்ஷா அல்லாஹ் இன்று முதல் கடைபிடிக்க தயாராகிரேன்
@samiqra15389 ай бұрын
இதை எல்லாம் விட்டு விட்டு சரியான மருந்துகளும், உடற்பயிற்சியுமே உங்கள் சர்கரையை கட்டுக்குள் கொண்டுவரும் வேறு எதையும் நம்ப வேண்டாம்
@ff_efx Жыл бұрын
அருமையான பதிவு . எனக்கு சுகர் இருப்பது இப்போது தான் தெரிந்தது அளவு 260" நொந்து விட்டேன். உங்களது பதிவு பார்த்து விட்டு இப்போது புதிய தெளிவுபிறந்தது. வாழ்க வளமுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏
@vijayaravi18267 ай бұрын
Now u r taking tablets?
@pratapd60652 ай бұрын
Ippo sugar sari akiducha brother
@sivasubramanianramachandra90713 жыл бұрын
இவை அனைத்தும் ஆயுர்வேதம் கூறுகிறது. “தினசர்யா” - தினமும் நாம் கடைபிடக்க வேண்டியவை கூறப்பட்டுள்ளது🙏🏻 நன்றி
@sivaneshsivanesh37662 жыл бұрын
நன்றி மிக தெளிவு sir...super explain
@muthursraajhashanmugam11822 жыл бұрын
மிக அவசியமான அறிவுரை, மிக அருமை. வாழ்த்துக்கள்...
@ushap198410 ай бұрын
மிகவும் நன்றி சார் இந்த பதிவை பார்த்தபின்பு மனசே தெளிவாக இருக்கு.
@MuthuLakshmi-oj5jo2 жыл бұрын
ரொம்ப அழகா அருமையா பொறுமையா புரிகிற மாதிரி சொன்னீங்க. நான் நிறைய இது போன்ற பதிவுகளை பார்த்திருக்கிறேன். நீங்க உண்மைய புரிகிற மாதிரி best Aga sonneenga. வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
@sudhakars37252 жыл бұрын
இன்று உங்களின் இந்த வீடியோவை பார்த்தேன். நல்ல பதிவு. ஆனால், மீக நீண்ட பதிவு. சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வதை குறைத்து இருந்தால் நிச்சயம் 10 நிமிடத்தை குறைத்து இருக்கலாம். மற்றபடி மிக நல்ல பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
@kamarajbuilders32083 жыл бұрын
நாளை முதல் முயற்சிக்கிறேன் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@DeepaDevi-gf3ix3 жыл бұрын
தெளிவான விளக்கம்.. மிக்க நன்றி..🙏🙏🙏🙏
@jeyaranikanthasamy8838 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா நீங்க சொன்ன விளக்கம் அத்தனையும் சரி நாம அதற்கு முக்கியத்துவம் கொடுக்கல்ல நிட்சயம் 30ஆண்டுகள் சக்கரை மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் தங்கள் வார்த்தை தேர்வுக்காக ஏற்று முயற்சி பயிற்சி தேற்சி பெறமுடியுமென்ற நம்பிக்கை திருவினையாக்கட்டும் உங்க தொண்டும் தொழிலும் வாழ்க வளமுடன்.
@SuraiyaSherif10 ай бұрын
Sugar control pathi karunjiragam pavakka juice etc .... Sollirukanga but neenga simpla..supera usefula explain pannirukinga good dr ..very useful for all.. .thank u so much dotor .
@nareannareandran43343 жыл бұрын
ரொம்ப உபயோகமாக உள்ளது நன்றி ஐயா உங்களை போல் தெளிவாக இது வரை சொன்னதாக தெரியவில்லை உங்கள் பணி தொடரட்டும் நன்றி.
@eangalssachin21593 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@PoleStar-e7r2 жыл бұрын
தம்பி ரங்கராஜ் அவர்களிடமிருந்து முதன் முதலாக, பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பதிவு. வாழ்த்துக்கள் தம்பி ரங்கராஜ் . இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை தம்பி ரங்கராஜிடம் இனிமேல் ஏதிர்பார்க்கலாமா ?
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank you doctor . So informative. I am a diabetic i am going to try this method. Thank you so much.
@LoganNathan-q8f5 ай бұрын
வணக்கம் சார் ஆஆஆ அருமை அருமையான பதிவுகள் ஒவ்வொரு தகவல்கள் அற்புதம் எவ்வளவு அழகாக எடுத்து கூறிய உங்களுக்கு இரு கை கோர்த்து வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SakthivelKathamuthu2 ай бұрын
அருமையான பதிவு சார் இவ்வளவு பெரிய உண்மையை இந்த உலகத்தில் யாருமே சொன்னது கிடையாது உங்களுக்கு கோடான கோடி நன்றி சார்
@subbulakshminatarajan97363 жыл бұрын
எங்கள் அறியாமையை அறியும்படி மிக விளக்கமாக எடுத்து உரைத்தீகள். மிக்க நன்றி.
@NanayamTN3 жыл бұрын
intha vennaa sonnatha unakku nalla uraukkutha ,,,,, ஹீலர் பாஸ்கரும் இதைதான் வலியுறுத்துகிறார் பல வருடங்களாக
@sattiavingadassamy5163 жыл бұрын
முக்கியமான காலத்துக்கு ஏற்ப தேவையான பதிவு நன்றி சாணுக்கியா
@mcperumal73273 жыл бұрын
Very nice explanation Dr. Yuva bharth sir
@asmarabeek89653 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் மகிழ்ச்சி ஐயா
@josephsimon96956 ай бұрын
மிகவும் அருமை, நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 1978 முதல் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிடுகிறேன்; ஒரு பயனும் இல்லை. பக்க நோய் அதிகமாக உள்ளது. கிட்னி வழியாக வெளியே வரவேண்டியதை மாத்திரையை கொடுத்து என் உடலை கெடுத்து உள்ளனர்; இனி வாழ்க்கை முறையை மாற்றி கொள்கிறேன். (கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்)
@karthikutk8947 Жыл бұрын
ஐயா மிக தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி❤❤
@chandrasekaranr24982 жыл бұрын
இதைவிட மிகத் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக யாராலும் கூற முடியாது. நாம் தான் இது மாதிரி நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி, சர்க்கரை வியாதிலிருந்து விடுபட வேண்டும்.
@beautifulflowers70152 жыл бұрын
எனக்கு 50 வயது.நான் முதல் முறையாக இவ்வாறு ஒரு நல்ல அறிவுரை கேட்டேன் . மிக்க நன்றி அய்யா.
@ranganathanrangan34952 жыл бұрын
%1
@janathanan51533 жыл бұрын
ஐயா இதுவரை இவ்வளவு அருமையான விளக்கம் கேட்கவில்லை. மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏
@madheshwaranka47173 жыл бұрын
,,,,,,,,
@தலைவனின்பாதை2 жыл бұрын
அருமையாக புரியவைத்தார் சிறப்பான கானொளி.... வாழ்த்துகள்..... மருத்துவரின் கைப்பேசி எண் கிடைக்குமா ? சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள.....
@Durai19562 жыл бұрын
மிகவும் அருமையான மருத்துவ ஆலோசனை. மிக்க நன்றி.
@rctamil018dr.d.indirakumar32 жыл бұрын
அருமையான. விளக்கம். பயனுள்ள பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@TheDevikakrishna3 жыл бұрын
I left my medicine for 2yrs. I sm walking every day 3 miles. I feel much better. When i hungry i will eat. No check up. I am 51yrs. My job very active job. 🙏🙏🙏
@baskarbaskar22493 жыл бұрын
&
@MahaLakshmi-fs1hm3 жыл бұрын
How long did u take tablet pl rwply
@Dna777883 жыл бұрын
Its true sir
@radhakrishnan20502 жыл бұрын
Qq bombing
@anbuarasan86532 жыл бұрын
Super
@srivijiay86522 жыл бұрын
Sir vannakkam Enaku First time Blood Test parthom 273 sonnaka nan ரொம்பவே கஷ்டமாக irunthu sir unka speech parththum very happy my Brian orru tension ellam poivttathu Nen ka sona 5contision Nan pallo saikaran sir very very much Thank you sir🙏🙏🙏🙏
@aktkarthikeyan75406 ай бұрын
கட்டாயம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அருமையான பதிவு. தெளிவு பிறந்தது. நன்றி.
@subramaniansundararaman3 жыл бұрын
நல்ல பதிவு... இன்றுமுதல் கடைப்பிடிக்கப்போகிறேன்...
@veeraraghavanthiruvenkatac40803 жыл бұрын
Very well explained.Easily understandable
@sundersunder13223 жыл бұрын
Yes
@mvbroz14503 жыл бұрын
Sari aacha bro
@subramaniansundararaman3 жыл бұрын
@@mvbroz1450 ஓரளவிற்கு....
@mvbroz14503 жыл бұрын
@@subramaniansundararaman tablet podama kuraiutha
@parvathis73003 жыл бұрын
Thankyou very much Brother.I WILL FOLLOW IT.GOD BLESS YOU.
@smramu473 Жыл бұрын
தங்களுக்கு கிடைத்த அறிவை மக்கள் அனைவரும் தெரிவித்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@meeraahamed2 жыл бұрын
Theliva soldraaru...thank you doctor
@pannirselvamselvam80272 жыл бұрын
வணக்கம் சார் அருமையான விலை மதிப்பில்லா தகவலுக்கு நன்றி 🙏 ஒருவருக்கு இனிப்பின் அளவு சரியான அளவு என்றால் எத்ததை இருக்க வேண்டும்.மருத்தவர்கள் 5.4 அளவுக்கு மேல் இருந்தாலே உங்களுக்கு இனிப்பின் அளவு அதிகமாகி விட்டது என்று மாத்திரையை அல்லி கொடுத்து சாப்பிட்டு அடுத்த அப்பொய்ன்மன்ட் வர சொல்கிறார்கள். நன்றி வணக்கம் 🙏🙏🙏
@Sangeetharul99622 жыл бұрын
Really good information about diabetes....though we see well educated,we can understand well now...hereafter I ll take care of my family....sugarless family healthy family....thank u so much Doctor
@suriyajayakumark.r97462 жыл бұрын
நன்றி , தெளிவான விளக்கம்
@parvathyanu88472 жыл бұрын
F Super
@sathisrajaram19343 жыл бұрын
Excellent ஐயா, ஆங்கில மருத்துவம் நம்மை ஏமாதிருகிறது
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
நமக்கே தெரியாமல் மிக அதிக படியான சுகர் உடம்பில் காணப்பட்டு அதனால் ஏற்படும் விளைவுகள் உள் உறுப்புகளை பாதித்து விடும் so லைப் ஸ்டைல் மெடிகேஷன் புதிதாக சர்க்கரை கண்டு பிடிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவும் but emergency மாதிரி கண்டிஷன் அதிலிருந்து immediate ஆக நார்மலுக்கு திரும்பணும்னா இன்சுலின் metformin ன்னு ஆங்கிலம் மருத்துவத்தால் மட்டுமே முடியும் so🙏
@சிறகு-ஞ1ங6 ай бұрын
எனக்கு வயது 40 சுகர் 450 உள்ளது ஆய்வு செய்து விட்டு பயத்தை ஏற்படுத்தி விட்டனர். தங்கள் விடியோவை பார்த்த மிகுந்த ஆறுதலாக உள்ளது. இதுவரை சுகருக்கு மருந்து மாத்திரை எடுத்தது இல்லை ஆனால் உடம்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை .சரியான உணவு பழக்கங்கள் இல்லாமலும் உடல்பயிற்சி செய்யாமலும் சுகர் அதிமாக இருப்பதை நான் உணர்கிறேன்.🎉🎉🎉
@balrajv-t3u9 ай бұрын
Thanks. Lot. Dr
@sujathaashok62553 жыл бұрын
நல்லா சொல்லி இருக்கீங்க டாக்டர்... நன்றி டாக்டர்...
@sivaperumal.sramoorthy81743 жыл бұрын
நன்றி ஐயா! தங்களின் உரை என்போன்ற பலரின் அறியாமையை நீக்கி பலன் தரும் என்பதில் ஐயமில்லை.
@pannierselvampannierselvam77233 жыл бұрын
I TV yurt TV
@VijayKumar-he7qu3 жыл бұрын
@@pannierselvampannierselvam7723 1\
@leelavathileelavathi16592 жыл бұрын
Chollugga
@suriyaprapa50572 жыл бұрын
@@leelavathileelavathi1659 Q
@digiteckpdy61882 жыл бұрын
உங்கள் கருத்தை தமிழில் தெரிவித்தமைக்கு நன்று
@TheAllwin852 жыл бұрын
வாழ்த்துக்கள்...தங்களை போல் தகுதியான டாக்டர் உலகிற்கு கிடைக்க வேண்டும்..................
@sathiaseelan42692 жыл бұрын
Very good deliberation and advice about diabetes. Thank you Doctor.
@rajendranrr9802 жыл бұрын
தங்கள் பதில் சிறப்பாக உள்ளது.
@seik.ebrahim67seik.ebrahim123 ай бұрын
உணவே மருந்து என்ற கருத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர். வாழ்த்துக்கள்.
@charlesponibas27879 ай бұрын
மிக அருமையாக சொன்னதுக்கு மிக்க நன்றி🙏💕
@avilaakila50842 жыл бұрын
Very genuine reflection and medication for diabetics..Thank you sir..God bless you
@lathasrilathasri16942 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான விளக்கம் நன்றி
@m.s17242 жыл бұрын
@thamnail சக்கரை என்பது நோயே... அல்ல..... ஆமா நானும்தா சொல்றேன் அது ஒரு மளிகை சாமானில் உள்ள ஒரு பொருள்..... அது ஒரு இனிப்பு..... 💥💥💥🔥🔥🔥🔥🔥
@adhavanbalashanmugham64982 ай бұрын
Comedy...panna ithu idam illai... kindly think..
@MARYARIVARASIM2 ай бұрын
Excellent explanation for the diabetic patient thank you doctor
@rajendhranr65192 жыл бұрын
உண்மையில் இவரின் விளக்கம் அறிவு பூர்வமாகவும் அறிவியல் சார்ந்தும் இருக்கு, மிக மிக எளிமையாக புரியும் படி வேறு எவராலும் புரிய வைக்க முடியாது இவருக்கு மனமார்ந்த நன்றி
1.வாய் மூடி மென்று சாப்பிடனும் 2.தண்ணீர் குடிக்க கூடாது (விக்கல் காரம் தேவைப்பட்டால் குடிக்கனும்) 3. சாப்பாட்டை நம் கண்களால் கவனித்து சாப்பிடனும் 4.சா.முன் 1/2 மணிநேரம் சா.பின் 1/2 மணிநேரம் தண்ணீர் குடிக்க கூடாது 5. பசி எடுப்பதை உணர்ந்து சாப்பிடனும். மொத்தமா Sugar காணாமல் போய்விடும் தயது செய்து மாத்திரை வேண்டாம்
@sasaoctaves52642 жыл бұрын
How do I contact you,pls share your number,I have few doubts
@akilans76032 ай бұрын
🎉🎉🎉👌👌👌
@muhammadmuzzamil21612 ай бұрын
Thankuw sir
@PanneerSelvam-hg2zj Жыл бұрын
Super super super sir thank you sir arumaiyana pathivu ondru poottathukku nandri sir
@PoleStar-e7r2 жыл бұрын
Thank you very much The Doctor and the Journalist for your useful documents.
@madasamythangammasala18533 жыл бұрын
வாழ்க வளமுடன் ஹிலர் பாஸ்கர்
@abugaming96913 жыл бұрын
Super
@bnm37583 жыл бұрын
மிக மிக மிக மிக மிக அருமை ஐயா ,, தெளிவான விளக்கம்
@padmaraj8482 Жыл бұрын
ரொம்ப நன்றி சார்..நல்ல விளக்கம் அளித்தீர்கள்.. கண்டிப்பாக நாங்கள் follow பண்ணரோம்.pls keep going..Tnq soo much..
@devandran.lovebirdsdevendr6792 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
@omshakti87313 жыл бұрын
arumayana vilakkam Thank you sir
@thalavaipalliveppanapalli89643 жыл бұрын
அருமையான விளக்கம்
@dhandapaniddhandapani97433 жыл бұрын
காலை வெயில் நல்லதா அல்லது மாலை வெயில் நல்லதா
@sambandamgurukkal3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@TamilSelvi-mc5nn3 жыл бұрын
நல்ல பதிவு
@azagappasubramaniyan32763 жыл бұрын
மிக மிக அருமையான, அனைவருக்கும் அவசியமான உரை. அனைவரும், அவசியம் கேட்டுப் பயன்பெற் வேண்டும். தன்னம்பிக்கை யும், தைர்யமும் தரக்கூடிய சிகிச்சை முறை. மிகவும் நன்றி்
@ravishankarveryveryniceslo18782 жыл бұрын
எளிமையான, ஆழமான விளக்கம். பயனுள்ள தகவல். நெஞ்சார்ந்த நன்றிகள்.
@rajapandil53012 жыл бұрын
ரொம்ப பிரயோஜனமான விளக்கம் ஐயா ரொம்ப நன்றி
@rajapandil53012 жыл бұрын
சூப்பர்
@mganeshkumar95303 жыл бұрын
வணக்கம் அய்யா நன்றி ஹுலர் பாஸ்கர் அய்யாவும் இதைதான் சொல்வார் மிக்க நன்றி🙏🙏🙏❤️❤️❤️