Very sweet christian melody❤ God bless Catherin Eb8nezer and team👍
@Deborahkanmani8 ай бұрын
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண் டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்
@shahjic35648 ай бұрын
Thanks for the lyrics..
@shahjic35648 ай бұрын
Kindly share the other stanzas too..
@shirelin_sj8 ай бұрын
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண் டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும் விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும் வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண் டாடிட அவர் பதம் தேடிட வெகு திரள் கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும் சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும் உயர்ந்து வாழ தீயோன் பயந்து தாழ மிக நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்
@willysvijith39888 ай бұрын
U r the one who can pass the keerthanai songs to this generation .. god bless you sister
@CathrineEbenesar8 ай бұрын
Thank you so much
@janishaswin8 ай бұрын
One of the most difficult keerthanais..u nailed it ... wonderfully arranged music and clean vocals... back with a bangStay blessed !
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@gracepaul175821 күн бұрын
🎉Amen.🙏✝️🌠👍⭐😪👌🙏🏾🌈✝️🙏🙏🙏🙏🙏🙏🙏.
@இயேசுவேதேவன்8 ай бұрын
🎻📀🎺 தேனிலும் இனிமை 🩸🪕 இசை பாடல் ஒலிப்பதிவு அனைத்தும் அருமை 🍁🎷🍁 கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் மேலான நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💥💥 இயேசப்பா உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக 🎷🎷🌴🌴🙏
@CathrineEbenesar21 күн бұрын
Thank you..❤️
@User_christbeliever7 ай бұрын
Nice 👌
@vijaykumarranjitsinghselva32188 ай бұрын
Western music instruments play bringing down vocals excellence.
@r.vigildevasir58968 ай бұрын
Beautiful rendition...Good one sister. Yet another fantastic production with the legend Jim satya annan
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@joelpeter-yk9cy5 ай бұрын
Katherine voice....hmm❤❤
@stephengnanaraja16998 ай бұрын
Absolutely wonderful song and well sung aa always. Great to see Jim Satya my super senior from MCC. Well done Catherine.
@CathrineEbenesar8 ай бұрын
Thank you Sir ❤️
@amal.v93438 ай бұрын
பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது.கர்த்தர் நாமத்திற்கு மகிமை. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤️❤️🙏🙏💐💐🙏
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@ChandrasekarEl7 ай бұрын
You sang this song so beautifully , this is my mother’s and my favorite song.
@CathrineEbenesar7 ай бұрын
Thank you..
@shinyshiny95877 ай бұрын
Wow so sweet voice sister music very nice....wow wow❤
@prowinger8 ай бұрын
Incredible. God Bless you'll. Hallelujah!
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@joelpete82827 ай бұрын
Pleasent studio..
@santho19878 ай бұрын
OMG.. Extremely melodious and beautiful.. Interlude portions 😊😊😊😊
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@deboraha74548 ай бұрын
Awesome akka
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ma
@gerardalvares83288 ай бұрын
Lovely! All aspects are so beautifully crafted! Loved the bass especially! Cathrine as always sings beautifully and you both combine very well Thambi Santhosh!
@CathrineEbenesar8 ай бұрын
Thank you anna❤
@immanuelmoorthy44348 ай бұрын
Superb sister..God bless you...great efforts you are putting for the lord..he will bless you from Zion
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@kdannygeorge8 ай бұрын
The same song brought out by the Classic Hymns team is excellent. Their background music is also superlative 🎉
@CathrineEbenesar8 ай бұрын
Okay. I do understand that you like their version better. But is it not right to post this comment there? If you like this less, you might as well not have commented right?. Please don’t do this to anyone. Every creation is an artwork. We have put our energy, time and money to bring our something different that most of us would like. Next time, if you don’t like, don’t comment at all.
@kdannygeorge8 ай бұрын
@CathrineEbenesar You have also sung it beautifully and nicely. I appreciate your talent and efforts. I don't want to mean you down. I think you took it personally 😏 You are singing for God. God bless you 👍 🙏
@CathrineEbenesar8 ай бұрын
@@kdannygeorge I’m definitely not taking it personally. You don’t appreciate someone in the same song posted by someone else. I hope you understand why I wrote a paragraph on this.
@ebenezerthomas92458 ай бұрын
Nice song and singing...
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤
@Rdpmeshack7 ай бұрын
Superb sister
@arathirdiana6 ай бұрын
As usual nice sister ❤
@nepoleonthagasami77278 ай бұрын
அருமை சகோதரி. கத்தருக்கே மகிமை உண்டாவதாக. சின்ன வேண்டுகோள். பாடலை இசை கேட்கூடாதபடி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இசைக்கு பின்னால் பாடல் போகாமல், பாடலுக்கு பின்னால் இசை போகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி பாடல் அருமை. நன்றி.
@CathrineEbenesar8 ай бұрын
👍🏻❤️ Thank you
@priscillageorge39508 ай бұрын
Lovely as always! You sing Tamil classics very beautifully!!Lovely rendition!
@paulvasanthkumar63198 ай бұрын
Praise be to God. Good.. Catherine U have Really sung well. Jim....nice arrangements.. Percussions ❤❤ Great job team
@maxlinjenita45928 ай бұрын
@@CathrineEbenesar❤ This is for your attitude. I feel the music and your voice is equally tuned. Music didn't supersede. It goes well with you. I especially loved the Alaap you sang in between ❤ Keep Singing. Wish you all the Success 🙏 Happy motherhood.
@CathrineEbenesar8 ай бұрын
@@maxlinjenita4592 Thank you so much Maxlin. Means a lot. Glad that you are reading my replies too.
@josephvincent20648 ай бұрын
One Love JESUS 🙏. Super Cath. GOD bless 🙌
@bharathiiman82878 ай бұрын
Nice akka Praise to God and God bless you ❤
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@johannjoel998 ай бұрын
Wonderful as always akka !!😍
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@mansinghsolomon57478 ай бұрын
Praise the Lord. God bless you.
@joelpete82828 ай бұрын
Best authentic voice cathe❤❤
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@reenaf29688 ай бұрын
God bless you sis,beautiful singing
@CathrineEbenesar8 ай бұрын
Thank you Sis ❤️
@PravinRaj-r1n5 ай бұрын
👍
@MusicChannel-rf5zz8 ай бұрын
Cool chord work Jim. Love the chord played towards the verse end ! Nice fusion.
@ponvijay19908 ай бұрын
Nice singing Catherine 👌🏻. Thanks for the another new keerthanai . May god bless your singing . Nice to see Steve bro .
@CathrineEbenesar8 ай бұрын
Thank you Vijay. Means a lot.
@YaliniVaz8 ай бұрын
Nice singing🎉
@priscillarajakumari49998 ай бұрын
Nice Akka,God bless you 👏
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@priscillageorge39508 ай бұрын
Lovely rendition!God bless you Catherine!
@samueljoshua4118 ай бұрын
Great another old song, nicely sung 👌
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@Dhayanithiable8 ай бұрын
🎉🎉🎉Awesome worship song God Bless you Sr
@jemimamargaret44088 ай бұрын
U r always rocking Cathy
@AmithFdo8 ай бұрын
God bless you sister ❤❤❤
@christopherjohn02098 ай бұрын
Attagasam ka ❤🎉🎉🎉🎉🎉
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️❤️❤️
@selvinnellai9038 ай бұрын
Soooooooooooper... God bless you sister 🎉
@Deepu.1198 ай бұрын
Nice song sis fav song May jesus christ bless you abundantly ❣
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@susilasupramani128 ай бұрын
நல்ல பாட்டு, அருமை.
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@antonysamy83158 ай бұрын
Wonderful singing and expression. Pls do more .
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@SubhaGrace8 ай бұрын
Sooo happy for you ❤❤❤🎉🎉🎉
@swergu88 ай бұрын
Nice❤
@gauthamprasad22558 ай бұрын
❣
@Jackdhaya8 ай бұрын
Beautiful. God bless.
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@ponranijoshua45698 ай бұрын
👌
@soultosoil71308 ай бұрын
Nice ma.. nice music. Nice tamil.
@CathrineEbenesar8 ай бұрын
Thank you ❤️
@carolineisaac49118 ай бұрын
It's Very nice to hear acca🎉Great job❤
@jasminediana19238 ай бұрын
❤❤❤
@gladsonsuthakar8 ай бұрын
❤
@charlesd8778 ай бұрын
Nice selection 👌
@joelpete82828 ай бұрын
Super voice ❤❤
@Maryrajkumar15238 ай бұрын
✨
@ptamazinginfo78493 ай бұрын
Should have Used a Tabla
@jemimahjoe75037 ай бұрын
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண் டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும் விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும் வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண் டாடிட அவர் பதம் தேடிட வெகு திரள் கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும் சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும் உயர்ந்து வாழ தீயோன் பயந்து தாழ மிக நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்
@arunprabhu82998 ай бұрын
❤❤❤
@maxlinjenita45928 ай бұрын
❤
@gladyjohnson642327 күн бұрын