சத்தான அரைக்கீரை பருப்பு கடையல் சோறு களி சப்பாத்திக்கேற்றது-Arai Keerai Kadaiyal

  Рет қаралды 303,112

Savithri Samayal

Savithri Samayal

2 жыл бұрын

Hello Friends in this Video Shows Preparation of Arai Keerai Kadaiyal. Make this Healthy Tasty Keerai Recipe Enjoy the Excellent Taste.
#araikeerai ,#keeraikadayal ,#keerai ,#keeraikulambu ,#keerairecipe ,

Пікірлер: 86
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkm mam iniya maalai vanakkam. ARUMAIYANA keerai kadaiyal, suuuuuuper.
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி 👌💐💐
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 2 жыл бұрын
ஆரோக்கியமான கீரை கடையல் இங்கு கர்நாடகாவில் களி அதிகளவில் எல்லோர் வீடுகளிலும் செய்கிறார்கள் .அதற்கான Side dish 4,5வகைகீரைகளை சேர்த்து செய் வார்கள் நம் ஊர்போல எல்லாவகையான கீரைகளும் கிடைக்கும் அதில் இரண்டு கீரை பெய சொல்கிறேன் ஒன்று சக்கோத்தா கீரை Google ல பார்த்தேன் அதன் பெயர் தமிழில் சக்கரவர்த்தி கீரை இன்னொன்று சபஸிகே கீரை இதன் பெயர் தமிழில் சோம்புகீரைஇந்த இரண்டும் கண்டிப்பாக அந்த Recipeயில் இருக்கும்
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் கருத்திற்கு சக்கரவர்த்தி கீரை இங்கு பருப்பு கீரை என்று சொல்வோம் 🥰💐👌
@user-xh5nt2vi4x
@user-xh5nt2vi4x 10 ай бұрын
Today intha recipe panen vera level taste. ... My husband super ah iruku sonanga. .. Thank you so much mam 🤝🥰
@SavithriSamayal
@SavithriSamayal 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் பதிவிற்கு 👍👌👌💐
@prabhakaran1529
@prabhakaran1529 5 ай бұрын
Enna parupu thuvarambarups
@mypetsmygarden
@mypetsmygarden 2 ай бұрын
"Arai Keerai Kadaiyal" sounds like a delicious and nutritious dish! It's always great to incorporate healthy greens like spinach into our meals.
@SavithriSamayal
@SavithriSamayal Ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐💐
@SavithriSamayal
@SavithriSamayal Ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐💐
@lakshu6415
@lakshu6415 2 ай бұрын
Super mam nala vanthuruku❤ thank you so much 😊
@SavithriSamayal
@SavithriSamayal 2 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி 💐💐
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 2 жыл бұрын
Hi sis healthy recipe my fav tq sis try panrom 👍👍👍yummy 😋😋😋💘💘💘💗💗💗
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
Thank You Very Much Sister Magizhchi 🥰👍
@nithyajaishreesaibaba9488
@nithyajaishreesaibaba9488 28 күн бұрын
Thank you so much madam ….. Keeraa super ha vanthuerruku ❤
@SavithriSamayal
@SavithriSamayal 26 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐💐🥰
@aishwaryam2457
@aishwaryam2457 Жыл бұрын
Nice recipe thank u mam 🙂
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Most welcome 😊
@g.sadhanadrawingandproject9063
@g.sadhanadrawingandproject9063 11 ай бұрын
👌🏻👌🏻👌🏻
@merlinpreetha468
@merlinpreetha468 Жыл бұрын
Vera level Nan try pannen super
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Mikka Magizhchi Nandri 👍💐💐
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonder ❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
@anandant.s8111
@anandant.s8111 2 жыл бұрын
Healthy receipes👌👌 👍👍
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 💐👍👌
@SriNeeha810
@SriNeeha810 2 жыл бұрын
👍👌👌🤝
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
👌💐👍
@mahalakshmir7891
@mahalakshmir7891 5 ай бұрын
Hawsome mam ❤🎉
@SavithriSamayal
@SavithriSamayal 5 ай бұрын
Thank You 🙏
@sanjuprabakar
@sanjuprabakar 4 ай бұрын
Enna parupu use pananumnu solalaye mam
@SavithriSamayal
@SavithriSamayal 4 ай бұрын
துவரம் பருப்பு தான்
@preethas1127
@preethas1127 9 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் அம்மா... நீங்க சொன்ன அளவு 3 லிட்டர் குக்கரில் செய்ய முடியுமா...? அது என்ன பருப்பு...? இரண்டுக்கும் பதில் சொல்லுங்க pls
@SavithriSamayal
@SavithriSamayal 9 ай бұрын
இது துவரம் பருப்பு தான் தாராளமாக குக்கரில் செய்ய முடியும்
@kumaresankumaresan8493
@kumaresankumaresan8493 9 ай бұрын
Puli sakava ela😮
@SavithriSamayal
@SavithriSamayal 9 ай бұрын
இதற்கு தேவை இல்லை
@karthideepa9165
@karthideepa9165 Ай бұрын
Enna paruppu nu sollala
@Krishna0-mk
@Krishna0-mk Ай бұрын
துவரம் பருப்பு
@AbinayaS-bq8rx
@AbinayaS-bq8rx 2 ай бұрын
Koththu sattila senja innum spr ah irukum
@SavithriSamayal
@SavithriSamayal 2 ай бұрын
Magizhchi 💐
@vijayakumarm654
@vijayakumarm654 2 ай бұрын
Ena paruppu use panninga thuvaram parupa
@SavithriSamayal
@SavithriSamayal 2 ай бұрын
Thuvaram Paruppu
@JoseJose-qo4ij
@JoseJose-qo4ij 4 ай бұрын
Enna paruppu.potrukinga
@SavithriSamayal
@SavithriSamayal 4 ай бұрын
எப்போதும் துவரம் பருப்பு தான் பயன்படுத்த சரியாக இருக்கும்.
@saravanan309
@saravanan309 Жыл бұрын
keerai oru vaasam varutha athu poga enna pandrathu
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்கிறோம் சரியாக இருக்கும்
@saravanan309
@saravanan309 Жыл бұрын
@@SavithriSamayal thank u 🙂🙂
@mansooralimansoorali6548
@mansooralimansoorali6548 6 ай бұрын
Mixyla araikalama sis pls reply pannunga sis
@SavithriSamayal
@SavithriSamayal 6 ай бұрын
சூடு ஆற வைத்து மிதமாக அரைத்து கொள்ளவும். அதிகம் அரைத்தால் வளவளப்பு தன்மையை அடையும்
@mansooralimansoorali6548
@mansooralimansoorali6548 6 ай бұрын
@@SavithriSamayal TQ for reply sister 💜
@karpagamkarpagam2601
@karpagamkarpagam2601 Жыл бұрын
கீரையில் புளி போட மாட்டீங்களா
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
தக்காளி சேர்த்து உள்ளேன் சுவைக்கு வேண்டி புளி மிக குறைந்த அளவு சேர்க்கலாம்
@sangee1304
@sangee1304 2 ай бұрын
Pasi parrupu serkalam ma
@SavithriSamayal
@SavithriSamayal 2 ай бұрын
இதற்கு வேண்டாம்
@nijantht8727
@nijantht8727 Жыл бұрын
I tried this and got kiss from my wife 🥰
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thank You Very Much 👍👍🥰
@jencyjohnabraham9523
@jencyjohnabraham9523 29 күн бұрын
Etha nyt sapdalama mam
@SavithriSamayal
@SavithriSamayal 26 күн бұрын
சாப்பிடலாம்
@reshmataaha5096
@reshmataaha5096 Ай бұрын
Enna parupu.....
@SavithriSamayal
@SavithriSamayal Ай бұрын
துவரம் பருப்பு
@shanthijay938
@shanthijay938 Жыл бұрын
Kadugu potta piragu yepudi kadaiyiringa.. Athu thappu thana.. Kadugu Kasakatha
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
தவறு இல்லை சரியாக இருக்கும்
@sadiqlailasadiq6409
@sadiqlailasadiq6409 Жыл бұрын
Thovaram parupu podanuma
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
போடாமலும் செய்யலாம்
@sivajithaiyan8288
@sivajithaiyan8288 3 ай бұрын
பெருங்காயம் சேர்க்கவில்லை
@SavithriSamayal
@SavithriSamayal 3 ай бұрын
இதற்கு தேவை இல்லை
@user-ny3em9xu8l
@user-ny3em9xu8l 3 ай бұрын
Enna parupu solave illaga
@SavithriSamayal
@SavithriSamayal 3 ай бұрын
துவரம் பருப்பு தான்
@gopinathant7429
@gopinathant7429 Жыл бұрын
Pasiparupa thuvaramparupa
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thuvarsm Paruppu
@sitharafathima4537
@sitharafathima4537 10 ай бұрын
Ena parupu madam
@SavithriSamayal
@SavithriSamayal 10 ай бұрын
Thuvaram Paruppu
@Thaara1705
@Thaara1705 7 күн бұрын
Ena parupu solave ila nenga
@SavithriSamayal
@SavithriSamayal 7 күн бұрын
துவரம்பருப்பு தான் நாம் இங்கே மிக அதிகம் சமையலில் சேர்க்கிறோம் குழம்பு கடையலுக்கு
@susisusi4751
@susisusi4751 2 жыл бұрын
Shopping video podavum
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
Thank You try Panren 👌💐
@ashurockzz1523
@ashurockzz1523 4 ай бұрын
என்ன பருப்பு
@SavithriSamayal
@SavithriSamayal 3 ай бұрын
துவரம் பருப்பு
@SavithriSamayal
@SavithriSamayal 3 ай бұрын
துவரம் பருப்பு
@dickshavinotha5933
@dickshavinotha5933 11 ай бұрын
Coconut 🥥 add pannalama.
@SavithriSamayal
@SavithriSamayal 11 ай бұрын
இந்த கடையலுக்கு தேங்காய் தேவைப்படாது.விருப்பபட்டால் தேங்காய் துருவல் சிறிய சேர்த்து கொள்ளலாம்
@user-uf8wd6pu4n
@user-uf8wd6pu4n 4 ай бұрын
புளி சேர்க்கவில்லை
@SavithriSamayal
@SavithriSamayal 4 ай бұрын
இதற்கு தேவை இல்லை
@MRamya-uo9xu
@MRamya-uo9xu Ай бұрын
புளி போட கூடாத
@SavithriSamayal
@SavithriSamayal Ай бұрын
இதற்கு தேவை இல்லை
@MRamya-uo9xu
@MRamya-uo9xu Ай бұрын
இந்த ஸ்டைல் பண்ண நல்ல இருக்கு னு என் வீட்டுக்காரர் சொன்னாரு
@MRamya-uo9xu
@MRamya-uo9xu Ай бұрын
இந்த ஸ்டைல் மணத்தக்காளி கீரை குழம்பு செய்யலாமா நல்ல இருக்குமா
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН