இந்நன்னாளில் எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி பற்றி அருமையாக விலக்குநீர்கள். எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன். ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏 நன்றி அம்மா❤️
@smvarun4752 жыл бұрын
..,
@smvarun4752 жыл бұрын
J
@suryaveera6250 Жыл бұрын
Arumai valga valamudan
@dhanalakshmirajan534 Жыл бұрын
ohm angaali potri🙏
@kanilatha3018 Жыл бұрын
Engalukum
@thiruthirunavukkarasu26103 жыл бұрын
அங்காளம்மன் வரலாறு கேட்டதும் என் கண்கள் கலங்கின நான் வீட்டில் இருந்தேன் மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு கோடான கோடி நன்றிகள் அம்ம
@p.vasangpv89983 жыл бұрын
எங்கள் குல தெய்வம் அங்காளம்மன். சமயம் கிடைக்கும் போது எல்லாம் மேல் மலையனூர் போய் வருவோம் 5 மாசம் முன்னாடி மலையனூர் போய் வந்தோம் ஆடிபபெருக்கு அன்று எங்கள் குல தெய்வமத்தின் மகிமையை சொல்லியதற்கு நன்றி சகோதரி
@sairam.55553 жыл бұрын
அங்காள பரமேஷ்வரி அம்மன் வரலாறு அருமையாக இருந்தது எனக்கு கேட்கும் போது அவ்வளவு ஆனந்தம் உங்களுக்கு நன்றி 🙏🙏
@sharmilaumapathy16753 жыл бұрын
00000⁰
@malarvizhi42843 жыл бұрын
Naala pathevu Amma meka nanri👍👍👍👍
@sivakumarsaravanan11593 жыл бұрын
அங்காளம்மன் வரலாறு கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா உங்களின் சொற்பொழிவை கேட்க முற்பிறவியில் நாங்கள் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏🙏 உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் அம்மா💐💐💐
@saravananpt13243 жыл бұрын
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி எங்கள் குலதெய்வம்.நீங்கள் சொன்னது போல் இந்த பதிவை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.
@Sanjai_editz890 Жыл бұрын
மேல் மலையனூர் அங்ளாபரமேஸ்வரி எங்கள்குலதெய்வம் அம்மா இந்த பதிவு கேட்கும்போது கன்களில் நீர் பெறுகியதுஅம்மா
@kalpanagandhikalpanagandhi77283 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ரொம்ப சந்தோஷம் இருக்கு அம்மா நன்றி
@villuvijay3 жыл бұрын
எங்கள் குலசாமி மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி 🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🔥🔥 அம்மா தாயே காப்பாத்துங்க 🙏🏼
@sakthikumar13613 жыл бұрын
Mm
@vanithavanitha-tv6sb3 жыл бұрын
ஆறு படை அழகன் சொற்பொழிவு அருமை முருகன் என் கண் முன் தோன்றியது போல் இருந்த்து உங்கள் சொற்பொழிவு என் கண்களில் கண்ணீர் பெருகியது மிக்க நன்றி அம்மா
@gomathypv44883 жыл бұрын
எனக்கும் காளி மிகவும் பிடித்த தெய்வம் சிவனின் அருளால் உங்கள் நாவில் அற்புதமாக நடம்புறிகிறார் சரஸ்வதிதேவி
@meshakmithu29703 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அம்மன் மேல் மலையனூர் அங்காளம்மன்.🌹ஓம் சக்தி 🌹.
@abishekabishek97353 жыл бұрын
அங்காள பரமேஸ்வரி அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும், நன்றி அம்மா 🙏🙏🙏
@manganiperumal53563 жыл бұрын
நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் தெய்வம். பற்றி எடுத்துரைதற்கு மிக்க மகிழ்ச்சி அம்மா.
@devar5403 жыл бұрын
அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு தங்கள் குரலில் கேக்கும் போது, என் மேல் சிலிர்க்க வைக்கிறது அம்மா, மிக்க நன்றி அம்மா
@kaviyarasu1843 жыл бұрын
யாருக்கு எல்லாம் அங்காளம்மா குலதெய்வமோ அவங்க ஒரு லைக் போடுங்க எனக்கு அங்காளம்மா குலதெய்வம்
@mithrasathish4038 Жыл бұрын
அங்காளம்மனுக்குரிய சக்தி வாய்ந்த ஒரு வரி பீஜ மந்திரம்: ஓம் அங் அங்காளியை நமஹ🙏🙏
@vijeasj55773 жыл бұрын
அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் பற்றி கூறியது மிக்க நன்றி மா. சகல அங்காளம்மன் கோவிலுக்கும் மூல பீடம் மேல்மலையனூர் அங்காளி.
@சந்தோஷசாரல்3 жыл бұрын
அம்மா வணக்கம் மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு பற்றி ரொம்ப ரொம்ப நன்றி எங்களது எங்களது குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மன்
@lakshmanane3920 Жыл бұрын
எனக்கு குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்பிகையே... 🙏🏻 நான் கொஞ்ச நாட்களாக தாய் அங்காள பரமேஸ்வரி பற்றி ஆராய்ந்து வந்தேன்.. காரணம் எதை செய்தாலும் ஆய்ந்து அணுகுதல் அவசியம் ஆதலால்.. தற்போது தாயின் வரலாற்றை பலரிடம் கேட்டறிந்தேன்.. எனக்கு தேவையான பதிவினை தந்தமைக்கு மிக்க நன்றி.. ஜெய் சக்தி..!! ஜெய் அங்காளி.!! 🙏🏻🙏🏻..
@suwethasuwetha93443 жыл бұрын
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி தாயே துணை 🙏🙏🙏🙏
@sathishkumar.k.k56823 жыл бұрын
எங்களை வேண்டுவன எல்லாம் அள்ளி அள்ளி வழங்கி கொண்டிருக்கும் எங்களின் குலதெய்வமான மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி பதிவினை கேட்கும் போது கண்களில் நீர் பெருகுகிறது...நன்றிகள் கோடி கோடி....அம்மா..... நற்பவி......
@sudhaofficialsudhaofficial Жыл бұрын
என்குலதெய்வம் அம்மாவை பற்றி கேட்க. கோடி புண்ணியம் பெற்றேன் நன்றிஅம்மா 🙏🙏🙏🙏🙏
@RathnaRathna-oc7xn2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி தான்.... என் உடலில் இறங்கி ஆடுகிற தாய் அவள்🙏🙏🙏🙏
@Vignesh_Channel3 жыл бұрын
என் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்!🙏🙏🙏
@ptamilselvam27283 жыл бұрын
அம்மா எங்கள் ஊர் அங்காளம்மன் தாயின் பெருமையை கூறியதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@gowthami.sgowthami.s88343 жыл бұрын
எங்களுடைய குலதெய்வமும் அங்காள பரமேஸ்வரி மிகவும் அருமையாக கூறினீர்கள் அம்மா
@sivasivagami4558 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன். நாங்கள் நேற்று போய் தரிசித்து வந்தோம். நன்றி அம்மா!
@udayakumaris55563 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏... நீங்கள் எடுத்து சொன்ன விதம் கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைத்தது அம்மா. அந்தக் காட்சியை கண் முன் காண்பது போல் மனக் கண்ணில் தோன்றியது அம்மா.... இன்னும் இது போல பல பதிவுகள் தர இறைவன் அருள் புரிய வேண்டும் ...🙏
@tamilmahi38135 ай бұрын
என் தாய் அங்காளம்மா பரமேஸ்வரி அந்த அம்மன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு 🙏🙏🙏🙏
@gayathridevi6513 жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி சகோதரி .எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தான்
@ShivamTnpsc3 жыл бұрын
அங்காளம்மனின் வரலாற்றை மிக அழகாக கூறிய மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் மென்மேலும் சிறப்பாக வாழ அருள் புரிவாள் என் தாய் மேல்மலையனுர் அங்காளபரமேஸ்வரி...🙏🙏🙏
@murugesh8263 Жыл бұрын
மேல் மலையனூர் அங்காளம்மன் தாயே எனக்கு மனதயரியத்தை மற்றும் மனநம்பிக்கையயை தாக்கம்மா 😭😭😭😭😭
@jayabarathi54112 жыл бұрын
நன்றி அம்மா எங்கள் குல தெய்வம் அங்காளம்மன் உங்கள் குரலில் கேட்டது அருமையாக இருந்தது உங்க குலதெய்வமாக இருக்கலாம் என்று சொல்லும்பொழுது மீக சந்தோஷமாக. இருந்தது நன்றி
@akilabanumurthy87812 жыл бұрын
மேல் மலையனூர் ஓம் சக்தி பராசக்தி அங்காளபரமேஸ்வரி அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏 துணை அம்மா 🙏
@Sumathi-wd5zt2 ай бұрын
அங்களாபரமேஸ்வரி அம்மானை பற்றியா பதிவு கேட்பதற்கே நான் பாக்கியம் செய்துள்ளேன் நன்றி சகோதரி
@anandhakumar31783 жыл бұрын
அம்மா உங்களின் சேவை எங்களின் செவிகளுக்கு தேவை.... ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilArasan-hk8ub2 жыл бұрын
குலம் காக்கும் எங்கள் குல தெய்வம் மேல் மலையனூர் அங்காளம்மன் பற்றிய தகவல்களுக்கு நன்றி நன்றி நன்றி
@arunayyanar39753 жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மன் அருளைப் பற்றி சிந்தித்தாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அன்னையின் அருளை செல்லுங்கள் இந்த ஆடி மாதம் அன்னையின் பெரும் திருவிழா 🙏 அவள் நடத்திய அற்புதங்கள் அனைத்தையும் கூறுங்கள் 🙏
@sannavi91203 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் மனிதனுக்கு மிகவும் உயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டும் வழிகள் உங்கள் சொற்பொழிவு...
@karthikakannan6086 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா பல கஷ்டங்கள் மத்தியில் எங்களை காப்பாற்றி நல்வாழ்வு தந்தவுங்க எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மா ஏணாதி செங்கோட்டைல இருக்காங்க எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என் பெண் குழந்தைகளை எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மாவ எங்களுக்கு பிறகும் கும்பிட சொல்லிருக்கோம் எங்களுக்கு உயிர் எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@athiamanks20453 жыл бұрын
எவ்ளோ நாள் எதிர்பார்த்தது , உங்கள் குரலில் நம் அம்மாவை பற்றி கேட்பதற்கு.. மிக்க நன்றி !!
@padminiguruvayurapan43252 жыл бұрын
அற்புதம் அம்மா. மெய்சிலிர்க்க கேட்டோம் அம்மா.நீணட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெஞ்ஞாணம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறொம் அம்மா. வாழ்க வளமுடன்.
@sarathaganesh81133 жыл бұрын
எனக்கும் பிடித்த அம்பிகையின் வரலாற்றை கேட்கும் போது ஆனந்த மாக் இருக்கிறது நன்றி அம்மா
@muthukumar55123 жыл бұрын
அம்மா ஆடிகார்த்திகை அறுபடை அழகன் சொற்பொழிவு அற்ப்புதம் அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் பழனி அடியார் பற்றி சொல்லும் போது ஆனந்த கண்ணீர் பெறுகியது அந்த கந்தன் மீது காதல் கொண்டது உங்களோடு நாங்களும் தான் ஆதலால் எம்பெருமான் முருகரை பற்றி அடிக்கடி சொல்லுங்க எனது தாழ்மையான வேண்டுகோள் கந்தசுவாமி நம் சொந்தசுவாமி 🦚🦚🦚🙏
@maheswarig4437 ай бұрын
அங்காளம்மன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க செய்தார் அதே போல் எனக்கு கடன் பிரச்சினை தீர்க்க வேண்டும் என் அம்மா ஓம் சக்தி பராசக்தி தாயே
@pushpavestige7127 Жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தஞ்சாவூர் மாவட்டத்தில் செந்திலை கிராமத்தில் உள்ள அம்மன்
@a.thi3742 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மன் போற்றி..
@mithrasathish40383 жыл бұрын
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி காயத்ரி: ஓம் ஆதி சக்தி ச வித்மஹே அங்காளபரமேஸ்வர்யை தீமஹி தன்னோ சக்தி ப்ரசோதயாத். " ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே சிவ பத்னிச தீமஹி தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத் ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வரூபாயை தீமஹி தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
@vijaya5468 ай бұрын
அங்காளபரமேஸ்வரி எல்லாருக்கும் துணையாக இருக்க வேண்டும்
@rajisri10642 жыл бұрын
நன்றி தாயே!!! அருமையான பதிவு தாயே!!! என் குல தெய்வமான அந்த அங்காளி உங்களை என்றென்றும் காத்து இரட்சிப்பாள்!!!
@vigneshwariuma27969 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தாயே துணை 🙏🙏❤
@rajithkumar21393 жыл бұрын
மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் துணை 🙏🙏🙏
@sivan.14363 Жыл бұрын
நன்றி அம்மா இந்த நல்ல நாளில் எங்க குலதேய்வத்தின் கதை சொல்லி கேட்டது மிகவும் சந்தோஷம் அங்காளபரமேஷ்வரியே போற்றி
@sakthikumar52938 ай бұрын
Thaai angalaparameshwari en kuladeivam. Today night starting my journey towards melmalayanoor for first time. She is my everything.whenever am frustrated that time i will think about her and have marvellous enery. Very blessed as her child ❤
எங்களின் குலதெய்வம் அங்காளம்மன், பாவாடைராயன் சுவாமி மிக சக்தி வாய்ந்தவள்...🙏🏻🙏🏻🙏🏻
@elumalairajeshwari13042 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீஅங்காளம்மன் ஸ்ரீ பாவாடை சுவாமி பற்றி கூறுங்கள் அம்மா
@kishorekumar51513 жыл бұрын
மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி.இந்த கோயிலின் தரிசனத்திற்கு அம்மாவின் உத்தரவு கிடைக்க வேண்டும்.இந்த ஆடி அமாவாசையில் கிடைத்தால் மிக பெரு மகிழ்ச்சி அடைவேன் அம்மா.
@maheswarik54453 жыл бұрын
அம்மா அங்காளம்மன் எங்கள் குலதெய்வம்
@muthuselvi40733 жыл бұрын
குலசை முத்தாரம்மன், மாடத்தி அம்மன் கதையை உங்கள் குரலில் கேட்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம்
@esudhaesudha96162 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன். நன்றி குருவே
@gopirao38993 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா உங்கள பார்த்தாலே தெய்வீக சக்தி கிடைப்பதுபோல் உள்ளது அம்மா......
@ushashrilakshmin32313 жыл бұрын
என் குலதெய்வம் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயார்
@nagurajan63662 жыл бұрын
நன்றி அம்மா., எங்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் அம்மன் மேல் மலையனூர் அங்கள பரமேஸ்வரி.🙏🙏🙏. நல்ல பதிவு மிக்க நன்றி.
@mylittleangel96372 жыл бұрын
அம்மா எனக்கும் நிறய பிரச்சினை நான் பெற்ற 3 குழந்தை கள் இறந்து விட்டது நான் இப்போ கர்பமாக உள்ளேன் இந்த கொழந்தை எனக்கு நல்ல படியாக பிறக்க pray செய்யுங்கள் நண்பர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவு செய்து
@SgamingTamil2 жыл бұрын
குழந்தை வரம் அருளும் பேச்சாயி அம்மனை வணங்குங்கள்.கர்ப்பரட்ஷாம்பிகை அம்மனிடம் வேண்டுதல் வையுங்கள்.உங்கள் வேண்டுதலை அம்மா நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.ஓம் சக்தி பராசக்தி.🙏🙏🙏💐💐💐
@esthardhakson68622 жыл бұрын
Kavalai padathinga sis angala parameshvari amman ah manasula nenachikkonga avanga ungalaum unga kozhanthaium nalla vachippanga sister...... nega papa poranthu 3 month ana piragu Malayanur Angala parameshvari amman kovil ku poga unga family oda.....nega nalla irupinga....sister
@balakrishnan642 жыл бұрын
God bless you
@revathib5813 Жыл бұрын
நீங்க எந்த ஊர்
@mylittleangel9637 Жыл бұрын
@@revathib5813 Chennai papa nalla padiya பிறந்து அவளுக்கு 1வயது முடிந்து 15 நாட்கள் ஆகிறது எல்லாம் சிவன் அருள் எனக்கு ஆறுதல் சொன்ன எல்லோருக்கும் நன்றி🙏🙏🙏
@sri.vairav3 жыл бұрын
அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாற்றைக் கேட்கும் போது கண்ணீர் பெருகி வருகிறது அம்மா......
மிக சிறப்பான விளக்கம் டியர் குரு எனக்கு மயான கொள்ளை என்றால் என்ன என்று கேள்வி ரொம்ப வருடம் இருந்தாது இங்கும் அது மிகவும் விசேஷமாக நடத்துவாங்க ஆனால் முழு விவரம் தெரியலை இன்று மிக சிறப்பாக தெரிந்து கொண்டேன் நன்றி நன்றிங்க டியர் குரு 😍🙏💫⚘
😮❤Amma enaku angalamman en kula theivam enoda eshta theivan enaku Amma illa angalamma va tha na Amma va ninaichutu irukan
@ShaliniShalini-ul5yw6 ай бұрын
Amma kitta na onu vendi irukan Amma athu nadathi kuppangala enaku nabika iruku nadathi kudupaga nu nega soluga ma😢😢pls
@mythilyraja97353 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏அருள் வேண்டும் தாயே 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@deepagovindasamy82992 жыл бұрын
எங்களுடைய குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மன்
@Kumar-gh8em3 жыл бұрын
அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் ரொம்ப நன்றி மா
@suganyaprabha99503 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்😊🙏
@suchitrabezawada73433 жыл бұрын
Amma neenga sollum podhu yedhir la nadakudhu appady gira madiri romba alaga solringa romba naanga lucky..ippady oru guru irupadhuku...🙏🙏🙏🙏....yesteraday live programma arpudam maa thirupugal onnu miss aagama excellent ahh pesuninga....idhu mattum alla yella speech la yum nadandhu kondu iruku appady nu gira madiri than solringa im happy maa ine words illa tqqqq so much maa inda video inda amman pathi romba romba alaga sollirukinga Tq maa
@sarathkumar4656 ай бұрын
எங்கள் குலதெய்வ அங்காளம்மன் தாய் 🙏
@ranikavi4907 Жыл бұрын
குலதெய்வம் வழிபாடு மிகவும் முக்கிய ம்என்பதை புரிந்து கொண்டேன் அம்மா. மிகவும் நன்றி அம்மா.
@a.omperasath83613 жыл бұрын
அக்கா , பூங்காவனத்தம்மன் , பூவாடைகாரி அம்மன் பதிவுகள் கொடுத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்..... நன்றி