சத்குரு மகளுக்கு திருமணம் மற்ற பெண்களுக்கு சன்னியாசமா? தினறிய சத்குரு Isha Yoga BK Saravana Kumar

  Рет қаралды 1,934

B.K.Saravana Kumar

B.K.Saravana Kumar

Күн бұрын

Пікірлер: 48
@varadarajans.p.7853
@varadarajans.p.7853 24 күн бұрын
எரிகிற வீட்டில் புடுங்கறது லாபமென்று சிலர் தங்களை மார்கெட்டிங் செய்து கொள்கிறார்கள். என் வேண்டுகோள் யாதெனில், ஒவ்வொரு தனிமனிதனும் குறைந்தது தனக்கு தானே மட்டுமாவது நேர்மையாக இருத்தல் வேண்டும் வேண்டுகிறேன். இவர் எங்கோ யாரிடமோ சிறு தகவள் துனுக்குகளை மட்டுமே எடுத்துக்கொண்டு ஈஷா பற்றி இவ்வளவு வியாக்கியானம் கொடுக்கும்போதே இவரின் நேர்மையற்ற தன்மை வெளிப்படுகிறது. உஷார் எப்பொருள் யார் யார் வாய்க்கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. விளம்பரம் வாய்ப்பாகட்டும் வியாபாரமாகக்கூடது. நமஸ்காரம் 🙏
@selvakumaranpalanisamy7258
@selvakumaranpalanisamy7258 24 күн бұрын
Om shanti ❤❤
@NikhilMonikandaRam
@NikhilMonikandaRam 23 күн бұрын
ஓம் ஷாந்தி ❤❤❤❤
@thirumoorthy8534
@thirumoorthy8534 24 күн бұрын
ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்
@mohdfirdozkhan900
@mohdfirdozkhan900 24 күн бұрын
Thank You So Much Brother❤❤❤🙏🙏🙏
@energetictuber4613
@energetictuber4613 22 күн бұрын
Plz post more videos regarding black magic. Many people's are struggling
@padmanabank6465
@padmanabank6465 23 күн бұрын
ஓம் நமசிவாய நன்றி சகோதரா
@rnagarajan5848
@rnagarajan5848 24 күн бұрын
all is well om santhi
@Suresh.N-b3c
@Suresh.N-b3c 24 күн бұрын
ஓம் சாந்தி 🌷🌹💐 நன்றி பாபா 🌷🌷
@SHEKERBKGS
@SHEKERBKGS 24 күн бұрын
🎉❤OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI angels 🎉❤
@rangasami2093
@rangasami2093 24 күн бұрын
Sir நல்ல பதிவு ஓம சாந்தி
@LakshmanV-i4q
@LakshmanV-i4q 24 күн бұрын
ஓம்சாந்தி 🙏✴️🎇🪷🐢🐢🐢🪷🐢🐢🪷✴️🎇🙏🪷🪷✴️🧭🙏
@pkaliraj3821
@pkaliraj3821 24 күн бұрын
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 24 күн бұрын
Hamara சத்குரு ஏக் hai, o tho hamara Hudha hai. Hamra pitha sree.
@varshitha6730
@varshitha6730 22 күн бұрын
யாரு போனாலும் கேட்க அரசிற்கு உரிமை இருக்கிறது... ஏனெனில் அவர்கள் சுயமாக முடிவு எடுத்து இருக்கவில்லை என்று முகாந்திரம் தெரிந்ததால் உத்தரவு பிறப்பித்தது எப்படி தவறாக இருக்கலாம்???????? ஒரு ஆன்மீகம் என்பது ஒருவரின் சுயத்தை விட்டு எளிதாக இருக்கும் போது தர கூடிய ஞானம் எப்படி கட்டுப்படுத்தப்பட்ட சூழல் ஞானத்தை அடைய விடாமல் கொடூரத்தை விதைப்பதற்கு சமம்....
@energetictuber4613
@energetictuber4613 22 күн бұрын
Why did you delete previous video related blackmagic bro??
@s.muruganandham7061
@s.muruganandham7061 24 күн бұрын
🙏🙏🙏 அவர் யாரையும் கட்டுப்படுத்தவில்லை உங்கள் விருப்பம் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அது அவரவர் விருப்பம் .நீ இங்கு திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று யாரையும் அவர் கட்டுப்படுத்தவில்லை முதலில் புரிந்துகொண்டு வீடியோ போடுங்கள் நீங்கள் ஏன் இவ்வளவு தரம் குறைந்து பேசுகிறீர்கள். மன்னிக்கவும் சாமி நிறுத்துங்கள் . அவர் எதையும் நன்கு அறிந்தவர் ஒரு உயர்ந்த மனிதரை தரக்குறைவாக பேசி நீங்கள் வீடியோ போட்டு விளம்பரம் தேடிக் கொள்ளாதீர்கள். வேறு பேசுங்கள். இதை நிறுத்திக் கொள்ளுங்கள்
@RakhEsh-i2p
@RakhEsh-i2p 24 күн бұрын
❤❤❤❤❤❤
@SathiyaNarayanan-s6k
@SathiyaNarayanan-s6k 24 күн бұрын
இவர் ஒரு டுபாகூர் 😂🤣 என்னவோ எல்லாம் சிவன் பக்கத்தில் இருந்து கேட்டு வந்ததை போல் அடிச்சு விடுவார் 😂🤣 உலகத்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கை உடைய அறிவியலாளர்கள் கூட எல்லாம் கடவுள் பார்த்து கொள்வார் என்று சிவனை புருவ மத்தியில் நினைத்து கொண்டு உட்கார்ந்து இருந்தால் இன்று எந்த தொழில் நுட்பமும் வந்து இருக்காது 😂🤣 இவரும் இப்படி உட்கார்ந்து வாயில் வடை சுட முடியாது 🤣😜
@Rajeshkumar-gy5yk
@Rajeshkumar-gy5yk 22 күн бұрын
உண்மை
@Sridevi-ox3ci
@Sridevi-ox3ci 22 күн бұрын
Video va fulla ninga pakkalanu nenaikire
@Sridevi-ox3ci
@Sridevi-ox3ci 22 күн бұрын
Avaru apti sollala
@lakshmiraj3589
@lakshmiraj3589 24 күн бұрын
எல்லாமே பெண்னுக்கு எதிர்தான்😢😢😢😢
@ilanchezhiyanp5384
@ilanchezhiyanp5384 23 күн бұрын
நீதியை சரியாக வழங்கினால் இங்கு யாருக்கும் பேச்சில்லை..
@leelagopikrishnan3087
@leelagopikrishnan3087 24 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saraswathis.r8027
@saraswathis.r8027 24 күн бұрын
ஐயா! நீங்கள் ஆத்மாவை பற்றி அறிவது ஆன்மீகம் என்றால் ஆத்மா என்பதையே சத்குரு உயிர் சக்தி என்கிறார் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.😂
@hemanaidu
@hemanaidu 23 күн бұрын
Brother kaamathai vittaal vaazhkaiyil ennena nanmaihal kidaikum enbadhai patri podavum, enakkum theriyum, irundhaazhum neengal daily videos poduvadhu moozham neraya usefuzhaha irukku. So upload good points. of avoid lust.
@perundevir2771
@perundevir2771 23 күн бұрын
12.03 சத்குரு சொல்வது என்னவென்றால் அம்மாவுடனான ஆனந்தமாக இருந்த தருணங்களை நினைத்து இனிமையாக இருங்கள் என்பதே. இதை அவர்களால் செய்ய முடியாதா? முடியாதது போல் பேசுகிறீர்கள். இதை செய்ய முடியாதவர்கள் புதியதாக உறவை உருவாக்காமல் பழைய உறவுக் கணக்கை முடிக்க அந்த பெண்ணால் இயலுமா? தவறான புரிதலில் தவறான தகவல்களை பதிவு செய்கிறீர்கள்.
@ezhilezhil6674
@ezhilezhil6674 24 күн бұрын
ஆன்மீக தேடலுக்கு பெண்களுக்கு உரிமை இல்லையா..... திருமணமோ சன்யாசமோ அவரவர் தனிப்பட்ட விருப்பம்
@SathyaSiva2036
@SathyaSiva2036 24 күн бұрын
14:59
@varshitha6730
@varshitha6730 22 күн бұрын
யாரு போனாலும் கேட்க அரசிற்கு உரிமை இருக்கிறது... ஏனெனில் அவர்கள் சுயமாக முடிவு எடுத்து இருக்கவில்லை என்று முகாந்திரம் தெரிந்ததால் உத்தரவு பிறப்பித்தது எப்படி தவறாக இருக்கலாம்???????? ஒரு ஆன்மீகம் என்பது ஒருவரின் சுயத்தை விட்டு எளிதாக இருக்கும் போது தர கூடிய ஞானம் எப்படி கட்டுப்படுத்தப்பட்ட சூழல் ஞானத்தை அடைய விடாமல் கொடூரத்தை விதைப்பதற்கு சமம்....
@mania.m8728
@mania.m8728 24 күн бұрын
don't support frauds. lf you are faithful in your inner voice the girl in aaram to be relived immediately allow them take their own decession. please show padam. padam katta vendam.
@SathiyaNarayanan-s6k
@SathiyaNarayanan-s6k 24 күн бұрын
Thumbnail ல திணறும் என்ற வார்த்தையை ஒழுங்கா பதிவிடுங்கள் 🤣🤣 அதுக்கு அப்புறம் சிவ புராணம் பேசலாம் 🤣 நீங்க தமிழ் வார்த்தையை பிழை செய்ததற்கு சிவன் உங்களை தண்டிப்பார் 😂😜🤣
@Seenathul-i6b
@Seenathul-i6b 24 күн бұрын
Don’t talk foolish.paradise and hell are different worlds.these all create perfectly.one day this earth completely destroys.these all created by god.actually you don’t know your religion how you explain other religions.
@malinikannan2889
@malinikannan2889 23 күн бұрын
Om shanti ❤❤
@mohdfirdozkhan900
@mohdfirdozkhan900 24 күн бұрын
Thank You So Much Brother❤️❤️❤️🙏🙏🙏
What Isha Foundation Doesn't Want You to Know About Their True Purpose
1:03:42
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 21 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 158 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 21 МЛН