Hi friends good afternoon! New video out 👉kzbin.info/www/bejne/bH-laIhqecd1rck.pls watch and give your 👍 likes and support love you all ❤️
@anandhakumarr56562 жыл бұрын
சுப்பர்
@selinselva74772 жыл бұрын
அந்த காலத்தில் அம்மா செய்த சோளச்சோறு. அதே அகப்பையில் செய்ததை பார்க்கும் போது மீண்டும் பழைய ஞாபகங்கள். மிக அருமை. நன்றி
@CookwithSangeetha2 жыл бұрын
Romba romba thks
@kanmanirajendran7672 жыл бұрын
பாரம்பரிய ஹெல்த்தியான சோள சாதம் ரெசிபி செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சங்கீதா
@CookwithSangeetha2 жыл бұрын
Thkuuuu inga
@AlwayssmileTamil2 жыл бұрын
இந்த சோள சோறு பார்க்க சாப்பிட தோணுது தோழி.சொதப்பாம செய்யனும் போல
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@banubanu13072 жыл бұрын
சோழ சோறு பார்ந்தாலே அப்படியே எடுத்து சாம்பார் கொஞ்சம் சட்னி கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டால் சங்கீமா நீங்க சொல்லவே வேண்டாம் அவ்வளவு மணம் அம்புட்டு ருசியாக இருக்கும் அந்தக்காலத்தில் சாப்பிட்ட உணவு வகைகள் எல்லாமே இந்த மாதிரி சமைத்து சாப்பிட்டு வந்தார்கள் அதனால் நல்ல ஆரோக்கியமாகவும் நீண்ட காலம் வரை நோய் நொடி எதுவும் இல்லாமல் வாழ்ந்தார்கள் ..இந்த ரெசிப்பி செய்து காட்டிய உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பக்குவமாக செய்து கொடுத்தால் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்மா.. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.. 👌👌👌 💕💕💕💕💕💕
@CookwithSangeetha2 жыл бұрын
Hi ma good morning sory for delay reply yesterday two shoot so work more.yes ur ryt.today samosa video wil come ma for uuu
@banubanu13072 жыл бұрын
@@CookwithSangeetha ரொம்ப ரொம்ப நன்றி சங்கீமா ஐ லவ்யூமா 💖💖💖💖💖❤❤❤❤❤
@deepakk_here67262 жыл бұрын
எங்க வீட்டுலே அடிக்கடி செய்வது உண்டு. அந்த வாசனை...... பிரமாதம் nice Sharing sister
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@banumathib6876 Жыл бұрын
இந்த சின்ன வயதில். அருமையா. சமையல் செய் றேம்மா. சந்தோஷமா. இருக்கு. அப்படி மே . உங்கள் குடும்ப ம்பற்றியும். உங்கள் வீடு. ம். வீடியோ போடும் மா. சும்மா தெரிந்து கொள்ள ஒரு. ஆர்வம் தான்
Sister super now only iam hearing Sola sadham.Pakkumpothu idly nu ninaithen.super sister...5 lakh subscribers reach panna potinga congrats sister....
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much dear
@dharanish6142 жыл бұрын
Hi Akka naa dharanish mother unga all recipe super ungala romba pidikkum
@CookwithSangeetha2 жыл бұрын
Hi pa.thku so much
@jayalakshmi65942 жыл бұрын
Hi Sangeetha nanga kambasoru daily used to eat in our house this Sola soru looking very nice and healthy also I will try this method next time thankyou dear
@CookwithSangeetha2 жыл бұрын
Hi ma thku so much
@rameshrskypointmachineries30952 жыл бұрын
Tq sis.... இதே போல கம்பு ரெசிபி போடுங்க
@CookwithSangeetha2 жыл бұрын
Already uploaded pls check
@rameshrskypointmachineries30952 жыл бұрын
@@CookwithSangeetha oh.... Tq sangee
@anubala23172 жыл бұрын
Different receipe sister Thanks for sharing
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome dear ma
@selvidhanapal33062 жыл бұрын
Nan siru vayathil saptten sangeema supperma.
@CookwithSangeetha2 жыл бұрын
Yes .we all mostly had childhood
@saraswathiselvam85172 жыл бұрын
Hi dear.சோளச்சோறு செம. ரொம்ப ஹெல்தி ரெசிபி 😋😍😍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku dear
@amuthad34352 жыл бұрын
சங்கீமா சோளச்சோறு வேற லெவல் சங்கீமா. பாட்டி அடிக்கடி செய்து தக்காளி குழம்பு வைத்து கொடுப்பாங்க சங்கீமா. சோளச்சோறு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி. லவ்யூயூயூயூயூயூயூ.
@CookwithSangeetha2 жыл бұрын
Yes ka.thku so much ka
@estherrani76895 ай бұрын
Easy & clear explanation
@gurugurumoorthy27052 жыл бұрын
Semma helthyaana sola soru sister 🥰🥰🥰🥰thank you dear👍👍👍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku dear
@manjularavi61402 жыл бұрын
Such ma very nice recipe very useful recipe thank you so much❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐 👌👌👌👌👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@saniamirzaqali9762 жыл бұрын
Hi sangee Good afternoon. 💖today sola soru recipe vera level Tq sapida varalama sister. 💫💫💫💫👌👌👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
Y not u must come
@palaniammalpalaniammalmuru77512 жыл бұрын
Super sister sola dosi recep sister
@rukumahathirukumahathi71182 жыл бұрын
Really superb akka...amma சோளம் தோசை செய்து தருவாங்க...nenga sona mori vasanai a Nala irugum...itum kandipa seirom akka..today rasam rice gu goduma mav onion Vada combination semmmaya iruntu sis🙏👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
Yes pa ur tru.thku dear
@selvisenthilnathan71332 жыл бұрын
Super mam, இதுபோல கம்பு சாதம் போடுங்க, mam
@CookwithSangeetha2 жыл бұрын
Thku.alredy potachu
@selvisenthilnathan71332 жыл бұрын
@@CookwithSangeetha ok mam
@semmozhikuttyulagam46082 жыл бұрын
Diet chart upload pannunga sis
@chitraashok9192 жыл бұрын
Hi, Sangee, ma. After watching this sola soru video, u made me feel nostalgic about the days v used to spend in our mother's native vilage. Our grandmother used to make this for us whenever v went there. Tasted this many many years before. It would b very tasty and healthy. The way u have made it would surely encourage the modern generation to eat such healthy foods , da. Thanks a lot for making all such traditional, healthy recipes, Sangee, ma👍😍😍
@CookwithSangeetha2 жыл бұрын
Yes mame too my grand ma make this.thku ma
@archanashankar362517 күн бұрын
Idhu ragi Kali madhiri round panamudiyadha
@geethaguna60732 жыл бұрын
Hi sister super thanks for sharing
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@சிவசிவ-ன8ள11 ай бұрын
உங்கள் ரெசிபி எல்லாம் சூப்பர் டா மகளே 👌🌹
@CookwithSangeetha11 ай бұрын
Thku so much inga
@kalpagamnatarajan3294 Жыл бұрын
Healthy recipe. Thank you so much ❤️❤️
@raviarraviravi24342 жыл бұрын
Super maa,at the right time u gave the recipe
@CookwithSangeetha2 жыл бұрын
Thkuuuu inga
@manonmanik2339 Жыл бұрын
கொள்ளுகுழம்புபோடுங்க
@tamilmagal988 ай бұрын
வாழ்க்கைமுழுவதும் இப்படிதானே சாப்பிட்டுக்கொண்டிருந்தோம் நம் தமிழர்கள் வாழ்க்கையில் ஒருநாளாவது சாப்பிடனும் என்கிற நிலமைக்கு நம்மை கொண்டுவந்து விட்டது யார்
@CookwithSangeetha8 ай бұрын
Yes .
@eswarkalaikalai39662 жыл бұрын
Same comment than sis super 👌👌👌👌🤤🤤🤤
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@tilakamsubramaniam66522 жыл бұрын
Super Sangeeth 👌
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@chitraj31452 жыл бұрын
அருமைய்யாக இருக்கு ஒரு நாள் சேலை உடுத்தி வரவும்
@CookwithSangeetha2 жыл бұрын
Sure ma giv tim
@naganandhinijeyabalan24602 жыл бұрын
Sangeetha pulla chola soru super pulla kalakuringa ponga 🤩😂
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@tamilarasi47692 жыл бұрын
ராகி களி செய்து காட்டுங்கள் அக்கா
@CookwithSangeetha2 жыл бұрын
Already uploaded pls check
@dhanamsankaran19142 жыл бұрын
Enga amma vum semmaya seivanga sola paniyaram yum seivanga super ah irukkum ana enga amma ippa illa miss pandren😔
@CookwithSangeetha2 жыл бұрын
Sory dear don't worry
@jeyalakshmi188 ай бұрын
Super and healthy dish sister
@CookwithSangeetha8 ай бұрын
Thku
@vijays632 жыл бұрын
Sangeethama i like you ma you are my daughter keep it up ma
முதலில் சிறுதானிய உணவு வகைகள் பத்தின பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி தோழி.உங்கள் அழகான தமிழில் தெளிவான விளக்கம் இன்னும் சிறப்பாக இருந்தது.மக்களுக்கு சிறந்த சிறுதானிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உங்கள் பதிவுகள் போடுங்க தோழி.சாமை,திணை, குதிரை வாலி ,கம்பு போன்ற எத்தனையோ நல்ல உணவு வகைகள் உள்ளது.இதைப் பத்தின பதிவுகள் போடுங்க தோழி.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku. தாங்கள் சொன்ன அனைத்து சிறுதானிய உணவு ஏற்கனவே நான் பதிவு செய்து உள்ளேன் நீங்கள் பார்க்கவில்லை என்றால் பார்க்கவும் நன்றி
@vijayang39342 жыл бұрын
@@CookwithSangeetha மிகவும் நன்றி தோழி.
@renukavictor8634 Жыл бұрын
Sangi ma. Appetizing. Mouth watering......😊 I will prepare and will post comment. ❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku ma
@ParimalaRadha-lg6fq9 ай бұрын
How to make kuska
@CookwithSangeetha9 ай бұрын
Already uploaded pls check
@alphabeta52212 жыл бұрын
Gowri 👍
@CookwithSangeetha2 жыл бұрын
I saw all ur msg dear
@SanjunathanNathan2 жыл бұрын
Sanketha Our mother Vasantha subramanian passed away in the early morning hours in our residence Budalur please pray for her soul rest in peace.
@CookwithSangeetha2 жыл бұрын
Omg so sad sir! Definitely sir .you be strong we all with you.oneday i will come to ur home sir take care
@maheshkrishna86147 ай бұрын
Super sis ❤
@CookwithSangeetha7 ай бұрын
Thank you 😊
@pulikutty39992 жыл бұрын
ஹாய் சங்கீதா புள்ள நான் உங்கள் புது சப்ஸ்க்ரைபர். வாழ்த்துக்கள்.
@CookwithSangeetha2 жыл бұрын
Hi dear thku
@abianutwins39082 жыл бұрын
நான் சோளசோத்தவிட அம்புலிதான் அதிகமா காய்ச்சி குடிப்போம்...சோளகூழ் சொல்றீங்க , அததான் அம்புலின்னு சொல்வோம்...அந்தகால உணவுமுறை தான் நோய்இல்லாம வாழநல்லாயிருக்கும்...நான் மண்சட்டியில் செய்வேன்..
@CookwithSangeetha2 жыл бұрын
Ok inga
@infinite_audio_mayiladuthurai2 жыл бұрын
Hi akkaa good afternoon 🥰🥰🥰
@CookwithSangeetha2 жыл бұрын
Hi
@infinite_audio_mayiladuthurai2 жыл бұрын
@@CookwithSangeetha hi ma
@jananikanagavel9 ай бұрын
எத்தனை நாள் பயன்படுத்தலாம்
@CookwithSangeetha9 ай бұрын
Fridge two days, outside one day,
@anuradhab5422 жыл бұрын
Hi sangoo, cholo sooru very very healthy recipe ma👌should follow these recipes regularly after fourties for our healthy lifestyle. U give good and beneficial videos. Keep going dear👍