Sir neengale oru varam sir vallalar avaraal anuppapatta kadavul sir
@soundararajanify2 күн бұрын
Thank you so much sir🙏
@venkatbrace3171Күн бұрын
அய்யா, நீங்கள் ஒரு பதிவில் எந்த புத்தகங்களை கண்டிப்பா படிக்கவேண்டும் என்றும் ((( திருக்குறள், வள்ளலாரின் உரைநடை, அருட்பா, அகவல், வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு ))) மற்றும் திருவருட்பா எந்த வரிசையில் படிக்க வேண்டும் என்றும் கூறுநீர்கள் (((முதலில் 6ஆம் திருமுறை படிக்க வேண்டும், அடுத்தது எந்த திருமுறை படிக்க வேண்டும் ????))) இந்த விவரங்களை மீண்டும் ஒரு முறை கூற முடியுமா????? அல்லது இந்த விவரங்கள் எடுத்து உரைத்த video பதிவு எது கூற முடியுமா???? அல்லது யாரேனும் அன்பர்கள், இந்த விவரங்களை மீண்டும் ஒரு முறை சொல்ல முடியுமா ???????? நன்றி
@bowandarrows82282 күн бұрын
அய்யா உங்க எண்ணுக்கு வாட்ஸ்அப் பன்னா ரொம்ப திமிரா ஏடாகூடமாக பேசராங்க அய்யா அது யாருனு தெரில அய்யா தயவுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கவும்
@dayanidhi4897Күн бұрын
ஆமாம்... மிகவும் ரூடு.... கட்டாயம் அய்யவாக இருக்காது... புத்தகம் கூட வாங்க முடியவில்லை..
@karthikkselvan232713 сағат бұрын
உண்மை.... கொஞ்சம் கூட தயவு இல்லாமல் திமிராக பேசுகிறார்கள்
@gomigomathi8245Күн бұрын
பதிவு செய்பவர் ..... அய்யா பெருமானை காதலித்து கிடைத்த கருத்தை பகிர்ந்து கொள்கிறார்......நாமும் படித்து பயன் பெறுவோம்.....அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்.....
@gomigomathi8245Күн бұрын
அய்யா வணக்கம்....நலமா....
@bowandarrows82282 күн бұрын
[02/11, 20:08] AKB: அய்யா [02/11, 20:09] AKB: என் அம்மாவிற்கு மன சுழற்சி நோய் OCD உள்ளது அய்யா [02/11, 20:09] AKB: ஒரு வழி சொல்லுங்க அய்யா [02/11, 20:53] சேலம் குப்புசாமி அய்யா: அய்யா வைத்தியர் இல்லை [02/11, 20:54] AKB: வள்ளலார் எதாவது வழி சொல்லி இருப்பார் அதை அவர் சொல்லுவார் [02/11, 20:54] AKB: அவர் வைத்தியர் இல்லை என்று எனக்கு தெரியும் [02/11, 20:55] AKB: வழி தான் கேட்டேன் [02/11, 20:55] AKB: வைத்தியம் பார்த்து மருந்து கொடுக்க சொல்ல வில்லை [02/11, 21:00] AKB: பயம் நோய் பசி இதெல்லாம் இருகவங்களுக்கு உதுவுவது தான் ஜீவகாருண்யம் [02/11, 21:00] AKB: ஆணவ பேச்சு பேசுவது இல்லை
@aruljothimaths56812 күн бұрын
Ayya, I pray for mother. 🙏Give food for poor people for your mother hand🙏