சத்தியமங்கலம் காட்டில் CAR REPAIR 😳- அடுத்து நடந்தது ? திக் திக்

  Рет қаралды 96,288

Jungle Database

Jungle Database

Күн бұрын

Sathyamangalam Tiger Reserve - Animals spotted ‪@JungleDatabase‬ #jungledatabase #natue #youtubevideo #tamilyoutube #viral #viralvideo
music credits
Music: Shenyang
Musician: Kevin MacLeod
URL: filmmusic.io/s...
License: creativecommon...
Music: A New Beginning
Musician: Agnese Valmaggia
URL: filmmusic.io/s...
License: creativecommon...
Music: Empty Mind
Musician: Lofi_hour
URL: pixabay.com/mu...

Пікірлер: 24
@Kumar99591
@Kumar99591 4 ай бұрын
நல்ல வீடியோ போடரிங்க . நடுல எதுக்கு music போடறிங்க . தொடர்ந்து பேசிகிட்டே இருக்கீங்க. காட்டின் இயற்கை சப்தத்துடன் காரின் ஒளி சேர்ந்து கேட்கும் போது இனிமையாக இருக்கும். அதனால் நீங்கள் சொல்ல வந்ததை ஆரம்பத்தில் சுறுக்குமாக சொல்லுங்கள். முடிவில் சுருக்கமாக சொல்லுங்கள். வீடியோ இயற்கையான ஓசையில் ஊடட்டும். நன்றி அதே போல சில பேரு வீடியோக்கு நடுள நடுல அவங்க முகத்தை காட்டி காட்டி பேசுவாங்க. அவங்க முகத்தை பாக்கவா வராங்க. இதை எல்லாம் செய்தால் உங்க வீடியோ எல்லோரையும் கவரும். Jolly trip என்ற youtube சேனலை பாருங்கள் அருமையாக இருக்கும்
@JungleDatabase
@JungleDatabase 4 ай бұрын
தங்களுடைய விரிவான பயனுள்ள கருத்துக்கு மிகவும் நன்றி நண்பரே முயற்சிக்கிறோம்🤝
@JungleDatabase
@JungleDatabase 4 ай бұрын
kzbin.info/www/bejne/ZpKXk6KAh5ytsJosi=GyyH1OEAYwDa4KQQ
@selvaraj-mc5sf
@selvaraj-mc5sf Ай бұрын
தின்பம் மலைபகுதி 27 கொண்ட ஊசி மலையில் சைக்கிளில் . தின்பம் வரை தள்ளித்தான் சென்றேன் இரவு பன்னரியில் இருந்து 7.00 மணிக்கு தின்பம் வரை சைக்கிளை தள்ளி சென்றேன் மைசூர் பெங்களூர் ஒசூர் வேலூர் பட்டப்பாத்தி மந்ராலயம் ஐதராபாத் விஜயவாட ஸ்ரீசைலம் பேனுகுண்டா திருப்பதி சென்னை பாண்டி சிதம்பரம் வேளாங்கன்னி தஞ்சை புதுக்கோட்டை காரைக்குடி ராமேஸ்வரம் திருச்செந்தூர் கன்னியாகுமரி திருவனந்தபுரம் கொல்லம் கொச்சின் எர்ணாகுளம் திருச்சூர் பாலக்காடு கோவை ஊட்டி மேட்டுப்பாளையம் திருப்பூர் பொள்ளாச்சி உடுமலை முனார். போடிமெட்டு தேனி திண்டுக்கல் 22 நாட்கள் 4200 K.M சைக்கிளில் சென்று வந்துள்ளேன் ஆகஸ்ட் 2024 ல் திண்டுக்கல் ராமேஸவரம் திருச்செந்தூர் கன்னியாகுமரி TO காஸ்மிர் லடாக் பைக்கில் ஹோண்டா 160 CC யில் பயணம் விரைவில் திண்டுக்கல் செல்வராஜ் சைக்கிள்ரைடர் டியூத் துப் சேனல் டான்சர் வாழ்த்துக்கள்
@JungleDatabase
@JungleDatabase Ай бұрын
படிக்கும் பொழுதே மெய்சிலிர்க்கிறது தங்கள் சாதனை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா நன்றி..pls subscribe and share max
@sujathaakuppuswamy2757
@sujathaakuppuswamy2757 4 ай бұрын
ஒன்றுமே இல்லாத ஒரு அரை நொடிக்கு யானையை காண்பிக்க இவ்வளவு பில்டப்பா. தாங்க முடியல சாமி.
@JungleDatabase
@JungleDatabase 4 ай бұрын
Sorry for disappointing you..it's all taking very risk sir..pls check ournother video ..you will feel good...thanks for your comments
@JungleDatabase
@JungleDatabase 4 ай бұрын
இது வந்து மிகவும் ஆபத்தான பயணம் நாங்கள் என்ன எடுத்தோமோ அது அப்படியே காண்பிக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான நோக்கமாக உள்ளது எனவே உங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி எங்களுடைய பிற வீடியோக்களை பார்க்கவும் அது உங்களுக்கு சட்ட திருப்தி அளிப்பதாக இருக்கலாம் நன்றி
@manikandankrishnamurthy9594
@manikandankrishnamurthy9594 2 ай бұрын
I just start watching your channel after seeing the latest thalavadi bus trip and the athirapalli (latest) So i could see the improvements then and now.. all the best
@JungleDatabase
@JungleDatabase 2 ай бұрын
Thanks for your valuable comments sir...pls support us by share max🤝
@sholomjesus4654
@sholomjesus4654 3 ай бұрын
Brother நாங்கள் Every Month. இங்கே Eye Camp போடுகிறோம். தாளவாடி. Chamraj nagar. Odaiyarpalayam . Super places.
@JungleDatabase
@JungleDatabase 3 ай бұрын
Great
@friendofforest8189
@friendofforest8189 4 ай бұрын
Bro.just now only I subscribed to your channel, after I watched this amazing video. Congratulations by FRIEND OF FOTEST.
@JungleDatabase
@JungleDatabase 4 ай бұрын
Great.. Thanks bro🎉
@kannansrinivasan1358
@kannansrinivasan1358 4 ай бұрын
No artificial music please. Leave nature's delight.
@JungleDatabase
@JungleDatabase 4 ай бұрын
Thanks for your valuable comment sir
@maryrani.a8992
@maryrani.a8992 4 ай бұрын
Thank you for sharing.
@iloveoman5702
@iloveoman5702 3 ай бұрын
back round music vendam bro
@kannansaisai8995
@kannansaisai8995 3 ай бұрын
Amazing video 👍💕
@Vasantha874
@Vasantha874 4 ай бұрын
No need music please.
@JungleDatabase
@JungleDatabase 4 ай бұрын
Will try to avoid in future..thanks
@aknswaminathan2765
@aknswaminathan2765 4 ай бұрын
An unnecessary background music request. Can not tolerate. Please skip or turn down the volume in future posts.
@JungleDatabase
@JungleDatabase 4 ай бұрын
Noted..Thanks for the suggestion
@Babubabu-1998
@Babubabu-1998 3 ай бұрын
Super
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 43 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН