தான் பட்ட கஷ்டங்களை நகைச்சுவையுடன் பேட்டி அளித்தார் கவலை மறந்து நன்றாக சிரித்து பார்த்தேன் வாழ்த்துகள் அண்ணாச்சி தொடர்ந்து வெற்றிப் பெற வாழ்த்துகள்
@RajaRaja-or3zj4 жыл бұрын
வேஸ்ட் பேப்பர்லயே வேஸ்ட் ஆகாத பேப்பர் இந்த இமான் அண்ணாச்சி எபிசோட்ஸ் தான்
@harisivA824 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணாச்சி. நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கை பாதை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை இவ்வளவு நகைச்சுவையாக யாராலும் கூற முடியாது. உங்கள் வருங்கால படங்கள் உங்களை மேலும் உயர்த்தும். வாழ்க வளமுடன்
@rlakshmay4 жыл бұрын
It was happy to hear from Annachi. He is real, never give up his goal and inspiration for those coming to Chennai from other parts.
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
தன் வாழ்க்கையின் கஷ்டப்பட்ட காலங்களை நகைச்சுவையுடன் சொன்ன அண்ணாச்சி.... அருமையான பதிவு...
@comedypattasutv46624 жыл бұрын
இமான் அண்ணாச்சி வணக்கம்..நான் ரைட்டர் ராஜகோபால்..வேஸ்ட் பேப்பர்ல உங்க பேட்டி பார்த்தேன்..( 1 to 4 ) மிக மிக அருமை..பட்ட கஷ்டங்களை கூட காமெடியா சொன்னீங்க..கண் கலங்கிருச்சு அண்ணாச்சி..அந்த ட்ரை சைக்கிள் இப்ப எங்க இருக்குன்னு நேர்ல உங்களை பார்க்கும் போது கேட்கலான்னு நெனைச்சேன்..மனோபாலா சார் அத கேட்டுட்டாரு..அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
@harikrishnan-dh8uh3 жыл бұрын
எவ்வளவு கஷ்டங்கள்...அனைத்தும் சிரிப்பால் வென்றுவிட்டார்.
@rajkumara33092 жыл бұрын
அண்ணாச்சி அவர்களின் உழைப்போடு புரட்சித் தலைவர் அவர்களின் எங்கவீட்டுப்பிள்ளை சாட்டையை பற்றி தலைவர் அவர்களையும் ஞாபகப்படுத்தினார் நீங்கள் வாழ்க வளர்க அண்ணாச்சியின் உழைப்பு
@annaikumarm53493 жыл бұрын
மனோபாலா sir, இந்த இன்டெர்வியூ, இன்டெர்வியூ மாதிரி தெரியவில்லை, நண்பர்கள் இருவர் என் அருகில் பேசியது போல் மிக எதார்த்தம், இமான் அண்ணாச்சியின் வளர்ச்சி உழைப்பின் பரிசு 🌹🌹🌹🌹🌹🌹
இமான் அண்ணாச்சியின் பேட்டி மிகவும் நன்றாக இருந்தது தாராபுரம் மயில்வாகனன்
@narayant18664 жыл бұрын
It’s an extraordinary success story of Annachi... very well narrated by him and well supported by Mano Bala. It’s a great inspiration for youngsters about perseverance and hardwork. For people like us settled abroad for over 25 years, unless someone like Annachi narrates such a true life story, we may not know the difficulties faced by Tamil cinema artists... it’s truly inspiring. Kudos team 👌. Thanks, Narayan, USA.
@ashokkumara46403 жыл бұрын
அண்ணாச்சியின் உழைப்பு ஈடு இணையற்றது...
@balasubramanykrishnaiyer-qu5nx5 ай бұрын
Mr. Annachi I love comedy very much afatwr long time I see good person like you,yu should seen vijatKanta yu in be in golden place but thank god for place you are in now let god bless sir , alway be good human.
@koonithevukukan93873 жыл бұрын
Valthukal annachi
@ppomahalakshmibhaskar21474 жыл бұрын
Very interesting interview and gives more confident to many people after watching .Thanks to Waste Paper channel. 🙏
@tamilmagan54404 жыл бұрын
வாழ்த்ததுக்ள் அண்ணாச்சி 💐💐💐
@shanmugadon324 жыл бұрын
This is the best interview....
@thaache4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------ங
@PradeepRaajkumar19814 жыл бұрын
Lovely man Imman Annachi.. Confidence man from SCRATCH.. Cheers, Pradeep. Pollachi,Tamilnadu.
@wb40044 жыл бұрын
One of the best interview.
@kailashsathasivam92014 жыл бұрын
சார் இவ்வளவு கஷ்டத்தையும் ஒரு இடத்தில் கூட சோகமாக முகத்தை வைக்காமல் சிரித்து கொண்டே பேசுரிங்க பாத்திங்களா அதுதான் உங்கள் வெற்றிக்கு காரணம் இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@savithrisridharan50773 жыл бұрын
Non stop effort always give luck.god bless you sir
@venkatachalampandian8374 жыл бұрын
All the 4 episodes are very good to watch.Iman Annachi the great.
@gamefire3864 жыл бұрын
1 part pathuttu next 3 partukkum wait pannittu ieunthen so very confident person imon annachi as inspiration thank you mano bala sir super ah question kettinga
@karnan44834 жыл бұрын
Nanri.... Manobala sir and iman annachi
@arunprakash45514 жыл бұрын
Thank you anchi for give me the hope and confident from your life history....manobala sir super keep it up 👏👏👏 but unguluku andha red t-shirt nenga andha potrukura Mari therila adhu ungala Ula oluchu vicha Mari iruku 🤣🤣
@Vel700824 жыл бұрын
😂😂😂
@rajasankarkonar37184 жыл бұрын
Thank you Sir, Interviews of Cinema artiste's, will really help today's aspiring actors...... Their experience & struggles are like case study for today's generation...... Thank you 💖
@govindarajanramaswamy2212 жыл бұрын
Good 🙏🎉
@racergally4 жыл бұрын
Heart like gold....Great man
@venkateshprabu51274 жыл бұрын
Super interview Mano Sir 👌👌👌✨
@savithrisridharan50774 жыл бұрын
Super interview sir
@raagadevanisai40914 жыл бұрын
Mano Bala sir , missing talk about Goli soda movie Inman annachi also
@lillylilly91934 жыл бұрын
#Congrats Imman Annachi
@showmarker4 жыл бұрын
as always big fan of annachi !
@Nikie_official_kit4 жыл бұрын
Hi Annachi life LA nearaiya comedy actor interview pathurukan but unmaiya kadaisivarai serichukittay interview kuduthuinga mikka naandri
@rizwanrizwan50334 жыл бұрын
அருமை
@sarunprasadh82714 жыл бұрын
Super sir all the best to annachi and thank you manobala sir for this interview
@soundarpandiyan13223 жыл бұрын
சூப்பர்
@cyrilsivakarthikeyan66134 жыл бұрын
Siva anna name paathathum ulla vanta😍😍
@meenaabi62114 жыл бұрын
Ama pa
@youganmurugan46394 жыл бұрын
Nice interview sir really love u mano sir😍😍
@sasiKumar-ug5qd4 жыл бұрын
Super no words to say
@சென்னைமாணவன்4 жыл бұрын
9:50 என்ன அண்ணாச்சி கருனாஸ் ச மறந்து விட்டிங்கிளே பேசும் பறவை 😎
@RamKumar-lg1vy4 жыл бұрын
Congratulations annachi!
@studios22794 жыл бұрын
அருமை...
@viswanathan5554 жыл бұрын
thanks for your nice interview with Iman anachi.
@Veera.muthuganesh4 жыл бұрын
Super super super annachi
@raviprassanna40284 жыл бұрын
Super hard work. Come to success.
@sivasubramani12134 жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு
@RamKumar-lg1vy4 жыл бұрын
Super Mano Bala sir!
@wb40044 жыл бұрын
I think annachi was one unlucky guy till he is 40.
@selavarajchinnachamy51712 жыл бұрын
Nice and super
@subburocks14 жыл бұрын
Super 💖
@உன்னால்முடியும்-ண9ட4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@geniusfollower3 жыл бұрын
10:18 for Sivakarthikeyan
@vijay1983able4 жыл бұрын
En goli soda pathi pesala... I liked that character a lot...
@abdul_halim_darbuka4 жыл бұрын
Great sir
@rock-xe1nb4 жыл бұрын
Sk humour 🔥🔥😅
@Wiintb4 жыл бұрын
8:30 Chennai Tamizh. Good one!
@priyanthaperera96004 жыл бұрын
Very nice
@babukalimuthu13844 жыл бұрын
Nice show
@digitalkittycat42744 жыл бұрын
Waste paper. This channel name is a small minus (?). This one psychologically creates a low level expectations to truly interesting interview. There is no waste paper, paper can be recycled so it is not going to be waste. Iman's struggles in life is to show that irrespective of age, financial position etc., one can go ahead to achieve their desire, honest desire. It is encouraging lesson to many.
@srimathichandrasekar34762 жыл бұрын
Part 4 ended Cant believe Program over
@shameersk4654 жыл бұрын
Sk 🔥
@kalasan53174 жыл бұрын
Super.👍🙏
@peaceandharmony40624 жыл бұрын
Keep it up sir 🌹🌹🌹
@rishivijay50744 жыл бұрын
Super
@muthuraja85054 жыл бұрын
Super sir
@ஆயிரம்கதைகள்964 жыл бұрын
Good லக்
@villageboys83114 жыл бұрын
Sir intha valai pechi you tube channel la bad comments panna delete pannidranunga sir...atha konjam enanu kelunga
@sivanandhana92094 жыл бұрын
👏👏👏👌👍
@mahabalan59954 жыл бұрын
ட்ரைவ் சைக்கிள் எங்கே சார்..
@chennaidigital21974 жыл бұрын
MUSIC NICE
@diravidan42364 жыл бұрын
Nice
@jeevanlal80754 жыл бұрын
👍
@k.selvakumar85374 жыл бұрын
🙏🙏
@satheshcapgemini80684 жыл бұрын
Koli Soda - film experience Missing... I really expected that one. BUT !!!
@தனிமையின்_ரசிகன்4 жыл бұрын
பட்டைய கெளப்பனும் பாண்டியா கூட...மிஸ்ஸிங்
@annamalaipichandi78294 жыл бұрын
👍👌
@vishnuvaradhan39634 жыл бұрын
waste paper illa sir ithu very worth paper💪👏👏👏
@nalini9524 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@janaj5734 жыл бұрын
👌🏼👌🏼👌🏼
@suryaindia6644 жыл бұрын
தூள் வாத்தியாரே
@samuthirarajan94364 жыл бұрын
சந்தனக்காடு தொடரில் நடித்ததைப் பற்றி எதவும் கூறுவதில்லையே...ஏன்?
@shankarshenbhagam17344 жыл бұрын
Andha Lilly putt telugu actor ali
@vaithilingam68524 жыл бұрын
சந்தனக்காடு நடித்த அனுபவம் சொல்லுங்க
@rajaguru26734 жыл бұрын
Anachi nanga saptom nega saptigalaaaa
@seshansriraman94433 жыл бұрын
Imam annachi phone வேண்டும்...
@mathivanan45554 жыл бұрын
Sir you must intrview many acter pls
@sindhuprabhu52893 жыл бұрын
Dai manobala iyer actor interview panna nose ah nonta mantaengra aana others actors interview panna mattum nose ah nondra
@harishlavanya92324 жыл бұрын
Goli soda padam pathi sola ve illa
@satheshcapgemini80684 жыл бұрын
Yes. I too expected that experience.
@sankarbadhmavathi22134 жыл бұрын
mezuguvathy . trysykel . 👍👍👍🔥
@mohamedfarsat59574 жыл бұрын
Yenpa manobala goli soda avarthan mukkiyam atha pathi pesala yenda dai
@prakashk77254 жыл бұрын
Seenu ramasamy car vangunathu pathi sla arampacharu athe kurukke punthu ketukuuringele ene interview edukurinka
@SivajiVCGanesan4 жыл бұрын
kzbin.info/www/bejne/qXTRqXSDrpqkp5Y மீண்டும் கர்ணன் வெற்றியை பற்றி Touring Talkies LENS கேள்வி பதில் பதிவில் வந்த திரு சித்ரா அவர்கள் வீடியோ பதிவிற்கு பதில்
@murattusingam4 жыл бұрын
Sss
@ramaiahsarathi12394 жыл бұрын
Absapadam
@davids88154 жыл бұрын
Ok good iman but why you sale the cycle. If you are gifted that cycle to any poor people's we will appreciate to you.