இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் எவ்வளவு தமிழ்நாட்டின் மொத்தம் கடன் எவ்வளவு இன்று ஒரு வீடியோ போடுங்க
@subbaiahramakrishnan56332 күн бұрын
Loan 9 lakhs cores for TN only
@VJ-on5sl2 күн бұрын
231 Lak Crore total debt of India. And expected to increase by another 26 lak crore by mid 2025
@kathireshkaruna2 күн бұрын
Thank you veera. We want this kind of informative videos
@ramans59382 күн бұрын
Thanks for your excellent presentation Enlightened ,
@ramalingamshanmugam87492 күн бұрын
வாழ்த்துக்கள் ❤️❤️👍🙏
@palanitamizh2 күн бұрын
ஜப்பான் 105 எண் = 1டாலர்.. ஆனால் ஜப்பான் பணக்கார நாடு.
@VJ-on5sl2 күн бұрын
It’s lesser than India as well. Then why India is not above Japan? Just don’t comment with out understanding bro
@mk-me2ydКүн бұрын
ஜப்பான் காரன் பீயை தின்னாகூட இங்கு அரசியல்வாதிக்கு புத்தி வராது அங்க போய் பாரு ஒவ்வொரு விசயமும் எப்படி பன்னியிருக்கானுகனு
@sivaanand9924Күн бұрын
Japan import food from other countries. But export more than that.
@alagend2 күн бұрын
அருமையான விளக்கம் வீரா.....❤
@Indianssv2 күн бұрын
நல்ல விளக்கம் 👌👌
@mohans34872 күн бұрын
You are right. Before 1 Can $ was Rs.61.40. Now 1 Can $ is only 59.52.
@converge83682 күн бұрын
Good effort Veera, சில விஷக் கிருமிகள், தவறான பதிவுகள் போடும், கலங்காதே
@mk-me2ydКүн бұрын
எதையாவது ஒலறாத இங்க இருக்குற inflationrate அரசு குடுப்பதே தப்பாதான் இருக்கு
@கும்கி-ங8ங2 күн бұрын
Useful info.. tnx
@sivanesanp56422 күн бұрын
Nice 👍 topic good explanation
@suriyan16402 күн бұрын
குட் விடியோஸ் வாழ்த்துக்கள்
@babushanmugam12392 күн бұрын
Good topic.
2 күн бұрын
Normal calculation - 1+1 =2 But economist calculation is always like this - 1-1=0+2=2/4=2
@RamanujamRajendran-kv9lw2 күн бұрын
Very Good 👍
@mk-me2ydКүн бұрын
பங்குச்சந்தைக்கு மட்டுமே லாபம் வரும் இங்கு இருக்கும் மக்களுக்கு நஸ்டம் வரும் மதிப்பு குறைந்தால்
@humblerajesh.91292 күн бұрын
Great information jaihind 🇮🇳🇮🇳
@palanisamy43742 күн бұрын
🎉 super thank you anna
@prakashbabunagaraj19532 күн бұрын
Good explanation
@subramanianrks88932 күн бұрын
Super Explanation 👌
@dineshkumar-tl9cl2 күн бұрын
Everyday give good contact don't worry about views we support
@LOKESH-bz5km2 күн бұрын
எல்லா புகழும் தமிழுக்கே...🙏 வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
@rravinadar2 күн бұрын
ஆனால் சண் நியூஸ்ல ரூ மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி என்று அடிக்கடி ஒளிபரப்பு ஆகிறது இதுல ஒரு சந்தோசம்
@saravanank72702 күн бұрын
அமெரிக்கா போல் Uk போல் Bank எதுவும் திவால் ஆக வில்லை. அமெரி்க்க வங்கி திவால் அறிவிப்பு 🎉🎉🎉
@shivasharma.t75172 күн бұрын
Good
@Ravichandran-q8d2 күн бұрын
இந்திய அமெரிக்க வர்த்தகம் ஒருதலைப்பட்சமாக டாலரில் மட்டுமே நடைபெறுவதின் தாக்கமே ரூபாய் வீழ்ச்சி .இதை தடுக்க ரூபாய் & டாலர் இரண்டிலும் வாஸ்த்ரோ வங்கிக் கணக்கின் மூலம் நடைபெற வேண்டும்.
@GokulSundarK7 сағат бұрын
நாடு எங்க சார் போகுது? நாசமா போகுது
@alien35972 күн бұрын
Yes it's true.
@Tnpscrock2 күн бұрын
Bro agggala badhalathula iruku Indian rupees cash flow illa tax adhigam economic crises dhan iedhu dhan
@Balamurugan-x6f7g2 күн бұрын
If rupee didnt depreciate why gold price high
@sethumilkyway2 күн бұрын
மாப்பிள்ளை இவர் தாங்க ஆனா போட்டிருக்க சட்டை என்னோடது
@thamaraichezhian2849Күн бұрын
India is growing, as per lndia calculations, all states buying lone from others, this expenditures who will calculate?
@vijayakumarrajaiah74212 күн бұрын
🎉🎉🎉🎉
@GopalV-wg5us2 күн бұрын
Jai hind
@sathasivamgk93892 күн бұрын
ரூபாய் மதிப்பு குப்புற விழுந்ததுல ரூபாய் நோட்டு கிழியல. அதானே ?
@jiya29072 күн бұрын
😂😂😂
@rose-hs3hh2 күн бұрын
😂😂😂😂
@rose-hs3hh2 күн бұрын
Ivan bajaka thane apadithan pesuvan.
@subramanianrks88932 күн бұрын
😅
@prabuterro99292 күн бұрын
😂😂😂
@sanjeevmadhusudanan45472 күн бұрын
India should make 1 inr == 1 usd fixed. This will keep research all with india and stop all illegal activities by in india by foreign countries. Rupee is artificially inflated at 85 to help few selfish people.
@karthikeyanb16202 күн бұрын
It block export of Indian products & goods.
@bharanireacts-official2 күн бұрын
Make poor= rich 😂
@maniaravindan2 күн бұрын
ஒரு உத்தி பத்தி சொல்வதுக்கு முன்பு அது practical ல work ஆகுமா இல்லை ஆகாதா அப்படின்னு யோசிக்க மாட்டிங்களா? திருப்பூர் ல ஒரு கம்பெனி அமெரிக்க வாடிக்கையாளர் ஒருவருக்கு 85 கோடி ரூபாய்க்கு பொருளை கொடுத்துவிட்டு பணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் 1 கோடி ரூபாயை கொடுத்தால் போதுமானது. Infosys மாதிரி கம்பெனி அதன் ஊழியர்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கும் இடத்தில் 1200 ரூபாயை கொடுத்தால் போதும்
@devsanjay70632 күн бұрын
😂😂😂😂அப்பனா இந்திய ருபாயை உலக கரன்சியா அறிவிச்சிட வேண்டியது தானே 😂😂😂
@narayanasamymadhu2 күн бұрын
It depends on the working of inflation.
@aruljesumariyan39552 күн бұрын
ஆம் ரூபாய் மதிப்பு உறுதியாவதால்தான்.நான் வாங்கும் பொருட்களுக்கு மாதம் மாதம் அதிக ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.
@karthikbe1342 күн бұрын
American currency basket old video likn pleazzzz
@Watson78992 күн бұрын
Neer and reer internal vishathuku matum dha. Trade panraduku use ila
@dineshkumarveyilumuthu14902 күн бұрын
If one country currency is depriciate is use ful for their country because money depriciate is usefull for earn more money in exchange times... India is more import than export. At this situation, incase of india is export nation what is happend india was one of the most developed nation in tha world.. At the bad luck we import more goods and services in this time.. Use the money depriciation for export. If we want grow then we want improve our exports than import.. India is most developing and fast developing country in the world..
@suntharrr96272 күн бұрын
ஸ்ரெந்தன் ஆக்க எவ்வளவு பொதுத்துறை நிறுவனம் விழுங்க பட்டிருக்கிறது என்று தெரியுமா தம்பி
@mk-me2ydКүн бұрын
Maximum trade is made by doller
@kattanaren66052 күн бұрын
THAILAND BHAT INCREASING.......INR WEAK BY HALF
@sivaanand99242 күн бұрын
நீங்க பொய் சொல்லல. தேவையில்லாம நேரத்தை வீணடிக்கிறீர்கள். Neer and reer have nothing to do with the trading between countries. If they do our money value will remain same as 1947.
Wat about Russian rubel .. Currently India do trade with Russia and china with our money not with dollar.
@maniaravindan2 күн бұрын
Comparing to the trade with West the trade with Russia and China are less. We buy more from Russia and China but they buy less. It is not healthy trade. Our trade with US is more, some times we buy more they buy less and then it turns vice versa., which is a healthy trade.
@prabarau25313 сағат бұрын
Value of Indian Rupee beat USD in 2025
@rameshbabu26562 күн бұрын
நிம்மி மாமிக்கு முட்டு கொடுக்காதே எவ்வளவு வாங்கின
@sivaanand99242 күн бұрын
Ur video hide the reality
@converge83682 күн бұрын
What reality
@MrPalanibond2 күн бұрын
But curde and import all based US dollar.
@mohammedalijinna14772 күн бұрын
நான் 30 மார்க் வாங்கி பெயில்.ஆனால் சிலர் 28;25;20 வாங்கி பெயில்.எனவே நான் ஸ்ட்ராங்க்
@Tnpscrock2 күн бұрын
Apuram stock market sarindhadhu😂😂😂😂 yan
@ageaff2 күн бұрын
Then why trading with USD
@srinivasapallaets73852 күн бұрын
தேவை இல்லாத வீடியோ. நாம ரஸ்யா தவிர மற்ற நாடுகளுக்கு நாம் டாலரில் மட்டுமே கொடுக்கிறோம். ஆதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு ஏற்படுகிறது. சீனா, ஜப்பான் உட்பட எல்லா நாட்டிற்கும் டாலரில் மட்டுமே கொடுக்கிறோம் . மற்ற நாடுகளின் பணத்தை விளக்கி என்ன பயன்.