இவ்வளவு நாளும் பாலக்கீரை - பசலைக்கீரை இரண்டுமே ஒன்றுதான் என்று நினைத்திருந்தேன் . நன்றி .
@V.Multicuisinechannel Жыл бұрын
Paalak keerai sedi.pasalai kodi keerai
@motherearth5229 Жыл бұрын
இரண்டும் வெவ்வேறு
@suryavenkat2206 Жыл бұрын
Nanum
@srm59092 ай бұрын
பாலக் என்றாலே இந்தியில் பொதுவான பெயர் கீரை என்று அர்த்தம். பாலக் பெறிய இலை. பசலை மிதமான சைஸ்.
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
விளம்பரமாக இருந்தாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கு நன்றி இன்னும் இதுபோல வித்தியாசமான விளம்பரங்கள் மக்கள் பயனளிக்கட்டும்
@tamilselvan19203 Жыл бұрын
கீரைகளோட அருமை பெருமைகளை விரிவாக விளக்கியதற்கு நன்றிகள் பல.
@kothandaramanbalaji7556 Жыл бұрын
பாராட்டுக்கள்! மக்கள் மனதில் பதிய நீங்கள் பயன்படுத்தும் உக்தி அபாரம்! ஒவ்வொரு முறையும் உங்கள் காணொளியை காணும் பொழுது பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது🎉🎉🎉. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை! வாழ்க மேன்மேலும் 🙏💐💐💐❤
Araikeerai for weakness Sirukeerai for siruneeragam Mulakeerai for body heat Paalaku pasalakeerai for bp heart Manathakkali for vayiru vaai punn Pulichakeerai for sori sirangu and skin problems Ponnangani for eyes Vendhayakeerai for kulirchi Murungakeerai for iron immunesystem
@gnishanthi9006 Жыл бұрын
Tq
@rkavitha5826 Жыл бұрын
தமிழில் எழுதியிருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும்
கிராமத்து பக்கம் சமைக்கும் கீரை வகைகளில் இன்னும் எட்டு வகையான கீரைகள், குமட்டிக் கீரை,குப்பை கீரை, பண்ணைக்கீரை, 🍀அல கீரை, வல்ல ரை கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, தொய்யக்கீரை, அகத்திக்கீரை,🙏 இன்னும் சில வகை கீரைகள் அதை நாமும் மறந்துவிடவேண்டாம் ☘️🌿
S குமட்டிக் கீரை sema taste ஆ இருக்கும் . மசிக்கவே வேணாம் வேக வேக தானா குழைந்து விடும்
@lathastephen Жыл бұрын
குப்பைகீரைய விட்டுட்டீங்க
@arunbrucelees344 Жыл бұрын
குழந்தைகளுக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@jkiruba52032 ай бұрын
பயனுள்ள தகவல் அருமையான தெளிவான விளக்கம் மதுரைத்தமிழில் பேசறது அருமை நன்றி
@umamaheswari6739 Жыл бұрын
கீரைகளை பற்றி தரமான தகவல் தந்தமைக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.💐💐🙏🙏🙏
@kowsalyasam5662 Жыл бұрын
Useful nah video sister♥️ marriage mudinchu two years ku aprom keerai pathi therinchikuren...tq so much akkka♥️
@thaanaa24 Жыл бұрын
வீடியோவை படுத்து கிட்டு பார்க்கிறவர்களுக்கு சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙈🥰🥰✨🌼
@ramkumarkumar9777 Жыл бұрын
போடா spt efx ஏன் குளிச்சிக்கிட்டு இருப்போர் சார்பாக சொல்ல வேண்டியது தான
@learninglane135 Жыл бұрын
Thu thu thu
@kesavanduraiswamy1492 Жыл бұрын
தனியாக
@kumaranthiru7788 Жыл бұрын
daily veetula vara guests food cooked for them over laughing nu content illamal oru cooking channel a irukuthu...kodumai...this atleast informative. avoid daily their life events posts...namaku thevai illai aduthavanga veetu matter
@manickam3334 Жыл бұрын
🍌🍌💦
@selvadhivan.m7225 Жыл бұрын
Daily thoonga porathuku munadi unga channel la video upload panirukingalanu pathutiduthan thoonguven...becoz daily ethavathu learn pananumra desire ah real aagatha...
@deepasairam2609 Жыл бұрын
Superb very informative this generation is going far away from traditional food everybody should watch cook and benefit from this.
@madhavaramanmadhavarao1913 Жыл бұрын
நன்றி suganthipriya ஜெகதீஸ் அவர்களே
@bhuvaneswarishanmugam9524 Жыл бұрын
Vella ponnanganni keerai poriyal vida pasi paruppu pottu kootu senji sapta super ah irukum
@SikkadharSyed2 ай бұрын
This video is really useful for me, thanks theneer idaivelai youtube channel.
@selvalakshmi1740 Жыл бұрын
Useful video for this generation “You don’t have to be great to start, but you have to start to be great.” - Zig Ziglar 👍👍👍
@MilletSnacks Жыл бұрын
💪💪💪💪💪💪❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@உழந்தும்-உழவே-தலை Жыл бұрын
கோடைப் பண்பலையில் தங்களது நேர்காணல் அருமையாக இருந்தது.
@gayathrivelayudam1861 Жыл бұрын
Kira Peru la theryama tha ka suthin erundu rombha thanks 🙏👍 for making more useful videos❤🤩🤩
@thirumalaipk66852 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே
@ashokshelby Жыл бұрын
யாருக்கெல்லாம் வீட்டுல கீர வைக்கும் போது வெறுப்பா இருக்கும் 🙋♂️ But benefits 😇❤️
@chandrasekar4041 Жыл бұрын
Super concept. கீரையில் பூச்சி மருந்து அதிகம் இருக்குமே என்ன செய்யவது?
@florenceprabhavathi9773 Жыл бұрын
After cleaning the leafy vegetables rinse in salt and turmeric water for five minutes (half spoon crystal salt and half spoon turmeric powder)and use .
@paulineprathiba2758 Жыл бұрын
Really nice videos i came to get more information for daily life thank u bro n sis
@rafiknasrin9819 Жыл бұрын
சோத்துல பிணஞ்சி சாப்டா அப்டி இருக்கும் 🥰🥰
@vidyam2652 Жыл бұрын
Very Super Keerai Speech Wonderful Sister and Brother God bless you..
@sowndaryam339610 ай бұрын
Annae Unga team members voice um...background song laam ketukutae irukulaam nu thonum❤😊 keep doing na...my favorite music..s....happy
@arundharun583 Жыл бұрын
Thanks for your explanation. Great work Theneer idaivelai.
@maheswarik935 Жыл бұрын
So happy to see this video, very useful and thank you so much
@SudhaSudha-fr8om Жыл бұрын
கட்டு கீரை pathie sollunga all kerai it's my favourite 😋😋😋😋
@raysvlog738710 ай бұрын
Arumai ...❤❤❤...nalla social awareness ula content..hats of this you tuber and actors... Excellent....work...God bless you all..keep going...🎉🎉🎉
@revathiarunachalam3348 Жыл бұрын
Indraya thalai muraikum varugala thalai muraikum therindhu kola vishayam thaan sis.half of the people's that means young generation should watch.this is very useful to all.keep rocking u and ur team all the best for ur sucess.iam ur big fan also sis.u give lots of information health wise,and general also.thank u so much for u and ur team👍
@SuryakSuryak-ri6mk Жыл бұрын
Unga video anaithum romba usefulla erukku theneer Pola swetta erukku menmelum valara valthukkal 👌👌👋👋👍👍👍
@vathsalatm1250 Жыл бұрын
Very Very important and very useful information.,still some green
@akshayyuvi8164 Жыл бұрын
Ada kadavule naanum adhukudhane video full ah paathe ipdi yemathitangale yenna madhiriye yedhir paathu yemandhavanga like panitu ponga😁😁😁😄😋
@neeluneelima93597 ай бұрын
👌🥰 ரொம்ப அருமையாக சொன்னீங்க ரொம்ப நன்றி 😊😊😊🙏🙏🙌🙌
@LakshuMouni Жыл бұрын
மணத்தக்காளி கீரையை சுக்குட்டிதலை என்றும் கூறுவோம்.(உடுமலை பக்கம்)
@anshuprple1112 Жыл бұрын
Very much effort included for your videos without any mistakes inbetween some funs added really interesting totally wooow superb keep growing guys❤
@hariniakilcreations Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@rmppremalatha8999 Жыл бұрын
Super super theener idaivelai team
@helenpoornima51267 ай бұрын
சூப்பர் கீரைகள் அருமை !அழகேஸ்வரிஅருமைஆச்சொன்னீங்கவருமே நல்லாப்பேசினாரூ !நல்லதுங்க 👸❤❤❤❤❤❤❤❤❤
@AbdulAhad-BL Жыл бұрын
மேடம் இப்ப நீங்க சொல்ற கீரைகள் எல்லாம் வந்துட்டு இப்போ bachelor தங்கி சமைச்சு சாப்பிட்டு இருப்பாங்க இப்ப அவங்க எல்லாம் வந்து ஒவ்வொன்னா ஒவ்வொரு இலையா உருவி இதெல்லாம் பக்குவமா சாப்பிட முடியாது டைம் இருக்காத ஒரு சூழ்நிலையில வந்து அவங்க மிக்ஸ் ஜார்ல வந்து இது வந்து ஜூஸா அரைச்சு சாறு எடுத்து அதை வடிகட்டியாக குறைந்த அதை கொதிக்க வச்சு அதுல வந்து கொஞ்சம் மஞ்சள் தூள் கொஞ்சம் பூண்டு அதெல்லாம் போட்டு சூப் குடிக்கலாமா அப்படி குடிக்கிறதுனால இன்னும் பாதிப்பு வராது இல்ல
@ak.asrafali7932 Жыл бұрын
Best wishes. Very useful information thank you.
@MilletSnacks Жыл бұрын
❤❤❤💪💪💪💪💪💪
@arangarasa Жыл бұрын
"Mulai Keerai" is used to describe amaranth at its early stages with the youngest and most tender leaves. "Arai Keerai" describes the amaranth leaves in its middles stages of growth and "Thandu Keerai" is the amaranth leaves at its most mature stage.
@senthilkumar-lq8es Жыл бұрын
அருமையான தகவல் இருவருக்கும் நன்றிகள் பற்பல
@Jeeva_offl11 ай бұрын
Thanks team theneer idaivelai❤
@BKumar-vg3dd Жыл бұрын
நாட்டு விதைகள் எங்கு வாங்குவது ஒரு வீடியோ போடுங்க விவசாயம் காப்போம் pls anan
@jayarajanj9130 Жыл бұрын
One of the best video in your list. Sister voice and the content is so nice...
@harijobs91 Жыл бұрын
வல்லாரை கீரை பற்றி சொல்லவே இல்லை 😢....
@rajiresoning7053 Жыл бұрын
Backround Music semmaaaaaa😍😍😍😍😍😍😍😍😍
@blessinvimala442 Жыл бұрын
Yennaku vediya topic team. Bcoz yennaku thariyathu
@---RAM--- Жыл бұрын
7:04 உனக்கு ஏன் கா இம்புட்டு வெக்கம் வருது...?!! 😍😅 அண்ணன ரொம்ப பிடிக்குமா? 😂 You guys are living the character beyond the role! Thanks for the videos🤗
@padmaraj84825 ай бұрын
Superb sister..very useful for all..❤ tq sister
@bhuvaneswarirajaganapathi19516 ай бұрын
Thank you . Good information. Thankyou very much🎉🎉🎉🎉❤❤
@Sp1084-v6c Жыл бұрын
Thank you so much for those information.
@karthikp9733 Жыл бұрын
கீரை மகந்துவத்துவதிற்கு நன்றி. இன்றைய பிள்ளைங்க பழைய முறையில் சாப்பிட மாட்டேங்கறங்க புதிய முறையில் சுவையாக சாப்பிட கண்டுபிடித்து சொல்லுங்க ள். ஊட்டச்சத்து குறைப்பாட்டை தேநீர்இடைவேளை முலம் சரிசெய்வோம்
@nithinb369 Жыл бұрын
Romba naal prachaniku oru thervu kuduthurukinga... Inime keera vanga porappo intha video oruthadava paathutu pona pothum🤪🤪🤪🤪🤪
@vathsalatm1250 Жыл бұрын
Still some greens not covered. Please do one more. Video for other greens
@CS-vu9sd Жыл бұрын
Very useful information . Beautiful presentation 😊
@ameenabimabi53325 ай бұрын
Kuppai meni keerai pathi sollunga
@vssumathisureshkumar9406 Жыл бұрын
Sirappana thagaval arumai. Bloopers m super 😅
@krithiraj08 Жыл бұрын
Just loved her smile.... Very nice usefull channel...
@MilletSnacks Жыл бұрын
❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@krack3593 Жыл бұрын
Wonderful... I'm 30 useful for learning... Good message
@menagamenaga30224 ай бұрын
Romba arumaiyana visayam ka❤😂😂😂😂
@SvGMathi Жыл бұрын
நமக்கு பிடிச்சது புளிச்சக் கீரை பொன்னாங்கன்னி கீரை 😋
@MilletSnacks Жыл бұрын
❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@kellyjesse1122 Жыл бұрын
Excellent good information. Thank you👍
@srikumarneyveli60465 ай бұрын
Excellent sister thank you🙏🙏
@violetgandhimathi48269 ай бұрын
Super slang and thank you for information sister
@RaviChandran-wm7bj Жыл бұрын
very useful program and also enjoyed your way of talking in the regional Tamil. 👍😄🙏
@niazkathick1050 Жыл бұрын
Most awaited video😄 Thanks to the team❣️
@Ananthakrishnan Жыл бұрын
Madam, excellent explanation about greens, so much useful to the present generation some of whom are swallowing junk foods.
@BALAMURUGAN-l5k8i Жыл бұрын
நான் எல்லா கீரையும் சாப்பிடுவேன், ஆனால் எனக்கு பிடித்து புளிச்ச கீரை
@DineshKumar-kp5il Жыл бұрын
Adengappa sema information
@abipraveena3893 Жыл бұрын
All videos are such a wonderful information
@Justtry175 Жыл бұрын
Anna fun ah nalla visayatha alaga soneenga na ... super na akka you also vera level 🥰🥰😘😘😘😘😘🤨😘😘😘😘😘😘😘😘
@brindhapraveen4133 Жыл бұрын
Great information 👍 Hats off to your whole team 🎉🎉 Enjoyed watching 💃💃
@jairamachandranjairamachan86295 ай бұрын
thanks for u videos, all the best for future
@ghayathriharshavardhan9590 Жыл бұрын
Super information 👌
@johantonmariacatherine7792 Жыл бұрын
Super. Good and Useful Message Bro and Sis
@jthaneshmarimuthu7416Ай бұрын
Super Mudakathan keerai solunga
@AITechReviewEngine5 ай бұрын
Bloopers super bro usefull content and end with laugh 😂
@jenishanirmal37610 ай бұрын
This girl's smile is cute...❤
@priyadharshini1724 Жыл бұрын
Excellent information sister, brother cute reactions
@muruganglm3595 Жыл бұрын
உங்கள் தேடல் அருமை அண்ணா 🌹💐🌻
@thedivinetravels5532 Жыл бұрын
Super Sir, Useful Information
@MilletSnacks Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@sivancottonsareesivan7816 Жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு தோழர்
@alagupandi3583 Жыл бұрын
💯 very good information and Bgm....nice.... work...🎉
@ithuungalsoththu2230 Жыл бұрын
Haha inime bloopers ode ela vdos um podunga 😍😍😍😍😍😍
@இயேசுவேதேவன்22 күн бұрын
அருமை அருமை ...
@tamilfunnys1859 Жыл бұрын
Vallga valamudan vaalga palandu🎉😊
@tweetduva9947 Жыл бұрын
Thanks for this video 🙏🙏 so much easy to remember the keerai ✨✨ variety like a beginner's in cooking like me ❤️❤️
@hemavalli3162 Жыл бұрын
Ur putting lot off video use full and as well u put for health insurance pathi video potuga bro lot middle class people ku help full ah eruku plz plz brooo