🔥Modi Master stroke! வடகொரியாவுடன் நெருக்கமாகும் இந்தியா! | India North Korea

  Рет қаралды 143,747

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер
@madhumadhan8360
@madhumadhan8360 9 күн бұрын
நம் நாட்டு பிரதமர் மோடி ஐயா அவர்கள் என்ன செய்தாலும் நாட்டின் நலனுக்காக செய்வார் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, அதனால்தான் பிரதமர் மோடி என்ன செய்தாலும் எங்களுக்கு சம்மதம்
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 9 күн бұрын
@VikashKumar-kw5ck
@VikashKumar-kw5ck 9 күн бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@atchuthani9988
@atchuthani9988 9 күн бұрын
@nsamy7628
@nsamy7628 9 күн бұрын
Amm...ana vote to DMK...Tamil naigal😂
@pandiyanv747
@pandiyanv747 Күн бұрын
Stalin vida matar.
@pothiraj447
@pothiraj447 10 күн бұрын
இந்தியா வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுடனும் நட்பு பாரட்டும் வல்லமை கொண்டது
@VikashKumar-kw5ck
@VikashKumar-kw5ck 9 күн бұрын
Power of Bharat 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥🔥😚☺️😊😘🥰 Love from Patna Bihar ♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 10 күн бұрын
எதிரியை நண்பனாக மாற்றும் திறமை தான் உகந்தது இது தான் இன்றைய சூழல் உலகின் அளவில் மாற்றம் 😮
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 9 күн бұрын
இந்தியாவின் பெருமை மோடி அரசு,வாழ்க பாரதம்
@RaviYadav-xd3fi
@RaviYadav-xd3fi 6 күн бұрын
அருமையான விளக்கம் சகோதரா. ஜெய் மோடி சர்கார்.நன்றி
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 9 күн бұрын
ஆசிய நாடுகள் ஒன்றினைந்து வலுவாக மாறி வருகிறது ஆசிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நல்ல புரிதல் உருவாவது அமெரிக்கா விற்கு பெரிய தலைவலி
@mgmpalani-s4y
@mgmpalani-s4y 4 күн бұрын
இருந்தாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ennaveன்றால் கண் திருஷ்டி என்று சொல்லுவார்கள் எல்லா நாடுகளும் நம் நாட்டின் மீது மரியாதை இருக்கணுமே தவிர பொறாமைபடும் அளவுக்கு வளர்ச்சி அடைகிறது ❤️❤️❤️💪💪💪
@dhyasaravanan9724
@dhyasaravanan9724 9 күн бұрын
நல்ல தகவல் வரவேற்க்கிறோம் வாழ்த்துகள் மற்றும் நன்றி
@ramrajasekaran9862
@ramrajasekaran9862 9 күн бұрын
Modi Ji இருக்கும் வரை இந்தியாவை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது...✌💪💪
@Rkpb65
@Rkpb65 9 күн бұрын
அருமையான பதிவு. மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@murugesanmurugesan-n5n
@murugesanmurugesan-n5n 9 күн бұрын
The efforts of our Prime Minister never go in vain.
@gopivaidyanathan2847
@gopivaidyanathan2847 9 күн бұрын
Modi ji live for indian fast growth only and it is proved during covid period. Long vision of modi ji. Jai hind.
@nadimuthuganesan1812
@nadimuthuganesan1812 9 күн бұрын
I welcome India's move towards North Korea.
@kalkirajduraisamy7644
@kalkirajduraisamy7644 9 күн бұрын
Bharat mata ki Jai
@VikashKumar-kw5ck
@VikashKumar-kw5ck 9 күн бұрын
Bharat mata ki jai ♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@beni3728
@beni3728 4 күн бұрын
Hara o sambo
@premaprema447
@premaprema447 9 күн бұрын
சூப்பர் மேன் மோடி அரசு
@venkatesannr9806
@venkatesannr9806 9 күн бұрын
Super action my friend
@SummaNassa
@SummaNassa 8 күн бұрын
All acconmic of export north Korea grate peple tacknoge both engrees ❤❤
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 9 күн бұрын
Super message 👏🤝
@marganmargan2061
@marganmargan2061 9 күн бұрын
இனத்துக்கு இனம் தான் காக்கும்
@JenniPoojaoffical
@JenniPoojaoffical 8 күн бұрын
சூப்பர் பதிவு good
@SummaNassa
@SummaNassa 8 күн бұрын
Reily grate good franship all wes god bless both contry ❤❤
@balakrishnanvengadasalam8503
@balakrishnanvengadasalam8503 10 күн бұрын
இந்த தகவல் நண்றாக இருக்கின்றன
@sajuusajan2307
@sajuusajan2307 10 күн бұрын
Great
@SakthiNethaji-b3s
@SakthiNethaji-b3s 10 күн бұрын
Correct move
@rajagopal2380
@rajagopal2380 9 күн бұрын
வரவேற்கின்றன்🇮🇳💪
@annamalaim3500
@annamalaim3500 9 күн бұрын
During India Russia trading we are using their own currency , compare to Russia we are purchasing more petrolium products so Russia having more our Indian currency . Hence fore Russia may advice to give money to North korea due to Russia purchasing more arteleries and arms from North korea. This is a chance to russia reduce the Indian currency by North korea.
@M.malleeshwaran
@M.malleeshwaran 9 күн бұрын
மிகவும் அற்புதமான தகவல்கள் நன்றிகள் சகோதரரே🙏🙏🙏 ஜெய்ஹிந்த் இந்தியா🇮🇳🇮🇳🇮🇳
@anandakumarramaswamy5941
@anandakumarramaswamy5941 10 күн бұрын
Welcome
@NavaKrish-q9d
@NavaKrish-q9d 7 күн бұрын
Jai Hind 👍
@veereshwarvir8089
@veereshwarvir8089 6 күн бұрын
Thalaivan modi vera maari vera maari🔥
@srinivasansriraman964
@srinivasansriraman964 9 күн бұрын
Modiyai 🎉🎉
@MPalraj-xt5os
@MPalraj-xt5os 9 күн бұрын
ஜேய்மோடிஜி வாழ்க பல்லாண்டு
@venkatraman666
@venkatraman666 9 күн бұрын
Good Information
@mourougaperoumanramassamy4058
@mourougaperoumanramassamy4058 9 күн бұрын
இதுல என்ன ஒரு பிரச்சனைனா பிஜேபி ஆட்சியில் இருக்கிற வரைக்கும் தான் இந்தியா வந்து வளரும் நீ திரும்பவும் காங்கிரஸ் கை போயிடுச்சுன்னா இந்தியாவுக்குள் முழுவதும் காஷ்மீரா மாத்திடுவாங்க ராகுல் காந்தி பிரியங்கா காந்தி இந்த காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அதுக்கப்புறம் பாகிஸ்தான் வரும் அதனாலதான் இந்த காமெடியான அரசியலை பண்ணிட்டு இருக்காங்க காங்கிரஸ் காரணங்க காங்கிரஸ் என்றது ஒரு வெளிநாட்டு வெளிநாட்டு உடைய கைக்கூலி ஏஜென்ட் இதுல நீங்க நல்லா கவனிச்சீங்களா தெரியும் காங்கிரஸ் ஆகாத சமயத்தில் இந்தியா ஓரளவுக்கு வளர்ந்தது வாஜ்பாய் இருக்கட்டும் அதன் பிறகு மோடியாக இருக்கட்டும் எந்த அளவுக்கு வளர்ந்தது என்று ஜனங்களுக்கு தெரியுற அளவுக்கு ஊடகங்கள் இல்லை வடகொரியா கிட்ட அரசியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்வது நல்லதுதான் ஜெய்ஹிந்த்
@TamilStyleZ.Official
@TamilStyleZ.Official 9 күн бұрын
பிரிவினைவாத கட்சிகளுக்கு ஆட்சி ஒரு கேடா.!..! ங்கொய்யால..! ஆட்சி மாறுனாத்தானே. எப்போதும் இதே அரசாங்கம் தான். மாநிலங்களில் ஆட்சி மாறலாம். ஆனால் மத்தியில் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு மாற்றாக இனி வ்ர வாய்ப்பில்லை. மக்களும் விரும்புவதும் இதைத்தான்.😄😄😄
@rukuram2031132
@rukuram2031132 9 күн бұрын
Very iformative.
@santroley
@santroley 9 күн бұрын
Sir if we look beyond what we see at present; the move of India is a right one and this will give strategic leverag against ourwestern neighbour.jai hind.
@Anbananthan-h5r
@Anbananthan-h5r 9 күн бұрын
இப்போதைய நிலையில் வட கொரியாவுக்கு இந்திய உணவுப்பொருள் தேவை,இந்தியாவுக்கு பாகிஸ்தானை உடைக்கணும் அத்துடன் வட கொரியாவின் இராணுவ உதவியும் தேவை.இந்த நட்பு நல்லது என்றாலும் எச்சரிக்கை தேவை😮
@Esakki-t7q
@Esakki-t7q 9 күн бұрын
Ungal vedio anaithum arumai.....😅 Ithu mikka nalla thagavalukku nanri😊😊
@vijayraghavan4579
@vijayraghavan4579 9 күн бұрын
Hearty Welcome to Mr kim 🎉🎉🎉🎉
@ramkumarg1252
@ramkumarg1252 9 күн бұрын
Thambi Congratulations for your humble presentation ❤
@MurugaAppa-u1z
@MurugaAppa-u1z 9 күн бұрын
நல்ல முயற்சி 🎉
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 9 күн бұрын
NK has beautiful girls. Hard-working people. Disciplined citizens and workers. Thriving to develop their country. They want to have a good friendship again with India. They trust us expect to have our umbrella.
@prabchan
@prabchan 10 күн бұрын
யோவ்.. புதுசா இல்ல.. கோவிட் டைம்ல மூடுனத இப்ப தெறக்கறாங்க....
@murugesooshaseekaren8996
@murugesooshaseekaren8996 9 күн бұрын
சரிங்க..அதை மிகவும் பணிவாக, நாகரீகமாக சொல்லலாம்தானே..!! எதுக்குங்க யோவ் போடனும்..??😂
@KishoreAshwin-t4o
@KishoreAshwin-t4o 9 күн бұрын
Vanakkam
@vinayagamoorthy8178
@vinayagamoorthy8178 9 күн бұрын
Super
@VikashKumar-kw5ck
@VikashKumar-kw5ck 9 күн бұрын
Jai maa Durga 🚩🚩🚩🚩🚩🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Love from Patna Bihar ♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 I have subscribed your channel 😚☺️😊😘🥰
@Mahendran-lu7gy
@Mahendran-lu7gy 9 күн бұрын
Nadu valarudhu but, Thani nabar varumanam uyaravillaiye brother ❤❤
@Potter4545
@Potter4545 7 күн бұрын
State government education and medical facilitiesnala kudukanum so paathi prblm solve airum our money um save ahgum, first we have to elect good state government
@sankaranarayananpalanisamy4851
@sankaranarayananpalanisamy4851 9 күн бұрын
Tie up with Dictators may yield great set backto India.
@SuresAton
@SuresAton 9 күн бұрын
❤best move to Asia
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 9 күн бұрын
Veera is our chief coordinator to NK.
@MunieswaranG
@MunieswaranG 9 күн бұрын
👍👍👍
@TimepassFun-b1z
@TimepassFun-b1z 9 күн бұрын
❤❤😊😊
@SimsonPackiyasamy
@SimsonPackiyasamy 9 күн бұрын
💐💐💐👏
@jayapalandoraisamy8157
@jayapalandoraisamy8157 9 күн бұрын
Jai hind
@amirtharasu
@amirtharasu 9 күн бұрын
ஒரேவிதமான ஆட்சியை செய்ய நினைப்பவர்கள் கூட்டாக வருவது இயல்புதான்
@MunieswaranG
@MunieswaranG 9 күн бұрын
Super super news
@sathyamoorthy5137
@sathyamoorthy5137 8 күн бұрын
What about Japan and North Korea relationship.
@chitramoon9410
@chitramoon9410 9 күн бұрын
🔥📈
@kummaar1
@kummaar1 9 күн бұрын
சீனாவின் மடியில், அதாவது கங்காருவின் மடியில் இருக்கும் வடகொரியாவுடன் தொடர்புவைத்தால் அடி மடியில் கைவைத்தமாதிரி இருக்காது? தான் மட்டுமே அனுபவித்த பொக்கிஷத்தை இன்னொருவன் பங்குபோடவந்தால் எப்படி இருக்கும்? அதனால் தான்.
@PalaniSathiyadi
@PalaniSathiyadi 9 күн бұрын
@sreetravelvlogsoffical
@sreetravelvlogsoffical 9 күн бұрын
North Korea naale Tension dhan Aagudhu 😬😬😬😬
@VaradarajuSrinivasan-t2j
@VaradarajuSrinivasan-t2j 9 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 9 күн бұрын
🇮🇳👍🤝
@nagappankamaraj
@nagappankamaraj 9 күн бұрын
ஏற்கனவே அமெரிக்க அதிபரும் வடகொரியா அதிபரும் சந்தித்தது பழைய செய்தி புதிய செய்தி நாடு மாறுபடும் தலைவர்கள் மாறு படுவார்கள்
@yeskay3211
@yeskay3211 9 күн бұрын
ஆனால் மோடி இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சினையில் மட்டும் இஸ்ரேல் பக்கமே நிற்பது கண்டனத்துக்கு உரியது.
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 9 күн бұрын
இந்தியர்களுக்கு விசா இல்லாமல் சென்றுவரும் அனுமதி கிடைக்குமா வர்த்தகமும் பொருளாதாரம் கலாச்சாரம் கல்வி திருமணம் இவைகளை ஒப்புக்கொள்ளுமா நார்த் கொரியா
@mkkumar7566
@mkkumar7566 9 күн бұрын
அப்போ Srilanka தான் China கூட சேரக்கூடாது Neenga😄Trade பண்ணலாம் இல்லையா.. நல்ல இருக்குடா உங்க நியாயம்.
@jawahar7493
@jawahar7493 9 күн бұрын
Geopoltics therinja , india North korea kuda relationship vachika miga periya reason America ku check vaikanum
@SureshSuresh-jn2vv
@SureshSuresh-jn2vv 2 күн бұрын
What is the problem north koriya and india join. Nothing problem
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 9 күн бұрын
Indirectly American support north korea through Pakistan
@bnagarajan1167
@bnagarajan1167 4 күн бұрын
Modiji...political blood?
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 9 күн бұрын
இந்தியா பாகிஸ்தான் சீனா இவர்களுடன் நல்ல உறவு செய்து கொள்ள வேண்டும் வெக்ஸ் கன்டரிகள் ஒன்று கூடி அவரவர்கள் கரன்சியை பயன்படுத்தினாலே அமெரிக்கா டாலர் வர்த்தகம் படித்து விடும் அவர்களுடைய ரஷ்யாவுடன் இருக்கும் நல்லுறவு போல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
@tamilnews1755
@tamilnews1755 9 күн бұрын
2018 இல் யார் பிரதமர்??? வி கே சிங் ஆ அல்லது மோடி யா ???? 2008 ஆ அல்லது 2018 ஆ
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 9 күн бұрын
கிம்ஜாங்உண்திருந்துவதற்குஇறைவன்கொடுக்கும்வாய்ப்பு
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy 9 күн бұрын
நம் நண்பர் ரஷ்யா சொல்லியிருப்பார் போல.
@maheshds1601
@maheshds1601 10 күн бұрын
IT services will move from india very soon.
@devsanjay7063
@devsanjay7063 9 күн бұрын
Yes bro 😂😂😂😂intha paithiyakaranunga ethu pannalum muttu kuduka oru it wing suthuthu 😂😂😂
@senthilkumarkothandan578
@senthilkumarkothandan578 9 күн бұрын
It will not happen ... if they move ... india will align with China and russia which is loss for US . India population is plus for india ..We consume more from US .. US will lose market in india ..
@kannannambi7041
@kannannambi7041 3 күн бұрын
என்ப்பா நார்த் கொரியா ? தம்பி நெறியாளர் நீ தமிழில் தானே பேசுகிறாய் அது என்ன நார்த் கொரியா.
@mkkumar7566
@mkkumar7566 9 күн бұрын
இது ராஜதந்திரம் அல்ல மன்னா Korea காரண்ட போய் பாக்கிஸ்தானுக்கு help பண்ணாத எண்டு கெஞ்சத்தான்😂😂😂...
@r_k...4393
@r_k...4393 7 күн бұрын
Nee ena bro muruga mp mathiriyee iruka,
@pandiyanv747
@pandiyanv747 Күн бұрын
Stalin modi ku support panna matrar
@karthik23839
@karthik23839 9 күн бұрын
I personally dont like the country north korea, democratic country like india should not support the dictator, rather would help to liberate the ppl
@ponrajan7776
@ponrajan7776 9 күн бұрын
நமது ஏற்றுமதியை அதிகரித்து பணம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு
@ThiyagarajanShanthi-yh5yk
@ThiyagarajanShanthi-yh5yk 9 күн бұрын
ஐ😊யாவடகொரியாவுடன் நட்பா எ எனக்கு யூரின் விருது ஜெய் ஹிந்த்
@jayabalvijayakumar1909
@jayabalvijayakumar1909 9 күн бұрын
India support for human being and human rights protection for north korea....
@prabhus7334
@prabhus7334 9 күн бұрын
DMK should see n realize power n tactics of Central Govt. Dont try to play ugly politics.
@senthilkumarkothandan578
@senthilkumarkothandan578 10 күн бұрын
Great Move ...All because of trump
@srinivasansriraman964
@srinivasansriraman964 9 күн бұрын
Modi with trump
@josephmanuse
@josephmanuse 9 күн бұрын
Adani ..ampanikku...eathavathu...oppanthama Erukkum😂😂😂 Nalla visarichchu Paarunga😂😂😂😂
@Jeogroups
@Jeogroups 9 күн бұрын
மோடி ஆட்சியில் ஆசிய நாடுகளின் ஒற்றுமை அதிகரித்து வருகிறது ஆனால் சுண்டெலி பங்களாதேஷ் பயங்கர அடி வாங்க பொழுது ஒரு பக்கம் மியான்மர் வங்கதேச பொழங்துட்டு இருக்கான் 😂
@mkraja1991
@mkraja1991 9 күн бұрын
Pakistan kku usa no sanction
@repanh1979
@repanh1979 9 күн бұрын
All geopolitics there r no permanent enemies and friend in geopolitics 😮
@ramarasug-u1y
@ramarasug-u1y 8 күн бұрын
blade manna
@Dsavio-iv7ev
@Dsavio-iv7ev 9 күн бұрын
சர்வாதிகாரிகள் ஒன்றானால்...
@Krishnan34567
@Krishnan34567 9 күн бұрын
Pakistan has economy to buy advance systems from other nations. Stop saying advance system avanala systeme vanga mudeyathu ithula advance systemam
@civillearnertamil4597
@civillearnertamil4597 9 күн бұрын
Modi 😂😂 kim mathiry maraporaru
@tagaanragavan895
@tagaanragavan895 7 күн бұрын
Do not say easya,funny. M Language
@RajeshKannan-es9xp
@RajeshKannan-es9xp 9 күн бұрын
Poi news sollatha bro
@thangapandian8871
@thangapandian8871 9 күн бұрын
அது ஜனநாயக நாடே இல்லையே .பெண்களை சுதந்திரமாக ஏன் சிரிக்க கூட விடமாட்டார்களே. என கேள்விப்படுகிறேன் அப்படிப்பட்ட நாட்டோடு உறவா 😮
@balandr2544
@balandr2544 9 күн бұрын
அப்படி ஒரு பிம்பத்தை மேலை நாடுகள் ஏற்படுத்துகின்றன. நாம் சுதந்திரம் என்பதை அந்தந்த நாட்டின் பார்வையில் பார்க்க வேண்டும்.
@balazbalaz3159
@balazbalaz3159 9 күн бұрын
இதை ராஜதந்திரம் என சொல்லலாமா இல்லை தொடை நடுங்கிதனம் என்று கூட சொல்லலாமே 😂😂😂
@devsanjay7063
@devsanjay7063 10 күн бұрын
😂😂😂😂hyundai samsung lam india vittu pona theriyum 😂😂😂
@Kattumaram339
@Kattumaram339 10 күн бұрын
அவனுக்கு தான் நஷ்டம். இங்க மாருதி டாட்டா மகேந்திரா இருக்கு அதுபோதும்😂😂
@vaibadvithakitts7793
@vaibadvithakitts7793 10 күн бұрын
sema​@@Kattumaram339
@vijayvijaypevm3347
@vijayvijaypevm3347 9 күн бұрын
Hundai owner sontha ooru north koriya than
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 9 күн бұрын
உனக்கு நல்லதை நினைக்க தெரியாதா?
@karuppusamyr4437
@karuppusamyr4437 9 күн бұрын
​@@Kattumaram339super bro ❤️
@ThavaguruKathirvel
@ThavaguruKathirvel 9 күн бұрын
கேடிய மோடி நண்பனாக்கி இந்தியாவ மாட்டிவிடாம இருந்தா போதும் றம் வாழ்த்த போரான்
@rajan5608
@rajan5608 9 күн бұрын
Dumbo please specify 1 convicted corruption case against PM Modiji. He is not like the idiot Rahul who is out on bail.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН