📌Respect pani inga vandhu video patha elarkum romba nandri...avunga description la iruka number ku Monday to Saturday 10 am to 4 pm vara whatsapp message ila call panimga na avunga soluvanga 📌😌
@@amudhad3809 yes bro na 2 years ah 6 month ku oru thadava sapduve
@muthukumar-jy3hlАй бұрын
@@Jeff_in_puthagammmm any improvement or side effects bro??
@tamilselvanp5014Ай бұрын
Bro நீங்க சொன்னிங்கனு வந்து பார்த்தேன் . மிகவும் அருமையான பதிவு , அனைவருக்கும் தேவையான பதிவு , இந்த காணொளியில் இறுதியில் 96 வயது பெரியவர் கேட்டதாக சொன்ன ... 1. அவுல், 2. தேங்காய், 3. வாழைப்பழம், 4. வெல்லம் போன்ற பொருட்கள் எதற்கு கேட்டார் என்று சொல்லி இருந்தால் .இந்த காணொளி முழுமை பெற்று இருக்கும் என்பது எனது கருத்து .😊
@Uservaishusureshh3 ай бұрын
Anyone from Instagram 😅😂
@itzkirthik3 ай бұрын
Me😂
@jhoncysagayanathan3653 ай бұрын
Me me😅😂
@mosass_empire41403 ай бұрын
Me too 😂
@AbinishaAbinisha-xd9tm3 ай бұрын
Me
@Instakid_2k3 ай бұрын
Nanum instagram pathuto vanthan bro😅
@dhanalakshmimarks4287 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே தமிழுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@yogamegamedia9063 Жыл бұрын
ஐயா! உங்கள் வார்த்தைகள் அனைத்தும் அறிவின் உச்சம்... நீங்கள் எங்கள் தமிழ் குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்... நன்றி!!!
@@mohansubramanian9796 What pppplll!!!!!!!.?????!!!!!
@gomathidesigamani6364 Жыл бұрын
Thank u sir
@growingtheknowledge2773 Жыл бұрын
இந்த எப்பிசோட கேட்ட நான் உன்மையில் மூன்று நிமிடம் கண்ணீர் விட்டு அழுத விட்டேன் மிகவும் அற்புதம் நன்றி
@posadikemani9442 Жыл бұрын
வாய்நாடி விளக்கத்தை கேட்கும்போது எங்கள் நாடி நரம்பு எல்லாம் துடிக்குது எவ்வளவு ஆழமான ஆராய்ச்சி தேடி தேடி அலைந்து கண்டுபிடித்த முத்துக்களை எங்களுக்கு இலவசமாக அளிக்கிறீர்கள் வாழ்க நீங்கள்
@jacqulinediviaperia3368 Жыл бұрын
Very true
@mathivathanisaravana1946 Жыл бұрын
ஐயா இந்த தமிழ் சமூகம் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளது.....உங்களை நினைத்து பார்க்கும் போது என் உள் மனதில் ஒரு இனம்புரியாத உணர்வு உண்டாகிறது... நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
@mesubash_3 ай бұрын
Sariyana pathivu , enakum apdi than ullayhu
@PerumPalli Жыл бұрын
Important concepts and its timings ⌛⌚ 0:00 Intro 1:30 Start Verosanam 2:30 Process of Verosanam 3:30 நீர் கோவை & ஆகாய விஸ்தரிப்பு 4:20 Cell & 4000 Components Communicating with Each other 5:00 anonymous particle is released For Every Naazhighai (24 Minutes) நாழிகை 6:50 Types of Verosanam 8:20 Dont use Indhu Salt for Cooking 9:10 Body Mass is Not Proportional to his Time to Reflex 9:54 😂😂😂👏👏👏 10:35 Note It Cleans us 11:40 What is வாழம் 🤔🤔🤔🤔 12:23 Happy 🦋🦋🦋 12:45 Akka Got Stumbled 12:50 Best Medicine in the World 13:12 முறிவு for அகத்தியர் மஹா குழம்பு 13:15 Dos & Don't's 13:30 Process to Take it in & Its Beautiful Benefits 16:22 😂👏😂👏😂 16:40 Suppose wanna Stop the Process 17:50 Ratchasa பசி 18:30 👏👏👏👏 It Delays Virus Eruptions & its Birth rate in Body 18:50 Body Fights Till it Dies 19:00 For a Normal Person it can be 6 Months Once 19:10 மஞ்சல் காமாலை இருப்பின் 3 வாரத்துக்கு ஒரு முறை குடுக்கலாம் 19:24 Whats the Quantity of it 20:00 Verosanam & அகத்தியர் மகா குழம்பு 21:00 Mercury & Allopathic Conflicts 21:53 நம் சங்க நூட்கள் மீர்க்கு நாடுகளின் Museum களில் ராசி ராசியாக குவிக்க பட்டு உள்ளன 22:10 அந்த Field ல இல்லாமல் அந்த பொருளே புரியாதே 22:30 Note 23:35 நோய் நாடி குறள் 23:55 🤔🤔🤔🤔 25:10 வாய் நாடி பொருள் 25:44 😂👌 26:55 😁😄 27:10 😂👌 27:50 வாய் நாடி பொருள்(28:38) 28:45 திரு வாய், கரு வாய், எரி வாய் 29:10 🙇🙇🙇🙏🙏🙏 29:20 Solution for Inflammation 29:50 The End 🙏🙏🙏
@saravanakumar-sb5ib Жыл бұрын
A class
@mohana1593 Жыл бұрын
செம
@PerumPalli Жыл бұрын
@@mohana1593 💖
@PerumPalli Жыл бұрын
@@saravanakumar-sb5ib 💖💚💖
@murugesank.a5850 Жыл бұрын
Great observation sir
@Harish-ww9lz Жыл бұрын
உலகத்திற்கு கிடைத்த அற்புத புதையல் ஐயா தாங்கள் மெய் சிலிர்த்து விட்டது
@rajanirmalaaastrology8888 Жыл бұрын
ஸார் நான்8 வது தான் படித்தேன் ஆனால் நீங்க பேசுவது எனக்கு உங்களுடன் ஒரு தமிழச்சி என்ற பெருமை உணர்வு பூர்வமாக சூப்பர் சார் 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜👍👍👍👍👍
@vasanthisrinivasan4249 Жыл бұрын
ஐயா உங்கள் ஞானம் என்பது கடவுளின் அருளால் அமைந்த பொக்கிஷம். கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு உள்ளது ஐயா
@rajalakshmidr542 Жыл бұрын
Ayyah vanakkam You are ocean of knowledge I am lucky to see your program I would like to meet you sir. How,when and where for some treatment
@jayachandranramakrishnan6975 Жыл бұрын
அதிகாரம் 95, குறள் 948 அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என்ன அற்புதமான விளக்கம். அய்யா வாழ்க உங்கள் தொண்டு. நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@nmsk8494 Жыл бұрын
அற்புதமான பேச்சு.... அற்புதமான பதிவு.... அகத்தியர் அருளிய வைத்திய முறைகள்..... வியக்கத்தக்க உள்ளது....
@rvdharmalingam4159 Жыл бұрын
உங்கள் பதிவுகள் நான் பார்த்து கேட்பது எங்கள் புண்ணியம் மக்கள் அனைவரும் பயன் பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
டாக்டர் ஐயா.மிக அற்புதம். நம் தமிழ் முன்னோர்களின் பேரரிவை ,தமிழ் உடல் இயக்க அறிவை ,உங்களுக்கே உரிய பேச்சு தமிழில் கொஞ்சமும் பந்தா அலட்டல் இல்லாமல் சாதாரண பாமரனுக்கும் எளிதில் புரியும் படியாக பேசி வருவது அருமை. நம் தமிழ் முன்னோர்களின் உடல் அறிவியலை படித்து எங்களுக்கு கற்பித்து வருகிற உங்களுக்கு கோடி நன்றிகள்🙏.எல்லா நோய்களுக்கும் paracitamol மருந்தை பல பெயர்களில் கொடுத்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் பல உலகில் எல்லோரும் இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்தி வரும் நீங்கள் தமிழ் குலத்திற்க்கு ஒரு ஒளி விளக்கு . உங்களின் அறிவை கொண்டு அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகளில் சென்று அங்கு இதையெல்லாம் கொடுத்தால் உலகின் பணக்காரர் பட்டியலில் நீங்களும் சேர்ந்து விடுவீர்கள். ஆனால் ஒருபோதும் நீங்கள் தரமாட்டேன் என்று உறுதியாக இந்த தமிழ் சமூகத்திற்க்காக சேவை செய்து பல உயிர்களை காப்பாற்றி வருவது மிக சிறப்பு.உங்களோடு இணைந்து நானும் என்னால் இயன்ற சேவையை நம் தமிழ் மக்களுக்கு எடுத்து செல்வேன்.நன்றி.
@sureshregunathan9506 Жыл бұрын
அருமை அருமை 😊
@ரவுத்ரம்பழகு Жыл бұрын
@@sureshregunathan9506 🙏
@kumari958 Жыл бұрын
Thanks sir
@Travelwithreva Жыл бұрын
எப்படி என் நன்றி யை சொல்வதென்று தெரியவில்லையே. வணங்குகிறேன். 🙏🏼🙏🏼🧘♀️
@selvarajvasantha5020 Жыл бұрын
அய்யா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.
@chefallensem9064 Жыл бұрын
I will tell 💯 times Dr CKN deserves for his knowledge & service a Nobel price!!! ❤️🇺🇸👍
@vespavespa6389 Жыл бұрын
அருமையான பதிவு
@madhavirajaram5941 Жыл бұрын
@@vespavespa6389 lkkk foul knock
@yeppapopa8073 Жыл бұрын
You mean Noble Prize. .
@vbharathydasan2429 Жыл бұрын
Dr. Vanakkam. There is no word in the dictionary to appreciate your knowledge, power, presentation, intellectual expression with the authoritative kindness. Sir please develop a lab and library for future reference and records please. Praying for your good health and services to the viewers to enrich the mankind and humanity.
வாய்நாடிக்கு விளக்கமாக பொருள் அறியும்படி கூறியதற்கு நன்றி.தமிழுக்காகவும் ,தமிழ்மருத்துவத்திற்காகவும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@gandhikpm2649 Жыл бұрын
எங்களுக்கு கிடைத்த தமிழ் பொக்கிஷம் ஐயா வாழ்க வளமுடன்
@mona-fp8dd Жыл бұрын
வார்த்தைகளே இல்லை... தலை வணங்குகிறேன் ஐயா...🙏🙏🙏
@gandhimathinathan4681 Жыл бұрын
தமிழுக்கு நீங்கள் கிடைத்தது பெருமை ஜயா!! சிரம்தாழ்ந்தவணக்கங்கள்
@govindasamya1444 Жыл бұрын
எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் சார் வாழ்த்துக்கள்
@j.josephinesuganthi6192 Жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன் தெய்வமே🦋 வாழ்க வளமுடன். இந்த பிரபஞ்சம் தந்த மிக பெரிய பொக்கிஷம் நீங்கள் 👆🙏நன்றி நன்றி நன்றி.
@GMOHN24 Жыл бұрын
I like David boon. I was studying school . He hits the ball to sixers and fours. Superb player . இவ்வளவு நாள் எங்கே மறைந்து இருந்தீர் அய்யா.
@pangajamkanniappan165211 ай бұрын
ஐயா!!! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெறியவில்லை .வாழ்கவளமுடன் ஐயா !!
@baskebasker9538 Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்❤🙏🙏 அம்ரிதா ரொம்ப அழகா இருக்கீங்க ரொம்ப அழகா கேள்வி கேக்குறாங்க நைஸ் கலர் பிங்க் 🙋♂️
@djeamarierayar9405 Жыл бұрын
வணக்கம் சார் வாய்நாடி என்பதின் விளக்கம் நன்றி மிக்க நன்றி உங்கள் உரையாடல் சிறப்பாக உள்ளது. அதிலும் ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கும் செயல் அருமை. நன்றி.
@PremaUthra Жыл бұрын
கண்கள் குளமாகியது உங்களுடைய அனுபவங்களை கேட்டு. அருமையான பதிவு. மிக்க நன்றி
@murugesanasari2791 Жыл бұрын
நீடோடி வாழ்க கடவுள் அருளால் மருத்துவ உலகத்திற்கு உங்கள் சேவை தொடரட்டும்.
@geetharajaram8919 Жыл бұрын
ஐயா வணக்கம் வெரோசனம் என்ன என்பதை பற்றி ஆழமாக அழகான விளக்கம் வேறு மிக மிக நன்றி
@Tvk-e9t Жыл бұрын
சமகாலத்தில் வாழும் சித்தரே வாழ்க பல்லாண்டு!
@cmlogesh1033 Жыл бұрын
இதைத்தான் ஹீலர் பாஸ்கர் 13 வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்
@manashahoney19266 ай бұрын
❤
@Murugamuruga-ft8yx9 ай бұрын
உடல் நிலை பிரச்சனை உள்ள எங்களுக்கு சிறந்த குரு, ஆசான் மருத்துவர் சார் நீங்க நன்றி
@llovedy Жыл бұрын
I am on edge off the seat, through out the video..🙄 What a "Narration". CKN sir ignited my curiosity to off limits.. Simply Great..👏👏👏
@rameshm198 Жыл бұрын
ஐயா அவர்கள் தமிழ் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள மக்களை காக்க வந்த மாமனிதர் வாழ்க நூற்றாண்டு
என் ஈசனின் அருளால் உங்களை அறியப்பெற்றேன். ஐயா என்றும் வாழ்க வளமுடன்.உங்களை சந்திக்க வேண்டும் என்ற என்விருப்பதை அம்மையப் வசம் வேண்டிக் கொள்கிறேன்.
@jamesking2999 Жыл бұрын
We Love u Sir, GBU... from Coimbatoreஐயா! உங்கள் வார்த்தைகள் அனைத்தும் அறிவின் உச்சம்... நீங்கள் எங்கள் தமிழ் குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்... நன்றி!!!
@RantMale9 ай бұрын
💯💯
@gnanasekaranv27 Жыл бұрын
கோடி நன்றிகள் ஐயா... அடியேன். நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்..
ஐயா. வாய் நாடி. விளக்கம் அருமை அருமை.. நீங்கள் அதை தெரிந்து கொள்ள..எத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். இத்தனை சுலபமாக இந்த மனிதகுலத்திற்கு அளித்திருக்கிறீர்கள். வாழ்க உங்கள் சேவை ..வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன் 🙏🙏
@pushpalatha7765 Жыл бұрын
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏
@shree1338 Жыл бұрын
வியப்பின் உச்சம் ஐயா. 👌🏻👌🏻
@V.RajaprakashRajaprakash10 ай бұрын
அய்யா உங்கள் செல் இந்த காலத்தில் நீங்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்த என் குறுசென்னவார்அய்யாcknநான்இப்பேநான்சின்னவயதில்எக்குபுறியவிழ்னைcknஇப்பாநான்சிரித்துகென்டேதெரீவீக்கிரேன்ஐய்யாதமிழ்தெவம்
@Rkvaibhavasiddhar8888 Жыл бұрын
ஐயா குரு யோகி ஞானதேசிகனார் அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்
@radhap2243 Жыл бұрын
Doctor, you are a blessing to the Tamilians.👋🙏
@maruthuvarkarmegam71309 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@selvarajc91 Жыл бұрын
அற்புதம் ஐயா.🙏. "வாய்நாடி"என்பதற்கான நீண்டகால சந்தேகம் தீர்ந்தது. இதுபோல் இன்னொரு குறளில்"அற்றது போற்றி உணின்"என்று சொல்லியுள்ளதில் "அற்றது போற்றி"என்ற வார்த்தைக்கும், இன்னொரு குறளில்"மாறுபாடில்லா உண்டி மறுத்து உணின்"என்று உள்ளது.இதற்கும் அர்த்தம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களின் தெளிவுரை எனக்கு ஏற்புடையதாக இல்லை.🙏.
@prasannashadow4979 Жыл бұрын
எந்த துறை பற்றி கூறினாலும் அதன் ஆழம் சென்று அலசுவதாக தங்களின் தனி சிறப்பு🙏 தல ன்னா சும்மாவா?
@dasam4856 Жыл бұрын
Sir, your a treasure for all tamils
@tamilselvanp5014Ай бұрын
Bro நீங்க சொன்னிங்கனு வந்து பார்த்தேன் . மிகவும் அருமையான பதிவு , அனைவருக்கும் தேவையான பதிவு , இந்த காணொளியில் இறுதியில் 96 வயது பெரியவர் கேட்டதாக சொன்ன ... 1. அவுல், 2. தேங்காய், 3. வாழைப்பழம், 4. வெல்லம் போன்ற பொருட்கள் எதற்கு கேட்டார் என்று சொல்லி இருந்தால் .இந்த காணொளி முழுமை பெற்று இருக்கும் என்பது எனது கருத்து .😊
@kumarv9844 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏என்னை பொருத்தவரை தாங்கள் வாழும் modern சித்தர் 🙏🙏நோய்நாடி என்று தொடங்கி வாய் நாடி வாய்ப்ப செயல் திருகுறளுக்கு மிக நுண்ணிய பொருளை சொன்ன அந்த பேரறிஞருக்கும் தாங்களுக்கும் ஆயிரம் கோடி நன்றிகள் 🙏🙏🙏வாழ்க வழுடன் என்றும் 🙏🙏🙏
@MaamuniMayan Жыл бұрын
Doctor, please share your wisdom about vaccination. What is the need and purpose? How it works? What are its pros and cons? Why is it needed ? To whom it is needed? It will be eye opener to most of us. Thank you
@mathienilavan.r.k5711 Жыл бұрын
நன்றி சிவ பாபா நன்றி அகஸ்திய முனிவர் நன்றி மருத்துவர் ஓம் சாந்தி
@நேற்றுஇன்றுநாளை-ந8ர Жыл бұрын
ஐயா ...எனக்கு ஒரு குரு இருந்தார் உங்களை போலவே அவரும் மிகப்பெரிய அறிவாளி (கலைஅரசர்) இப்போது அவர் தமிழோடு விளையாட ஈசனோடு உள்ளார்...மறுபிறவியாக உங்களை பார்க்கிறேன்..
தமிழர்களுக்கு உங்கள் சேவை மிக மிக மிக முக்கியம் ஆகையால் தங்களை எல்லா தீயசக்திகள் இடமிருந்து மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் நாங்களும் மடப்புரக் காளியிடம் வேண்டிக் கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
@manivannansubramaniyam9928 Жыл бұрын
என்ன ஒரு அருமையான புரிதல் நன்றி
@sraman1102 Жыл бұрын
Dr.Sir. you are great great great நான் உங்கள் அறிவை இந்த சமூகத்திற்கு செய்யும் நல்ல உபயோகமான ப் பணியை எங்களுக்கு ப் புரியும்படி சொல்வது ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நிஜமாகவே நான் அழுதுவிட்டேன் நாங்கள் உங்கள் product வாங்கி பயனடைகிறோம் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் சந்தோஷமாக என்று நாங்கள் வணங்கும் எங்கள் குருஜி யை நினைத்து தியானம் செய்து வேண்டிக்கொள்கிறோம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் லஷ்மி ராமன்
@muthukumark4926 Жыл бұрын
தாங்கள் தமிழின் மகத்துவத்தை (ரகசியம்) உணர்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டீர்கள் இறைவன் அருளின்றி இது நடக்கக்கூடிய சாத்தியம் இல்லை நானும் தமிழ் பொக்கிஷம் பெருங்கடலில் முத்து எடுக்க முயற்ச்சித்தும் தொடர் முடியவில்லை எத்தனை பிறவி எடுத்தாலும் நடக்கும் என்று சொல்ல முடியாது தங்களின் கானொலி பார்க்கும் போது சிறு நம்பிக்கை பிறக்கிறது
@mysticstar08 Жыл бұрын
Mind boggling info. Salutes to Agasthyar siddar
@madhanlooks3046 Жыл бұрын
விரோசனம் இப்படிப்பட்ட வார்த்த அய்யா உங்க பதிவு பார்த்துதான் தெரிஞ்சது.
@Alin-tae Жыл бұрын
உயர் திரு ஞானி நந்தகோபாலன் ஐயா அவர்களே உங்களுக்கு நன்றிகள் பல வணக்கம்.
@sankarsankar78314 ай бұрын
நல்ல நேரம் நடப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு கண்ணில் தென்படும் I like you குருநாதரே
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
ஓம்..அகத்தீசாய அகஸ்தியர் குழம்பு பற்றி விளக்கம் அருமை
@dhanamdhanam39 Жыл бұрын
தங்களின் அறிவார்ந்த பேச்சு செயல் இந்த சமுதாயத்திற்கு பயன் தரும் என்பது உண்மை வாழ்த்துக்கள் ஐயா
@rregu4353 Жыл бұрын
Virisanam super sir. I Welcome to YOUR memory thoughts. GOD BLESSING YOUR valuable thoughts. Tku sir.
@bharathikannan4064 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்கங்கள் நன்றி ஐயா .முப்பு பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@ScNathankk Жыл бұрын
அருமையான விளக்கம். வாய்நாடிக்கு பல விளக்கங்கள் கேட்டுள்ளேன். இது போன்ற பொருள் பொதிந்த விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
நன்றி நன்றி நன்றி ஐயாவின் காலில் விழுந்து வணங்கிறேன் பிரமிப்பாக உள்ளது
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
We are most privileged to have you with us Doctor 🙏🙏🌹🌹
@valliramasundram8590 Жыл бұрын
Omg what an explaination, no where in the world can it be explained except by our one n only scientist Dr. CKN, Bless you sir may you have a long life educating the world especially people in our Tamil Nadu. Greetings from Malaysia. 💖💖💖💖💖💖💖💖💖💖🙏🏼💪💪💪
@ethanssquad4189 Жыл бұрын
Great Great Great very proud of you being a Tamizan
@thirumalaiduraisamy62584 ай бұрын
அருமை அற்புதம் ஐயா.. என்ன சொல்வது.. சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த நவீன சித்தரை இறைவன் என்றென்றும் வைத்தருளட்டும்..இறைவா நன்றி 🙏🙏🙏
@jagadeesanc7227 Жыл бұрын
Great. Thank you Doctor for your detailed information on THIRUKKURAL,and Agathiyar kuzhambu. Expecting such rare ,important information in the coming episodes. Thank your goodself.
@kalpanashambu7976 Жыл бұрын
தெய்வமே.... கோடாண கோடி நன்றிகள்
@saminathanr3608 Жыл бұрын
விளையாட்டு விளக்கம் என் அழகான முகப்பு பக்கத்தில் போர்ட்ஃபோலியோ பக்கம் பில்டர்
@veemeswaranedits5773 Жыл бұрын
ஐயா இறை அருளிய போகிஷம் நீங்கள் எங்களுக்கு 🙏🙏🙏
@tharamamani8534 Жыл бұрын
தமிழரின் பெருமை கண்டு வியப்படைந்து மகிழ்கிறேன்
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
வாய்நாடி விளக்கம் அருமைங்க
@tamilselvi425 Жыл бұрын
நான் கற்ற கல்விபயன் இன்று தான் தெரிந்து புரிந்து கொண்டேன் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்
@piramanayagam6411 Жыл бұрын
மிக்க நன்றி.ஐயா...நீங்களும் தமிழும் மிக மிக...சிறப்பு
@pillaikannan2361 Жыл бұрын
Mika arputham, medickal akarathiye ungal sorkalil mirandu pokum santhekame illai antha akathiyar perumaan thann unga moolyama ithai solkiraar endru nampukiren ayya om sree agathiya sidha swamiye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன், ஐயா உங்கள் அறிவிற்கு நன்றி மட்டுமே என்நால் சொல்ல முடியும் வேறு வார்த்தை வரவில்லை, நாகேஷ் சிவாஜிகணேசனுக்கு சொன்ன மாதிரி நீங்கள் ஒரு அறிவுக் களஞ்சியம் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@kamalkannan121 Жыл бұрын
அறிவே ஆற்றல். அற்புமான கருத்து. நன்றி ஐயா
@shrinithyarg555 Жыл бұрын
Indeed Dr.CKN is the best human to help other humans suffer from disease...hattsoff sir 🙏