பழங்கள் பழுக்க வைக்கும் முன் கடினமாக இருக்கும், பழுத்த பின் மென்மையாக மாறும், அதே போல் மனிதர்களும் கடின குணம் கொண்டவர்களாக, குழந்தைதனமாக இருப்பார்கள், உங்கள் வயது ஏற ஏற மென்மையான குணமுள்ளவர்களாக, முதிர்ந்தவர்களாக, இந்த சமுதாயத்திற்கு பொறுப்பான மனிதராக மாறுவது நமது கடமை. 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
@karthik92532 жыл бұрын
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@v.kaviyashreevenkatesh27894 ай бұрын
Arumai
@venmathiraj94752 жыл бұрын
சிவ குரு அவர்களே ,நான் வெண்மைத்ய திரையை நீக்கி விட்டேன் . என் நெற்றிகண் தியானத்தில் சாவி கிடைத்தது. ஆனால் என் காதுகளில் அதீதமான வெப்பம் , தலையில் அதிக பளு இறங்குவது போல் தவிக்கிறேன் . நான் பெண் அல்லவா பயந்து விடுகிறேன் .உடனே என் தியான நிலையை சாந்தி அடைய செய்து மூலாதாரத்தில் திருப்பி விடுகிறேன் .எனக்கு அஞ்சா நெஞ்சம் வேண்டும் . உபாயம் கூறும் சிவகுரு அவர்களே . உங்கள் மகள் மிகவும் அழகு இனிய குரல் எப்பொழுதும் எம். எஸ் கார்த்திக் அவர்களுடனே காட்சிகள். வாழ்க வளமுடன் ,வாழ்க நலமுடன் . சிவ சிவ .
@இயற்கைசெந்தில்குமார்2 жыл бұрын
தலைக்கனத்தை விட்டுவிட்டு இறையடியை நாடுங்கள். அதுவே சத்திய வழி..!!
@venmathiraj94752 жыл бұрын
@@இயற்கைசெந்தில்குமார் தலை கனம் இருந்தால் டிவி ,சினிமா பார்த்து பொழுது கழிப்பேன் .இத்தகைய உயர் விளக்க உரையை பார்க்க மாட்டேன் . நான் கேள்வி கேட்டது சிவகுரு அவர்களிடம் .பதில் கொடுக்க நீங்கள் யார் ? நான் பக்குவம் பெற்றவர் ,உங்கள் மீது எனக்கு கோபம் இல்லை நீங்களும் பக்குவம் பெற வாழ்த்துக்கள் .
@vijayvijay49332 жыл бұрын
Ayya ivarkalukku padhilalikka vendukiren
@cmcaterers2 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா, வாழ்க வளமுடன்
@govindangovindan15042 жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏
@ganeshganesh4042 жыл бұрын
அருமையான பதிவு
@ungalvetripayanam22522 жыл бұрын
மிக்க நன்றி முத்திக்கு மேல் சித்தி நிலை உள்ளது என்று ஒரு பதிவில் கூறி இருந்தீர்கள். முத்தி சித்தி பற்றி விழக்குமாறு விண்ணப்பிக்கின்றேன் மிக்க நன்றி
@saravanarajr24022 жыл бұрын
குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾
@anbuarasi6212 жыл бұрын
Om deepa 🙏🏼🙏🏼🙏🏼ஜோதி போற்றி
@mangaimalai64912 жыл бұрын
அறிவு கருணை ஆக மாற்றம் பெற வேண்டும், நல்ல விளக்கம் பேற்றேன், நன்றி தம்பி 🙏
@subashprabhu73862 жыл бұрын
அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு ஐயா நன்றிகள் ஐயா
@surendran.s7182 жыл бұрын
அருமையான விளக்கம்
@rajakavi81482 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🌹🌹🌻🙏🙏
@subashprabhu73862 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா இது தமிழர் ஆசீவகம் சமாயம் இருக்கிறது ஐயா