22.12.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

  Рет қаралды 3,032

TAMIL CATHOLIC ONLINE TV

TAMIL CATHOLIC ONLINE TV

Күн бұрын

Пікірлер: 31
@florancesusila6426
@florancesusila6426 4 сағат бұрын
Amen Maria valha yesuvukkapugal Amen Nandri Andavarey Nandri Raja Nandri appa Nandri Raja Amen 🙏 Alleluyah yesuvukkapugal Amen amen amen 🙏
@GracyJerlin
@GracyJerlin 5 сағат бұрын
இயேசு புகழ் இயேசு நன்றி மரியோ வாழ்க என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉
@rameshraja3402
@rameshraja3402 2 сағат бұрын
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏
@vprvpr2100
@vprvpr2100 7 сағат бұрын
தெய்வீக குணமாகும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@parameshwaranparameshwaran8018
@parameshwaranparameshwaran8018 3 сағат бұрын
Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏👏🙏🙏
@jenittajenittach7986
@jenittajenittach7986 3 сағат бұрын
ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்க கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சிட்த்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி
@michaelsiril7258
@michaelsiril7258 4 сағат бұрын
ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@amirthamantony7907
@amirthamantony7907 5 сағат бұрын
Praise U Jesu .Thank you dear 🙏 for the this beautiful & blessings filled prayer.
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 5 сағат бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி வேண்டும்
@vijayajohnsontpf821
@vijayajohnsontpf821 3 сағат бұрын
Amy thanks myson sundersing nallasugam kedaikanummy to my son Udayasinghiplaerukan nallasugam kedaikanum enakunallasugamkedaikanum mymarumagalukunallasugamkefaikanup my son Udayasinghiplaerukan nallasugam kedaikanum enakunallasugamkedaikanum mymarumagalukunallasugamkefaikanup peranpeathiku allshal koi
@Selvambalraj
@Selvambalraj 6 сағат бұрын
Amen 🙏🙏🙏 amen amen amen
@SebastinJayakumar
@SebastinJayakumar 6 сағат бұрын
அன்பு ஆண்டவரே நேசரேஉம்மை உம் பாதம் பணிந்து வணங்கி ஸ்தோத்திரம் பன்னுகிறோம் எங்களுக்கு சமாதானம் தந்தருளும் எங்களுக்கு இறங்கும் அப்பா இறங்கும் நல்ல தகப்பனே உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்
@mariammaldhasan4399
@mariammaldhasan4399 4 сағат бұрын
இயேசுவேஉமக்கு நன்றி அம்ரமாரியேவாழ்க நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா
@jancyimman1512
@jancyimman1512 6 сағат бұрын
Amen 🙏 🙏 praise the Lord 🙏
@d.arogyaraj7938
@d.arogyaraj7938 5 сағат бұрын
Amen Jesus Christ amen aleluya Jesus Christ amen aleluya thank you Jesus thank you Jesus thank you Jesus Christ amen aleluya good God thank you so much for your blessings God amazing God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayer sister good night sister God bless you sister
@merymery3288
@merymery3288 5 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@lokeshjalaja252
@lokeshjalaja252 3 сағат бұрын
Aappa enmaganuku nalla resultvaravandumappa enmaganuku nimmathisanthoshamthangappa avanudaiyajobthankudumbathirku appaenthambuku nallaumavu thangappa ananuku health thangappa avanaipathukathukollungappa enkanavarukunhealth thangappa enmanathirku nimmathithangappa enmagalgal marumagangal paranpathigalai pathukathukollungappa enpathipathiramaga chennaiku vanthu seravandumappa enparanuku feverkunamagavandumappa enakkamamaparipoojavaipathukathukollungappapoojavirkuhealth educationfetureithangappa kumarappavaipathukathukollungappa enannanthambigalaipathukathukollungappa enthavulagathilulla anaivaraium pathukathukollungappa archanvirkumsruthikum kuzhandaibakkiyathaikodungappa enmaganin jobthan paengal kudumbathilku appa ummaiparkum mugangal orunaalum vetkapattupovathillai neeray adaikalam raja engal kudumbathil courtcase seekiram mudithukadanproblems salve pannungappa engalukaka jebikum sisterku migaum nanriamma enmaganuku jobkidaika jebam ba pannungamma thankyou jesusammen ammenammenhalleluya halleluya halleluya
@mariammaldhasan4399
@mariammaldhasan4399 4 сағат бұрын
அப்பா ற
@magimairaj1494
@magimairaj1494 6 сағат бұрын
Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 sis pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉
@helenmary9384
@helenmary9384 7 сағат бұрын
Sister please pray for my,,🙏🙏🙏🥀🌹🥀
@lokeshjalaja252
@lokeshjalaja252 3 сағат бұрын
Aima kelvi fever parava ellaiya
@sagayaraja7789
@sagayaraja7789 3 сағат бұрын
நன்றி ஆண்டவரே. இந்த இரவில் எங்களை ஆசிர்வதித்தமைக்காக உம்மை நன்றியோடு வணங்கி துதிக்கிறோம். எங்கள் மகளின் பிரவத்திற்காக மருத்துவமனையில் ஆவலோடு காத்திருக்கும் எங்களுக்கு அருட்சகோதரியின் இந்த பிராத்தனை வழிபாடு மனதிற்கு புது உற்சாகத்தையும் இறை பிரசனத்தையும் உடனிருப்பையும் தந்துள்ளது. யேசுவுக்கே புகழ், மரியே வாழ்க🙏🏽
@sebasthiraju6779
@sebasthiraju6779 5 сағат бұрын
Amenappa 🙏⛪✝️🌹💐🙏
@mohanrahul7990
@mohanrahul7990 5 сағат бұрын
Amen Amen ❤
@AmbareeshKumar-y8v
@AmbareeshKumar-y8v 6 сағат бұрын
Thank you Jesus amen ❤
@rajendrank7064
@rajendrank7064 5 сағат бұрын
Amen 🙏
@muthukumaryasodhini9411
@muthukumaryasodhini9411 5 сағат бұрын
Amen appa❤❤❤❤
@paulthavamani3070
@paulthavamani3070 4 сағат бұрын
Amen
@veljhinimary9431
@veljhinimary9431 Сағат бұрын
Amen
@salvisalvi1590
@salvisalvi1590 5 минут бұрын
Aamen Appa pidave 🙏🏼♥
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Rosary in Tamil | ஜெபமாலை | Tamil Jabamalai
34:42
Tamililanaittum
Рет қаралды 1,5 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН