No video

சத்தான சிறுதானிய வெள்ளை சோளம் சோறு குக்கரில் செய்வது எப்படி-Great Millet Cooking in Cooker

  Рет қаралды 70,091

Savithri Samayal

Savithri Samayal

Жыл бұрын

Hello Friends in this Video Shows Preparation of Great Millet - Vellai Sola Soru.Make this Interesting Healthy Millet Recipe Enjoy the Excellent Taste.#greatmillet,#sorghum ,#milletrecipesintamil #milletrice ,

Пікірлер: 41
@mrsrakshakrishnanmrsraksha2014
@mrsrakshakrishnanmrsraksha2014 Жыл бұрын
Super 👌👌tasty 😋😋very healthy👍👍 recipe thankyou🙏🏻 savithri amma love❤❤❤❤ you
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thank You Very Much Raksha Mikka Magizhchi 🥰👍👌👌👌💐
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 Жыл бұрын
Hi sis healthy recipe superb yummy 👏👏👏😋😋😋😍😍😍😍😍
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thank You Very Much Sister Magizhchi 🥰👍💐
@rajkumarvaiyapuri2103
@rajkumarvaiyapuri2103 6 ай бұрын
மிக அருமையான பதிவு
@SavithriSamayal
@SavithriSamayal 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@anandant.s8111
@anandant.s8111 Жыл бұрын
Healthy receipes👌👌 very nice👍👍
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thank You Very Much 🥰
@shahirad7670
@shahirad7670 Жыл бұрын
Superb mam👌
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thank You 💐👍👌
@pushpak1641
@pushpak1641 Жыл бұрын
Suuper Savithri😊👌🏻👏🏻👏🏻👍
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thank You 💐👍👌
@chithraskitchen1350
@chithraskitchen1350 Жыл бұрын
Amma solam arisi yenga kidaikkum? Super healthy receipe
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Ella Department Store la kidaikum
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 Жыл бұрын
Yummy ka
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thank You 💐👍
@thesouthindianmumbaiker5966
@thesouthindianmumbaiker5966 Жыл бұрын
Super maa
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thank You 💐👍
@vijaykumar-js4gg
@vijaykumar-js4gg 9 ай бұрын
சோளம் 6 விசில் விட்டும் வேகவே இல்ல தண்ணி அப்படியே இருக்கு என்ன problem ma இருக்கும் 😢😢😢
@SavithriSamayal
@SavithriSamayal 9 ай бұрын
சோறு செய்வதற்கேற்ற சோளம் என்று கேட்டு வாங்க வேண்டும். மாவு அரைக்க தனி சோறு செய்ய தனி என்று இரு வகையில் சோளம் இருக்கிறது.
@nirmalamohan1873
@nirmalamohan1873 5 ай бұрын
சோளம் அரைச்சு சமைக்கவும்
@yuvan2270
@yuvan2270 5 ай бұрын
சோறு செய்யும் சோளத்துக்கும், இட்லி தோசை செய்யும் சோளத்துக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.
@SavithriSamayal
@SavithriSamayal 5 ай бұрын
பயிரை கொஞ்சம் முதிர விட்டு வெடிக்கும் தறுவாயில் அறுவடை செய்தால் சோற்று பதம் சோளம் கிடைக்கும்
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 5 ай бұрын
Arachu podungha
@SavithriSamayal
@SavithriSamayal 5 ай бұрын
தேவை படாது அப்படியே செய்யலாம் சோற்று சோளம் தனி
@vidhyaarun1277
@vidhyaarun1277 5 ай бұрын
Tried today. Not getting cooked.
@SavithriSamayal
@SavithriSamayal 5 ай бұрын
சோறுக்கென்றே சோளம் விற்கிறது அதை தான் பயன்படுத்தி செய்தால் சரியாக இருக்கும்.
@suganthiganesan2005
@suganthiganesan2005 6 ай бұрын
Neennga coimbatore ra
@SavithriSamayal
@SavithriSamayal 6 ай бұрын
ஆமாம்
@LuckyChess-uo6mt
@LuckyChess-uo6mt 5 ай бұрын
நீங்க சோள அரிசி என்று சொன்னால் தெரியும்
@SavithriSamayal
@SavithriSamayal 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌
@vidhyaarun1277
@vidhyaarun1277 5 ай бұрын
Don't try like this
@SavithriSamayal
@SavithriSamayal 5 ай бұрын
Try like this. Very healthy and Tasty Deeply Hear What instructions in video kindly follow it
@nivethasudhakar9789
@nivethasudhakar9789 2 күн бұрын
ரொம்ப பேசறீங்க
@SavithriSamayal
@SavithriSamayal 2 күн бұрын
மூன்று நிமிட வீடியோவில் அந்த உணவை பற்றி மட்டுமே தேவையானதை பேசியுள்ளேன். வீடியோ பத்து நிமிடம் கிடையாது என் சொந்த கதைகள் பேசவில்லை என்று நினைக்கிறேன். தெரியாதவர்கள் பயனடைவார்கள்
@sumathi165
@sumathi165 Жыл бұрын
Nejama veguthanga
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
நன்றாக வேகும் சுவையாக இருக்கும்
@jeyaanandharaj6832
@jeyaanandharaj6832 2 ай бұрын
வள வள கோலா கோல ன்னு பேசிட்டு
@SavithriSamayal
@SavithriSamayal 2 ай бұрын
பேசாமல் எப்படி விளக்குவது
@dhamodharankrishnaswamy9330
@dhamodharankrishnaswamy9330 Ай бұрын
கதை விடாதீர்
@SavithriSamayal
@SavithriSamayal Ай бұрын
இது சமையல் செய்முறை விளக்க வீடியோ கதையல்ல நிஜம் தான்
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 38 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 45 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Village lunch vlog/Chola sadam/Kollu kadayal/kollu rasam/More kuzhambu by Revathy Shanmugam
16:10
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 73 М.
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 360 М.
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
DAISY HOSPITAL
Рет қаралды 2,2 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 38 МЛН