What Isha Foundation Doesn't Want You to Know About Their True Purpose

  Рет қаралды 63,967

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 396
@sbaskaran7638
@sbaskaran7638 3 ай бұрын
தமிழ் ஊடகத்தினில் இந்த நேர்காணல் ஒரு புரட்சி. பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நன்றி.
@harini3112
@harini3112 3 ай бұрын
நான் ஈஷா வகுப்புகளை பயின்றதன் மூலம் எனது பலவிதமான நோய்களில் இருந்து விடுபட்டு அமைதியான ஆனந்தமான ஒரு வாழ்க்கை வாழ வழிகாட்டிய இறைவனுக்கு நன்றி ...
@Gopimanikam-h1h
@Gopimanikam-h1h 3 ай бұрын
@@harini3112 parthce
@marundino
@marundino 3 ай бұрын
மற்றொரு உண்மையான பக்கத்தை காட்டும் தங்கள் பணிக்கு மிக்க நன்றி❤
@ayyappanvijayalakshmi2888
@ayyappanvijayalakshmi2888 3 ай бұрын
வணக்கம் திரு ராஜவேல் நாகராஜன் தங்களின் பேட்டி மற்றும் ஒரு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் கோடி
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@arunachalamkesavan7687
@arunachalamkesavan7687 3 ай бұрын
தம்பி ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்.உங்களுடைய ஈஷாவை பற்றிய இத்தகைய பதிவுகள் பலருக்கு தெளிவான புரிதலை நிச்சயமாக உருவாக்கும்.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@esakkimuthu2009
@esakkimuthu2009 3 ай бұрын
Thanks!
@sundarampillai3387
@sundarampillai3387 3 ай бұрын
ராஜவேல் நாக ராஜன் தான் உண்மையான ஊடகவியலாளர். வாழ்த்துக்கள்.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@annamalais1246
@annamalais1246 3 ай бұрын
நான் 1997 முதல் ஈஷா வில் தன்னார்வ தொண்டராக செயல்பட்டு வருகிறேன். இந்த விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றிகள்.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
ஈஷாவின் உண்மைகளை பதிவிட்ட பேசு தமிழா பேசு- விற்கு கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤..
@maniprem2695
@maniprem2695 3 ай бұрын
மிக அற்புதமான கலந்தாய்வு! மக்களுக்கு உண்மை தெரிந்தால் போதும்! உண்மையான பத்திரிகை துறை என்றால், எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறிய ராஜவேல் நாகராஜ்க்கு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙏
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 3 ай бұрын
ஒவ்வொரு சன்யாசிகளை பார்வையில் என்ன ஒரு ஒளி தீர்க்கமான பேச்சுக்கள்.
@Suresh_monish
@Suresh_monish 3 ай бұрын
@@sundarivenkatrao9803 Yes
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@HemakowriHemakowri
@HemakowriHemakowri 2 ай бұрын
Sollu kiruku payalae 😅😅😅😅
@RaviK-140
@RaviK-140 3 ай бұрын
அண்ணன் ராஜவேல் நாகராஜன் ஈ ஷாவை பற்றி புரிதலை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உலகத்துக்கும் அனுபவத்தை புரியவைத்த சுவாமிக்கு நன்றி❤❤❤❤
@muthuramanBalu
@muthuramanBalu 3 ай бұрын
ஒரு அற்புதமான பதிவு.. இதற்கு நேர்மையும் ஒரு துணிவு வேண்டும்.. பேசு தமிழா பேசுக்கு வணக்கம்.. Sathguru ஒரு அற்புதம் 🙏🙏🙏 ஈஷாவின் சேவை உலகுக்கு தேவை.. 🙏🙏🙏
@retamalan1705
@retamalan1705 3 ай бұрын
நமஸ்காரம் நாகராஜன் அவர்களுக்கு நன்றி. உங்கள் செவ்வி அருமை. நடுநிலையில் இருந்து கேள்விகளை மிகவும் பொருத்தமாக அதே நேரத்தில் பணிவான முறையிலும் கேட்டிருக்கின்றீர்கள். அதற்கு முதற்கண் பாராட்டுக்கள். நான் இந்தியாவில் வசிப்பவன் அல்ல இருந்தாலும் சத்குரு அவர்களிடம் யோகா பயின்று உள்ளேன். சத்குரு அவர்கள் உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு அல்லது பாரதத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். உலகம் முழுக்க சனாதன தர்மத்திற்கும் இந்து சமயத்திற்கும் சார்பான கோடான கோடி பின்பற்றும் மக்கள் இருக்கின்றார்கள். சனாதன தர்மத்தை அல்லது இந்து சமயத்தை மெச்சி கொண்டாடும் எத்தனையோ மேனாட்டு மக்கள் இருக்கின்றார்கள். சனாதன தர்மத்தின் மகிமையை தமிழ்நாட்டில் சிலர் அறியாமல் இருப்பது மிகவும் மன வருத்தத்திற்குரிய விடயம். சில மதமாற்றும் சக்திகளும் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதிகளும் இந்து சமயத்திற்கு எதிராக தொழிற்படுவது தெளிவான விடயம். எல்லாம் சட்ட பூர்வமாக ஈஷாவில் நடப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
@sangeethal3990
@sangeethal3990 3 ай бұрын
இதுவரை வாழ்வில் எத்தனை அடையாளங்கள் தரித்திருந்தாலும் "ஈஷாவின் தன்னார்வலர்" என்று சொல்வதிலேயே கர்வமும், பெருமிதமும், சொல்லொணா ஆனந்தமும் ஏற்படுகிறது. சத்குரு நமது பொக்கிஷம். அவர் வழி நடப்பதும், அவரைக் கொண்டாடுவதுமே இப்பிறவியின் பலன் என நினைக்கிறேன்
@mallikak6199
@mallikak6199 3 ай бұрын
@@sangeethal3990 உங்கள் கருத்தை படித்ததும் கண்ணில் நீர் வழிகிறது. நமக்குகிடைத்தபாக்கியம். எத்தனைபிறவி எடுத்தேனோ தெரியவில்லை. இந்த பிறவியில் பிறவிபயன் அடைந்தேன்.நன்றி நன்றி சத்குரு.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@sivakumaran7248
@sivakumaran7248 3 ай бұрын
இந்த காலகட்டத்திற்குத் தேவையான மறு பதிவு! வாழ்க!
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@SenthilvelN-wh7wu
@SenthilvelN-wh7wu 3 ай бұрын
தழிழ் நாட்டுல இப்படிப்பட்ட பத்திரிக்கையாளர் பார்ப்பது அரிது,வாழ்க பாரதம்.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@Appu604
@Appu604 3 ай бұрын
I am a medical doctor, working currently in Mysore.I had worked in tribal areas around the ISHA center from 1992 to 2000 with Vivek Ananda mission and later in sathyamangalam from 2001 to 2004 and had seen Sadgurus's work from early days. This type of false propaganda by Christian missionaries and DK people has been going since then, Sathyameva jayathe
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 3 ай бұрын
🙏🏻🙏🏻
@georgefernando100
@georgefernando100 2 ай бұрын
​@srimurugapriyan8706 Tell me the connection between Christian missionary and Isha foundation... If any allegations come against Isha Foundation, you guys say Christians' missionary is responsible. Who went to the Supreme Court?
@syedbasithrahmanmj8142
@syedbasithrahmanmj8142 2 ай бұрын
@@Appu604 why these psychopath s always linking unnecessarily other religions into this..
@balagopalkrishnan944
@balagopalkrishnan944 3 ай бұрын
I am from 2003 Issa voliender very proud
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@shivaand
@shivaand 3 ай бұрын
We are with you Sadhguru 🙇🙇🙇❤️❤️❤️🙏🙏🙏 Shambho Mahadeva 🙇🙇🙏🙏
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@kalavathithambidurai5364
@kalavathithambidurai5364 3 ай бұрын
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக, யார் ஒருவரையும் புண்படுத்தாமல் தெளிவான விளக்கங்கள்.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@tctamilselvan
@tctamilselvan 3 ай бұрын
பேசு தமிழா பேசு வலையொலிக்கு கோடி வணக்கங்கள்
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@sivavipulan5231
@sivavipulan5231 3 ай бұрын
ஏன்; வணக்கம் என்று சொல்ல மட்டும் வாய் வராதோ?
@cuteperks
@cuteperks 3 ай бұрын
மிக அருமையான முன்னெடுப்பு பேசு தமிழா பேசு குழுவிற்கு பாராட்டுகளும் நன்றிகளும். பத்திரிகையாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் நீங்கள் வாழ்த்துக்கள்
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 3 ай бұрын
மா,ஸ்வாமி, ராஜவேல் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்🙏💕💕💕💕
@sasicase2658
@sasicase2658 3 ай бұрын
எனக்கு தெரிந்த நண்பர் ஈசாவில் உயர்ந்த துறவியாக இருந்தவர் 20 வருடங்களாக, 5 வருடங்களுக்கு முன்பு அங்கு இருந்த தண்ணார்வலரை திருமணம் செய்து தற்போதும் நல்ல படிப்பு இருந்தும் இயற்கை விவசாயம் செய்தும், பலருக்கும் உதவிசெய்து குழந்தைகளோடு நலமுடன் இருக்கின்றார்,
@myusun
@myusun 3 ай бұрын
சிறப்பான Video. அனைவரும் காண வேண்டும்.
@gomathimuthukrishnan4601
@gomathimuthukrishnan4601 3 ай бұрын
Pesu thamizha pesu. Hundreds thanks.❤😊🎉
@ipskannan
@ipskannan 3 ай бұрын
Royal salute to Mr, Rajavel Nagarajan. This video is very very useful interview at current situation. Thanks.
@mallikak6199
@mallikak6199 3 ай бұрын
அற்புதமான நேர்காணல் .நன்றி.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@Shanmugam-rt6df
@Shanmugam-rt6df 3 ай бұрын
உன்னதமான உண்மையை உலகுக்கு அளித்தபேசுதமிழாபேசுகுழுமத்திற்குநன்றியும்வாழ்த்துகளும்
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@porchelviramr4404
@porchelviramr4404 3 ай бұрын
வாழ்வாங்கு வாழ்கவே தம்பி ராஜவேல். நாம் அனைவரும் ஜக்கி வாசுதேவ் ஐயாவின் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக இருந்து அவர்களின் கரங்களை வலுப் படுத்துவோம்.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@ezhilezhil6674
@ezhilezhil6674 3 ай бұрын
முதுகெலும்பு உள்ள பத்திரிகையாளர் ....... நீடூழி வாழ்க
@MohanaKrishnan-cl7bn
@MohanaKrishnan-cl7bn 3 ай бұрын
@@ezhilezhil6674 அடங்கொம்மாள டேய் ஒரு குற்றச்சாட்டுக்கூட பதிலைக் காணோமடா சுய விளம்பரமோடா உனக்கு மரியாதை ஒரு கேடா அடேய் இது தமிழ்நாடு டா👆👆👆👆👆ஜாக்கிரதை👆👆👆👆👆👆👆🤛👎🤛👎👎🤛👎
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@astrosaraswathi6239
@astrosaraswathi6239 3 ай бұрын
சற்குரு நமது இந்து கலாச்சாரம் பண்பாட்டை மீட்டெடுக்க சிவனால் அனுப்பப்பட்டவர்❤❤❤🎉🎉🎉
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@greentales6353
@greentales6353 3 ай бұрын
நமஸ்காரம் த‌ங்க‌ளி‌ன் கேள்விகளும் அதற்கான தெளிவான விளக்கம் அளித்தது மகிழ்ச்சி. இதற்கு மேல் என்ன செய்ய முடியும். Sadhguru அவர்களின் பணி தொடர்ந்து நடக்கும். நாங்கள் உறுதுணையாக இருப்போம் ❤
@neelavathineela9450
@neelavathineela9450 3 ай бұрын
ஈஷாவின் தன்னார்வர் என்று சொல்ல ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏🙏🙏👌👌🙇
@indrashun1856
@indrashun1856 3 ай бұрын
I feel so wonderful watching and hearing all the swamis and maas. They speak only the truth. There is no reason to makeup fake stories about ISHA FOUNDATION. If anyone feels they need breakfree times from anger or hatred or anything negative than head to isha foundation your solution is there. Don't miss it for anything. My wish for all watching this interview. Jai hind
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 3 ай бұрын
ஈக்ஷா போன்று பல ஆயிரம் இப்போது இந்த தேசத்திற்கு மிக மிக தேவைப்படுகிறது.நாசசக்திகளை ஒழித்து,ஈக்ஷா சக்திகளை வளர்ப்போம்.ஓம் நமசிவாய போற்றி.👍👍👍🙏🙏🙏
@Navee3355
@Navee3355 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 ай бұрын
மிக்க நன்றி ராஜவேல் நாகராஜன் ஐயா. வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசுவிற்கு வணக்கம் 🙏
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@Gomathi-n3x
@Gomathi-n3x 3 ай бұрын
Guruve saranam 🙏🏽🙏🏽!!
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@rengarajaramaswamy8222
@rengarajaramaswamy8222 3 ай бұрын
Nice.....True....info !
@Sriram-z5f
@Sriram-z5f 3 ай бұрын
This is a well prepared interview..
@yasesviyogesh
@yasesviyogesh 3 ай бұрын
Very Good Program...
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@vidyamuralidharan5300
@vidyamuralidharan5300 3 ай бұрын
Great effort. But some people simply don’t want to understand the truth. For such people nothing matters. This video will definitely help those who genuinely wish to know the truth.
@neelavathineela9450
@neelavathineela9450 3 ай бұрын
உண்மை உரக்க சொன்ன எல்லோருக்கும் நன்றி பல பல
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@rajathangams6991
@rajathangams6991 3 ай бұрын
சத்குருபாதம்பணிந்துவணங்குகிறேன்
@guhankns
@guhankns 3 ай бұрын
தங்களது புணித பணிக்கு எனது ஆழ்ந்த நன்றிகள் ராஜவேல் அண்ணா 🙏
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@vidyamuralidharan5300
@vidyamuralidharan5300 3 ай бұрын
Maa Indupaa’s sharing moved me to tears. I can relate to it since I have been moved to tears on several occasions while doing volunteering with Isha. 🙏🏻🙏🏻🙏🏻
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@AmalaNadarajah
@AmalaNadarajah 3 ай бұрын
Good you brought about this topic. Hats off to PTP🎉
@manomani4489
@manomani4489 3 ай бұрын
I am from1999 appral 23Isha vol lender very proud so iam very happy I sapot sadhuru Isha foundation
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@kannagisadhanandam5203
@kannagisadhanandam5203 3 ай бұрын
திரு ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்.
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 3 ай бұрын
Truth is the most rare commodity now a days. Thanks for such a transparent, interview.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@vidyamuralidharan5300
@vidyamuralidharan5300 3 ай бұрын
I have had guidance from other spiritual masters. Particularly Sai Baba has been a constant guiding force. It was his guidance that brought me to Isha- it took me several years to realise why he brought me here. I was yearning for something deeper, and wanted a living Guru. Sadhguru and his approach is the perfect path for modern day living.
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 3 ай бұрын
🙏🏻🙏🏻❤️
@karthikr177
@karthikr177 3 ай бұрын
Hats off to the PTP team...... Fast and perfect...
@sampathkumartv9402
@sampathkumartv9402 3 ай бұрын
Great service to society by Mr Rajavel Nagarajan. Non expecting return ,noble ,nationalistic thought very much commendable. People should change their thought process for new India.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 3 ай бұрын
India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Hindu scriptures doesn't say about caste discrimination but missionary backed Dravidian ideology created caste problems among Hindus and created their own Hindu scripture books which lied about caste discrimination. Other religious people in India were also Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All caste people should live united as Hindu and Indian.
@RameshRamesh-fl9kj
@RameshRamesh-fl9kj 2 ай бұрын
ராஜவேல் நாகராஜன் அண்ணா வணக்கம் தங்களின் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும் தர்மம் நிலைக்கும் அமைதி ஊர்வலம் ஒன்றை தமிழக அளவில் நடத்த ஏற்ப்பாடு செய்யுங்கள் ஏனெனில் நால்வர்கள் அமைதி காத்தால் கொடுங்கோலர்கள் கூத்து அதிகமாகிவிடும் அதனால் விரைவில் செயலில் இறங்குங்கள் நன்றி🎉
@ramanmedi9342
@ramanmedi9342 3 ай бұрын
நன்றி தமிழா தமிழா வாழ்த்து கள்
@prakrutielp5559
@prakrutielp5559 3 ай бұрын
Sadhguru is a blessing to the whole world. . . . Pesu Thamizha pesu team and all from Isha foundation. . . Thank you 🙏
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@Doraimayil
@Doraimayil 3 ай бұрын
They are the gifted souls in the world
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@udhayakumarramasamy1813
@udhayakumarramasamy1813 3 ай бұрын
நல்ல பதிவு.
@priya_1121
@priya_1121 3 ай бұрын
Podu🔥 unga channel la Isha pathi video vandhalae excitement thaanga mudila😁 thank you so much🙏🙏🙏
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@prajitharajendran9069
@prajitharajendran9069 3 ай бұрын
Exactly anubavam guru naga ellavarum anubabikkaran we are from Kerala Namaskarm sadguru 🙏🙏🙏
@balankulangara
@balankulangara 3 ай бұрын
നന്ദി നമസ്ക്കാരം
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@thangavelp5802
@thangavelp5802 3 ай бұрын
Royal salute to Isha.
@saravananpushpa4646
@saravananpushpa4646 3 ай бұрын
சரியான விளக்கம்
@Doraimayil
@Doraimayil 3 ай бұрын
We support the great satguru.. Nothing can change our mindset...our mind and life is given by satguru...we are proud to be with him
@sumathirag9482
@sumathirag9482 3 ай бұрын
This is a great effort by RN sir. Maa Maayu seems to be expressing herself Very naturally. It is a calling which happens naturally in some persons. What her father is doing seems to be agenda based slander under some coercion. He should leave his daughters in peace if he really loves them.
@panchapakesanramamoorthy8006
@panchapakesanramamoorthy8006 3 ай бұрын
😮
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@blissfullife5911
@blissfullife5911 3 ай бұрын
❤❤❤ Thank you for your work 🙏🙏🙏
@anandhasayanankrishnamurth7728
@anandhasayanankrishnamurth7728 3 ай бұрын
அருமை அருமையான பதிவு.உண்மையை வெளிக்கொணர்ந்த தம்பி ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றிகள், பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள். இந்த பதிவை அதிகம் பகிர்வோம்.உண்மையை அனைவருக்கும் உணர்துவோம்.
@sundaramurthymuthuvel1650
@sundaramurthymuthuvel1650 3 ай бұрын
I have been with isha since 1875. 148 years of association. Sadguru is great
@shishirgowdas2196
@shishirgowdas2196 3 ай бұрын
It is good that the brahmacharis are coming out and speaking openly
@sathyamoorthy5140
@sathyamoorthy5140 3 ай бұрын
அடுத்த பதிவை விரைவாக போடவும் ஆர்வமாக உள்ளது
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@priya_1121
@priya_1121 3 ай бұрын
So happy to see frequent videos about Isha in your channel, especially during this critical period when people are being misled by false news and allegation videos against Isha 👏 👏 👏 🙏🙏
@lingesans6147
@lingesans6147 3 ай бұрын
Guruvesaranam🎉🎉🎉
@lakshmimarketinglakshmimar1836
@lakshmimarketinglakshmimar1836 3 ай бұрын
isha is from the enlightened guru SADHGURU. HE IS UNCOMPARABLE. UNIQUE..
@GanapathyRamanathan
@GanapathyRamanathan 3 ай бұрын
Wonderful,we need hundereds of Foundation like ESHA to transform the environment of BHARAT and whole globe
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@saravananvelayutham4110
@saravananvelayutham4110 3 ай бұрын
The inspiring personalities within Isha and those influenced by Sadhguru’s teachings are truly remarkable in their capacity to transform lives and contribute to the greater good. Each one of them, in their unique way, moves mountains of work in service of the profound vision that Isha and Sadhguru have set forth for the well-being of the world. Whether it is through their dedication to spreading inner well-being, leading environmental initiatives like Rally for Rivers and Cauvery Calling, or working tirelessly in educational and social outreach programs, their impact is felt across the globe. These individuals embody the very essence of Karma Yoga-selfless action without attachment to the fruits of their labor. They are driven not by personal gain but by a deep sense of purpose, fueled by the desire to uplift humanity and restore balance in the world. Their work is often quiet and behind the scenes, yet the ripple effects are far-reaching. It is as though they are constantly channeling the vision of Sadhguru, who has dedicated his life to awakening people to their highest potential. What makes their contributions even more inspiring is the grace with which they navigate challenges. They face immense obstacles, whether in the form of environmental degradation, societal resistance, or simply the enormity of the tasks at hand. Yet, they persevere, embodying the teaching that “when you are devoted to a cause greater than yourself, the universe works with you.” Through them, the seemingly impossible becomes possible, and they remind us all of what can be achieved when we align ourselves with a higher vision. Their work is not just about immediate outcomes, but about planting seeds of transformation for future generations. The scope of their efforts reflects a commitment not just to addressing surface-level issues, but to creating lasting change in the very fabric of society. Whether it’s rejuvenating rivers, bringing education to the underprivileged, or offering inner tools for well-being, their contributions have the potential to reshape the future. These individuals stand as living examples of what Sadhguru speaks of-living with intensity, involvement, and inclusiveness. They inspire us all to rise to the challenge of our times, to act with a sense of responsibility and care for the planet and for each other, showing us that when we act from a place of deep inner clarity and purpose, we too can contribute to the well-being of the world in meaningful ways.
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@Srisangeetha85
@Srisangeetha85 3 ай бұрын
Anna, great respect and thanks to your work!! 🙏🏽🙏🏽🙏🏽
@sha1041
@sha1041 3 ай бұрын
Kudos❤️
@subbalakshmisrinivasan4541
@subbalakshmisrinivasan4541 3 ай бұрын
SAIRAM. HATS OFF NAGARAJAN SIR.CONTINUE YOUR SEVICE.GOD OS WITH YOU
@Nageshwaran-d8t
@Nageshwaran-d8t 3 ай бұрын
மற்ற தனிநபர்களை விட நம்மை நாம் பூரணமாகவும் சிறந்ததாகவும் கருதும்போது அறிவும் புரிதலும் உருவாகிவிடுகிறது ஆனால் நாம் எப்போதும் கற்றுக்கொள்ளும் உணர்வில் இருந்தால் அது உருவாகிறது. வாழ்வியலில் அவர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
@jagannathan3677
@jagannathan3677 3 ай бұрын
Jai sathguru jai jai sathguru
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 3 ай бұрын
We used to say, we can say about a person from who are his friends. On ther hand we can also say about a person who are his enimies. In the case of Sadguru all atheists, decoities, criminals are againt him and spread false allegations. Then we can conclude Sadguru is pious, conducting a giant organization viz. Esha, guding us in right direction,
@arivezhil
@arivezhil 3 ай бұрын
மிக்க நன்றி. ஒலி அளவு மிககுறைவாக உள்ளது. தயவுசெய்து அடுத்த முறை காணொளி பதிவு செய்யும் போது இதனை கவனிக்கவும்🙏🏼
@bairaviniveth2752
@bairaviniveth2752 3 ай бұрын
I am also isha follower sadguru devotee don't put false allegations isha is heaven .too many health benefits from isha
3 ай бұрын
We in The US are proud followers of Sadhguruji. Millions of followers all over the world❤
@sumalathab2953
@sumalathab2953 3 ай бұрын
It is only because of Isha so many people are living life blissfully.
@As-mp9ij
@As-mp9ij 3 ай бұрын
Pesu Tamila pesu❤
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 3 ай бұрын
நான் ஈஷா சத்குருவின் follower என்பதில் நான் பெருமை கொள்கிறேன்
@gowrisanc8663
@gowrisanc8663 3 ай бұрын
சத்குருவின் பதில்: உள்ளுக்குள் எடுத்து பயிற்சி பண்றவங்க கூட மட்டும் தான் பேச்சு
@gurukrish9814
@gurukrish9814 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✊️✊️✊️🚩
@EashwarChinnadurai
@EashwarChinnadurai 3 ай бұрын
' ஈஷா சம்பவங்கள் ' பற்றிய நீதிமன்றங்களின் மாறுபட்ட உத்தரவுகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி . திசை திருப்பும் வடஇந்திய ஊடகங்கள் .
@amiemohan8578
@amiemohan8578 3 ай бұрын
​@@EashwarChinnadurainot at all..only teruporki thevidian medias are doing tht
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
நமஸ்காரம் ❤❤..
@suja2442
@suja2442 3 ай бұрын
These are all attack on Hinduism, Mahavishnu, now Isha
@nadarajahkanthapoonadarajahkan
@nadarajahkanthapoonadarajahkan 3 ай бұрын
Very nice speech
@manface9853
@manface9853 3 ай бұрын
Om siva super super
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 3 ай бұрын
Aarumai Aarumai pathivu 👍
@sankarmani2003
@sankarmani2003 2 ай бұрын
Got good experience in isha
@manface9853
@manface9853 3 ай бұрын
I lova isha love i love
@balamurugan12-w3h
@balamurugan12-w3h 3 ай бұрын
Namashkaram ❤❤..
@ushamenon6975
@ushamenon6975 3 ай бұрын
Salute all of you for the service rendered to preserve environment.
@dr_pndk
@dr_pndk 3 ай бұрын
Sadhguru - The real Superstar ❤️
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 3 ай бұрын
Thanks a lot for this clarity
@unknowns99
@unknowns99 3 ай бұрын
Good job Pesu Tamizha Pesu! aasal Pesu Tamizhans!
@vimaldeebi
@vimaldeebi 3 ай бұрын
Idhuve 500 CR selavil Film institute amaithu irundhaal kondadi irupargal...suyanalam illadha sevai seibavargalai yepoludhum irukum varai yaarum kondada maataargal.sadhguru is doing great things...by god's grace he will doing this forever..we stand with you Sadhguru...and Isha...
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН