திருமூலரும், மாணிக்க வாசகரும், வள்ளலாரும்/Thiru. Salem Kuppusamy Ayya Tamil Speech/ Vallalar

  Рет қаралды 47,641

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

4 жыл бұрын

Ayya explains teachings of THIRUMOOLAR, MANICKAVASAKAR AND VALLALAR.
Please watch till end..Please Like, Share & subscribe.
To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023.

Пікірлер: 77
@ratharatha6288
@ratharatha6288 4 жыл бұрын
ஐயா நீங்கள் பல நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வள்ளல் பெருமானை வணங்குகின்றேன்
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 4 жыл бұрын
வள்ளல் பெருமான் திருவடிகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு பயனிக்க வழிகாட்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
@sivaalakan5528
@sivaalakan5528 4 жыл бұрын
அய்யா ஞானசிந்தையில்லாமல் குருட்டு விளக்கங்களை கூறாதீர்கள்்பாவம் வள்ளலாரை வணங்குகின்ற எளிய மக்களை குழப்பாதீர்கள்்தயவுசெய்து தவறான விளக்கங்களை சொல்லாதீர்கள்்்பாவம் மக்கள்்்வள்ளல் சித்தபெருமானின் தண்டனைக்கு நீங்கள் ஆளாவீர்கள் என்பது சத்தியம் உங்கள் விளக்கம் அத்தணையும். முட்டாள்தனம்்்உங்களைப் போன்ற குருட்டு பாவிகள் தான் ஆபத்தானவர்கள்்அய்யா உங்கள் விளக்கம் வேண்டாம்.அவரவர் சிந்தைக்கு விட்டுவிடுங்கள்்்வள்ளல் உதவுடுவார்்ஆனால் நீங்கள் ஒரு முழு முட்டாள் ்்்
@sachinprakashraj1827
@sachinprakashraj1827 3 жыл бұрын
@@sivaalakan5528 .அப்பொழுது உண்மை எங்கு உள்ளது.
@samyvp3889
@samyvp3889 3 жыл бұрын
அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் பரவசமாக உள்ளது அய்யா கேட்டு கேட்டு அண்ட கோடிகள் அனைத்தும் காணுகின்ற கண்கள் எய்தியதே
@rajavelsomu3857
@rajavelsomu3857 4 жыл бұрын
உங்களுடைய பேச்சு திரும்பத் திரும்ப கேட்பதில் நல்ல பலன் இருக்கிறது.🙏
@raght6015
@raght6015 3 жыл бұрын
arputham ayya , nannri
@santhosebalakumar5087
@santhosebalakumar5087 4 жыл бұрын
மிகவும் அருமை அய்யா... வள்ளல் எம்பிரான் அருள்மொழியை அம்முதமாக தந்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் ... அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி. தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ..
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 3 жыл бұрын
வந்தனம் எனது அலைபேசியில் கூகுள் கணக்கு செய்து அனுப்புகிறேன் இதுவரை கூகுள் கணக்கு இல்லை ஆகவே இருநாட்களுக்குள் அனுப்புகிறேன் நன்றி
@Kumar-ik8lq
@Kumar-ik8lq Жыл бұрын
Iya chidambaram eragacium trindukondan
@Pulavar_Palaniyandi
@Pulavar_Palaniyandi 10 ай бұрын
இறைவா உடலரல,க,உளர
@chanderanvadivailoo5751
@chanderanvadivailoo5751 3 жыл бұрын
Aya good speech and info thank you .Vallalar bless you n family
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
ஒவ்வொருவரும் கடவுளாகவே அவதாரம் எடுக்க முடியும்
@sathishmanickam4256
@sathishmanickam4256 3 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
முக்தி சித்திக்கு மேல் அருட்பெருஞ்சோதி நிலை
@comicsloverslionmuthucomic8894
@comicsloverslionmuthucomic8894 4 жыл бұрын
This guy is a true vallalar andavar Adimai..... He is speaking about thiruarutpa for more than 20 years.... What we see here in youtube is just a pinch of what he has spoken about sanmargam in past years....... A true existing gem who works for sanmargam without any expectation...... People should realise that and try to like him... A true inspiration for vallalar followers...... He gives satsang in Salem everymonth and people come across the corners of tamilnadu.....he never takes anything in return for what he gives to us......this happens only in Sathya sanmargam.......
@smanikandan9256
@smanikandan9256 Жыл бұрын
Excellent narration on the basis of science,he denotes" arutpa" is pure science,that is the noble point of iya,I am very great ful to iyya to express deep sanmarkam,the way of attaining the God arutperumjothi.
@kesavankesav6177
@kesavankesav6177 4 жыл бұрын
Nanri ayya..
@Dharick03
@Dharick03 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@vallalar1622
@vallalar1622 4 жыл бұрын
👍
@mahimaheswari2079
@mahimaheswari2079 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@sivaganeshm2978
@sivaganeshm2978 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@Mr_7776
@Mr_7776 2 жыл бұрын
தங்களின் கருத்துக்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நிடூடிவாழ்க 🙏🙏🙏
@-databee191
@-databee191 4 жыл бұрын
Iyya arumaiyana speech
@thulasimuruganandhan2291
@thulasimuruganandhan2291 4 ай бұрын
Best information ayya we have reached the correct destination.all my doubts cleared by your explanation thanks ayya
@jothik.sivakumar5006
@jothik.sivakumar5006 2 жыл бұрын
அய்யா உங்களை நேரில் பாற்கணும்
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்,,நன்றிஐயா,,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 жыл бұрын
🌷அருள் ஜோதி அன்பு ஜோதி🙏🌷
@venugopalmanikandan6147
@venugopalmanikandan6147 2 жыл бұрын
ஐயா வணக்கம் திருவாசகமும் திருவருட்பாவும் பிரம்மஞான பாடல் என்பதை உணர்ந்திருந்தேன் அதன் உண்மையான விளக்கத்தை தெளிவாக எடுத்துச் சொல்கிறார்கள் வள்ளல் பெருமான் இருந்தாலும்இப்படி ஒரு விளக்கத்தை நான் கேட்டிருக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன்இந்த விளக்கத்தின் மூலம் நானும் பிரம்மம் ஒன்றே என்பதை ஒரு கணம் உணர்ந்தேன் நன்றி ஐயா நீங்கள் பூரண உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க
@Dharick03
@Dharick03 4 жыл бұрын
நன்றி
@kittykrishna763
@kittykrishna763 3 жыл бұрын
முத்தரும் சித்தரும் மூவரும் தேவரும் யாவரும் பெற்றிடா இயல் எனக் களித்தனை. வள்ளல் பெருமான்
@arumugam6658
@arumugam6658 3 жыл бұрын
மிக மிக முக்கியமானது நன்றி அய்யா
@antonyregin5445
@antonyregin5445 4 жыл бұрын
Nandri Ayya
@bakthiugam4630
@bakthiugam4630 4 жыл бұрын
அய்யா மிகவும் நன்று
@vallalarfamily1355
@vallalarfamily1355 Жыл бұрын
அற்புதம் ஆனந்தம்
@jayanthithamizharasan9825
@jayanthithamizharasan9825 4 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@nagalakshmi3753
@nagalakshmi3753 4 жыл бұрын
Nanri appa
@sridhar4667
@sridhar4667 4 жыл бұрын
அற்புதம் ஐயா
@sridharankrishnamurhy810
@sridharankrishnamurhy810 4 жыл бұрын
Excellent
@techspawn3
@techspawn3 4 жыл бұрын
Thanks
@antonyregin5445
@antonyregin5445 4 жыл бұрын
Ayya unga sorpozhivu la nan unarugiren....Thiruvalluvar sonna SEVI SELVAM enakku kidaikudhu.
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
முற்றிலும் உண்மை.. திருமூலரும் வள்ளலாரும்...
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
முற்றிலும் உண்மை..ஆன்மாவுக்கு மேல் அருட்பெருஞ்சோதி உள்ளது...அப்பனின் பிள்ளை...16 அடி பாயனும்
@pradzuk8997
@pradzuk8997 6 ай бұрын
💫💫💫🙏🙏🙏🙏
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
சூரியன் சந்திரன்... ஜோதீ மூன்றும் உள்ளேயே ... காட்சிதரும்..
@karthitkm100
@karthitkm100 4 жыл бұрын
🙏🙏🙏.... வேறொன்றும் சொல்வதற்கில்லை ஐயா
@jayachitraragavan2036
@jayachitraragavan2036 4 жыл бұрын
Super iyya
@user-by7ej9te8q
@user-by7ej9te8q 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@chandrupalar505
@chandrupalar505 Жыл бұрын
utharam - response ...utharavoo ...- Padil
@vallalar1622
@vallalar1622 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 4 жыл бұрын
Vallal perumanudaya ..uraigalai therindhukola vendum ena ninaithu irundhen ....unga video thelivaga ulladhu
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
விதியை மதியாலே வெல்ல முடியும்... உள்ளுக்குள்ளே உள்ள மதி
@autoelectrician5720
@autoelectrician5720 Жыл бұрын
🙏
@autoelectrician5720
@autoelectrician5720 Жыл бұрын
நான் உங்கள் பாதம் கழுவ வேண்டும் ஐயா 🙏
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 3 жыл бұрын
பல மணி நேரங்கள் பேசுகிறீர்கள் அய்யா. உடல் நலனையும் கவனியுங்கள். அய்யா.
@Dhamucaterig
@Dhamucaterig 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@murugametaltrading1961
@murugametaltrading1961 2 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
@bommisgallery5987
@bommisgallery5987 3 ай бұрын
Sath sangam nadantha nal 19.4.15 . Today 19.4.24. Sema coincidence. Paramporul foundation la mahavishnu thambi ithayalam theliva solraru..
@loganayakia8823
@loganayakia8823 2 жыл бұрын
☘️🌷🌺🙏
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
உனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி
@jaisankarm2502
@jaisankarm2502 Жыл бұрын
அய்யா. ஒன்றாக இருந்த இறைவன் ஏன்‌ பரிணாமத்தில் பலவாக பிரித்தான்.அவன் ஏன் பிறந்து பூறனமற்ற நிலைக்கு சொல்லவேண்டும்
@anandhakumar978
@anandhakumar978 3 жыл бұрын
Which is the best publications for thiruarutpa. Pls tell
@shanmuganathanu4037
@shanmuganathanu4037 4 жыл бұрын
Total contractory to What is in உரைநடை Regarding ஆனவம். Please read once if someone wants what perumanar said.
@cathariv30
@cathariv30 4 жыл бұрын
pl.see the previous line
@shanmuganathanu4037
@shanmuganathanu4037 4 жыл бұрын
@@cathariv30 ஐயா திரு தயவு குப்புஸ்வாமி சார் உரைநடையில் இப்படி தான் இருக்கின்றது ஆணவம் அநாதி அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக. 8.சிருட்டி நியாயம் "இவ்வண்ணமே, ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் அருட் சத்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க, ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழிற்படும். மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே, மேற்படி ஆகாயம் சந்தானமாதலால், ஆன்மாக்கள் நிரம்பி நிற்கும். ஆதலால் பஞ்சகிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது. ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதியியற்கை யல்ல; ஆதி செயற்கையே யாம். ஆணவம் அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக." தயவு செய்து விளக்கவும் .
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
உத்தரம் என்பது தமிழ் சொல் தான்.....மலை நாட்டு தமிழ் ...... சம்ஸ்க்ருத்ம் மற்றும் தமிழ் வேறு வேறு என்பது அறியாமை...................
@thamizhtharumthavam5201
@thamizhtharumthavam5201 3 жыл бұрын
ஐயா தாங்கள் பெரும்பான்மை வேளையில் சாகாகால் கால் வேகா தலை என்ற ஞானிகளின் முறையை மாற்றி சாகா தலை வேகா கால் என்று சொல்லி வருகிறீர்கள், இதை தாங்கள் சற்று கவனிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்...நன்றி பொருள் மாறி விடும்
@ramanraman1214
@ramanraman1214 4 жыл бұрын
With great respect to the speaker ayya, i don't think he has comprehended Saiva Siddhantham properly and some information that he has talked about Siddhantham is out right wrong. I would recommend those interested to read Siddhantham themselves and understand it. I would kindly ask Ayya to talk about Vallalar's teaching in depth rather than indulge in comparisons. Siva Siva
@nanthakr8378
@nanthakr8378 2 жыл бұрын
bro can u please tell whats wrong in this info? I am curious to know
@Saravanansarav-iy4fy
@Saravanansarav-iy4fy 3 жыл бұрын
ஐயா வள்ளலார் நூல்கள் எங்கு கிடைக்கும்.
@vkeveenchandra6407
@vkeveenchandra6407 4 жыл бұрын
What is beyond Jothi? 🤔
@anagansathishsubramani
@anagansathishsubramani 6 ай бұрын
21:03 ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதியியற்கை யல்ல; ஆதி செயற்கையே யாம். ஆணவம் அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக.🌹🙏🌹 இந்த வாக்கியம் தான் உரைநடை வள்ளலார் உள்ளது. தலைப்பு: சிறுஷ்டி நியாயம் 🌹🌹🌹 ****** ஐயா சேலம் குப்புசாமி ஐயா சொல்வது தவறு 🌹 ஆணவம் செயற்கை அல்ல 🙏 அனாதி அனாதி இயற்கையே ஆம் 🌹🌹🙏
@suryasurya-yr2bs
@suryasurya-yr2bs Жыл бұрын
கோனண பெரிதுடைத்து எம் பொம்மனைக் கூறுதற்கே. Idan porul enna
@ilayabharathi9560
@ilayabharathi9560 Жыл бұрын
🙏
பரம அம்சம் என்ன?/ Vallalar/ salem Kuppusamy Ayya Tamil speech
29:54
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 29 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 17 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
Vallalar's Yoga of Kaya Siddhi/Salem Kuppusamy Ayya latest Tamil speech/Vallalar
1:07:17
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 223 М.
5 வகை சித்திளைப் பெறுவது எப்படி?
28:28
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 11 М.
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 918 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН