சத்தியமங்கலம் காடுகள்🌿💐 | Thimbam | Sathyamangalam Forest | Odayarpalya | | Mettur Senthil World

  Рет қаралды 96,536

METTUR SENTHIL

METTUR SENTHIL

8 ай бұрын

#tamil #travel #entertainment #sathyamanagalam #thimbam #forest #odayarpalya #bannari
Map link : maps.app.goo.gl/JVPStUWfhWbeL...

Пікірлер: 157
@user-ji8ms7vr9p
@user-ji8ms7vr9p
அருமையான வீடியோ நானும் மேட்டூர் தான் ப்ரோ,இப்ப நான் சவுதியில் இருக்கிறேன் நம்ம ஊர்ல வண்டி ஓட்டுறப்ப இந்த ஏரியா முழுவதும் சுத்தி இருக்கேன், அப்ப முழுவதும் காடு, இப்போ நல்ல நல்ல வளர்ச்சி அடைந்திருக்கு, அருமையான படப்பிடிப்பு வாழ்த்துக்கள், ப்ரோ நன்றி
@muthuramank1789
@muthuramank1789
நான் கேர்மாளம் வனப்பகுதியில் பணிசெய்து சத்தியமங்கலம் நகரில் 10 ஆண்டுகள் ( 2006 வரை )குடியிருந்தோம்.திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள்தான் உள்ளது.அருமையான ஊர்.
@ManiKandan-pw9dw
@ManiKandan-pw9dw 14 күн бұрын
இந்த சத்தியமங்கலம் ஊர் ல தான் 3வருடத்துக்கு முன்னாள வேலை பார்த்து கொண்டு இருந்தேன் நான் இருந்த இடத்தை கடந்து தான் உங்க கார் போகுது😢 ❤ கண்களை கலங்குது 👀💝 எனக்கு ரொம்ப பிடித்த இடம் சத்தியமங்கலம் ❤
@prasgold7496
@prasgold7496
போன வாரம் தான் இந்த ரூட்ல போயிட்டு வந்தேன்
@kumuthammani9526
@kumuthammani9526
ரோட்ல பயணம் செய்வதையெல்லாம் காட்டுவதை தவிர்த்திருக்கலாம், என்ன தேவையோ அதை சொன்னால் போதுமானது
@vijayalingam5819
@vijayalingam5819
Rode mattumthan theriyuthu
@ahmedsarbudeensarbudeen3808
@ahmedsarbudeensarbudeen3808 14 күн бұрын
அருமையான பதிவு நான் இந்த ஊர் பார்த்தது இல்லை
@prakashp7686
@prakashp7686
நான்சிறுவயதில்சத்தியில்லிருந்துதிம்பத்திற்க்குசைக்கிலில்சென்றுவந்தேன்
@selvamspr2567
@selvamspr2567
இதுவரை இந்த மாதிரி படப்பிடிப்பை பார்த்ததில்லை கேமிரா டெக்னாலஜி சூப்பர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் முயற்சி..... 👌👌👌👌
@santhirangasamy7747
@santhirangasamy7747
சூப்பர் செந்தில் யாருமேஇதுமாதிரிஉள்ளேகோயிலைபோட்டதில்லைவாழ்த்துக்கள்நேபால்கோயிலைஇங்குபார்த்ததில்மிக்கமகிழ்ச்சி. ஆச்சர்யம்கேமராசூப்பர்நன்றிநன்றிநன்றி. வாழ்த்துக்கள்💐☘️🍀🌿🌾🌴🐦🦜🌹🌺👌👍🙏🙏🙏
@kumarprasath8871
@kumarprasath8871
தம்பி செந்தில் உங்கள் முயற்ச்சி க்கு என் பாராட்டுகள்🎉🎉❤❤ அருமையான பதிவு இதை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி🙏💕
@user-eh9ui6fr4q
@user-eh9ui6fr4q
அருமையான. பதிவு. Super
@lightupthedarkness8089
@lightupthedarkness8089
Good vlog good presented on this Buddhist temple🕌 near mysore district, I have being to travel thalavadi village every year on September seasons. Awsome journey in 2 wheeler from banglore. Gracias...
@mahendran2001
@mahendran2001
அழகான பதிவு அருமையான தகவல் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏
@ramadossragunathan9393
@ramadossragunathan9393
மிகவும் சிறப்பு சினிமா மாதிரி இருக்கு 👌👌👌
@r.shanmugasundaram4737
@r.shanmugasundaram4737
sir very very super very nice camara i like it ...🏆 🏆 🏆 🏅🏅🏅
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c
அருமையான பகுதி சூப்பர்...
@kalirajkaliraj614
@kalirajkaliraj614
அருமை யான பதிவு கேமிரா பயன்படுத்திய விதம் மிகவும் அருமையாக உள்ளது..
@sakthivelnarayanan9330
@sakthivelnarayanan9330
Amazing video clip congratulations thank you
@rameshs9942
@rameshs9942
நம்ம ஊரு தலைவரே வீடியோ சூப்பர்
குட்டி கேரளா | Poolampatti | Mettur Senthil
33:50
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Dangerous Dhimbam Ghat Road / Wild Animals Spotted / Ft Royal Enfield
21:47
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН