சதுரங்க வேட்டை பிறகு நிஜமாகவே செட்டியாராயிட்டேன் | Ilavarasu Part-8 | Manobala's Waste Paper

  Рет қаралды 102,700

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

Күн бұрын

Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
சதுரங்க வேட்டை பிறகு நிஜமாகவே செட்டியாராயிட்டேன்
#Manobala | #Ilavarasu | #ManiRatnam #SathurangaVettai | #WastePaper | #ManobalasWastePaper |
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on Facebook: / mbwastepaper
Follow us on Twitter: / mbwastepaper
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

Пікірлер: 151
@selvan5000
@selvan5000 4 жыл бұрын
இளவரசு ஐயா நீங்க ரொம்ப யதார்த்தம். அருமை. வாழ்த்துக்கள்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 4 жыл бұрын
அனைத்து பகுதிகளும் அருமை. 👏 👏 👏 👏
@actresspandiselvi
@actresspandiselvi 4 жыл бұрын
இளவரசுசார் கலகலப்பு படம்கலகலப்புதாசெம
@balurr9244
@balurr9244 2 жыл бұрын
Arumai Arputham Ilavarasu sir and Manobala sir. After 2 years again I'm watching your interesting interview. Great.
@jeganrathakrishnan7535
@jeganrathakrishnan7535 4 жыл бұрын
இளவரசு சார் அவர்கள் பேட்டிகள் மிகவும் அருமை, நன்றி மனோபாலா சார் ♥️👍
@TheGanesh17
@TheGanesh17 4 жыл бұрын
Super sir நினைத்தேன் வந்தாய் பாஞ்சாலங்குறிச்சி பாடல்கள் மிகவும் பிடிக்கும். Picturisation ஐ நீங்கள் என்று தெரியாமல் ரசித்து உள்ளேன். மீண்டும் அந்த பாடல்களை இன்று ரசித்தேன். நன்றி
@vjs1730
@vjs1730 4 жыл бұрын
இளவரசு/மனோ பாலா...நல்லா enjoy பன்னி பார்த்தேன்...எங்கேயும் போர் அடிக்கவில்லை...நன்றி...
@loginramanan
@loginramanan 4 жыл бұрын
அருமை திரு இளவரசு அவர்களே... நான் இதன் முந்தைய பாகங்களையும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன்நீங்கள் ஒரு நிர்வாக திறமை தொடர்பான செய்திகளைநிறையவே சொல்லி இருக்கிறீர்கள்மிக அருமை. MBA பாடங்களை அனாயாசமாக நகைப்போடு தந்துள்ளீர்கள்
@karthoo2k
@karthoo2k 4 жыл бұрын
பிரமாதம் சார், நல்ல மனம் இருந்தால் தான் இப்படி நிறைய படங்களின் அனுபவத்தை அதன் தொழில்நுட்ப தகவல்களைக்கூட போகிற போக்கில் இயல்பாக சொல்ல வரும், எட்டு பாகமும் மிகவும் நன்றாக இருந்தது.
@aravintharavinth6438
@aravintharavinth6438 4 жыл бұрын
இளவவரசு ஐயா அருமையான Interview
@srinivasanmp9985
@srinivasanmp9985 4 жыл бұрын
அந்த ரவுடி மாதிரி நடித்து காட்டியது மிக அருமை. எந்த அளவுக்கு கேரக்டர் உள் வாங்கி அதுவாகவே மாறிவிடுகிறார். இது கேரக்டர்களை எந்த அளவுக்கு கூர்ந்து கவனிக்கிறார் என்று தெரிகிறது.
@balakrishnanzathishumar2040
@balakrishnanzathishumar2040 3 жыл бұрын
யார் அந்த ரவுடி என கண்டுபிடிக்க முடிந்ததா
@balamass3089
@balamass3089 4 жыл бұрын
The act of ilavarasu sir is so hilarious...and the way this interview went through is so natural...hats off manobala sir 🙌.....So happy to see ilavarasu sir 🤗
@murali7492
@murali7492 4 жыл бұрын
Illavarasu sir you are vasatali actor in Tamil industry.We always like your acting still exsepcially , kalavanai, kalakalappu , muthukku muthaga and ect......
@ramanathansubbiah620
@ramanathansubbiah620 4 жыл бұрын
I am die hard fan of the legend Ilavarasu Sir especially after watching his humour in kadaikutty Singam , kalavani and sathiranka vettai
@baranitharan8539
@baranitharan8539 4 жыл бұрын
அருமையான தொகுப்பு, அருமை ஜி, சினிமா வாழ்க்கை வரலாறு
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 3 жыл бұрын
Wonderful, wonderful. Ilavarasan annan is such a humble person, down to earth . Above all he is open, no one talked about the past lives this open. Coz of that I have more respect for him. God bless him good health, happiness , peace , success and wealth. 🙌🙌🙌🤣🙌
@muthiahs6434
@muthiahs6434 4 жыл бұрын
1 முதல் 8வரை பதிவுகள் மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி திரு சிற்றம்பலம்
@stkdhinakar
@stkdhinakar 4 жыл бұрын
சதுரங்க வேட்டை! அனைவரும் ஏமாறாமல் இருக்க.. காணுங்கள், ஏமாறாமல் இருங்கள்..
@sivam3719
@sivam3719 2 жыл бұрын
ஐய்யா சதுரகவேட்டை படம்போல் வாழ்ப்பு இருந்த செல்லுக ஐய்யா
@ayyamech
@ayyamech 4 жыл бұрын
Enga annan padathula ungala than mind la vachikren....unagala enaku romba romba pudikum ... especially muthuku muthaga , vetrivel ,Pattaya kelampanum paandiya , kalavani (Saranya madam thalichain kalati kodukum pothu oru saigai panuvinga Vera level athu...),kalakalapu...23 aam pulikesi,sadhuranga vettai
@surukansurameen1605
@surukansurameen1605 4 жыл бұрын
இளவரசு அருமை உங்கள் நடிப்பு எல்லா படதில்லும் அருமை. அல்லதிகொள்ளத நடிப்பு
@enbakumarankumaran4389
@enbakumarankumaran4389 3 жыл бұрын
மிகச்சிறந்த நடிகர்
@ranjithbalasubramanian1545
@ranjithbalasubramanian1545 4 жыл бұрын
ரொம்ப இயல்பாக இரு‌ந்தது இந்த நேர் காணல்
@shanmugammegala3007
@shanmugammegala3007 4 жыл бұрын
அருமையான நடிகர் அடக்கமான மனிதர் வாழ்த்துக்கள் ஐயா!
@pbaliah
@pbaliah 4 жыл бұрын
Ilavarasu sir, its good interview 👌🏻 I like your acting in many movies like Kalavani, 23rd pulikesi and etc.
@venkatjanaki2673
@venkatjanaki2673 4 жыл бұрын
Arumaiyaha pannirupparu Annan sathuranga vettai la
@SaravananBpve
@SaravananBpve 4 жыл бұрын
very super interview ever seen.. Bala sir congrats.. its not waste paper, its best paper...
@anithatextiles787
@anithatextiles787 4 жыл бұрын
உங்க நடிப்பு ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது இளவரசு அவர்களே.
@brahmamogan963
@brahmamogan963 4 жыл бұрын
I saw all parts of this interview. I like you very much Mr. ilavarasu sir.
@shrikalidhas2753
@shrikalidhas2753 3 жыл бұрын
Very interesting sir. Really hats off to Elavarasu sir for sir's casual, genuine and honest talk. Thank to Manobala sir.
@mdm-mydearmax8590
@mdm-mydearmax8590 4 жыл бұрын
Mano bala sir and ilavarasu sir both are ultimate. Both anchor mano bala sir and guest ilavarasu sir, Super interview nice performance. ஆதுல என்ன னா monobala sir experience and he knows lot of famous and upcoming personality of Tamil cinema so he conduct all interviews with cooling mindset and decent manner. Super Sir Keep it up..... எப்படி இருந்த நான் இப்படி ஆகிடேன் உங்கள் வரலாறு எப்போது வரும்??? Waiting.... Thanks MDM
@raghupathyraju9439
@raghupathyraju9439 4 жыл бұрын
Enakku pidittha nadigar ilayaraja Nandri manobala sir
@Manjunth-de5ut
@Manjunth-de5ut 3 жыл бұрын
Hatts off chadhuranga vetai .greetings from Mysore
@asokanmalathy556
@asokanmalathy556 3 жыл бұрын
Both of Conversation is Very Nice and presention, Comedy Enjoy.
@Omie2456
@Omie2456 4 жыл бұрын
எளியோருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்ற குணம் எல்லோருக்கும் அமைவதில்லை. May God bless you &your family.
@santhigopalsanthigopal9403
@santhigopalsanthigopal9403 4 жыл бұрын
இளவரசு சார்... அருமையான பேட்டி சார்.
@loganathan4106
@loganathan4106 4 жыл бұрын
ஆகா அருமை அருமை அருமை
@Bravo-nt2bu
@Bravo-nt2bu 4 жыл бұрын
Excellent sir ,both of u are legends
@VimalVikranth
@VimalVikranth 4 жыл бұрын
Muthukku Muthukku semma sentiment movie
@laxform5687
@laxform5687 4 жыл бұрын
Good human actor elavarasn sir super
@sureshkarthi1482
@sureshkarthi1482 4 жыл бұрын
அருமையாக இருந்தது இந்தப் பேட்டி...
@pudhuvairarajanipuducherry2379
@pudhuvairarajanipuducherry2379 4 жыл бұрын
Really real interview. Weldone Manobala Sir. Best wishes to Ilavarasu Sir!
@vmnvmn2k2
@vmnvmn2k2 4 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி
@bernardjsengoll925
@bernardjsengoll925 4 жыл бұрын
ஐயா இளவரசு நான்உங்களின் யதார்த்தமான நடிப்புக்கு பெரிய ரசிகன்.
@natarajasriram8606
@natarajasriram8606 4 жыл бұрын
இளவரசு மிக சிறந்த நடிகர்
@impressrahman6651
@impressrahman6651 4 жыл бұрын
இளவரசு ஐயா , அருமையான மனிதர் தற்பெருமை இல்லாதவர்
@sam37cbe
@sam37cbe 4 жыл бұрын
I watched all the parts... It was very casual and interesting
@rajaaravindhselva
@rajaaravindhselva 4 жыл бұрын
Thoroughly enjoyed the life expereince of ilavarasu sir..congrats to Manobala sir for this special interview
@sureshsekar938
@sureshsekar938 4 жыл бұрын
நல்ல பதிவு அருமை
@balasubramanyamnellore3193
@balasubramanyamnellore3193 4 жыл бұрын
Sir You are a natural actor and also a very good speaker.The interview was very good
@muthudfan9743
@muthudfan9743 4 жыл бұрын
Can't believe about illavarasu sir stuff... My thoughts completely changed about him...Thnks lot for wonderful interview...Pls convey my message to elavarasu sir...
@sandheepprakash.aprakash729
@sandheepprakash.aprakash729 4 жыл бұрын
வணக்கம்.! ஹலோ.. மனோபாலா சார் உண்மையாளுமே சொல்றேன் உங்களோட ஏகபட்ட வீடியோவை நான் பார்த்திருக்கேன் ஆனால் ஒளிப்பதிவாளரும் நடிகருமான திரு. இளவரசு சாரோட பேட்டி இருக்கே அடடா... உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு அதுக்காக உங்க ரெண்டுபேருக்குமே நான் என் நன்றியை சொல்லிக்கிறேன். தயவுசெய்து கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் இன்னும் நிறைய இதுமாதிரி பேட்டிகளை நீங்க போடனும் ஏன்னா... ஒவ்வொருத்தவங்களோட வாழ்க்கையில நடந்த அனுபவங்கள் இருக்கே அது இவ்வுலகில் இருக்கும் எல்லாவற்றையும் விட மிகவும் சிறந்தது ஆகும் அப்பேர்ப்பட்ட அனுபவங்களை நீங்க பேட்டியாக எடுத்து அதை எங்களிடம் பகிரும் பகிர்வு இருக்கே அது ரொம்பவே சூப்பர். ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டுவரும் எனக்கு உங்களால் வெளியிடப்பட்ட இந்த கானொளிகள் மிகவும் ஊக்குவிப்பாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்து வருகிறது. அதற்காக மீண்டும் மீண்டும் நான் பலமுறை நன்றிகளை சொல்ல கடமை பட்டிருக்கிறேன். நீங்கள் என்றும் மாபெரும் வெற்றிகளையடைய என் வாழ்த்துக்கள் என் பிராத்தனைகள். நன்றி வணக்கம்.! - Sandeep Prakaash A
@subashm1927
@subashm1927 4 жыл бұрын
Very interesting interview
@muralidaranthangavel1753
@muralidaranthangavel1753 4 жыл бұрын
Unbelievable speech sir
@bhavaniprem2578
@bhavaniprem2578 4 жыл бұрын
அனைத்தும் அருமை😍
@blackseamedia3251
@blackseamedia3251 4 жыл бұрын
Iam always like both for you
@vatchalasaminathan4898
@vatchalasaminathan4898 4 жыл бұрын
Sir your acting in sathranga vettai is ultimate.
@arokiarajp9433
@arokiarajp9433 4 жыл бұрын
Thiranaiyvu vaarthai arumai ayya...
@janaj573
@janaj573 4 жыл бұрын
Good actor.. சதுரங்க வேட்டை absolutely brilliant movie. Crispy screen play, story and performance from Natty. Thank you Producer and looking forward to next with natty..
@viralnewsshorts374
@viralnewsshorts374 4 жыл бұрын
Ilavarasu sir romba nalla pesuringa sir.
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Illavarasu is good actor. I like that all movies
@ragunath4350
@ragunath4350 4 жыл бұрын
Mano bala sir apram elavarasu sir ningalam cinema ah vittu poyittinga naa epdi oru learning engalukku kidaikumaana kandippa kidaikkathu . Romba thanz . Naa niraiya kathukitten. Ungala Nerla meet panra option kidaincha enna kathukkittenu naanum share panren ungalta erunthu. Rasikratha thaandi mariyatha athigamaguthu unga mela sir .🤝
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 4 жыл бұрын
Very nice and enjoyable fun filled conversation. A very talented Mr. Ilavarasu. Keep up the good work, Mr Ilavarasu.
@balamuralisriyogaevents6970
@balamuralisriyogaevents6970 4 жыл бұрын
totally 7 episode I watched continuesly
@MrStunnSurya
@MrStunnSurya 4 жыл бұрын
8:25 .. andha character ah neengaley panalamey .. pudhusa irukkum .. makeup getup ilamale nala panrenegaley sir .. 👌
@thirunavukkarasan7
@thirunavukkarasan7 3 жыл бұрын
My Chithapa 😍
@astrorre20O688
@astrorre20O688 4 жыл бұрын
Ilavarasu sir had shared a lot of information in this interview than he did in Chitra sir's Channel
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 4 жыл бұрын
Anne do another series with him...athukulla mudunjuruchu... Semma super... Neenga pannuna interviews laye... With him thaannnn supperrrrrrr
@dhamodarenganapathy7953
@dhamodarenganapathy7953 4 жыл бұрын
Good experience thanks sir....
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
Nice
@sundarshree20
@sundarshree20 4 жыл бұрын
Very nice sir
@shivamurugan6993
@shivamurugan6993 4 жыл бұрын
I watched all 8 parts, really worth
@graja3043
@graja3043 4 жыл бұрын
8.23. -extraordinary performance
@arulraj6566
@arulraj6566 4 жыл бұрын
Mano Bala Anna semma interview Anna .... Ella episode um Vera level
@balamuralisriyogaevents6970
@balamuralisriyogaevents6970 4 жыл бұрын
Super channel
@Herprettyflowers
@Herprettyflowers 4 жыл бұрын
Very interesting interview 👌
@Herprettyflowers
@Herprettyflowers 4 жыл бұрын
Feels like it was too short, you should have let him speak for some more time mano sir
@senthilkumar1152
@senthilkumar1152 4 жыл бұрын
relay super interview
@arunthaarak4626
@arunthaarak4626 4 жыл бұрын
കൊള്ളാം.. നന്നായിയിട്ടുണ്ട് മനോബല ജി
@muthudfan9743
@muthudfan9743 4 жыл бұрын
Awesome interview sir seen all episodes at one time
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 4 жыл бұрын
அருமை
@balamuralisriyogaevents6970
@balamuralisriyogaevents6970 4 жыл бұрын
Manobala sir congrats
@sivarasana5566
@sivarasana5566 4 жыл бұрын
super Mano sir. your interview is very nice sir..
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 4 жыл бұрын
இளவரசு sir superb actor.
@itsme_sathish
@itsme_sathish 4 жыл бұрын
Sir...Unga flashback super....But sathuragavettai....Reach.. Super.. Estate owner.unga kitta peasanthu.ultimate... Periya rowdy.. Ungakitta peasanthu...Vera level..sir
@murali7492
@murali7492 4 жыл бұрын
Really appreciated, good work , please keep do it.we are always here to support you sir. Hats off, Manobala the great. Sathuranga vettai my all time favourite picture. We expect more quality from you sir. Gold bless you.
@sathishkumarkumar4683
@sathishkumarkumar4683 4 жыл бұрын
Super
@sasidurai9919
@sasidurai9919 4 жыл бұрын
இளவரசு Super கதை சொல்லி ஃ
@muthusugan8191
@muthusugan8191 4 жыл бұрын
Rajathanthiram padathula nadithathu super
@SankarSankar-wp5et
@SankarSankar-wp5et 4 жыл бұрын
Sir super
@RShawn-ec5xu
@RShawn-ec5xu 4 жыл бұрын
I thoroughly enjoyed this interview 👍🏼
@vishwanathseshananda6463
@vishwanathseshananda6463 4 жыл бұрын
This is great.... Only request to the host stop talking about self in between the chats. This interview is to showcase the guest and not the host
@balamuralisriyogaevents6970
@balamuralisriyogaevents6970 4 жыл бұрын
I learned cinema
@mubaraks2649
@mubaraks2649 4 жыл бұрын
மனோபாலா ஐயா, வணக்கம்! உங்களை என் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாது, பாண்டிச்சேரியில் 1991ம்ஆண்டு நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, மாலை மலர் பத்திரிகையில் ஒரு புதிர் போட்டியில் நீங்கள் முதுகு காட்டி கொண்டு இருக்கும் புகைப்படம் போட்டு "முகம் தெரியாத இந்த நபர் யார்?" என்ற கேள்விக்கு "மனோபாலா" என்று மிகச்சரியான விடையை தபாலில் அனுப்பிய இரண்டு பேரில் புதுவை மாநிலத்திலேயே நானும் ஒருவன், இதற்கு பரிசாக 10 ரூபாய் மணி ஆர்டர் வீட்டுக்கே வந்தது, எனது பெயரும் மாலை மலர் பத்திரிக்கையில் பிரசுரமானது. வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். தாங்களின் பதில் பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன். முபாரக்.
@arunjayaraman587
@arunjayaraman587 4 жыл бұрын
Ayya NaN thirukannur my birthday is 1989 ,,, damm you are good
@yogapriya9838
@yogapriya9838 4 жыл бұрын
Super sir romba nandringa
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 4 жыл бұрын
anda rowdy yara irukum ?? yarna therinja solllunga
@donniveth6518
@donniveth6518 4 жыл бұрын
Sir neenga kalakalappu 2 la illanu rompa feel pannen sir
@nesh2126
@nesh2126 4 жыл бұрын
really interesting...but still can continue...why so early finish this interview....
@akbarbatcha
@akbarbatcha 4 жыл бұрын
Nijamahavey chettiyaarthaan.... 😄😄
@seshansriraman9443
@seshansriraman9443 4 жыл бұрын
Sir,I want to meet shri.Elavarasu. is it possible
@pbaliah
@pbaliah 4 жыл бұрын
One particular action. You were thinking 1 moment just before releasing Vadivel from lockup after releasing Sarthkumar. The dialogue is 'Nee.........po' towards Vadivel..😀😀😀
@balamass3089
@balamass3089 4 жыл бұрын
08:23 experience... humorous act by ilavarasu sir🙌
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН