அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க! தங்களின் அருளாசி வழியில் அதிகாலை அருட்பெருஞ்ஜோதி அகவல் படிக்க ஆரம்பிக்கின்றேன். எனது முயற்சிக்கு அருளாசி வழங்கிட வள்ளல் பெருமானின் மலரடி வேண்டுகிறேன்.
@theyagarajan27732 жыл бұрын
வணக்கம் ஐயா அருட் பேரும் ஜோதி அகவலை 55 நாட்கள் தினம் தோறும் கேட்டேன் 56 வது நாள் எனக்கு குடி இருக்க மனை வாங்கி கொடுத்தார் சுவாமி நன்றி நன்றி நன்றி 🙏🙏❤❤
@abipriya6219 Жыл бұрын
எப்படி பிரார்த்தனை செய்தீர்கள், கடன் பிரச்சினை உண்டு. எப்டி திருவருட்பா படிகணும் சொல்றீங்களா ஐயா
@rajkumarsr42674 жыл бұрын
ஐயாவின் பேச்சைக் கேட்க மிகவும் ஆனந்தம். குரு வள்ளலாரின் ஆசியுடன் குப்புசாமி ஐயா அவர்கள் நீள் ஆயுளுடன் நிறை செல்வத்துடன் வாழ்க வளமுடன்.
ஐயா.. உங்கள் பேச்சு காந்தம் போல ஈர்க்கிறது வள்ளற்பெருமானை நோக்கி...
@muruganandammuruganandam8554 Жыл бұрын
அருமை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉❤
@நான்கடவுள்நீயும்கடவுள்4 жыл бұрын
சன்மார்கி யார் பேசினாலும் ஐந்து நிமிடம்தான் கேட்பேன்...ஆனால் ஐயா பேசினால் மட்டும் முழுவதும் கேட்க தோன்றுகிறது...நான் ஆறு மாத சன்மார்கி......
@chitrakala31094 жыл бұрын
உண்மை தோழி ...
@deepan9944 жыл бұрын
Same here ....
@viji75prakash364 жыл бұрын
Sanmarki na enna ?
@chitrakala31094 жыл бұрын
@@viji75prakash36 சன்மார்க்கி என்றால் புலாலை தவிர்த்து, எல்லா உயிருக்கும் அன்பை செலுத்துவது....
@mathswithanu10014 жыл бұрын
@@viji75prakash36 m
@muthu0284 жыл бұрын
கோடான கோடி நன்றி அய்யா. நீங்கள் நிடோடி வாழ விடும்.
@இன்றுஒருதகவல்7772 жыл бұрын
நீடூழி வாழ்க
@vallalargnanapaadasaalai4 жыл бұрын
ஐயா வணக்கம், ஐயாவை பற்றி மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் 25 நிமிடத்தில் அடக்குவது என்பது மிகவும் கடினம் ஆனாலும் மிகவும் அருமையாக ஐயாவின் கருணையோடு தயவோடு அருளோடு தெளிவாக கூறினீர்கள் நன்றி இறைவா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@niraimathirengarajan34774 жыл бұрын
அய்யா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தங்களது சொற்பொழிவுவை கேட்க கேட்க அமுது பருகுவது போல் உள்ளது நன்றி🙏💕 அய்யா
@asokandakshinamoorthy82714 жыл бұрын
I have never heard such a meaningful speech on Vallal Peruman. Deep knowledge in subject, ,clarity of thoughts and lucid flow of words. Amazing indeed.
@ganesanj14072 ай бұрын
அய்யா அவர்கள் வள்ளளாரின் மறு உறுவம் அய்யா அவர்களின் விளக்கம் என்னை சன்மார்க்த்தை எற்று உறுபட வைத்தது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருனை அருட்பெருஞ்ஜோதி அய்யா அவர்கள் திருவடிக் கே வணக்கம்
வேண்டும் வரம் தருவோய் நீ வேண்டத்தக்கதும் அறிவோய் நீ வாழ்வளிக்கும் வள்ளல் பெருமானே🙏
@chitrakala31094 жыл бұрын
ஐயாவின் விடியோவிற்கு நான் காத்துக்கொண்டிருப்பேன்...
@nathannathan37504 жыл бұрын
(ஆத்ம வணக்கம் அய்யா நண்றி அடுத்தடுத்து பதிவு வருவது மிக மிக மகிழ்ச்சி(422/47/57min)
@asokandakshinamoorthy82714 жыл бұрын
Not I am certifying the orato r in my previous comment, but thanks to Vallal Peruman first time I have come across a person with thorough knowledge on Vallalar.
Every word you speak it's a gem fantastic when I hear your speech it energizes me l wish everyone should listen your speech with devotion and be enlightened
@rakunathannaidusaminathann99264 жыл бұрын
Great it's with great to know great soul's like u & the understanding of Valal Peruman it's a wounder when u are teaching us may the blessings of Valal Peruman always be with u
@rajavelsomu38574 жыл бұрын
சேலம் குப்புசாமி அய்யா அவர்களுக்கு என் முதல் வணக்கம்.🌹🌹🙏🌹🌹
@elannielsen41573 жыл бұрын
Agreed.. Eternal life is only way of living.. Young forever.. Everything starts to move towards eternal youth and conquer death.
@aadithyayogiram35802 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@malathiraja65772 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏
@ThiruMurugavijay4 жыл бұрын
Whenever I hear your speech my heart melts and full body gets positive vibes...Thanks for the wonderful speech Ayya.
@VijiVj834 Жыл бұрын
12:21 to 15:00 brought tears to my eyes 😮😢😥😥
@amuthas65703 жыл бұрын
ayya neengal vazhga vazhamudan because vallalar ungal vaivaliyaga pesicgondirukkirar.
As usual a great speech Sir by the grace of our great jnani Vallalar. God bless you Sir. Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi.
@manoharyadalam89084 жыл бұрын
Hale and health is maintained by the vedadrimaharshi shared from childhood education is having bright future enjoying unlitedly leads to better understand and agree to share with where necessity arises gives manasika samtrupti to perform well with liberty mutual love and compassion towards society
🙏🙏🙏 .. அய்யா புத்தகம் எழுதியிருந்தால் தெரிவிக்கவும்...
@sivabalan35774 жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா
@t.anandhan35964 жыл бұрын
சிறப்பு. அய்யா
@a2v245zzrf4 жыл бұрын
அருமை ஐயா 🙏 " *இரு நிதி எழு நிதி இயல் நவ நிதி முதல் திருநிதி எல்லாம் தரும் ஒரு நிதியே...!* " எனும் அகவல் (1374 ) வரிகளால் ... நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்.. இப் பிறவியின் மண்ணுலக வாழ்விற்கான நிதியையும் , மறுபிறப்பிற்கான நிதியையும் , விண்ணுலக வாழ்விற்கான நிதியையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியமுடிகின்றது.
@instaaapp88074 жыл бұрын
Thank you very much .can you give நோய் நீங்க Manthirangal
@saimiracles6098 Жыл бұрын
@@instaaapp8807 உடற் பிணி அனைத்தையும் உயிர்ப் பிணி அனைத்தையும் அடற்ப்பறத் தவிர்த்த அருட் சிவ மருந்தே
@jeff1910 Жыл бұрын
Well done speech
@chandrusekar1888 Жыл бұрын
Nanri ayya
@manoharanchinnaiyan1243 Жыл бұрын
Hi Sir, Really your speech is great and I am also already so inspired by our Great Vallalar Swamigal…. Small request… Is there any mantra or method to increase our memory and concentration power apart form meditation ?
@Houchunkungfu3 жыл бұрын
ஐயா.. நீங்க எந்த ஜென்மாமும் எண்டுக்க வேண்டாம் என்றும், இளமை நிலையை அடைந்து நிலையோடு வாழவேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய வள்ளலாரை வேண்டுகின்றேன்.. All is well Reach Divine 🙏🏿 ☯️🙏🏿🐒
@muruganannamalai62203 жыл бұрын
Nice message sir
@R.Haasini_83 жыл бұрын
🙏🙏அற்புதம் 👌👌
@bhavanijeyavel19514 жыл бұрын
Sir very energetic speech.
@BalaMani-724 жыл бұрын
valga valamudan
@meiyappanekambaram3110 Жыл бұрын
திருமிகு கடவுள் வள்ளலார் சுவாமி புகழ் ஓங்குக
@dhanashekaransp48864 жыл бұрын
Thanks ayya
@Mustangz1145 ай бұрын
இருநிதி எழுநிதி இயல் நவனிதி முதல் எல்லாம் தரும் ஒருநிதியே