Рет қаралды 562
இன்றைய காலத்தில் நம்மில் பலர் நிரந்தர தீர்வின்றி வாழ்க்கையைத் தொலைத்திருக்கும் நோய்களில் முதலிடத்திலுள்ளது இந்த சர்க்கரை அல்லது நீரிழிவு அல்லது சலரோகம் ஆகும். இந் நோய்க்கு நிரந்தர தீரவில்லை என்று தற்கால வைத்திய முறையில் கூறப்பட்டாலும் சித்த ஆயுர்வேத இயற்கை வைத்திய முறை முலம் இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் அல்லது நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்கின்றார் ஈழத்தின் சித்த வைத்தியர் ஜயா ஐ.சுப்பிரமணியம் அவர்கள். அவர்களிடமிருந்து பல தீர்வு முறைகளைப்பற்றி கலந்துரையாடியுள்ளோம். தொடர்ந்தும் கலந்துரையாடி பல தீர்வுகளை உங்களுக்கு பெற்றுத்தர முயற்சிக்கின்றோம். எனவே தங்களுக்கு தேவையான எந்த நோய்கள் தொடர்பான சந்தேகங்களையும் கொமன்ற் ( COMMENT ) பகுதியில் பதிவிடுவதன் மூலம் எம்மால் முடிந்த தீர்வை பெற்றுத்தர முடியும்.
முதற் பகுதி : • ஈழத்தின் சித்த வைத்திய...
#jaffnaboys #jaffna #diabetic #diabetessolution #சர்க்கரைநோய் #symptomsofdiabetes #sugarpatient #permanentsolution #naturalremedies #யாழ்ப்பாணம் #drsubramaniam #siddha #siddhamedicine #சித்தவைத்தியம்