சுற்றி சுற்றி இங்கு தான் தான் வருவார்கள் இந்தியாவை விட்டு எங்கு சென்றாலும் அவர்களால் பெரிய அளவில் வியாபாரம் செய்து இலாபம் ஈட்ட முடியாது இதற்கு முக்கிய காரணம் நம்முடைய மக்கள் தொகை தான்
@vassanjeevirajanАй бұрын
No where Swiss cos can have 140cr customers.The customer is the boss . Swiss Govt wants to arm twist India.A wrong attitude.
@Gk2659027 күн бұрын
Nestle நிறுவனம் உலகம் முழுவதும் எவலோவுக்க வியாபாரம் செய்து கொண்டு இருக்கு என்று உங்களுக்கு தெரியுமா 8 லட்சம் கோடி இருக்கும் அதில் இந்தியாவில் வருவது 24 ஆயிரம் கோடி மட்டும் தான் மக்கள் தொகை இங்கு அதிகம் தான் ஆனால் தனி மனித வருமானம் குறைவு அதனால் இங்கு வியாபாரமும் குறைவு தான்
@ramanathannarayanan600217 күн бұрын
@@vassanjeevirajan they are emboldened by the support of the evilext Biden administration who is all set to give some troubles of nuisance valueto India though he knows fully well that he can't achieve anything constructively.
@zzzsenthil70Ай бұрын
இப்படி நடந்தால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தலை தூக்க ஆரம்பித்து தற்சார்புக்கு முன்னேடுப்போம்
@valagamraghunathanАй бұрын
சுவிசர்லந்து இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய நாடு. நாம் எல்லொரும் ஸ்விஸ் பொருட்களை வாங்க கூடாது
@eaglevision1785Ай бұрын
😂😂😂😂😂😂😂
@OneGod3vision20 күн бұрын
நீ தயாரிக்கும் பொருளில் உண்மை இருந்தால் வாங்கலாம்,😇 உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அனைத்தும் கலப்படம்😅
@sureshkumar-fo3ngАй бұрын
10% வரி குறைக்க கூடாது இந்திய நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும் 65 வருடங்களில் பல ஆயிரம் கோடி நம்முடைய பணம் சுவிஸ் போய் இருக்குமே
@GLADSONKUBAАй бұрын
P Umpitu poiru
@ramanathannarayanan600225 күн бұрын
உண்மையான காரணம் ஹவாலாவாக இருக்கும்
@kamalakannan.skannan229918 күн бұрын
Agreed
@ksrenterprises8403Ай бұрын
இங்கே கடையை மூடிட்டு வேறு எங்கு போய் புதுசா கட திறந்து இவ்வளவு இலாபம் பார்க்க போறாங்க? சும்மா மிரட்டி பார்ப்பாங்க
@n.krishnaMOORTHY-p6lАй бұрын
😂👌
@Muthukumar-fd5xlАй бұрын
தாராளமாக Nestle ஐ வெளியேற்றலாம் அல்லது தடை செய்யலாம். ஆவின் அமுல், மற்றும் இந்திய பால் நிறுவனங்கள் வளர்ச்சியடையும். பால் உற்பத்தி யாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் 👍
@muthiahchockalingam200726 күн бұрын
❤❤❤❤
@sathishb705925 күн бұрын
Milky Mist will start growing Faster
@muthukumarparamashivan8887Ай бұрын
வெளில போய்ட வேண்டியதுதானே. பூச்சாண்டி காட்ட அனுமதிக்க கூடாது.
@balamuruganm80Ай бұрын
உலகிலேயே இந்தியாவில் தான் மக்கள் தொகை அதிகம்.அதாவது கன்ஷ்யூமர்ஸ் அதிகம்.NESTLE கன்ஷ்யூமர் புராடக்ட் விக்கிறவன் அவனால இந்தியாவைத் தவிர்த்து வியாபாரம் செய்ய முடியாது.இதுபோல் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை TAX மூலம் அடிபணிய வைப்பதை அனுமதிக்கக் கூடாது.
Long term Indian Industry will grow and expand so we dont have to rely on Foreign companies.We should not react to immediate mild impact.
@durgadas9066Ай бұрын
Nestle வை Ban பண்ண வேண்டியது தானே..
@poovendrank7920Ай бұрын
நம்ம தான் பெரிய சந்தை. நம் நாட்டை விட பெரிய சந்தை அவர்களுக்கு வேறு எங்கும் கிடைக்காது. நம் நாட்டு அரசியல்வாதிகள் சுவிட்சர்லாந்து நாட்டில் போட்டிருக்கும் போட்டிருக்கும் நமது கருப்பு பணம் என்னாச்சு. அது வருமா? வராதா?
@prathickk29 күн бұрын
Ask Modi 😂😂😂
@KarunakaranV75Ай бұрын
Nestle வை Ban பண்ண வேண்டியது தானே.
@sridhark191129 күн бұрын
Let's promote Indian products....
@sureshkumar-fo3ngАй бұрын
அமெரிக்கா 30% வரி போடுவதாக மிரட்டுகிறான். 10% கம்மிதான்
@srinivassrinivas2164Ай бұрын
All your clippings are highly informative ones.Hats off to your efforts. Jaihindh.
@muraliram8802Ай бұрын
You are covering interesting subjects. Keep up.
@srdaniel4537Ай бұрын
We have to bring a change and consume Indian company products, alternate to மேகி நூடுல்ஸ், itc நூடல்ஸ், வே have to bring the change..
@sivasundarambasha6982Ай бұрын
Nestle to be banned in india......
@karthikeyannamachivayam8221Ай бұрын
தடை செய்தால் 1. Milkybar 2 Nescafe sunrise 3.Cerelac 4. Maggi 5. Kitkat 6. Polo 7. Milkmaid இவை எதுவும் கிடைக்காது... பரவாயில்லையா ?
@sanjayr5491Ай бұрын
Parava illa Indian brand vankunga ban pannunga
@durgadas9066Ай бұрын
30% tax போடணும்...
@karthickv2108Ай бұрын
Get out from India nestle, startups product will buy it🎉
@igneshiuscharles2341Ай бұрын
Still I am unable to conclude with Nestle , I have strong doubt on black money with their accounts
@jaisankar2165Ай бұрын
Super 👌 good impression
@rajavprnklАй бұрын
If indian goverment consider netsley then other companies from swiss also file case against with the same reason. And is big market place we no need to bother much.
@chakravarthyb5489Ай бұрын
மிகச் சிரிய நாட்டில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் அனைத்தையும் எளிதாக இந்தியாவில் உற்பத்தி செய்யலாம்,, நீதித்துறையின் செயல்பாடுகளில் தேசிய அளவில் வழிமுறைகள், சீர்திருத்தம் தேவை. Need Accountability
@chandrasekar8002Ай бұрын
மக்களுக்கு விழுப்புணர்வு வேண்டும் வாங்குவதை தவிக்க வேண்டும்.
@singarajaa65630Ай бұрын
இந்த swizerland நமது ஜார்கண்ட் மாநிலத்துக்கு சமமான நிலபரப்பு கொண்டது..... இவனுக என்ன நம்மள பட்டியலில் இருந்து நீக்கிறது.... பிசுகோத்து சுச்சர்லாந்து...😂 nestle வை கருப்பு பட்டியலில் வையுங்க மத்திய அரசே...🎉💥💥💥
@n.krishnaMOORTHY-p6lАй бұрын
அவன் கடைய முடிட்டு நம்ம கடைக்கு வியாபாரம் பாத்தால் நம் நாடு முன்னேற்றம் அடையும் அவ நாட்டில் நம்ம 10ருபாய்க்கு 4ருபாயி லாபம் பாக்கிரதுக்கு நம்ம நாட்டில் அவன் 1ருபாயிக்கு 1ருபாயி லாபம் சம்பாதிக்கிற நாம் நாட்டின் தரமான பொருட்களை நம் தயாரித்து தலைநிமிர்ந்து நிற்கலாம் நம் மக்கள் பயன் அடைவார்கள் நம் நாட்டில் பொருள்கள் உலகின் அனைத்து மக்களும் வாங்குவார்கள் நாம் நாடு முன்னேற்றம் அடையும் 🇮🇳🇮🇳🇮🇳🦾💪
@venkatesan1venkatesan175Ай бұрын
இந்தியா அதிக மக்கள் வழக்குடிய மிக பெறிய சந்தை அதை உளகுக்கு கட்டியவர் மேடி ஜயா எல்லாம் நன்மைகு
@selvan-ii8uiАй бұрын
😂😂😂
@Poornima-82Ай бұрын
GOOD MOVE INDIA
@ganapathijaganathan265827 күн бұрын
Basically the entire western country treats India as the biggest customer. We should start thinking of promoting Indian manufacturers.
@dhamodharan680326 күн бұрын
Indian government should reconsider their decision. Taxation must be genuine for all countries irrespective of their relationship with India.
@muthuramalingam41Ай бұрын
There will be no negative effect on India, don't misunderstand the concept.There is no other go for the Switzerland companies to operate in India as India is the biggest market
@muthukumar794727 күн бұрын
Good information bro
@vanitk5078Ай бұрын
Nice video to understand the situations by yur channel.vazthukkal.
@jeganmuthukrishnan7291Ай бұрын
Our strenthens is Indian population and market.
@divyapolyproducts9387Ай бұрын
நம்மிடம் அவர்கள் பொருட்கள் கொள்ளை லாபத்துக்கு விற்று சம்பாதித்த பணத்துக்கு தான் வரி போடுகிறோம். வரியை குறைக்க கூடாது.
@RAVEENDRANMUTHUVELАй бұрын
அவர்களுக்கு நம்மை விட்டால் (இந்தியாவை) வேறு வழியில்லை.. இந்தளவிற்கு வருந்த வேண்டாம்…
@palaniyappanc540029 күн бұрын
MFN status is beneficial only to swiss. Eventhough there is indian contribution in swiss the income derived from there is not mentionworthy. When their interests are affected the swiss govt did not hesitated to take steps against India. But when India asked for cooperation for black money in swiss banks ,did that country cooperate for Indian request?
@OneGod3vision20 күн бұрын
😇👌 News
@Boycott_Made_in_China15 күн бұрын
The most beautiful country is the one that is free and not ruled by ignorant people!!
@ARUNA2050age1Ай бұрын
Superb ❤
@IlangeerankeeranАй бұрын
மிக புரியும்படியுமான பதிவு .
@venkatasamyrajagopal3960Ай бұрын
Completely avoid to buy Nestle products. We have large nber of people papulation. This biggest market never hsve chance again to Swiss. So India banned on Nestle .Then we can improve our India products.
@muthurajm2176Ай бұрын
நம்ப நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்!!!
@kumarsenthil8237Ай бұрын
இந்தியா உலக அளவில் பெரிய நூகர்வோர் சந்தை! அவர்களால் இந்தியாவை தவிர்க்க முடியாது!
@VeluRoja-xn5bo24 күн бұрын
India
@Katiresan-o9dАй бұрын
Days of India submitting to terms of EU investment are gone
@rubanshiva1991Ай бұрын
தற்போது இருக்கக்கூடிய நிலையில் இந்திய அரசு சுவிட்சர்லாந்துக்கு சாதகமாக செல்ல வேண்டும்
@drponnuvelАй бұрын
Nothing will happen. We are consumers. Don't worry.
@ARUNA2050age1Ай бұрын
Labor cost tax on corporate which are lower one in India biz margin of this mnc are better but sentiment weak only 5,more percent on dividend only.they will go for bonus every three years instead of dividend and sell at ltcg basis
@muthurajpasumpon9483Ай бұрын
உலகின் மிகப்பெரிய விற்பனை நாடு இந்தியா அதனால் பாதிப்பு இல்லை
@kamalakannan.skannan2299Ай бұрын
Wherever in the world Our indian companies will not face any problem provided if we develop our internal economy. I have the hope that we can do better than the foreign countries. If we raise our products. They will start to taste the honey developed here. Automatically they will come here. We can go there. Days will pass and we will grow up and our value of rupees will grow to the top 1. I want to make it. Not just in words. We can do
@packiarajchandran5635Ай бұрын
Bro, ITC and ITC HOTEL Demerge news your view
@krishindira9234Ай бұрын
10 வேண்டாம், 25 % போடா வேண்டும்
@diMO1933Ай бұрын
We should avoid Nestle products
@benoeythomas3816Ай бұрын
Bro Simple Switzerland is exporting 21 Billion USD India is just exporting 4 Billion usd So great trade deficit is there India just agree for 7.5% tax for nestle n other swiss companies in india( neither 5% nor 10%) But spply trump formula For all imports from Swiss, put 100% customs tax n their business will fall Automaticslly swiss trade tesm will come to india for negotiation n one of condition from india shd be most favoured nation status to be reintroduced So trumps tariff tactics to be employed here to bring switzerland to negotiation table bro
@parameswarank9784Ай бұрын
Swiss depending, Big india Market. SO we not effect these issues
@subramanianrks8893Ай бұрын
30% taxi போடுங்க 😊
@karthicktalks2634Ай бұрын
We Indians are paying more than 30% and 10% tax on dividend is also applicable, various schemes are opened to attract more investment. If they don't want to pay tax, let's avoid their products.
@bharathikannankumarasamy7250Ай бұрын
Dividend taxed at slab rate for residents of India.. corporates always trying to hoard tax in different form, Nestle is no exception
@rayarkitchenrayar8100Ай бұрын
Don't compromise on corporate tax
@sundarAKintelartАй бұрын
All the 4 countries may not be investing anytime soon, atleast after 2028 or so. India in a recent report said its economy in service sector is better than in manufacturing sector. Ireland is attracting more tech giants in to its soil. I feel, India maybe better off without Nestle like company which makes product from the resources in India and in processing thus, consume more power, water etc. India can live without noodles, chocolate, biscuits etc. from a foreign company. There maybe some medical devices which can be manufactured here or sourced from other places. Let them go if they don't want to part with their outrageous margins.
@krishnankrishnan3470Ай бұрын
நல்ல இலாபம் பார்க்கணும் வரிகட்டக்கூடாது என்றால் என்ன ஞாயம் ..அப்படி கம்பெனிகள் வேண்டாம்
@KannanRM-xk8ohАй бұрын
10./.சதவிகிதம் tax போடட்டுமா இல்லை இந்திய உள்ளே கடையை போட தடை விதிக்கிட்டோமா
@johnm3460Ай бұрын
Nestle_kkuthaan eyappu (loss). We are a big market. Ulloor makkal viabaram pannalam
@rajan333r12 күн бұрын
indian economy now is self sustaining. we can do without nestle prodcts. they were embroiled in containmanition issues and ever since they werer spoling the health of children and it is better they go if they dont the country laws. if concession is given to them then all will ask for the same
@chandrasekaranshankar3625 күн бұрын
Where Modiji's make in India gone?? 1. Can't we make chacokates? 2. When our farmers are making lot of milk available for us for making Te & Coffee, what's the need for 'Everyday' nestle milk powder? 3. When ITC zipee noodles are available in market, maggi.. is necessary? People should be wise.. let's save our country.
@zzzsenthil70Ай бұрын
இந்திய பணம் முழுவதும் அங்க தான் இருக்கு
@diMO1933Ай бұрын
நம்மளோட சந்தை பெரிது அப்படி போகமாட்டானுங்க
@gpremkumar2015Ай бұрын
People are paying 10 to 50% tax😢
@gpremkumar2015Ай бұрын
@proudmisogynist Give free education and healthcare across India. Collecting tax is not to be deposited in personal accounts and in foreign banks.
@GLADSONKUBAАй бұрын
NP and MS till in the post nothing good will happen
@PonnusamyVashthu-un5mfАй бұрын
நம்பவலுக்கு 28/வரி அவனுக்கு 20பர்ன்ட் பொடனும்
@kamalakannan.skannan2299Ай бұрын
Okay, 65 years years they have used our land of course they have invested.and got dividend profit in crores. Meanwhile we should have started research and development in our food industries silently to their Capacity that we have not done. Our politicians were always thinking about how to capture the govt. No issues. Still there are ways. My idea is just a bargain with them in tax proportion till 7.5 % and still allow their investment inside. We will also earn tax and make import of necessary products from foreign countries for food industries we will develop our products. Of course every food industry people would have thought this. But why still indian GDP is not raised our value of money is not in top. If still they are not agreeing leave them. We can create our own better products. I have that hope.
@kumarpethanasamy3462Ай бұрын
We can easily handle all items as they are needless and not mandatory in our daily life... Summa pai Katha la solathiga bro😂
@balasubramaniamnagarajan7998Ай бұрын
It will be hugh loss for Nestle not for India, because of market size.
@malairamu6325Ай бұрын
140+ crore population sir profit yevala varum .10 precent tax pothathu 25 precent podanum.solluvanga sir poga mattanuga
@VinothKannan-d1zАй бұрын
10 % tax compulsory or they lose 1300 crore market ,nescafe or indcafe
@durgadas9066Ай бұрын
நம்ம நாட்டு கம்பெனிகள் அங்க எவ்வளவு சம்பாரிகிராங்க?