யோவ் இர்பான் எப்போதும் சிரிக்க வைப்ப இன்று கண் கலங்க செஞ்சுட்ட....நல்லாயிரு♥️
@akilanakilan85184 жыл бұрын
Bro neega 💯 years vaalanum
@akilanakilan85184 жыл бұрын
Really hansaf
@mustsleepnow8464 жыл бұрын
*Yea...hats off*
@abarnaabarna83503 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் கடவுளைக் காண்......
@sathiyakumar15193 жыл бұрын
Harsha sai copy
@thineshthinesh84954 жыл бұрын
ஏழையின் அந்த புன்னகையில் தான் உன்மையான சந்தோசம் இருக்கின்றது. நீங்க நீட்ட காலம் நல்லா வால்வீங்க
@mugilarasanram51494 жыл бұрын
தன் நலத்தை மறந்து விட்டு பிறர் நலத்தை உணருகிறான், உணரும்போது வழியிது கொஞ்சம் கண்ணீர். ❤️❤️
@vijayanna48084 жыл бұрын
👌
@mrdhinakaran70314 жыл бұрын
அந்த ஆயிரம் ரூபாய்னால அவுங்க கோடீisவரனா ஆயிடபோறதில்ல, ஆனா அவுங்களோட உன்மையான ஆசிர்வாதமும் சந்தோசமும் கிடைப்பது எளிதல்ல
@mrirfanevent7093 жыл бұрын
Vera leval ya ne❤️❤️ உனக்கு இறைவன் எல்லாம் வளம் தர அருள் புரிவான் மாஷா அல்லாஹ்
@abdulabdul37593 жыл бұрын
Aameen Aameen
@mohaideenabdulabdul19573 жыл бұрын
أمين يا ربال العلمين🤲
@Sirkazhi_Suriya4 жыл бұрын
இந்த மனசு இருக்க வரைக்கும் உன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது டா இர்ஃபான் நீ ஒரு ஆகச்சிறந்த மனிதன் இந்த பெருமை எல்லாம் உன்னை பெற்ற தாய் தந்தையருக்கு சேரும்
@rtwithloki74734 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்😊 you have followed it and proved it.
@manojsahas4 жыл бұрын
அவங்க சந்தோஷ படும்போது உண்மையிலே கண்ணு கலங்குது நண்பா... ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம். Hats off ♥️
@NellaiEasyCooking3 жыл бұрын
சமையல் செய்து கொடுக்கணும்னு நினைச்சா, தைரியமாக இரங்கி செய்ங்க. பின்ன வருவதை மேல உள்ள ஆண்டவன் பார்துக்கொள்ளுவான். தளராத மனமும், தைரியமான மனநிலையும் உங்களை முன்னிற்கு கொண்டு செல்லும்.
@thevigneshkae4 жыл бұрын
The way everyone blessed you...lovely ❤️
@jeviteshs35774 жыл бұрын
Love you bro
@samro9614 жыл бұрын
Abhistu and Irfans view Collab video venungravanga like podunga. 🔥🔥🔥
@mohammadfarhan58563 жыл бұрын
Good 👍👌all thebest
@hrajmohammed7863 жыл бұрын
நிங்கள் ஆறம்பிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் (அ) எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்ல முடியும் மா நன்பா அப்புறம் விட்டில் பென்கள் கிட்ட கோடுத்தா அது அந்த குடும்பம் த்துகே கோடுத்த மாதிரி நண்பா
@purushothganesan11144 жыл бұрын
காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாலப் பெரிது............🙏👍வாழ்க வளமுடன் இர்ஃபான்🙏
@kbalaji52544 жыл бұрын
Bible says "WHOEVER is kind to the poor lends to the LORD, and HE will reward them for what they have done". GOD bless you Irfan .
@mohamednijam20564 жыл бұрын
முஸ்லிம் கிருத்தவன் உதவி மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்
@stalins8244 жыл бұрын
@@mohamednijam2056 Thavarana kannottam
@mirostudios13194 жыл бұрын
@@stalins824 apoo edachum ippdi video podunga bro naangallum ungalla vaazthuvoom la
@rtwithloki74734 жыл бұрын
@@mohamednijam2056 🤦🏻♂️ found the religious stupid... Yen mathavanga yaarum help pannaliya?! Appo terrorism yaar pandra?!🙄 Yen nanba ippadi lam pesa veikuringa...? I'm sorry 😔
@mohamednijam20564 жыл бұрын
@@rtwithloki7473நோ லாஜிக்
@pupggamer80463 жыл бұрын
Irfan un nalla manasukku ne nalla irukanga..... Nee life long nalla irukanum... Kodi panam sambarikaravankooda 1 ruba thara Matata...
@rockeyrishi41214 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் @irfan..🙏👇👍
@VanDuMurugaNGaming4 жыл бұрын
Vada blue sattai thevidiYeah paiya
@unmaiarasan-68794 жыл бұрын
@@VanDuMurugaNGaming that's bad bro
@ktmsureshktm27314 жыл бұрын
Dei fake ID kandarowli paiya ni ingavum vantiya
@PRABU.M4 жыл бұрын
@@VanDuMurugaNGaming fake channel
@arsh86374 жыл бұрын
Nee enna da panna
@vickycoolv23844 жыл бұрын
Irfan உன் உருவம் போல் உன் மனதும் பெரியது...நல்ல உள்ளம் கொண்ட நண்பா நீ வாழ்க பல்லாண்டு...By தேனி subscriber...😍
@murugananthammuruganantham33324 жыл бұрын
Cmr😍
@politicsmamey4 жыл бұрын
@@murugananthammuruganantham3332 hi na ammapatty bro
@murugananthammuruganantham33324 жыл бұрын
@@politicsmamey hi bro..😍
@mixturemediadelight40274 жыл бұрын
நீங்க பணம் கொடுக்கும் போது அவர்கள் மகிழ்ச்சி கண்களில் தெரிகிறது.......நன்றி இர்பான்😍மனிதம் போற்றுவோம்...
@isaiarasu48983 жыл бұрын
9:05- oh my god! unbelievable.இந்த உலகத்துல இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க. ஏமாத்தின அந்த மிருகங்கள் நல்லா இருப்பானுங்களா?
@ELAMAGIZHAN3 жыл бұрын
Antha mari alugatha nala erukanga pa
@Arun_dhakshna4 жыл бұрын
அடுத்தவங்க பசியை போக்க துடிக்கும் அந்த மனசு தான் கடவுள். Bro vera leval neenga..😎✌👏👏😍
அந்த காச கொடுக்கும் போது அவங்க கண்ல சொர்கம் தெரியுதே அதுவே போதும் ... நல்லா இருப்பிங்க சகோ ... என் கண் கலங்கிடுச்சி...
@STEVE-kj5hx4 жыл бұрын
Sema na neee ❤️😢 Heart broken 💔
@abinlal28983 жыл бұрын
Harsha sai for youtamil channel parunga
@filmscribblers59774 жыл бұрын
k.g.f படத்தில ஒரு வசனம் வரும் 'இது அவன் மக்களுக்காக செய்தானோ இல்ல அவனுக்காக செய்தானோ ஆனால் அங்க இருந்த மக்களுக்கு ஒரு நிமிடம் நிம்மதி பிறந்தது'. நீ ஏதற்காக செய்து இருந்தாளும், அச்செய்யலை அனைவரையும் செய்ய தூண்டுகிறது இந்த காணொளி.... வாழ்த்துக்கள்.....
@divibuviyoutube96474 жыл бұрын
Hi irfan, i am ur fan. Don't give 1000 to 5 people. Give 500 to 10 people. So that more will get Benifits. Real ah ve nee periya mansan ya. Caste, religion thandi help panra manasu dhaan GOD. Live long irfan. Live long
@smileproudly57364 жыл бұрын
Don't advice, shld do
@rizwanrizmi4 жыл бұрын
Smile Proudly hello He gave just an idea 💡. Its good idea to. How we knw he can Give the money or not??
@smileproudly57364 жыл бұрын
@@rizwanrizmi do as ur wish
@gowsicsenthil2854 жыл бұрын
Super
@akashajith77564 жыл бұрын
அய்யோ கண் கலங்க வச்சிட்டிங்க இர்ஃபான்..😢You r great
@prasannasvlogs89423 жыл бұрын
hey vera level ya nee...❤️ kan kalangiten nanba😭 ipdi nammanala mudinja uthaviya ellathukum pannanum nu thonudhuya..👍🏻
@kuppusamykuppusamy23954 жыл бұрын
I just really cried, really it's not just words, I am really shivering to even type 😔
@Chamdray4 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்பது சரிதான்... பணிகள் சிறக்கட்டும் சகோதரா...
@m.maheswaranvlogsariyalur7064 жыл бұрын
டில்லி பாபு அவருக்கு நியாயம் கிடைக்கிறமாரி செய்ங்க. பாவம் அந்த நபர் .பல பேருக்கு KZbin social media மூலம் நல்லது நடந்திருக்கு .அது மாதிரி இவருக்கு ஒரு விடிவு காலம் பிறக்கட்டும்.
@mahal68304 жыл бұрын
Correct
@prakashfunny76313 жыл бұрын
Irfan bro...unga nalla manasuku niga romba nalla irupinga.....ezhaigalin kashtam unara ellarthukkum mudiyada....i love you bro... na ilangail valara thamilan..
@rtwithloki74734 жыл бұрын
7.01 When Lord Shiva met Allah... God is within us 🙏😇
@nirmalajagan54904 жыл бұрын
Super bro👌👌
@dr.pallavioncology63184 жыл бұрын
Nee Sema bro
@prithivraj24224 жыл бұрын
🖤
@prajwaldubey98524 жыл бұрын
I'm from Bangalore .This is the most beautiful thing!!! I'm almost in tears. This is what our country needs
@tamilkeralalotterguessingc66484 жыл бұрын
கண் கலங்கிய பதிவுகள் பாதம் தொட்ட நன்றிகள் தோழரே.
@fathimanuha82082 жыл бұрын
Alhamdhu lillah அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் அல்லாஹ் அக்பர் சுப்ஹானல்லாஹ்
@rollingplus78094 жыл бұрын
Yov முதல் தடவையாக உன் வீடியோ பத்து கண் கலங்கிடேன் 🙏
@HHH-dn5kt4 жыл бұрын
Aama ivaru saputu review pannura kaasu vida ithu kammitha but kodukanumnu thonuthula athu pothum
@rollingplus78094 жыл бұрын
@@HHH-dn5kt Yes bro 😊
@solai89204 жыл бұрын
Bro ithu maathri chennai la neraiya per panranga....but yaarum publicly ilama panranga
@Suzuka49544 жыл бұрын
@@solai8920 no , he is not doing for publicity. Ivara pathu yaravudhu idae madiri help pannanum nu ninaipangala
@rollingplus78094 жыл бұрын
@@solai8920 bro help panuraru la bro adhuvey periya vaishyam tha bro
@kartheswardevaraj4 жыл бұрын
I literally cried, hats off, my first like to your channel 💝
@iftikharhaja64394 жыл бұрын
இர்பான் அந்த சிவப்பு சட்டை மனிதனை பார்த்து கண்கலங்கிட்டேன்.நானும் என்னால் முடிந்த உதவி செய்ய போறன் இன்ஷா அல்லாஹ்.
@vasanthakumare27914 жыл бұрын
Great!
@gowsicsenthil2854 жыл бұрын
சூப்பர்
@DANIEL-nw2pu4 жыл бұрын
Amen
@ssk_challengers4 жыл бұрын
Super bro
@suji54244 жыл бұрын
Kandipa Bro
@varshaa983 жыл бұрын
கடவுள் எங்கே எங்கே தேடி தெரிந்தவர்களுக்கு தெரியும் உங்கள் உருவத்தில் கடவுளை பார்க்கிறேன் எனக்கும் இதே மாதிரி செய்யணும்னு ஆசை இப்பொழுது என்னுடைய சூழ்நிலை சரியில்லை நான் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு என்னுடைய கடமையை செய்ய ஆரம்பிப்பேன்.. இவர்கள் கண்களில் தெரிகிற அந்த சந்தோஷத்தை நானும் காண்பேன்..love you Ifran Anna kandipa ungala oRu nall meet pananum..... இந்த வீடியோவை நான் என் நண்பர்களுக்கு ஷேர் பண்ற சப்ஸ்க்ரைப் பண்றேன்......இந்த யூடியூபில் என்னை மிகவும் கவர்ந்த வீடியோ இதுதான் நன்றி நன்றி நன்றி அண்ணா........m
@shinchan71594 жыл бұрын
கொடுப்பது இஸ்லாம் சமூக பையன் 13:00 அந்த வயதான அம்மா நீ நல்லா இருக்கனும் சாமி அய்யப்பா எல்லா சாமியும் நல்லா இருக்கனும்னு வாழ்த்துறாங்க... இதுதான் எங்க இந்தியா இந்த ஒற்றுமை ஒவ்வொரு இந்திய ரத்ததுலயும் இருக்கு மதம் சாதி எல்லாத்தையும் கடந்து ஓர் உறவு நம் இந்தியா இங்கு மருத்துவமனைகளில் அவசரங்களில் தேவைப்படும் ரத்தம் இந்து,முஸ்லீம், கிறிஸ்டியன் என்று வித்தியாசம் பார்கப்படுவது இல்லை அவை நம் மீது செலுத்தப்படும் பொழுது கூட என்ன மதம் ஜாதி பார்க்க படுவது இல்லை. ஆனால் இந்த ஒற்றுமையை கெடுக்கவே... சில அரசியல்வாதிகள் சில மத வெறியர்கள்(அனைத்து மதம்) சில ஊடகங்க இருக்கின்றன... நம் மக்கள்(ஹிந்து,முஸ்லீம்,கிறிஸ்டியன்) அணைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த ஆட்சியாளர்கள் ஏதோ சதி செய்கின்றனர்... இதில் பலி ஆக போறது மக்கள் தான்... எந்த கடவுள்களும் நமக்கு உதவ போறது இல்லை.. நாம் புரிந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்... விழிப்புடன் இருப்போம்
@muruganmurugan5904 жыл бұрын
இது தான் நம் இந்தியா. எப்போதும் எனக்கு பெருமை.
@thugmachi22814 жыл бұрын
Sangis ta solluga
@sellam82864 жыл бұрын
Well said brother
@praveen67424 жыл бұрын
Correct ha sonninga anna
@haleemabddul53494 жыл бұрын
@Saran Kumar ungala onnum Emmadhamu samandham nu sollala madaveri toonda dhan solrom Unnai na neraya comment la parthuten da sangi 🖕🖕🖕
@RajKumar-ib1ik4 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணல் நண்பா. வாழ்த்துக்கள் இர்ஃபான்
@ajithismtimeline82754 жыл бұрын
யோவ் இர்பான் நீ வேற லெவல் யா உன் எண்ணம் போல் வாழ்க்கை அமையும் யா வாழ்த்துக்கள் நண்பா 🙏 ♥️
@nc4usolutions-cnctraining-9054 жыл бұрын
I will help some persons soon. Thank you for inspiring irfan ❤️
@santhoshmano72294 жыл бұрын
அவர்கள் நினைத்து பார்த்து இருப்பார்கள்லா . ஒரு பையன் நமக்கு செலவுக்கு பணம் . கொடுப்பான் என்று . அந்த மனசு தான் நண்பா கடவுள் . மனுசனுக்கு எதாவதுனா மனுசன் தான் வருவான் . இர்ஃபான் நி வேற லெவல் 🙏🙏👍👍👍👍👍👍💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥
@aravintharajs92444 жыл бұрын
குடுக்கும்போது உங்க பேர் சொல்லாமா குடுத்தீங்கல்ல iam really proud for irfans view u realy great,👬😍
Anna u r blessed 💯 Masha Allah 💖god bless u naa 🔥I after watch this I done 20 member and ennala 500 mudinjithu na each person Ku tq for that keep doing Anna💯 we love u
@mdhmdh22434 жыл бұрын
இர்பான் ப்ரோ நீங்கள் பிறருக்கு உதவி செய்திர்கள் ☝️☝️அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்
@shahulhameedhameed58704 жыл бұрын
Tauhid Jamath food donation fund,Irfan contact any tauhid jamath
@althafpollard33154 жыл бұрын
Insha allah
@karthickraja80914 жыл бұрын
Yen Allah vey straight ah illathavangaluku panna maatara😏
@althafpollard33154 жыл бұрын
@@karthickraja8091 please try to respect every religion
@AbdulKader-jd5pq4 жыл бұрын
@@karthickraja8091 bro good question but Allah silarukku silathai koduthu soothipaan silarukku silathai eduthu soothipaan.allah Islamia maarkathil jakath engira tharmathai kadamayakuginran ithan moolam vasathi ullavargalukku tharmam seivathu Allah kattaya kadamayakuginran appadi vasathi irunthum tharmam seiyathavarukku Allah antha paavathai mannika villa enru sonnal atharkaana thandanai kodupaan.muhamad nabi avargal ungalukku theriyuma bro avar allahvin or iraivanin thoothar aavar avar solgiraar sorgathil athigamana eaalaigalai kanden enru sonnargal.enave Allah Ethan moolamagavum yaarukum uthavi seivaan bro straighta uthavi seinoonu nenecha oru secondla iraivan sengiduvan but yaar epadinnu soothikindran bro.neenga keakrathu epadi irukuna bro teachers studentlam nalla padichi ellarum nalla markla pass aganumnu studentkitta solranga but oru student teacher kitta question keakraan ennevenraal naanga ellam pass pannanumnu solringa appadina examku munnadi kalvithuraila solli questions release Panna sollunga naanga pass panidroom apadinnu keakraan apaditha bro neenga keakra questionum.
@sasiway71874 жыл бұрын
நீங்க சில அடிதூரம் நகர்ந்து வந்து கேமரா பார்க்க , பின்னால் நாகம்மா பாட்டி கைகள் குவித்து உங்களையே பார்த்துக்கொண்டிருந்த தருணம்- கடவுள் .
@maruthappillai4 жыл бұрын
உதவி பன்றதுக்கும் ஒரு மனசு வேண்டும். வாழ்த்துக்கள்
@NivasLog3 жыл бұрын
hi bro unga videos paka santhosama irukum bro yenna nan ninaikuratha neenga pannuringa bro athunala enaku rompa pidikum, ennala yen panna mudilana enkita kas illa.
@yaminiadanki63964 жыл бұрын
He is real hero and kind heart person , he should be happy and stay safe forever
@kathiresharumugam8714 жыл бұрын
இர்பான்..உன்னோட காணோளியில் இதுதான் மிகவும் உன்னதமானது.. தொடரட்டும் இது போன்ற சேவைகள்..
@chinnikrishnan14484 жыл бұрын
No words to say 🔥 give 500 per person through it twice people use it wisely much help full to them
@sabariraja16983 жыл бұрын
இந்த மாதிரி நபர்களை ஒன்று சேர்த்து அன்பின் வழியே மாற்றத்தை உண்டாக்குவோம்
@ThambiOruDoubt4 жыл бұрын
ஏழையின் சிரிப்பிள் இறைவனை காண்கிறோம் Irfan நீ மேலும் வளர வாழ்த்துக்கள்
@iyyappann32624 жыл бұрын
அடுத்தவன் துன்பத்தில் இருக்கும் போது அவனை மகிழ்ச்சி படுத்த நினைக்கும் மனசு இருக்கே அதற்கு ஈடானது இவ்வுலகில் எதுமில்லை ♥️♥️💯💯
@gokul550504 жыл бұрын
Wow
@thoondil64084 жыл бұрын
அன்பே சிவம் நாங்களும் உணவு செய்து கொடுத்தோம் என் முதுகு கை பதம் பார்த்து விட்டார்கள் ஹா ஹோ 2 வது நாள் வாழ்த்துக்கள்
@blueranger87493 жыл бұрын
Unmaiya soldra bro neega naala iruganum naala irupiga yella valagaludan god bless u
@rajkumarj22134 жыл бұрын
Tears comes from my eyes... it's only truly helping someone.
@tuberfirstkarthi80504 жыл бұрын
ப்ரோ உங்களது சேவை கடலினும் பெரிது உங்களைப் போல் இருக்கும் மனிதர் கள் மனதில் தான் இறைவன் வாழ்கிறான் கண் கலங்க வைத்து விட்டீர்கள்
@abubakkar74 жыл бұрын
💸 💵 💰 செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் 💰💲💴💵💸
@Roohi16994 жыл бұрын
Naan paathadhula eh rombbbba rombba pidicha sentence idhan. Vera level
@abubakkar74 жыл бұрын
@@Roohi1699 நன்றி சகோதரா
@riyazrio22654 жыл бұрын
Bro neenga pandrathu satharana visayam illa bro...asalta pandreenga vera level allah give u hidayah to ur families...all the best..maasha allah..very good..
@teejayvicky13434 жыл бұрын
உங்க மனசு ரொம்ப பெருசு அண்ணா நீங்க நல்ல இருக்கணும் அண்ணா😘😘😘👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subashsj84 жыл бұрын
9.30 தன்னோட கஷ்டத்தை கேட்கவும் ஆள் இல்லை என்ற கவலை நீ கேட்டயே அண்ணே சூப்பர்...
@mathivanana51054 жыл бұрын
World's best drug and you'll get extreme high when you help someone
@andrewsujitha47264 жыл бұрын
Well said!
@ruchitharuchi62844 жыл бұрын
Absolutely bro
@swasthik41394 жыл бұрын
Absolutely yess
@harivignesh16914 жыл бұрын
Well said broo
@mathivanana51054 жыл бұрын
😉👍🏼
@jokersdiscovery41633 жыл бұрын
Bro vera level bro na ippo recent ya thaan unga video pakuran enna romba super ra pannurinka ennaku ungalka pakanum asaya iruku but chance kidikuma nu therialla kidacha romba happy ya iruku
@jokersdiscovery41633 жыл бұрын
Ellarukum romba help pannuringa continue pannuga bro
@karaikalspecial19064 жыл бұрын
Super bro do well 👍 ... Masha allah ... நீங்கள் செய்யும் தர்மம் உங்களது செல்வத்தை என்றும் குறைத்து விடாது நபிமொழி ... 😃
@sharmilabanu94974 жыл бұрын
Yes really
@rahamathullahrahamathullah963 жыл бұрын
Yeah, alhamdulillah
@benettoblessing60704 жыл бұрын
இர்பான் இதுவரை உங்க வீடியோ எதுக்குமே கமென்ட் பண்ணுனது இல்ல இதுதான் முதல் முறை நீங்க வேற லெவல் தல ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@asharbuhari27764 жыл бұрын
👏👏👏
@kirubakj72634 жыл бұрын
If you give the amount to the govt,you cannot feel the happiness,more over that every single person has a social responsibility,so you are doing that.😊
@suresh651563 жыл бұрын
irfan bro neenga seiura uthavi vera leval.. yelaien sirippil iraivanai paarpom.. ella yelaigalukkum neenga oru Kadavul..
@dineshb32314 жыл бұрын
I literally had tears watching this. may god bless you Irfan.
@dorablack95804 жыл бұрын
Mashallah நீங்கள் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் வாழ வேண்டும்
@dorablack95804 жыл бұрын
Enna bro
@syedalameen28904 жыл бұрын
When I saw the first person really he was happy like infant hungry for milk I cried myself. Jazakallah khair
@balamuruganvenugopal9703 жыл бұрын
Neega vera level bro!!!.romba nandri neega ipdi.panurathuku
@kabilkumar62874 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் 😘😘
@sheikbarith80704 жыл бұрын
அந்த மனசு த கடவுள் என்னோட பாட்டி இந்த வீடியோ பாத்துட்டு ஒன்னு சொன்னக என்னத்த சம்பரிச்சலும் கொடுக்க ஒரு மனசு வேணும் னு...U r awesome bro
@nethrachandru7374 жыл бұрын
Po da thambi nee vera level... Happy tears pa.... Take care of ur health , keep hand sanitizer and take care of ur health...
@nironiro79993 жыл бұрын
எனக்கு உங்க வீடியோ பிடிக்கும் பாத்துட்டே இருப்பேன் ஆனால் இப்பே உங்க பேன் thanks சகோ
@Jxtn064 жыл бұрын
சத்தியமா சொல்றேன் வீடியோ பதுட்டு ய கண்ணுலா கண்ணிர் வந்துடுச்சு நீ நல்லா இருப்பா 🙏🙏
@roobanraj15804 жыл бұрын
சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு Irfan ur a good hearted person❤️
@BlackShadow-dw7ye4 жыл бұрын
அவங்க சந்தோஷமாக இருக்குறதா பாக்கா எனக்கு சந்தோஷம் மாக இருக்குது 😔😔
@meeranjasmin66673 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், நல்ல பலனை கொடுக்கும் உங்கள் முயற்சி.. அல்லாஹ் உங்களுக்கு இன்னும் அதிக அளவில் நன்மையை கொடுப்பான்
@mohaideenabdulabdul19573 жыл бұрын
أمين يا ربال العلمين ❤️🕋☝️☪️🤲☝️
@AbdulHameed1924 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை கான்போம் 😍😍
@rambalaji94294 жыл бұрын
Vera level bro... Proud of you !!!
@messi_edits18024 жыл бұрын
உதவுவதற்கும் மனம் வேண்டும் நண்பா..... அனைத்து மக்களுக்கும் இதே எண்ணம் வரும் காலங்களில் வர வேண்டும்.....
@srinivasansrinivasan37074 жыл бұрын
Hats of anna👏👏👏Ennaku video pathadhum kan kalangirichu..ennakum neraya perrukku help pannanum nu aasa nan kandippa pannuva oru nallu..💯💯
@gkkbjd4 жыл бұрын
Guys, for this video also dislike? Yes I was also one of the disliker in previous videos. Irfan Vera level neenga. You made me what I did to poor & needy people. God bless you abundantly.
@esakkimi98914 жыл бұрын
Bro நல்ல செயல் எனக்கும் ரோடு வோரத்ல இருக்குறவங்கள பாத்தா எதாச்சி அவங்களுக்கு செய்யனும் தோனும் ஆணா என்கிட்ட வசதி இல்ல bro நா ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் நானும் உங்கள மாதிரி அவங்களுக்கு எதாவது பண்ணுவேன் bro
@SonTVTamil4 жыл бұрын
Neenga sikiram nalla nelamaikku varuveenga bro🔥🔥
@esakkimi98914 жыл бұрын
@@SonTVTamil kandippaa madam
@tamilgamingfanpage60554 жыл бұрын
Mee too bro
@mapcoauh74 жыл бұрын
Esakki Muthu நீங்கள் மனதார நினைத்ததே செய்வது போல தானய்யா
@kishorekana15894 жыл бұрын
Anna im since crying see this video...God bless you more
@aravindhanandh62883 жыл бұрын
எனக்கு இதைப்போலவே உதவி செய்ய மிகவும் புடிக்கும் என்னிடம் போதிய வசதி இல்லை இருந்தாலும் என்னால் முடிந்த வரை உதவி செய்து கொண்டிருக்கிறேன் நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை இதுபோல் ஏழை மக்களுக்கு செய்யுங்கள் நன்றி நண்பரே
@prantosarathy3864 жыл бұрын
9.30 that Anna made me cry .... he's mentally depressed due to the losses incurred by his relatives. This quarantine has taught us all to help those who are destitute .
@arulanand8594 жыл бұрын
ரொம்ப நன்றி தலைவா. நல்லா இருப்ப நீ. வீட்டுல உட்காந்துட்டு, உதவி பண்ணனும்னு நினைச்சுட்டு மட்டுமே இருக்க என்ன மாதிரி ஆயிரம் பேர் மத்தியில, இறங்கி செஞ்சு காட்டின பாரு. வேற லெவல் யா நீ 💞💞💞💕
@Bluevil72004 жыл бұрын
இர்பான் ஆஸ்பிட்டல்,பார்க்,பஸ் ஸ்டாண்ட் ,ரயில் ஸ்டேசன் போன்ற இடங்களில் இன்னும் நிறைய மக்கள் இருக்கிறார்கள், தங்கள் பணி நன்றாகவே தெடங்கட்டும்
Congrats irfan... What you did was speechless, those people blessing will take you to next level Very soon. You inspired me to do same. Just avoid negative comments in below, if any...
@kevinnivek65404 жыл бұрын
I got tears with the response from them.
@LALAKADAIVADACURRY4 жыл бұрын
🙏🏻Help poor Helping hand is much better than a Praying hand👌🏻