Рет қаралды 73,813
புதுமை நகர் காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம். தூத்துக்குடி மாவட்டம்.
கூகுள் மேப் லொக்கேஷன்:
OUR LADY OF ASSUMPTION SHRINE
099525 01125
maps.google.co...
ஆலய அலுவலக தொலைபேசி எண்:
04632 294036
பங்குத்தந்தை எண்:
9443136111 (அந்தோணி அ. குரூஸ்)
ஈமெயில்:
puthumainagar@gmail.com
வழிபாட்டு நிகழ்வுகள்:
~~~~~~~~~~~~~~~~~
வாரநாட்கள்: காலை 6 மணிக்கு திருப்பலி
சனிக்கிழமை: பகல் 11 மணிக்கு நற்கருணை ஆசீர் திருப்பலி
மாதத்தின் கடைசி சனிக்கிழமை ஆயர் தலைமையில் திருப்பலி
மாலை 6:30 மணிக்கு செபமாலை தோட்டத்தில் ஜெபமாலை, நவநாள், திருப்பலிக்கு பின் சப்பர பவனி;
ஆலயத்தில் நற்கருணை ஆசீர்.
எல்லா ஞாயிற்றுகிழமையும் காலை 5:30க்கும் 8:30க்கும் திருப்பலி
இரண்டாவது ஞாயிற்றுகிழமை மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை குணமளிக்கும் நற்செய்தி தியானம், நற்கருணை ஆசீர்.
#Kamanayakkanpatti
#PunithaParalogamathaChurch
#KamanayakkanpattiLive
Follow me at Instagram
...
For more update Join Our Telegram chennal:
t.me/+QN4P0jtz...