❤🎉Good Afternoon valthukal useful information valthukal nanriekal vanakam Great mathulaie Thoddam valthukal 🎉❤
@DineshKumar-xv2ut11 күн бұрын
I don't like Kerala people's 😂😂😂
@navaneethankanna118918 күн бұрын
Sodinaijal nippaddijachuthu
@ratharasan387622 күн бұрын
மன்னன் பண்டாரவன்னியன் கற்சிலைமடுவில் அமந்துள்ள உடையாவூர் என்ற இடத்தில் நடந்த இறுதிப் போரில் விழுப்புண் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பதினெட்டாம்போர் ஏற்றம் மாங்குளத்திற்கும் கொக்காவிலுக்கும் இடையிலுள்ளது. எது சரியான தகவல் என்பதை விளக்கமுடியுமா?
@physicsm.p.thavasithan654727 күн бұрын
மாதுளை கன்று பெறமுடியும்?
@MurugaVel-bn9vrАй бұрын
👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉
@MarxRamarajuАй бұрын
Good
@VeluSoori2 ай бұрын
நல்லதொரு மனிதர், அருமையான விளக்கம். மேன்மேலும் இவருடைய வளர்ச்சிக்கு இறைவன் அருள்புரிவராக.
anna naan atto edukanum anna rombe asa eppidi edukurathu anna
@MartinRasmussen-oi7uy4 ай бұрын
😮😮😮
@JanithJanith-tn3ud4 ай бұрын
😊😮
@UshaniUshani-r8q4 ай бұрын
Eppayum nadukai murai ahh oruka video poodunga anna
@PiraoliPiraioli4 ай бұрын
அண்ணா நாங்களும் jaffna தான் அந்த அண்ணாவின் நம்பர் வேணும் pls pls
@JaffnaBoysOfficial4 ай бұрын
காணொளியில் உள்ளது சகோ 👍
@robertloppiah28444 ай бұрын
யார்ரா நீங்க? பண்டார வன்னியனை வன்னி அரசன் என்கிறீர்கள், ராஜசிங்கனை இலங்கை மன்னன் என்கிறீர்கள். அவன் கோட்டைப் பிரதேசத்தை ஆண்டு வந்தவன் என்பது தெரியாதா? இலங்கை சிவபூமி. இராவணன் தேசம். தமிழர்களின் நாடு என்பது எப்போதும் ஞாபகம் இருக்கட்டும்.
@RubySathees4 ай бұрын
கன்றுகளை எங்கே பெற்றுக் கொள்ளலாம்
@JemilRaj-t7t4 ай бұрын
God bless you anna
@JemilRaj-t7t4 ай бұрын
I kg Enna price
@DeepikaDeepi-s6b4 ай бұрын
God bless u🎉
@saheedyasar4 ай бұрын
Can I get his number
@palajaffna20874 ай бұрын
Congratulations, 😮❤
@thaksalagomez93034 ай бұрын
We want 2kg hòw to sent to colombo
@VeluKala-o5y4 ай бұрын
நான் வீட்டில் வைத்து வழர்த்து காய் சின்ன தா சிவப்பு மிகவும் சிரியது ஒரு காய்/20/கிரெம் தான் இருக்கு தம்பி ஏன் செய்வது நன்றி
@wfffseanufwfyjgsasuf71754 ай бұрын
Masa aiia
@MohamedRuwais-z8t4 ай бұрын
❤❤❤❤❤
@mohamedhaniffa58814 ай бұрын
கொழும்பில் எங்கே கிடைக்கும்
@suganthaniesiva98074 ай бұрын
Vallthukkal anna
@seelanculas26904 ай бұрын
S.j.S.Culas. Pesalai. Mannar
@seelanculas26904 ай бұрын
5kg. Parcel pannathe mudiyumma
@love31524 ай бұрын
Address sollunka anna
@santhalingamsuseela75964 ай бұрын
Hi brother congratulations to your fruits garden 👍🌞👌🌈💦💗💗💗💗💗😍💖❤
@thevanixonnixon61585 ай бұрын
super
@GeolynJohnson-wi4sk5 ай бұрын
Contact number please
@shakeenasahisham30995 ай бұрын
How to connect with the farmer? Need rasavalli for export
@SinthujanSinthujan-g9r5 ай бұрын
அந்த கடைநம்பர்போடுங்கோ
@jesijesi-su8sz5 ай бұрын
நான் திருவோணமலையில் இருக்கிறேன் எனக்கு இந்த பலத்தை வாங்க வேண்டும் அதனால் இவங்களுடைய நம்பர் எடுக்க முடியுமா🙏
@mohamed-sj9dc5 ай бұрын
Adhenna indian madhuzhai? 🤔
@SanthiSanthini-q5w5 ай бұрын
Super 👍
@anitraanitra76345 ай бұрын
Good❤
@satcolankapvtltd92035 ай бұрын
Contact number please
@kantharobanmajini41225 ай бұрын
அந்த தோட்ட அண்ணன் நம்பர் வேணும் அண்ணன் தர முடியுமா
@JaffnaBoysOfficial5 ай бұрын
காணொளியில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் சகோ 😍
@anushaarunthavarajah20435 ай бұрын
வாழ்த்துக்கள். சிறந்த விவசாயி
@Haru334675 ай бұрын
யாழ்ப்பாணத்துக்கு என ஒரீ தனித்தன்மை உண்டு ( நல்லதும்/கெட்டதும்) அதில் ஒன்று எமது தாவர இனங்கள். அதை விட்டு இன்று பேராசையின் காரணமாக விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையில் தாய்லாந்து மாம்பழம்/ புளி/ இந்திய முருங்கை / மாதுளை என இங்கே பரப்பும் மூடார்களே தமிழ்நாட்டில் போய்ப்பாருங்கடா யாழ்ப்பாண முருங்கை யும் கறுத்த கொழும்பான் அம்பலவி மாம்பழமும் விளைவிக்க முயற்சி செய்கின்றார்கள். நாசமாய்ப்போன யாழ் இனம் மரங்கள் மற்றும் மனிதர்கள்!!!!!!