தமிழ் நாட்டின் முதல் புனிதர். வணக்கத்துக்குரிய புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@paulinaarokiadas60752 жыл бұрын
நன்றி இயேசுவே ! இது போன்ற உண்மையுள்ள கிறிஸ்தவ விசுவாசிகள் வளர அருள் தாரும் .
@verginjesu75092 жыл бұрын
புனித தேவசகாயம் பிள்ளையின் நினைவு இல்லத்தை அருமையாக பதிவு செய்தமைக்கு நன்றி 🙏
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி!
@chinnappabharathi23252 жыл бұрын
இயேசுவின் சாட்சியாக வாழ்ந்து அதற்காக பல துன்பங்கள் அனுபவித்து மரித்த தேவசகாயம் புனிதரே பாவிகளாகிய எங்களுக்காக தந்தையாம் இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் புனிதரே. இயேசுவின் சாட்சியாக நாங்களும் வாழ்ந்து உம்மை போல் சரித்திரம் படைக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@mariagoretti27342 жыл бұрын
Super prayer
@hildaalphonse22392 жыл бұрын
தூய தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ... 🙏🙏🙏🙏
@jeyakumarm19122 жыл бұрын
Avaral jebikka mudiyathu 😢
@mariagoretti27342 жыл бұрын
@@jeyakumarm1912 All those who are in heaven can pray to Jesus. Because they lived a holy life and sacrificed their worldly pleasures.
@CatholicChristianTV2 жыл бұрын
உடல் மட்டுமே மரிக்கும் தன்மையுடையது.. ஆன்மா அல்ல.. ஆன்மா எப்போதும் இறைவனை நோக்கி ஜெபித்துக் கொண்டே இருக்கும்..
@darwinjoseph98332 жыл бұрын
சகோதரா,நாம் கடவுளாகிய யேசுவிடம் தான் ஜெபிக்க வேண்டும், அவரே ஆக்கவும் அழிக்கவும் வல்லமை உள்ளவர். புனிதரிடம் நாம் ஜெபம் செய்ய கூடாது, நமது பைபிளில் இதற்கான ஆதாரம் கிடையாது. தேவசகாயம் பிள்ளை அவர்களும் யேசுவிடம் தான் ஜெபித்தார். நமது முன்னோர்களின் பாரம்பரியத்தை விட்டு ,பைபிளின் போதனையை கடைப்பியுங்கள். தேவசகாயம் போல நாமும் யேசுவைப்ப்போல வாழ்வோம் நாம் புனிதர்களிடம் ஜெபிக்கலாம் என்ற போதனை பைபிளில் இல்லை. அப்படி பைபிளில் உருந்தால் எனக்கு தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும்
@johnbaptist77452 жыл бұрын
புனிதரைப் போல பணம் பதவி சுக வாழ்வு இவற்றை விட இயேசுவின் அன்பை மன்னிப்பை பறை சாற்றி வாழ வரம் கேட்போம்.
@RaniSagaya-pb4df8 ай бұрын
நானும் புனித தேவ சகாயம் பிள்ளையின் ஆலயத்துக்கு சென்று விட்டு வந்தேன் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ✝️🙏 புனித தேவ சகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏
@latha39144 ай бұрын
💯True. Cristion ❤👌😍. Wow. Fantastic davesagaya. Used. For. The. Things i. Like. It. No. More. Words. , 🙏👌👌👌👍
@CatholicChristianTV4 ай бұрын
You are right
@jaikkar2 жыл бұрын
புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@manirajamani49032 жыл бұрын
புனிதர் தேவசகாயம் பிள்ளையாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@arulsamy3332 жыл бұрын
புனித தேவசகாயம் பிள்ளை ஐயா எனக்காக வேண்டிக் கொள்ளும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து விதமும் எல்லாம் வல்ல இறைவன் இடமும் ஆமென்🌷🙏
@arumugams16762 жыл бұрын
தூய தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@roobiyapreethy97052 жыл бұрын
புனித தேவசகாயம் பிள்ளை யே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.......
@wildanimals765 Жыл бұрын
தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 💯❤️
@shinyjasmi38462 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு.. மிகவும் பயனுள்ளதாக இருந்தது...❤
@KannansnАй бұрын
.. சாட்சியை காண செய்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் br..
@CatholicChristianTVАй бұрын
மிக்க நன்றி 😁
@fathimamary29532 жыл бұрын
தூய தேவசகாயம்பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@jamesm98222 жыл бұрын
தேவசகாயம் பிள்ளை வாழ்க
@manigandanm64202 жыл бұрын
தேவன் உங்களை ஆசிர்வதிப்பர் அண்ணா ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@prabhurani33282 жыл бұрын
புனித தேவசகாயம் பிள்ளை யே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🙏
@karolinkarolin79072 жыл бұрын
கடவுளுக்கே நிகரான மனிதர்.. Thank you.
@CatholicChristianTV2 жыл бұрын
கடவுளுக்கு நிகராக யாரையும் வைக்காதிங்க சகோ! கத்தோலிக்க போதனையும் அது அல்ல.. நாம் கடவுளின் வழியில் செல்ல தேவசகாயம் ஒரு முன்மாதிரி..
@jaikkar2 жыл бұрын
தூய புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@mariyadass16792 жыл бұрын
பணிக்கம், இது வெற்றிலை பாக்கு மென்று எச்சில் உமிழும் பாத்திரம்,. 🙏 காப்பி, தண்ணீர் எடுத்துச்செல்லும் கூஜா,. 🙏தூண்டா விளக்கு🙏சூரி🙏கெம்பு🙏 கலம்🙏என்ற பொருட்கள் இருக்கின்றன👍 well done you did good job 🙏 God bless you 🙏
@CatholicChristianTV2 жыл бұрын
அருமை சகோ! மிக்க நன்றி
@jeevanjeeva29762 жыл бұрын
Very nice and happy to see Inspiring me to visit St. Deva Sahayam Pillai related places
@thomasddthomas24282 жыл бұрын
புனிதர் தேவசகயர்அவர்களின் வாழ்க்கை வரலாறு வீடியோ மூலமாக காட்டியதற்கு நன்றி இதுபோல் எங்கள் சென்னையில் உள்ள ஏசு கிறிஸ்து வின் சீடர் தோமா வரலாறு வீடியோ போடவும் இவை களை பார்க்கும் போது என்ன கஷ்டங்கள் வந்தாலும் ஊழி யர்களுக்கு இதுபோல் வாழதோன் ருகிறது கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்
@CatholicChristianTV2 жыл бұрын
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் சகோ!
@justins55692 жыл бұрын
நான் ஒரு முறை புனிதர் தேவசகாயம் பிள்ளை அவர்களின் கோவிலுக்கு சென்று வந்தேன் 18வருடங்கள் ஆகி விட்டது அப்போது நான் 10ம் வகுப்பு படித்தேன். நான் திண்டுக்கல் மாவட்டம். கருங்கல் பக்கம் உள்ள வெள்ளியாவிளையில் உள்ள அலோசியஸ் கான்வென்ட் ல் படித்தேன். புனித ரே மீண்டும் உமது திருத்தலம் வர வையும்.
தம்பி வாழ்துக்கழ் என் பெயர் பனி ரமேஷ் எனது ஊர் காவல் கிணறு என் வயது 58 நான் வசிப்பது கோயம்புத்தூர் இங்கு இருக்கும் பொறுளகழ ஆநைத்தும் பைன்படுத்தி இறுகிறென் நன்றி இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர் வதிப்பாரக இறைவனுக்கு நன்றி ஆமேன்
@CatholicChristianTV10 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@josephjoseph54302 жыл бұрын
அருமையானபதிவுவாழ்த்துக்கள்
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@muthunayagamp28562 жыл бұрын
Thank you for the information about St Devasahayam at Nattalam Rev P Muthunayagam
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@rashraji73202 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@jacinthamaryd15852 жыл бұрын
Thank you brother thank youநாங்களும் வருகிறோம்
@CatholicChristianTV2 жыл бұрын
வாங்க வாங்க
@Ravishankar196822 жыл бұрын
Hail St Deivasahayam Pillai with Glory🙏🏼✨✝️✨🙏🏼
@zefrinsimple2 жыл бұрын
thank you for the wonderful video...
@CatholicChristianTV Жыл бұрын
So nice of you
@prabhurani33282 жыл бұрын
புனித தேவசகாயம் பிள்ளை யே எங்களுக்காக மற்றும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் வேண்டி கொள்ளும் 🙏
@masiibrahim30792 жыл бұрын
மதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... மன உறுதியே வரலாற்றில் இடம் பெறச் செய்யும்
@eruthayamarythiagarajah89602 жыл бұрын
He should be popularized among Indian and Sri Lankans Catholics. Pilgrimages should be organized by Parishes.
@joksmb96422 жыл бұрын
Good job may God bless you let us follow saints footsteps for which God give us strength
@amuthasiluvai73492 жыл бұрын
இந்த பத்தாயம் என் தாத்தா வீட்டில் நான்பார்த்திருக்கிறேன்
@roselinmary79792 жыл бұрын
Nice
@tamilnovanature72612 жыл бұрын
தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டோம்....
@rajeswaripandian85682 жыл бұрын
I'm from kovilpatti. now at chennai. my name Rajeswari. jesus called me rajeswari so i came to accept and follow him now 67. God led my life wonderfully.as a single woman witnessed in indiamsouth north west and East. my background so rich landlord.4genertions. I'm 4th generation. first child of my parents.we are 7 nos. lot of things happened. I'm writing biography.god used me mightly.still. I'm used all the material I know becos we in my family used some different.we are nickels background.who ever may be gods creation that's all.nothing is important. from the world we may be this and that. but when the person met there he or she glorified of God's valuable blood she'd on the cross he is valuable in our life. we are just his soul image likeness.all have to come to him he going to come very soon. pray let all come to him. praise God for devasahayyam life.thankyou very much. may God bless
@rajeswaripandian85682 жыл бұрын
we are naickers background.
@samselvakumari9062 жыл бұрын
Hallelujah
@jinorexon57322 жыл бұрын
புனித தேவசகாயம் பிள்ளை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏🙏
@johnsonsundersingh72802 жыл бұрын
மிகவும் அருமை
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@jakulinerani81112 жыл бұрын
புனிதரே எந்த சூழ்நிலையிலும் நாங்கள் பாவத்திற்கு உட்படாமல் வாழும் வரத்தை எங்களுக்கு தாரும் ஐயா
@selvarajg93322 жыл бұрын
புனிதர்கள் யாரும் இதைத்தரமுடியாது.நீங்கள் முதலில் பாவத்தை வெறுக்க வேண்டும்.அதன் பிறகு இயேசு கிறிஸ்துவிடத்தில் மாத்திரம் பாவ மன்னிப்பு கேட்டு அவருடைய பரிசுத்த திரு இரத்தத்தினாலே உங்களுடைய இருதயம் கழுவப்பட்டாழொழிய பாவத்திலிருந்து உங்களை யாரும் விடுதலையாக்க முடியாது.
@CatholicChristianTV2 жыл бұрын
பாவத்தை இயேசுவைத் தவிர யாராலும் போக்க முடியாது.. ஆனால் நமக்காக எல்லா ஆன்மாவாலும் இறைவனிடம் ஜெபித்து வரத்தை பெற்றுத்தர முடியும் என்பதே உண்மை.
@selvarajg93322 жыл бұрын
@@CatholicChristianTV அது உங்களுடைய நம்பிக்கையாக இருக்கலாம். பரிசுத்த வேதாகமம் 1யோவான்1:7ல் என்ன குறிப்பிடுகிறது என்று உண்மையை அறிந்துக்கொள்ளுங்கள்.உங்களுடைய கருத்து என்றும் உண்மையாகாது.
@CatholicChristianTV2 жыл бұрын
பைபிளை தங்கள் கரங்களில் கொடுத்த கத்தோலிக்க திருச்சபையின் வழியாக மட்டுமே கிறீஸ்து பேசுவார்...
@darwinjoseph98332 жыл бұрын
Pray to Jesus Christ not to any saints. Please read Bible
@michaelraja84292 жыл бұрын
என் தம்பி அருள் தந்தை ஜொசெப் பாக்கிய ராஜா அவர்கள் இந்த திருப்ப்லியில் கலந்து கொள்கிறார் அவர் றொமில் கேனான் லா படிக்கிறர்
மண்டைக்காடு புதூர் புனித லூசியா (கண்ணம்மாள் (ஆலயத்துக்கு சென்று பாருங்கள். மிக அருமையான, அறுப்புதங்கள், நிறைந்த ஆலயம்.
@djegaradjmoncher42802 жыл бұрын
Nice one to see 🙏🙏🙏
@sdivyaroses11 ай бұрын
Excellent description
@CatholicChristianTV11 ай бұрын
Thanks!
@stanisstanislaus26032 жыл бұрын
கிறிஸ்தவத்தில் உறுதியான நம்பிக்கை வேண்டும்.
@selvinselvin2512 жыл бұрын
Jesus comming soon devanukey sthothiram undavathaga Amen
@rosyamaladass7072 жыл бұрын
St Deva sahayam pillai pray for us and relive us from all diseases
@ezrakitchen3602 жыл бұрын
Nice information
@salamonmary25932 жыл бұрын
Suber. Sir
@gaxavier64042 жыл бұрын
Super
@Quantumanandha2 жыл бұрын
ஆமென்.
@mariairudayam12652 жыл бұрын
Saint DevasagayamPillai Please contribute your soulful presence in our day-to-day worries.Thank you.
@satheeskumar61487 ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤
@SelviSelvi-qo1jo2 жыл бұрын
Maduraiyilirundhu bus Eppadi Pokanim? Plz BROTHER 🙏
@CatholicChristianTV2 жыл бұрын
மதுரையிலிருந்து நாகர்கோவில் வரவும்.. அங்கிருந்து மார்த்தாண்டம் சென்று அங்கிருந்து கருங்கல் செல்லும் பேருந்தில் சென்றால் நட்டாலம் செல்லலாம்...
@savarimuthus876311 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களிலும் உள்ள புனித ஸ்தலங்கள் பற்றியும் பதிவிடுங்கள். நன்றி
@CatholicChristianTV11 ай бұрын
கண்டிப்பாக!
@mariapushpam64582 жыл бұрын
Praise the lord Aman
@davidratnam11422 жыл бұрын
Amen praise the Lord
@jesuraja29442 жыл бұрын
அருமையான பதிவு, இடையில் ஒலி இல்லாமல் ஒளி பதிவு காட்ட படுகிறது அந்த இடத்தில் ஏதேனும் பாடல் இணைக்கலாம், நன்றி
@CatholicChristianTV2 жыл бұрын
தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி!
@santhiyaanitha28372 жыл бұрын
அவருடைய உன்மையான பெயர் நீலகன்டண்பிள்ளை
@joelalgin72802 жыл бұрын
Nice video
@jacobromalrajan47332 жыл бұрын
Respected commentator, Holy Father has already addressed that he should be called "Deva Sagayam" There is no, so called "Pillai".
@johnsoosaimanickam27042 жыл бұрын
St.deva sahayam pray for us 🙏🙏
@santhithilaga24812 жыл бұрын
Amen 🌹🙏🙏🙏🌹thanks
@jessysagai16802 жыл бұрын
St. Devasagayam. Not St. Devasagayam pillai . Please correct it
@rahman_heart_beats2 жыл бұрын
அதை சென்று பார்த்து விட்டு பதிவிடுங்கள். கத்தோலிகர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும்
@premavargin71002 жыл бұрын
Nice
@AkashA-le3pu9 ай бұрын
Super
@CatholicChristianTV9 ай бұрын
Thanks
@charlesnelson46092 жыл бұрын
Even though, I am from kanyakumari district, I never visited Nattalam, I am planning to go to kanyakumari district shortly, and going to to Mr.Devasahyam Pillai memorial.
@kulandaisamyantonysamy5902 жыл бұрын
Please Avoid the words 'Mr' . Contrarily add the words 'Saint '.
@giovannajason2 жыл бұрын
super
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@njaihindnjaihind96522 жыл бұрын
Amen
@subramaniank3592 жыл бұрын
Long and ever live Fr Deva Sagayam
@carmelmadha74902 жыл бұрын
Hi sago I want to talk to you sago... How can I contact you
@CatholicChristianTV2 жыл бұрын
7200607225
@gaxavier64042 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen.
@premalathat63292 жыл бұрын
Thank you
@selvamahi94232 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👍
@michaelantony49702 жыл бұрын
Now and then audio is necessary
@CatholicChristianTV2 жыл бұрын
முயற்சிக்கிறேன் சகோ!
@XavierXavier-vy6eu2 жыл бұрын
Pl pray for us
@SelvarajKappai3 ай бұрын
Amen
@vinovinnarasia63666 ай бұрын
Nanum Nattalam Peyirukkom Nall Irukkum
@NHEC-AlanDerrylA2 жыл бұрын
Bless my children st devasagayam
@merinabraham22802 жыл бұрын
Praise the Lord
@leofabian3452 жыл бұрын
Dear friends i Appricate your earnest effort in Picturing about our first ever Saint of Tamilnadu.. Its wonderful Good Picturisation very well shoot.. One think i noticed is a banyan in thee side of the wall.. Kind attnsion for the museum management .. Please uproot the tree ASAP. To retain the Originality of the PAST.. May St Devasagayam Bless one & All of Us.... Praise the Lord most High..🙏🙏
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@appumabel25042 жыл бұрын
மறைசாட்சி. தேவசகாயம்பிள்ளையின், இயர்பெயர், அவருடைய, தந்தை தாய் பெயர்.தயவு, செய்து, தெரிந்தால், பதிவு செய்யவும், உங்கள் பதிவுகளுக்கு நன்றி
@amalztudio2 жыл бұрын
☦️ Ave Joseph Maria 💠
@roselinekennedy81062 жыл бұрын
Can you call devasahayam
@amalalan36102 жыл бұрын
புனிதர் தேவசகாயத்திற்குசாதிஅடைமொழிவேண்டாம்
@CatholicChristianTV2 жыл бұрын
சகோ! பிள்ளை என்பது ஜாதி பெயர் அல்ல.. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிள்ளை என்பது செல்ல பெயர்..
@christyjoseph86282 жыл бұрын
அந்தோனிபிள்ளை சூசைப்பிள்ளை இப்பெயர்கள் சாதி பெயர் அல்ல அந்தோனியார் மீது பற்றுள்ளவர்கள் தங்கள் பிள்ளைக்கு அவர் நினைவாக அந்தோனிப்பிள்ளை என்றும் புனித சூசையப்பர் மீது பற்றுள்ளவர்கள் அவர் செய்த நன்மைக்காக தம் பிள்ளைக்கு சூசைபிள்ளையென பெயர் சூட்டுவர்