Helmet அணியாமல் செல்வது தான் பெரும் குற்றம்.....அவர்களை பிடிப்பது தான் முதல் கடமை😂😂😂😂
@kmohnkumarkmohnkumar2 ай бұрын
இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அவரவர் வீட்டை விற்றுவிடுங்கள் அவரவர் சொந்த ஊருக்கு சென்று குடியேறுங்கள் எல்லோரும் ஒரே இடத்தில் குவிந்தால் இதுபோல் பிரச்சனைகள் வரும் அவரவர் அவர் சொந்த ஊர்களுக்கு செல்லவும்
@premar57602 ай бұрын
மேயரை வர சொல்லி மேயவிடுங்க.. லிப்ஸ்டிக் அப்பறம் போடலாம்... காவல்துறை என்ன செய்றாங்க
@lrvpandiyan2 ай бұрын
இவை அனைத்திற்கும் மூலக் காரணம் நீங்கள் தான்
@Ssplastics-v7y2 ай бұрын
விடியல் ஆட்சி நா சும்மாவா 😂 Vote போட்ரெபோ அறிவு எங்க போ ச்சி
@rajamanickamramaswamy84792 ай бұрын
பரவலாக தமிழ் நாடு முழுவதும் இப்படி தான் இருக்கு
@aurputhamani48942 ай бұрын
நிச்சயம் ஏதோ தவறு நடக்கிறது. பல பேர் பேக் ஐடியில் வந்து இவர்களை திட்டுகிறான். இன்னும் சில பேர் இந்த வீடியோ வியூஸ் நிறைய போகவில்லை என்று சந்தோசப்படுகிறார். என்ன நடக்குது? ஒரு இடத்தில் மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் மற்றவர்கள் சப்போர்ட் பண்ணி தான் பார்த்திருக்கிறேன். இது என்னமோ கொடுமையா வேற மாதிரி இருக்கு?
@prahaladhan26382 ай бұрын
Correct
@zod-krypton63832 ай бұрын
@@aurputhamani4894 எல்லாம் கொத்தடிமை நாய்கள்
@SureshKumar-vd1hb2 ай бұрын
True..seems too many fake IDs...how come citizen can take the matter on their own hands.This is not lake cleaning...this is fighting anti-social elements
@vickykrish952 ай бұрын
All dmk it wing fellows abusing people who are complaining genuinely.
@krishnajayaganes26352 ай бұрын
Just Forward this Video to City Police Commissioner Office / CM Office / High Court , for get Clear Solution .. 👍💯
@gsenchezhiyan152 ай бұрын
ஆட்சி யாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜுமாட்டாவின்கீழ் கோர்ட் நடவடிக்கை எடுக்கலாம் என என் அபிப்பிராயம்.
@dharmanathanmathi52192 ай бұрын
ஹெல்மெட் நாயகர்கள் எடுப்பார்கள். 😂😂😂😂
@padmaanand40272 ай бұрын
Is this the state of affairs in Dravida model India’s number one state with NUMBER ONE CM?
@dtube1232 ай бұрын
Thanks to stalin thatha to give such freedom for the criminals
@gowrhari51772 ай бұрын
அசோக் நகர் 8th avenue க்கு வந்து பாருங்க. டீ கடைக்கு எதிரில manthopu colony இதே மாதிரி நடக்குது காவலும் இதை பார்த்துகிட்டே தான் போறாங்க
@mangalamani70532 ай бұрын
What the police doing?
@jamesedward47462 ай бұрын
Ji kitta solladaa
@TheKiiran222 ай бұрын
@@jamesedward4746 ji ku sollanumna ethuku arasu
@Madhan-ft3cuАй бұрын
இலவசம் ஆசை பட்டால் இவளுதன் வாழ்க்கை, நீ செய்யும் சிறு தவறு அனுபவிக்க
@ksjayanataraj98162 ай бұрын
யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி... இது தான் திராவிட மாடல்...
Pls do something government. I'm from Madurai but antha makkal soldrathu romba kastama irukku sir pls do something for that department
@user-xy9po9ud9r2 ай бұрын
தமிழ் நாடு என்றால் சென்னை என்றால் other ஸ்டேட் people என்ன நினைக்கிறார்கள் என்றால் இது மாதிரி தான்.
@sunitharaghunath44742 ай бұрын
எத்தனை தொல்லை மக்களுக்கு. அரசு என்னதான் செய்கிறது.
@gopiv6082 ай бұрын
இது நடக்குது. அது நடக்குது.போட்டு குடுக்காத மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு இது போன்ற செயல்கள் நடக்காது.ஏனென்றால் அடித்தவன் யார் என்று தெரியாது....
@MrSenthil982 ай бұрын
Vote for DMK 😂😂and cry
@ramakrishnanramadoss33032 ай бұрын
Standard dialogue. வீடியோவ நல்லா பாருங்க. அதுல பேசனவங்க எல்லாரும் பிஜேபி கூட்டம்.
@padmavathykrishnamoorthy89352 ай бұрын
இல்லை, இவர்கள் ஓட்டு போட வர மாttarகள் 😂
@krishnasunder37172 ай бұрын
Court is not questioning g ,government is not questioning police
@RIDEANYWAY2 ай бұрын
Metro zone apartment ku oru emergency nu medicine delevery panna pona avlo rules pesuvaanunga main gate avlo strict ah follow pannuvanunga entry pannitu residents allow panna thaan nammala poga viduvaanunga , ippo epdi ithellam ivlo sarva saadharanama nadakkuthu therila.
@MohanMoothattu2 ай бұрын
Take pictures and send it to the city commissioner
@TheKiiran222 ай бұрын
check video again, they told they have sent it, but no action.. vidiyal govt so its ok
@Pagadi52 ай бұрын
Anti social element😂 இதுக்கு செவ்வாய் கிரகத்தில போயா வாழ முடியும்...
@arundeep10932 ай бұрын
அப்படியே புகார் ஆக்கி கோர்ட் உதவிய நாடுங்க அதிகாரமையம் அதுதான்
@Ptmn2162 ай бұрын
Vote போட்டிங்க சாவுங்க 🤣🤣
@arunkumar16102 ай бұрын
Evanukku vote pottalum ippdi dhaan
@Usher88882 ай бұрын
எங்க ஊர்ல குழு போட்டுர்க்கோம்.. காவல்துறையிடம் பர்மிஷன் வாங்கிட்டு, நாமே ரோந்து செல்லலாம். அரசை மட்டும் நம்பி இருக்க கூடாது.
This is DRAVIDIAN MODEL govt very quickly take action
@basheerbasheer81332 ай бұрын
3000 குடும்பம் இருக்குன்னு சொல்றீங்க அதுல ஒரு 30 பேரு ஆம்பள இல்லையா
@SNigilan2 ай бұрын
Tasmac பொய்யிட்டாங்கபா...
@MrSenthil982 ай бұрын
Appo they can form government why vidiyal 😂and police useless
@saravanank55242 ай бұрын
அவர்கள் மேல்தட்டு வாசிகள் என்று அவர்களே சொல்லி கொள்வார்கள் ஆனால் ஓட்டு போடமாட்டார்கள் தவறு நடந்தால் தட்டி கேட்க மாட்டார்கள் எதற்கு எடுத்தாலும் காவல்துறைதான் வரவேண்டும் குறிப்பாக நமக்கு எதுக்கு வம்பு என்று நினைப்பவர்கள்
@kesavanduraiswamy14922 ай бұрын
ஏன், புரோக்கராக
@kalimuthu58212 ай бұрын
😂😂
@Saravanans-ro3ub2 ай бұрын
இதுக்கு போலீஸ்கும் கமிஷன் இருக்கு ஐயா
@revathyshankar82 ай бұрын
Go to court now
@ganeshbabu39552 ай бұрын
Corporation, EB dept, Police Dept. should take proper action for these people
@zod-krypton63832 ай бұрын
அரசாங்கம் பாதுக்க்கனுமா😂😂😂 எந்த ஊர்ல இருக்கிங்க நீங்க ? திமுக தெரியுமா ?
@veluk96942 ай бұрын
அந்த 2000 குடும்பத்துல தப்பு தட்டி கேக்குறதுக்கு ஒருத்தர் கூடவா இல்ல வீட்டுக்குள்ள பாம்புலாம் வந்த என்ன பண்ணுவீங்க கீரிப்புள்ளியை கூப்பிடுவீங்களா 🤨
@jayamkitchenware68182 ай бұрын
தட்டிக் கேட்க முடியாது காவல் துறை தட்டி கேட்ப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள்
@parandhamanmargan95272 ай бұрын
Ithu government vellai kedaithu..nengale thaan ungala kapathikunam solvanaga😢😢😢
@MaryAnitha-b3i2 ай бұрын
தட்டி கேட்பவர்களை கொலை பண்ணுவானுங்க, பரவாயில்லையா
@aurputhamani48942 ай бұрын
மனிதன் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக போய் விட்டோம் என்பதற்கு உங்களது பதிவு. ஒரு நகரத்தில் மக்கள் அமைதியாக வாழும் இடத்தில் தவறு நடக்கிறது என்றால் தட்டி கேட்கணும் அரசு கிட்ட போகக்கூடாது போலீஸ் கிட்ட போகக்கூடாது? இப்படியா இவ்வளவு கீழ்த்தரமாக சிந்தனை வந்துவிட்டது மனிதர்களுக்கு?
@shridharshridhar56612 ай бұрын
🤣🤣🤣💐🤣🤣
@Kajetan22 ай бұрын
கருணா காலம் தம்பி உங்க vote ntk க்கு போடுங்க
@swissglitz99122 ай бұрын
😂😂😂😂😂
@muralibalavdk67272 ай бұрын
இப்ப போய் போராடு! காசு வாங்காம உங்க தலைவனை போராட சொல்லு
@muralibalavdk67272 ай бұрын
யோவ் Vote அப்புறம்
@mallikaramesh58332 ай бұрын
நீங்கள் தான் வரி கட்றீங்க மற்றவர்கள் வரி கட்டுவதில்லையா? ரொம்ப ஆனவம். உங்களுக்கு வாட்ச்மேன் இல்லையா? அங்கு வாடகையே. நாற்பதாயிரம் அப்படி இருக்க வாட்ச் மேன் எல்லோரும் சேர்ந்து வைக்க லாமே. போலீஸ் செக்யூரிட்டி வருவார்கள்.
@karthikeyans53712 ай бұрын
Vote potinga la ?? Anubavinga 😂
@Indtami2 ай бұрын
Appt la irukira makkal vote poduvanagala.. 😂😂
@prantosarathy3862 ай бұрын
This is public offense so they must be dealt with
@TheKiiran222 ай бұрын
@@Indtami appartment la irukka naan votu pothen... naan kekalam illa
@ShobhanaMadhavanAshok2 ай бұрын
Hope concerned department will take some action on this, not only der but most of the places in chennai Arumbakkam and other areas too...we want a safe place and safe TN
@palanisubramanian3992 ай бұрын
நீங்க புலம்பாதிங்க. முதல்ல ஓட்டு போடுங்க. 3000 குடும்பம் இருந்தா போதாது 300 குடும்பம் ஆவது ஓட்டு போடணும். உங்களுக்கு பிரச்சனை வந்தா மட்டும் தான் பிரச்சனை, அடுத்தவன் பிரச்சனை எல்லாம் உங்களுக்கு வேடிக்கை மட்டும் தான். பட்டாதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்
@harehare34882 ай бұрын
Liquor & ganja is lifeline of TN's govt's revenue. If this is reported how action will be taken? Pls be matured & mindful. Realize you are in TN. Do not dare ok va.... Ok
@narendranvijayakumar38592 ай бұрын
social responsibility awareness is much needed, it is very important for all the people to abide to the rules.... but who is going to bring that awareness is a big question? parking in common places should be avoided for whatever reason it may be
@gerardleon23442 ай бұрын
இதுதான் திராவிட மாடல்.
@jamesedward47462 ай бұрын
Burnol pottutu kadharungadaa
@prabhurajan5162 ай бұрын
Understand, Police patrol can't be there at all time, they have other things to take care of. Place some solar powered street light, flood light, camer, speed bumps, and boards announcing "under surveillance by Chennai city police" and "go slow." Also, please help near small communities and under previlaged families. Only complaining will not solve problems. Action does.
@gangadharr35242 ай бұрын
@8:45 oh english...
@shobanaramasubramanyan26032 ай бұрын
3000 families cannot you form a human chain on one day and show your protest calmly?
@prantosarathy3862 ай бұрын
Then VR mall business will be gone for whole day
@HussainKhatun2 ай бұрын
2 security podunga vari kattura panatha andha security kudunga problem solve aaga vaaippu irukku
@Threedeg-fm6fy2 ай бұрын
Population is increasing.... Day by day......... Parking is big headache... Not only in Anna nagar.... In Mylapore Mandaiveli... People allover in Chennai city area....people are suffering a lot.... 🥹🥹🥹
@muralidharan.s7673Ай бұрын
ஒரு 4 தறுதலைகள் தலையில தட்டுங்க மக்களே...
@narenkarthik45652 ай бұрын
கூட்டமா இருந்தாலும் தனித்தனியா இருப்போம்
@ramakrishnanramadoss33032 ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள். 10-20 பேர் ஒன்னா சேர்ந்து போய் தட்டிக் கேட்டா அடுத்த தடவ கொஞ்சம் யோசிப்பானுங்க
@aurputhamani48942 ай бұрын
@@ramakrishnanramadoss3303செய்யலாம் .ஒரே ஒரு ரவுடி கஞ்சா விற்கும் கேங் ஆள் போதும் கத்தியுடன் இந்த 20 பேரையும் கீறி விட்டுப் போய்விடுவான் நீ வந்து எங்க குடும்பத்தை காப்பாற்றி ஆஸ்பத்திரி செலவை பாத்துக்குவே?
@TheKiiran222 ай бұрын
@@ramakrishnanramadoss3303 family ya irukkangha. appadi thati kethu nalaiku avangha veethu pen pillaigalukku prechanai kudutha... neeya vanthu kapathuva. police summa irukuma. yaarukettu neengha sandaiku poninghanu solvangha... konjam yosingha avangha nilamaiya. avar avar family nangaley pathukuthuku ethuku govt. naaku valikava
@rajakvful2 ай бұрын
Sad to hear 😢
@sureshram5697Ай бұрын
நீங்க உங்க தொகுதி MLA,MP க்கு புகார் மனு போடலாம்! எல்லாரும் படிச்சவங்க! நமக்கேன் வம்புன்னு கடந்து போகாதீங்க!
@sugunasekaran6142 ай бұрын
வீட்டுக்கு ரூ 100 போட்டு ஒரு கூர்காவை ஏற்பாடு செய்யுங்க Patroling இருந்தா குற்றம் குறையும்
@manoharanmanoharan27262 ай бұрын
Like Anna Nagar first street flim.
@cookeryrecipesramyab89232 ай бұрын
Intha Rowdy kootam iruntha thaney 2026 Atchi vara mudiyum, 1st avanga thaan DMk kku Mukkiam, neenga thaan rendu pakkam panam vangittu, 60 % vote poda mattenga illa.We are rowdy appointed DMK, u pls settle down accept all rowdies as ur friends.We DMK will let loose the law protection for rowdies like the waste bengal Mamta ji Govt.😮
@idhuthandravidam48052 ай бұрын
இது திராவிட மாடல். இப்படிதான் இருக்கும்.
@hemanthiq2 ай бұрын
There are bigger problems than this, Focus on it...
@praveensaml2 ай бұрын
shady things,
@Citizen_19002 ай бұрын
This is Dravida model for you. Please vote for DMK!
@KalpanaS-p5o2 ай бұрын
Sir 2000 iram kudumbathula oru 100 per onna sernthu kekalamla
@@RajkumarJ-u8qஆமாம் ப்ரோ பெங்களூர் கூட இத போலே தான் ப்ரோ கேட்க யாரும் இல்லை 😢😢😢
@balasubramanians57802 ай бұрын
To see Concern Raised by these people really a painful one. People are saying they are the one giving huge revenue to GCC in the form if various taxes...Fine.. accepted.. On the other hand, out of 3000 families how many people sincerely availed voter id card How many people sincerely casted their vote (ir respective of the party they wish) on polling date.. If u people update that also will be a more valid one...(U need not mention to which party u hve voted).. mention that we have casted our vote as a Citizen...and done our DUTY...
@vijayaragavan29992 ай бұрын
நீங்கள் எல்லாம் தனி தீவு வாங்கி வாழலாம்
@aurputhamani48942 ай бұрын
அப்ப ரோடில் விபச்சாரம் டாஸ்மாக் பார் ரேஸ் நடப்பதற்கு தான் சென்னை. அமைதியை விரும்புபவர்கள் தனித்தீவு வாங்கிக்கணும்? கொடுமையா உங்க கமெண்ட்.
@akshayv80392 ай бұрын
Kailasa
@VijayKumar-ix6is2 ай бұрын
அண்ணாமலை ஐபி எஸ் வந்தால் உங்கள். பிரச்சனை தீரும்
@prantosarathy3862 ай бұрын
Ex IPS
@MrSenthil982 ай бұрын
Ganja distributor kitta complaint ah😂😂
@ramakrishnanramadoss33032 ай бұрын
😂😂😂
@magi71992 ай бұрын
Anna nagar ராயல் ஏரியா. . அப்புடித்த இருக்கும்.
@lathab30072 ай бұрын
Anna nagar is meant for all these things... Since ages.... Cant help...
@SivaKumar-f5l1z2 ай бұрын
Thaniya nadakatha
@knivashk2 ай бұрын
What we can do in this "Dravida model Ruling" . After 5 yrs we will receive ₹500 from kattumaram team and we will vote for Rising sun because we had received ₹500 from them.😂😂
@sshakiroon2 ай бұрын
No 1 will come forward for this problem..You should stop this ..
@kknaksh38962 ай бұрын
Anna nagar?...!
@Adharsh62 ай бұрын
Please vote for DMK next time also.
@suthany58012 ай бұрын
Vote for Vijay sir. Why are you putting your votes for same party again and again. Emergency task police force must be increase. One phone call ten police car must be present
@malleshwarlingaiah69602 ай бұрын
Voting for TVK will not help, it is like an other Dravidian Party. Party with actors' fans is useless . They don't know difference between reel and real.
@suthany58012 ай бұрын
@@malleshwarlingaiah6960 எத்தனை நாட்களுக்கு நடிகர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லப் போகிறீர்கள்? சகாயம் ஐயாஸுக்கு எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் சொல்லுங்கள்? இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக நிற்பது மிகவும் கடினம். திறமை இருந்தாலும் தேர்தலில் போட்டியிட மிகவும் கடினம். விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். 26 எம்.எல்.ஏ.க்களுடன் நாடாளுமன்றம் சென்ற அவர், கடைசியில் ஜெயலலிதாவால் குதூகலிக்கப்பட்டது. 200 கோடி விஜய் அண்ணா சம்பளம், அவருடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் அவர் பணம் சம்பாதித்தார் என்று நினைக்கிறீர்களா?. மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக வேலையை விட்டு விலகுகிறார். ஒரு ஐந்து வருடத்தில் அவர் மக்களுக்கு என்ன வாய்ப்புகளை கொண்டு வருகிறார் என்பதை நாம் பார்க்கலாம், ஐந்து வருடங்கள் கழித்து நீங்கள் அவரை வைத்திருக்கிறீர்களா இல்லையா என்பதை முடிவு செய்யலாம். நீங்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா, உங்களால் முடியாது என்று 100 சதவீதம் என்னால் கூற முடியும், எனவே உங்கள் வாக்குகளை ஒரே கட்சிக்கு போடாமல், இந்த முறை வேறு யாரையாவது முயற்சி செய்யுங்கள்.
Most of the Anna nagar people are Government Officers, retired Seniors and NRIs...They made corruption during their Service period and looking for good governance.. What a Pity!!! 😂😂😂
@dinesh07582 ай бұрын
Excellent comment 🎉
@prantosarathy3862 ай бұрын
It doesn't mean they have to suffer ......ur comment is totally irrelevant to the issue
@dayatec2 ай бұрын
@@prantosarathy386 I mean to say... Lot of Black sheep in a corrupt system. How it will be a perfect one??? Even a single black sheep 🐑 will spoil them Overall result.
@KBM201111122 ай бұрын
BEST COMMENT
@premvenu4008Ай бұрын
Malls are creating nuisance in chennai. creating pollution, creating traffic, too much
@vidhyasrinivasan73162 ай бұрын
In mogappair also in auto wrong things are happening i saw with my eyes
@jayamkitchenware68182 ай бұрын
அண்ணாமலையால் மட்டுமே தீர்வு கிடைக்கும்
@nagarajm57012 ай бұрын
Cars should be banned high traffic congestion from them only it occupy 75% road
@SureshD-nr5dx2 ай бұрын
சென்னையில் உள்ள எல்லா இடங்களிலும் குறிப்பாக வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை கொருக்குப்பேட்டை சைதாப்பேட்டை வியாசர்பாடி புளியந்தோப்பு கண்ணகி நகர் பெரும்பாக்கம் திருவல்லிக்கேணி ஆயிரம் விளக்கு அன்னை சத்யா நகர் காசிமேடு எழில் நகர் இன்னும் நிறைய இடங்கள் இருக்கிறது அங்கெல்லாம் பட்டப்பகலிலேயே சர்வ சாதாரணமாக கஞ்சா புகைக்கும் சுள்ளான் களை கூட்டம் கூட்டமாக பார்க்கலாம் தமிழக அரசு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@Weallareone17192 ай бұрын
Area va mention pannunga
@veluk96942 ай бұрын
நீங்க எல்லோரும் என்ன சொல்ல வரீங்கன்னு தெரியுது அந்த ரோட்ல வருவாங்க வெள்ளையா இருக்கணும் வசதியா இருக்கணும் அப்படி இல்லன்னா எங்களுக்கு யாரைப் பார்த்தாலும் பயமா இருக்கும் அதானே 🤷♂️
@Swatkats-jx7cw2 ай бұрын
Illa da kothuadimai unna mathri kanha kudikiya illama irrukanum😂
@lifeatitsbest-bj8zh2 ай бұрын
Correct.. Parking mattum than problem na ok. Ivanga solradu illegal activities nnu solradu namba mudila.. Summa anti social yaaru.. Iva yeduthala yaar vandalum anti social pola😂
@Arimakarnan2 ай бұрын
Apidi illa pa, g_tha velaiku povama, porampokku land la oota katiginu, g_mmala kalaiya la tasmac aanda go_ha full oc la kuchikinu, Kanja valichiginu, g_tha yenna venalum namam seivom. G_tha yevanuma ketka koodathu. Yenna 3 thalaimurai ya platform la agiramicha valrom. G_mmala veluyur namma la yenna solrathu. Apdi thana? Dei, go_tha, go_ma, dei,dei😂
@aurputhamani48942 ай бұрын
அப்போ அந்த ஏரியாவில் வண்டிக்குள் யாரும் குடிக்கவில்லை. விபச்சாரம் நடக்கவில்லை. எந்தவிதமான சட்டவிரோத செயல்களும் நடக்கவில்லை.உடனடியாக நீங்கள் சொல்லி இவர்கள் மேலேயே கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லுங்கள் தவறான தகவல் கொடுக்கிறார்கள் என்று?
@shankarganesh15562 ай бұрын
@@aurputhamani4894 correct ji
@EducationalPurpose-n7oАй бұрын
6:34 மாமி இது திருமா காலம் ஒழுங்கா ஓடிரு
@joneslifestyle.2 ай бұрын
Antisocial elements😂😂 dei pona varam kuda nadathu thaan ponen😂
இவங்களும் சாதாரண ஆட்கள் கிடையாது..அடுத்தவன் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு பாக்கறதேயே வேலையா வச்சிருப்பாங்க..இவங்க குடியிருப்பு உள்ள இருக்க மாதிரியே வெளியவும் இருக்கணும்..எல்லாமே நம்ம இடம் அப்படிங்கற மாதிரி மனநிலைல இருப்பாங்க..இப்ப வரைக்கும் இவங்க புகாரா சொல்றது வீட்டுக்கு வெளிய ரோட்டுல நடக்கற விசயத்ததான்..ரோடுல ஆயிரம் விசயம் நடக்கும்..தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கப்போறான்..நீங்க உங்க வேலைய பாருங்க.
Nothing to do with any individual politician edhu thani mathitha ozhukkam. Even I. America there are areas like this . People in the locality has to come forward and be brave . Ellarum Ella seivanga neenga Enna seivanga
@SekarPonni-v9t2 ай бұрын
பேட்டி கொடுக்கும் நபரை பார்த்தால் ஒரு ஆர்மி மேன் மாதிரி உள்ளார் இவரால் ஒரு பத்து நபர்களை சேர்த்து அவர்களை விரட்டி அடிக்க முடியாதா என்னப்பா சொல்றீங்க
@Sbstudios452 ай бұрын
Sarakariravana thiruthanumna Saraka niruthanum.. Prostitutiona niruthanumna Arrest both female and male Who involved the case.. Illena Sarakku Prostitutiona Ban pannanum.. But yethuvum Nadakathu.. Rendu katchikku Maathi maathi Vote pannum Great people😂😂😂😂 Great social medias😂😂😂😂
@TimesOfLife5922 ай бұрын
வீட்டை வித்துட்டு போய்டுங்க 😂🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣இதான் ஒரே வழி 😂🤣🤣🤣🤣🤣
@prantosarathy3862 ай бұрын
Tell this to velachery people
@TimesOfLife592Ай бұрын
@@prantosarathy386 why???😂
@prantosarathy386Ай бұрын
@@TimesOfLife592 bcos it gets flooded every year
@arokkiasamya64582 ай бұрын
So closed the mall. Shift to other places. Very simple. But DMK never ever care of it. Just wait for Annamalai IPS. Very easily handle. Annamalai IPS known how to handle the police department and safety life for public's
@rajakutty-b6p2 ай бұрын
Police station illaya
@bestdrive21022 ай бұрын
IDHELLAAM SU MOTU CASE EDUKKA MAATAANUGALE...........
@VijayVijayaganesh-ez1ro2 ай бұрын
Tamilnadu police department erukurathu sutha waste antha department erukurathu onnu than ellathayum onnu than waste department 😂😂