அறிவியல் பார்வையுடன் சன்மார்க்கத்தை என்னை போன்ற சாமானியனுக்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றி ஐயா... 🙏
@suryaoli97474 жыл бұрын
நாங்கள் வள்ளல் பெருமானை நேராக பார்த்தது இல்லை. ஆனால் அவர் இப்பொழுதும் இருக்கிறார் உங்கள் உருவத்தில். அவர் கூறிய அனைத்தையும் கூறும் தாங்களே எங்கள் கண்களுக்கு வள்ளல் பெருமானாக தெரிகிறீர்கள். உங்கள் திருவடி போற்றி ஐயா நீவீர் நீடூழி வாழ்க பல்லாண்டு.
@nandakumarg56404 жыл бұрын
சுத்த
@dhamotharandhamo20954 жыл бұрын
உண்மை உண்மை சகோ
@alvaromichael68303 жыл бұрын
I know I'm pretty off topic but does anybody know of a good website to watch newly released movies online?
@bishopmusa19973 жыл бұрын
@Alvaro Michael Flixportal :D
@alvaromichael68303 жыл бұрын
@Bishop Musa Thanks, I signed up and it seems like they got a lot of movies there :) Appreciate it !
@VijayKumar-dg3on4 жыл бұрын
அருள் அருள் அருள் வள்ளல் பெருமானிடம் இருந்து கோடான கோடி அருள் மேலும் மேலும் தங்களுக்கு கிடைக்க தங்களின் திருவடிகளை வள்ளல் பெருமானின் திருவடிகளாக எண்ணி வேண்டுகிறேன்... கோடான கோடி நன்றி ஐயா...🔥🔥🔥
அருட்பெரும்ஜோதி ஆண்டவரே நன்றி... ஐயா குப்புசாமி அவர்களும் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ அருட்பெரும்ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்.....
Sir plz come to the point straight away. You are dragging all your speeches by going round and round. I am interested to watch all your speeches but in 1 hour of your speeches, only 15 mins is to the point. Other time going somewhere. So plz request you to keep your speech short to the point.
@OVRagul4 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi
@FINANCIALAdvisorTGopiMCA4 жыл бұрын
கொசுவை கொல்வதை பற்றி வள்ளலார் என்ன சொன்னார்
@seksugi53274 жыл бұрын
👣🙏🙏
@சிவானந்ததேன்4 жыл бұрын
நிங்க சொல்லுவது எல்லாம் ஐயா ராமலிங்கம் சாமி அனுபவத்தில் சிறு துளி .உங்கள் அனுபவம் என்ன?ஈ ஆனது தேனை சுவைகின்ற போது சுவைகின்ற சுவைமயமாய் இருக்கும் தவிர! மற்ற ஈ உடன் அலே என்று வினவாது.
@jaypee23024 жыл бұрын
நல்ல உரை ஆனால் சம்மந்தமில்லாத தலைப்பு.
@samykala14 жыл бұрын
குப்புசாமி விளக்கம் குப்பையான இவுடலை சாமீயாக்குவது அதாவது சாவை மீரி வாழ்வது. இது ஈசன் பெயர்.