No video

Cashew nuts cake | Diwali sweet | முந்திரி கேக் | குறைவான அளவில் முந்திரி கேக் வீட்டிலேயே செய்யலாம்

  Рет қаралды 58,237

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

#cashewnuts #mundhiricake #diwali
எனது அன்பு பார்வையாளர்களுக்கு வணக்கம். என்னுடைய சேனலில் தீபாவளிக்கு இனிப்பு காரம் வகைகள் இப்போது கொடுத்து வருகிறேன். நீங்கள் அனைவரும் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி. குறைவான அளவில் முந்திரி கேக் வீட்டிலேயே எப்படி செய்வது? என்று உங்களுக்கு இந்த வீடியோவில் செய்து காட்டியுள்ளேன். நான் கொடுக்கும் அனைத்து இனிப்பு கார வகைகளும் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். குறைவான அளவில் முந்திரி கேக் வீட்டிலேயே எப்படி செய்வது? என்று நான் கொடுத்துள்ள வீடியோவை பார்த்து தீபாவளிக்கு நீங்களும் செய்து பாருங்கள். இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் .இதை பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். என்னுடைய சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் .அப்பொழுதுதான் உங்களுக்கு நான் போடும் வீடியோ உடனுக்குடன் வந்து சேரும். உங்கள் அனைவரையும் என் சேனலுக்கு என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன். நன்றி வணக்கம்.

Пікірлер: 51
@sudhas.r1910
@sudhas.r1910 10 ай бұрын
Today I tried this recipe mam, super ra vandhuchu ,first day ghee konjam adigakam therinchudhu next day yellam set aagi semma taste la erundhuch, thanks for sharing the recipe with correct measurement mam, will try other sweets too, keep sharing
@SarasusSamayal
@SarasusSamayal 10 ай бұрын
Welcome welcome 🙏
@user-ol9id7yb4z
@user-ol9id7yb4z 5 ай бұрын
நீங்க செய்யறது எல்லாமே நன்றாக இருக்கிறது. Keep it up!
@SarasusSamayal
@SarasusSamayal Ай бұрын
@@user-ol9id7yb4z Thank you so much 🙏
@amarnathjagannathan8936
@amarnathjagannathan8936 Ай бұрын
அருமை அற்புதம் அழகு
@user-md1sl1sm3r
@user-md1sl1sm3r Жыл бұрын
மல்லிகை மலரும் மாலை வணக்கமுங்க மா... முந்திரி கேக் மிக மிக அருமைங்க மா.. சற்குணம் ஐயா அவர்களை நினைவுகூர்ந்து உங்கள் நன்றிமறவாமையை எங்களோடு உங்கள் இதயத்தின் வாசத்தை உணர வைத்துங்கள் மா.. பக்குவம் செயல்முறை விளக்கம் மிக மிக எளிமையான தாயின் மன நெகிழ்வில் கண்டேனுங்கள் மா.. நீங்கள் செய்த இனிப்பில் நெய் வள்ளல் என்றே அழைக்கும்படி நிறைவாக ஊற்றி விதமருமைங்க மா.. தொடக்ம் முதல் பிரசட்னேசன் வரை மிக அழகுங்க மா.. பசுமையாக இருந்தது ங்கள் மா.. இந்த காணோளி காண்போர் நிறைய பேர் செய்வார்கள் மா.. வாழ்க மகிழ்வுடன் மா..நன்றிகள் மா.. எங்களோடு
@vinithavini1977
@vinithavini1977 Жыл бұрын
Super and sweet recipe sarasu amma nenga yepavum special athe Maari unga sweet recipe romba special and super amma
@mumtazbegum567
@mumtazbegum567 Жыл бұрын
ஹலோ சரசு முந்திரி கேக் பார்க்கும் போதே சாப்பிட தோணுது. நானும் ட்ரை பண்றேன். நீங்கள் செய்த சோமாஸ் என் பிள்ளைகள் கேட்கிறார்கள். நான் செய்து போட்டோ போடுகிறேன்.
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
மும்தாஜ்... கண்டிப்பாக செஞ்சு பாருமா... செய்துட்டு எனக்கு கண்டிப்பாக புகைப்படம் அனுப்பவும்... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 😍🙏
@ganirizwanaganirizwana4619
@ganirizwanaganirizwana4619 Жыл бұрын
மிகவும் அருமையான முந்திரி கேக் வாழ்த்துக்கள் அம்மா👍👍🥰
@devivenkataramanan2832
@devivenkataramanan2832 Жыл бұрын
அருமை அருமை
@rajim9772
@rajim9772 Жыл бұрын
மிக அருமை என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Munthiri Cake Super Super Akka 👌👌😋😋💕💕🌹🌹 Selvee 🇲🇾
@banumathinatarajan311
@banumathinatarajan311 Жыл бұрын
அருமையானபகிர்வு
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Excellent healthy diwali sweet 👍👌✔️
@prabhudasdas4345
@prabhudasdas4345 Жыл бұрын
Cashew nut cake looks delicious and your step by step explanation was useful. Cake prepared out of cashew nuts seems different and tempting to see.
@s.sumathi2669
@s.sumathi2669 Жыл бұрын
Supernga Amma 🙏
@kavitharajendiran8345
@kavitharajendiran8345 Жыл бұрын
Aarumi super amma👌👌
@chithraramakrishnan8511
@chithraramakrishnan8511 Жыл бұрын
Very nice, tempting
@DhanaLakshmi-hx6kr
@DhanaLakshmi-hx6kr Жыл бұрын
Detailed explanation.Thank u Mam .Dish looks yummy.We will try it for this Diwali.
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 Жыл бұрын
Vanakkam Amma yummy
@geethaanantharajanananthar1047
@geethaanantharajanananthar1047 Жыл бұрын
Superb Sister, nice and easy demonstration, easy to follow 👌💐
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
Super amma
@dreamb2724
@dreamb2724 Жыл бұрын
,super amma . Amma murkku correct measurements using gram
@nithusiva5281
@nithusiva5281 Жыл бұрын
Super ma
@TheWeirdDummy
@TheWeirdDummy 10 ай бұрын
Super
@sarojinisivaraman5990
@sarojinisivaraman5990 Жыл бұрын
Delicious!your sweet nature of explaining the recipe and talking is what I like the most.💕
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much... always welcome 🙏
@geethalakshmi4225
@geethalakshmi4225 Жыл бұрын
super sister intha Diwal kku Kadai la irruku ra mathiri white Thengai pal murrukku senji Kamminga sister Neenga than the liva solvinga
@EngaOoruSamayalRusi
@EngaOoruSamayalRusi Жыл бұрын
Arumai maa
@sujaysam394
@sujaysam394 Жыл бұрын
Thanks for sharing mam
@vinithavini1977
@vinithavini1977 Жыл бұрын
1stt view amma
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Жыл бұрын
👌👌
@vinithavini1977
@vinithavini1977 Жыл бұрын
1st view and 1st comment amma
@prabhanarsi3808
@prabhanarsi3808 Жыл бұрын
Thank you for sharing a fantastic recipe ma. I like the fact there is no need for sugar syrup and checking it for string consistency. Such an easy and perfect recipe. The mundhiri cake looks awesome too.
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 Жыл бұрын
Hello ma'am! Today's sweet was looking rich and delicious. You have prepared mundri cake with precise measurements using pure ghee. It came out very nice and it was looking soft and tasty. 👌🏻 An ideal sweet treat to relish and enjoy this Diwali.👍🏻 Thank you ma'am 🙏🏻
@geethas7865
@geethas7865 Жыл бұрын
Super mam happy diwali 🙏
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW SUPERB SARASU SAMAYAL AMMA YOUR COOKING TIPS VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridevivishali1204
@sridevivishali1204 Жыл бұрын
super ma Happy Diwali ma🙏🙏
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 Жыл бұрын
Wow superbb amma.sarasu amma samayal.amma your cooking tips video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan amma nandri vanakkam valthukkal oky amma.🙏👩👩👩‍🦰👩‍🦰🤟🌟🤝🤩👍🤲👨‍🦱👨‍🦱🤲👨‍🦱☀️💥☀️🙏🙏🙏🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much 🙏
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Жыл бұрын
4மாதம்சாப்பிட்டேன்
@sivasakthimahalingam6425
@sivasakthimahalingam6425 Жыл бұрын
To I have
@Vivasayi_0181
@Vivasayi_0181 Жыл бұрын
Hi mam ..from Coimbatore 😊
@rajalakshmivaradarajan700
@rajalakshmivaradarajan700 Жыл бұрын
பரமாதமா இருக்கு அம்மா
@geetham7411
@geetham7411 Жыл бұрын
மேடம் முந்திரியுடன் பாதாமும் சேர்த்து கிளறினால் இன்னும் நன்றாக இருக்கும் நான் இரண்டும் சேர்த்து பண்ணியிரேக்கிறேன்
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
நன்றி நன்றிங்க... கண்டிப்பாக இன்னொரு முறை முயற்சிக்கிறேன் 😍🙏
@kalyanivlogsandcooking743
@kalyanivlogsandcooking743 Жыл бұрын
Super amma
@meenalsp7498
@meenalsp7498 Жыл бұрын
Super
@alamelurraghunathan6146
@alamelurraghunathan6146 Жыл бұрын
Super
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Welcome
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 23 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 60 МЛН
Venkatesh Bhat makes Saffron Badam kathli | festive special | almond burfi | kesar badam katli
11:36
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 142 М.
Recipe 55: Kaju Katli
7:00
Yogambal Sundar
Рет қаралды 308 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН