எங்களின் பிறப்பு முதல் இறப்பு வரை பாடிய சித்தன் ஐயா நீங்கள்
@ravindrannanu40742 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்கள், தமிழுக்காக காலம் அறிந்து தந்த ஓர் அற்புதமான பொக்கிஷம், கவிக் கருவூலம்
@ravindrannanu40742 жыл бұрын
🙏
@bhumeshg67793 жыл бұрын
அண்ட சராசரமும் வண்டு போல் மயங்கிடும் இசை கேட்டு வானமும் வளைந்திடும் யார் செய்த புண்ணியம் நீ வந்தது? ஊர் செய்த பாவங்கள் கூட உன் பாட்டால் கரைகின்றது. இறைவன் வந்து இசைகின்றானோ? பெயர் கேட்டால் இளையராஜா என்கின்றானோ? என்று எண்ணம் நினைக்கிறது. கலிகாலத்தை நிறுத்து பார்க்கும் போது நீ பாட்டு பாடு போதும். தன்னிலை மறந்து கண்ணன் மயங்குவான், மக்களை தண்டிக்க தயங்குவான். வாழ்க! இசை ராஜா ! வாழ்க! வையகம்! ஆனந்த மயில்
@pulayanen2 жыл бұрын
உண்மையை சொல்வது தற்பெருமை அல்ல நிகழ்ச்சியே அவரை பற்றியது தான்
@veeraraghavan53384 жыл бұрын
ஐய்யா உங்கள் விளக்கங்கள் உங்கள் இசையைவிட இனிதானது ஐய்யா நீங்கள் பேசுவதை கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும் அந்த அளவுக்கு அற்புதமான உரையாடல் I like your talking way and your special speech amazing Iyya thanks for Isaignani Illaiyaraaja songs
@muthumsc85824 жыл бұрын
இசையே நீங்கள்தான்.எப்படி இசையை உங்களுக்கு தெரியாது? ராசாத்தி உன்ன பாட்டோட இசையை கேட்டதும் உடல் சிலிர்த்து மெய் மறந்துவிடும்.
@meganathansengalan70415 ай бұрын
அடக்கம் உன்ன நம்ப சொல்றான், நம்பூடா.
@ashikaravh1024 жыл бұрын
எனக்கு உலகச் செய்திகள் மிகவும் பிடிக்கும் நான் ஒரு குடும்ப தலைவி அதையும் தாண்டி நாட்டு நடப்பு பற்றி பார்ப்பது வாசிப்பது மிகவும் பிடிக்கும்
@mrblocktamil4 жыл бұрын
வாழ்த்துகள்
@sweetmemories34072 жыл бұрын
என்றும் இளமை ....இளையராஜா... இசை ராஜாவின் இளைய ரசிகன்
@akdreamcinecreations49904 жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் தமிழுக்கு கிடைத்த வரம்......
@venkataramaniiyer77164 жыл бұрын
கிண்ணதாசன்கள் தமிழின வரம்.
@LoneWolf-zk8gx4 жыл бұрын
@@venkataramaniiyer7716 என்ன ஐயரே ஒலர்ர 😁
@jayanthi48284 жыл бұрын
@@venkataramaniiyer7716 🍺 பன்றிக்கு நன்றி 🙏
@saranzren5782 жыл бұрын
@@venkataramaniiyer7716 அய்யர் மயிறே
@nnachammainsivagami41772 жыл бұрын
Many so called secular do not like KANNADASAN because he wrote ''Artha mUlla hindu matham '
@balakirshnanr58962 жыл бұрын
ஏழுஸ்வரங்களுக்குள்ளும் இலக்கணசுத்தமாகவும் விரைவாகவும் எழுதக்கூடியவர் நம் கவிச்சக்கரவர்த்தி மட்டுமே !
@ajithkumar35072 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்... எனக்கு மிகவும் பிடித்த பாடலை, உருவாக்கிய விதம் பற்றி சொன்னது மிக்க மகிழ்ச்சி... உங்கள் (இசைஞானி) ரசிகன் என்பதில் பெருமை...எப்பொழுது கேட்டாலும், திகட்டாத பாடல்🤗🤗🤗
@Arunprasad11292 жыл бұрын
மிகச்சிறந்த கலைஞர்....
@vssathishkumar12234 жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி 🙏
@senthilkumarmurugesan81312 жыл бұрын
ஐயா, இசை வள்ளவரே இந்த உலகம் உள்ளவரை உங்கள் பாடல் வாழந்து கொண்டு இருக்கும் .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sweet-b6p2 жыл бұрын
இவரின் இசையில் என்னை மிகவும் மகிழ்த்திய பாடல்கள் உலகக்குரல் இறைவன், பாடகர் திலகம் ரி.எம்.சௌந்தரராஜன் ஐயா பாடிய ->> நல்லவர்க்கெல்லாம் , எந்தன் பொன்வண்ணமே , நேரமிது நேரமிது , ஐம்பதிலும் ஆசைவரும் போன்ற இனிய குரல்வளமிக்க பாடல்களே . அந்த மாபெரும் குரலரசரை இவர் ஆணவத்தால் நிந்தனை செய்ததனால் இன்று உலக வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார். காலத்தின் கருணை இவரை உயர்த்தியது. தவிர இவரொன்றும் கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற பணிவான , நாவடக்கம் கொண்ட மகா மேதைகளின் திறமைக்கு கிட்டவும் நிற்க அருகதையற்றவர் - இவரின் இசை > > ஆழ்ந்த இசை ஞானம் இல்லாத சிறுவர்களுக்கே பெரிதாகும் .
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
அருமையான பதில்.
@santhiperumal52 жыл бұрын
இந்த வெறுப்பு தேவைதானா?
@jbphotography58502 жыл бұрын
கவியரசர் உலகின் அற்புதம் அவதார புருஷர்
@SivaKumar-wu9up3 жыл бұрын
கண்ணதாசன் ஐயா அவா்களும் இளையராஜா அவா்களும் தமிழா்களின் பரம்பரை சொத்து மற்றும் தமிழ் மொழியின் அடையாளம்
@karunanithikaruna21102 жыл бұрын
Super
@mohaniyyemperumal42652 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு.
@ganeshiyer6412 жыл бұрын
That's correct
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
திருத்தம். கண்ணதாசன் மட்டுமே இவனெல்லாம்.
@bv.rathakrishnanbv.rathakr32562 жыл бұрын
யானைகள் என்ன உங்கள் இசைக்கு மயங்காத உயிரினங்கள் இருக்கமுடியாது இது நான் உணர்ந்திருக்கிறேன் ஐயா உங்கள் வாழ்நாளில் நாங்களும் வாழ்வது இறைவன் எங்களுக்கு தந்த மிக பெரிய வரம்
@meganathansengalan70415 ай бұрын
பாம்பாட்டியிடம் உள்ள மகுடி ஊதினால் கூட பாம்பு மயங்கும், அதனால் தர்ப்பணம் கூடாது.
@Jinoyvcayppunny4 жыл бұрын
இசை மகன், இசை தெய்வம்,இசை ஜாம்பவான், இசைக்கு இவர்தான் உயிர்,உருவம்,உடல்,உணர்வு,உறுப்பு.இவர்தாய்யா இசையே!இவரு இல்லைனா உலகத்துல இசையை பிறந்துருக்காதுடா.எவனுக்கும் இசையே கிடைத்திறுக்காது.இவரு இல்லைனா நோட் எவனுக்கு தெரிந்திருக்கிறது.
@ilaiyaperumalsp92714 жыл бұрын
இளையராஜாவின் ஆரம்பம் 1976ல்தான். அதற்கு முன்பு இசையே இல்லை என்கிறீர்களா? தங்களுக்கு இசை ரசனை இல்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை
@VivekBillionaire2 жыл бұрын
1998இல் என்ன அம்மா எனக்காக ஒரு Sanyo walkman மற்றும் ஒரு cassette வாங்கி கொடுத்தார். நான் முதல் முதலில் கேட்டா இளையராஜா பாடல் இதுதான்.
@elamvaluthis72684 жыл бұрын
கண்ணதாசன் பெருமை சொல்லும்போது மன மகிழ்கிறது.
@venkataramaniiyer77164 жыл бұрын
கிண்ணதாசன்கள் பெருமை மனம் புல்லரிக்கிறது..
@LoneWolf-zk8gx4 жыл бұрын
@@venkataramaniiyer7716 என்ன ஐயரே ஒலர்ர? 😁
@jayanthi48284 жыл бұрын
@@venkataramaniiyer7716 🍻 சியர்ஸ் 🏴🏳
@muthulakshmik92854 жыл бұрын
@@venkataramaniiyer7716 yaw o nee oru man I than a? Stupid
@PTRVasudevan4 жыл бұрын
மிகத் திறமையான ...பல இசை சாதனைகளை படைத்த இசை ஞானிக்கு எதற்கு இன்னும் ஏக்கம் ....மற்றவர்கள் பாராட்டவில்லை என்றால் அது அந்த நாட்டிற்கு , சமூகத்திற்கு இழுக்கு ...உங்களுக்கு அல்ல ..... ஏக்கத்தை குறைத்துக்கொண்டால் ...சுபமே.
@manimunian52042 жыл бұрын
கவியரசு கண்ணதாசனை மிஞ்சிய ஒரே கவிச்சக்கரவர்த்தி கம்பன் மட்டுமே ஏனென்றால் கம்பன் பாடல்களை எட்டு வரிகள் கொண்டது எட்டு வரிகளையும் படித்தால் தான் அர்த்தம் விளங்கும்... கண்ணதாசன் பாடல்களும் படிக்காத பாவலர்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிக எளிமையாக நான்கு வரிகளை கொண்டது ஆக நான் ஒரு புறநானூறு போன்றது உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... கண்களின் தண்டனை காட்சி வழி ...காட்சியின் தண்டனை காதல் வலி ...காதலின் தண்டனை கடவுள் வழி... கடவுளை கண்டிக்க என்ன வழி... கண்ணதாசன் வரிகளில் முடிவில் வழி வழி வழி வழி வழி வழி என்று நான்கு வரிகளும் கொடுத்துள்ளார்.... இப்படி ஒரு பாடலிலாவது பி கே காமாட்சி பராசக்தியில் பூசாரி ஆக வருவார் வருபவர் மற்றும் உடுமலை நாராயணகவி மருதகாசி வைரமுத்து இன்றைய கவிஞர்கள் முதல் கொண்டு இரண்டு வழி வரிகள் ஒரே மாதிரி எழுதுவார்கள் மூன்றாவது வரி மாறிவிடும் கண்ணதாசனை போன்ற நான்கு வரிகளும் ஒரே மாதிரி எழுத திறனற்றவர்கள் தான் மற்ற கவிஞர்கள் ... இதில் இளையராஜா கவியரசு கண்ணதாசனை புகழ்ந்து பாடுவதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை....
@Cauvery3602 жыл бұрын
Nice thanks for your comment 🙏🏻
@lakshan_nagu95762 жыл бұрын
இளையராஜா சிறந்த இசையைப்பாளர் மற்றும் தற்பெருமை உடையவர்😑
@pulikutty39992 жыл бұрын
அவருடைய சொந்த முயற்சியில் உயர்ந்தவர் அதனால் அந்த தற்பெருமை அவருக்கு அழகு தான்.
@meganathansengalan70415 ай бұрын
@@pulikutty3999எல்லா இசையமைப்பாளரும் ஒருவர் உதவியில்லாமல் சினிமா உலகில் நுழைய முடியாது, இளையராஜா அவர்கள், கன்னட படங்களில் பிரபலமான இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அவர்களின் இசைகுழவில் பணியாற்றி பின் இசையமைப்பாளரானர், அவருடைய குருவான ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள் அடக்கத்தோடு மறைந்துவிட்டார், வளர்த்துவிட்ட குருவை புகழ்ச்சி யாக பேசியதை கேட்டீங்களா, சுயமாக உருவானவர் போல் பேசுவார், அவர் பேச்சில் ஆணவம் தெரியும் உதரணமாக இசையை தேடி அவர் செல்லவில்லையாம், இசைதான் அவரை தேடிவந்ததாம், இசையை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது , உண்மையை சொல்லிட்டு அங்கே ஒரு மாணவன் ஆர்வத்தில் விசில்லடித்தான் உடனே கோபத்தில் நான் இங்கு வந்திருக்கிறேன் இந்த விசில்எல்லாம் நட்சத்திர நடிகர்கள் அங்கே வச்சுகோ என்று அந்த நபரை அச்சுறுத்திய எதை காட்டுகிறது, நான் என்ற ஆணவம் அதுகூட உணக்கு பெருமையாக இருக்கலாம், ஆனால் ஒரு நல்ல இசை கலைஞனுக்கு அது இழக்கு
@thirunavukkarasusurendran47112 жыл бұрын
சாமி யின் சாதனை சொல்லி மாளாது , இந்த பிறப்பு சாமியின் பாடல்கள் பாடல்கள் கேட்டதால் நிறைவானது இல்லையேல் வெறுமை தான்🙏
@ralrayan23872 жыл бұрын
He is big . But he thinks supreme more than god . Hope he learns one day. Don't get me wrong ,i like his music and respect. I like to see him humble with no arrogance . If he does he will elevate himself to a level which the world can't even imagine
@jerinjoseph6158Ай бұрын
Big fan of raja sir from Kerala Thrissur
@thiruvaliseshadrishrinivaa57814 жыл бұрын
கண்ணதாசன் மற்றும் இளையராஜா இருவருமே ஆன்மீக வாதிகள். எனவேற்றான் அவர்களது படைப்புகள் இறவாப்புகழ் பெற்றுள்ளன.
இசை தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். இது இயற்கையின் தத்துவம். இசை உயிரினங்களின் நாடி நரம்புகளிலும் இருக்கும்.
@srikumar46402 жыл бұрын
Great man
@harishhari86574 жыл бұрын
ராசாவின் மனசிலே ❤️❤️
@vetridurai2 жыл бұрын
கவியரசர் மற்றும் இசைமேதை.
@ravichandiransolai25683 жыл бұрын
யாரோ ஒருவர் அவர் வார்த்தையிலே சொல்லிவிட்டார், நல்ல சகுனம் என்று, அவர் மனிதனாய் வந்த இறைவன்.அவர் சொல் பலித்தது.
@harikrishnang4512 жыл бұрын
நீங்கள் எல்லாம் தமிழுக்கு கடவுள் கொடுத்த வரம்
@thangavelmurugaraj85046 ай бұрын
Super ayya
@esivaramaniyer2 жыл бұрын
கவிஞரை ப் பற்றி பேச காலமெல்லாம் போதாது. தமிழ்த் தாயின் மடியில் விளையாடிய மழலை அவன். நாவில் சரஸ்வதி நடனம் புரிகிறாள்.
@elamvaluthis72684 жыл бұрын
அடக்கம் பணிவு உண்மையைச் சொன்னதற்கு நன்றி.
@davidkumar28042 жыл бұрын
ஆமாம் மிகவும் பனிவு மிக அடக்கம்
@babua34624 жыл бұрын
🙏👌👌👌அருமை, அந்த கர்வம் பிடித்திருந்தது 👍👍
@jeyarajahmaniyam91254 жыл бұрын
அருமை அய்யா
@Abbaisk7612 жыл бұрын
வாழ்க உங்கள் சேவை
@varatharajk8734 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை எனக்கு உங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்களது 75
@peacelife62824 жыл бұрын
77 nanbaa
@bharathiguhanguhu60744 жыл бұрын
q
@parthiworld21344 жыл бұрын
Azagaana pengaluku thalaikanum irukum pothu, pala Azagaana aayiram Nalla paadalgali thantha en Raja virku thalaikanum irupathu thappae illai....... Endrum Enga lilayaraja Raja Sir..... Great he is the one and only
@rajeshwardoraisubramania71384 жыл бұрын
It is inborn quality of genius without that there cannot b creativity.Kavignar &Gnani are made by God by his own hands.
@PrakashPrakash-nr6mu4 ай бұрын
🎹🎼🎵🎧🎤 இசை ஞானி ❤️ இசை சாமி 🙏 🎹🎼🎵🎧🎤
@natarajansnatarajan14192 жыл бұрын
His speciality is He admire himself and very proudly person ,,,
@arun6face-entertainment4384 жыл бұрын
நல்ல அறிவுரை...
@thangavelmurugaraj85046 ай бұрын
Super ayya by Murugaraj
@shanmugamr89812 жыл бұрын
Our Kannadasan is mahakavi. We can't see like our Kannadasan in the world. M. S. V. And ramamurti, K. V mahadevan, S. V. Subbiah naidu, these people's got full blessing from saraswati .
@koneswaranathankoneswaran25602 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு
@arula97944 жыл бұрын
Ithamaana paadal. Animals do have feelings, like us animals. He is a soft, innocent man, knows only music. His thinking is in different level. We can't understand.
@dravidm25062 жыл бұрын
நான் தான். நான் தான். நான் தான். எல்லாம் நீதான். அனைத்து தலைக்கனமும் உனக்கானது
@saminathanms90262 жыл бұрын
உலகத்தில் யாரும் இவருக்கு முன் இசை என்ற ஒன்றை அறியாத நிலையில் இருந்ததாக இவர் பேசுவது ஆணவத்தின் உச்சி அல்ல காலத்தின் கொடுமை.
@thozharpandian80524 жыл бұрын
End punch 👌 The question posed to him probably was something silly like “why don’t you praise today’s composers?”. This stems from the fact that they are popular but what people don’t realize is that Raja has been there done/doing that when it comes to popularity. When it comes to creativity, he has no equals. While he is modest enough to say that he respects yesteryear composers, most people who know music will admit that he has exceeded them. And that is only credit to those great composers. Because Raja himself says he is inspired by them. A greatness of a MSV cannot be questioned. But, were he alive, even he would admit that Raja has no equals in India, past or present. To those imbeciles who call Raja an arrogant, boastful composer, have you heard him talk about “maalai pozhudhin mayakkathilr” or “nenjam marappathillai” songs and how much he loves them? To the level, he dissects each and every part of the song and waxes eloquent about MSV and Susheela? Has any composer done that to a Raja song? Then why only Raja is targeted? Now, regarding why Raja would not praise today’s “composers”, well, as he himself clearly says he finds nothing impressive or unique about them. Leave alone Raja, even his fans won’t find anything impressive. It is a fact that he has composed the most tunes and he is the only one to do BGM for 3 movies in 3 days and did it twice for two Diwalis. Now you ask why he talks about these feats himself? Our question is why are you not talking about it? We should all feel proud that such a genius is living amongst us and is born a Tamilian. We should honor him at every opportunity. Why are we not doing it?
@sathir-59904 жыл бұрын
So true . As you said he has no equals and it is sure that he exceeded all the past composers. He can be proud of his accomplishments and so are we.
@padmanabhantmj7362 жыл бұрын
Fake He fought a legal battle with S P B
@sunwukong29592 жыл бұрын
@@padmanabhantmj736 r u able to substantiate ur claim? otherwise it is wise to keep ur ignorance elsewhere.
@77velvel2 жыл бұрын
நான் தான் நான் தான் நான் தான் என்ற அகங்காரம்
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
மனோபாலா ஓர் பேட்டியில தன் தற்கொலை எண்ணத்தை தடுத்தது 'காலமகள் கண்ணிறப்பாள் 'என்ற கண்ணதாசன் பாடல் இசை ஐயா M.S.V. இவரெல்லாம்!!S.P B.கலைநிகழ்ச்சியில் தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என்று கூறிய பக்கிரி.
கண்ணதாசன் அவர்களுக்கு இணை யாரும் இல்லை, அவர் போல் ஒரு கவிஞர் இனி பிறக்க போவது இல்லை.
@venkatesanmunusamy73192 жыл бұрын
MY SOUL PROCURING LIGHT FROM YOU., MY HEART SECURING LIFE FROM YOUR LYRICS., YOUR SHADOW TOUCHING MY HEART., AND ENGRAVED ON MY CHEST., ENGRAVINGS ARE VISIBLE TO EVERYONE., BUT I NEED A MIRROR TO SEE., YOUR EYES LOOKS LIKE A MIRROR., I WILL SEE THOSE THINGS THROUGH.
@boopathi89332 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@svthvino4 жыл бұрын
"ராசாத்தி உன்னை காணாத " பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இளையராஜாவின் இசையில் நாம் ரசிக்கும் பெரும்பாலான பாடல்களை (4000 பாடல்கள்) எழுதியவர் கவிஞர் வாலி தான். ஆனால் இளையராஜா எப்போதும் தன்னுடைய இசை பெருமைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். ஆனால் கவிஞர் வாலியிடம் பேட்டி கண்டால் அவர் தன்னை பற்றி பேசாமல் மற்றவர்களின் ( இசையமைப்பாளர் , பாடகர் , இயக்குனர் )பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருப்பார். கவிஞர் வாலி அவர்கள் கவிஞர் கண்ணதாசனுக்கு குறைந்தவரில்லை.
@LoneWolf-zk8gx4 жыл бұрын
இசை தான் டா ஒரு பாட்டுக்கு கரு முட்டாள்
@svthvino4 жыл бұрын
பிறகு எதற்கு வரிகள். படத்தில் வரும் பாடல்களில் வெறும் இசையை மட்டுமே இசைத்து விட்டுப் போக வேண்டியது தானே. நான் இசை முக்கியம் இல்லை என்று சொல்லவில்லையே. ஆனால் இசை மட்டுமே எல்லாம் என்று கூறுவது. ஏற்புடையது இல்லை நண்பரே!
@sivagnanam58034 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் மலை... வாலி என்ற மடுவை ஒப்பிடுவது அபத்தம்...
@svthvino4 жыл бұрын
@Siva Gnanam. நன்றி. இதைத்தான் கவிஞர் வாலியும் சொல்வார். ஆனால் நான் கவிஞர் கண்ணதாசனை கவிஞர் வாலியை விட குறைந்தவர் என்று குறிப்பிடவில்லை. ஒப்பிடக்கூட முடியாது என்பது ஏற்புடையதல்ல.
@sivagnanam58034 жыл бұрын
@@svthvino ... வாலி தற்கால சினிமா கவிஞர்கள் மத்தியில் வேண்டுமானால் பெரிதாகத் தோன்றலாம்.... வாலி வெறும் எதுகை மோனையை குறியாக வைத்து சொற்சிலம்பம் ஆடியவர்.. அதில் ஆழ்ந்த கருத்துக்களோ கவித்துவ ஆச்சர்யங்களோ இருந்ததில்லை... ஒரு சில பாடல்களிலேயே அது சிறிது தென்பட்டதுண்டு... கண்ணதாசன் பாடல்களில் வெகு சில பாடல்களே கவித்துவம் குறைந்து வெறும் எதுகை மோனை பாவனையில் நிற்கும்... கண்ணதாசனின் ஆழ்ந்த தமிழ் புலமை.. (பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்) அவர் வாழ்க்கையில் அவரை பண்படுத்திய பல்வகைப்பட்ட அனுபவங்கள், உள்ளக்கிடங்கில் உறைந்து சேகரமாகி கருத்து புதையாலாகி ஒளிர்ந்து கனிந்து வரும் சந்தத்திற்கு பாடல்களை சரம் சரமாய் தொடுக்கும் வரகவியாக்கியது.... அவரை சம காலத்தில் யாருடனும் ஒப்பிட முடியாத உயரத்திற்கு இட்டுச் சென்றது....
@vijayragu17772 жыл бұрын
துளிக்கு (மழை) துளிக்கு தப்பிப்பாரு ராசா
@amuthavalli38583 жыл бұрын
ராசாவே உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
@chitradevi8352 жыл бұрын
இளையராஜா இசை இயற்கையின் இசை அதனால்தான் யானைக் கூட்டம் ரசிக்கின்றன!
@balasubramanian52694 жыл бұрын
The greatest raja sir
@karthesonthevar81314 жыл бұрын
You're pride of Tamils.....
@kesavpurushothpurushotham64814 жыл бұрын
Great poet sir kannadasan hats off both.
@ayyarp8124 жыл бұрын
அருமை
@arulraji97942 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏கோடி கோடி
@harishhari86574 жыл бұрын
நீங்கள் genius
@AnishKumar-mf5eb4 жыл бұрын
Sir has comdy sense
@thagadoorthagaval.85942 жыл бұрын
இசைகடவுள் இசைஞானி..
@soundararajc73092 жыл бұрын
தன்னைத்தானே புகழ ஆரம்பித்ததன் நோக்கம் இப்போது புரிந்துவிட்டது.
@chinnarasu.g35104 жыл бұрын
அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம் பற்றி தெளிவாக கூறுங்கள் கார்த்திக் மாய குமார் அண்ணா...
@sivagtvm4 жыл бұрын
Super sir.
@rrosongchennal94332 жыл бұрын
என் ராசா, ராசா தான்,
@thegoldencity4986 Жыл бұрын
யானைகள் மயங்கிய அந்த பாடல் அந்த பாடலை கேட்பதற்கு அந்த நேரம் தெரிந்து வந்தது என்பது ஆச்சிரியம். மீண்டும் ஒரு பாடல் வருமா.
@parthiworld21344 жыл бұрын
Nada maadum en isai 🎶 Saraswathi engal Ilayaraja Sir....
@rajarajachozhan59082 жыл бұрын
Isaignani is a isai deivam and great poet sriman kannadasan ayya 🙏🙏🙏🙏🙏🙏kodanakodi vanakkangal 🙏🙏🙏🙏🙏
@mspsk66574 жыл бұрын
💕💕💕💕💕💕💕💕💕
@ayyappaayyuumashankara78862 жыл бұрын
அய்யா சங்கீதம் தெரியாது. ரசிக்க
@karunanithikaruna21102 жыл бұрын
Ayya Vaalka Valamudan
@shwethathiyagu99572 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@subramanianramaswamy30753 ай бұрын
There is a hair line difference between self confidence and head weight. That's iliaraja s speech.
சம்பளம் இல்லை வந்து இசை அமைத்து தாருங்கள் என்று கூறினால் இவர்கள் இசை அமைத்திருப்பார்களா இல்லை இந்த அளவு பிரபலம் ஆகியிருப்பார்களா என்றால் சந்தேகமே!!! எந்த துறையிலும் எல்லோரும் முதலில் சிரமப்படுவார்கள் பிறகு வரும் வாய்ப்பு மற்றும் அனுபவத்தை பொறுத்து அத்துறையில் சிறந்தவர்களாக மாறுகிறார்கள் .. (நான் இவரின் திறமையே குறைவாக எடை போடவில்லை- இவர்க்கு எதிரியும் இல்லை, இவரின் இசையே நேசிப்பதில் நானும் ஒருவன் ),ஆனால் அதற்கான முழு பெருமையும் இவர்/களை( நடிகர்கள் , இசை அமைப்பாளர் , பாட்டு படிப்பவர்கள் ) சாராது இவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களையும் சாரும் .. இவர்/கள் செய்யும் வேலைக்கு இவர்/கள் சம்பளம் வாங்கி விடுகிறார்கள் ஆனால் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பவர்களின் நிலையோ வேறு மாறி இருக்கிறது , வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் வட்டி கொடுமையாலும் இறந்து போயிருக்கிறார்கள் . உண்மையில் நமக்கு அருமையான கதையே /இசையே கொடுத்ததில் தயாரிப்பாளர்களையே சாரும்- பணம் இல்லையேல் இவர்கள் யாரும் அசைய மாட்டார்கள் ஆனால் நமக்கு அவர்களை (தயாரிப்பாளர்கள் )தெரிவதே இல்லை ...
@susmithasri80384 жыл бұрын
Satnhthiyam. Unmai.
@peacelife62824 жыл бұрын
சம்பளம் வாங்காமல் இவர் பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்... இன்றளவும் இவர் தயாரிப்பாளர் நலன் கருதி நீதி மன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்,தன்னை ஏமாற்றிய ஆடியோ கம்பெனி களை எதிர்த்து அதில் வெற்றிபெற்று வரும் தொகையில் 50 கோடிக்கு மேல் சிரமப்படும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்...இதை பற்றிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன எடுத்து பார்க்கவும்... மேற்போக்காக பார்த்துவிட்டு பேச வேண்டாம்...நீங்கள் குறிப்பிட்ட கமென்ட் எல்லா இசை அமைப்பாளர் பேசிய,பயன்படுதும் சேனல் பக்கத்தில் பதிவிடுங்கள்...நன்றி
@LoneWolf-zk8gx4 жыл бұрын
யோவ் சம்பளம் வாங்காம இவர் எவ்வளவோ படத்துக்கு தயாரிப்பாளர்கள்/புதுமுக இயக்குநர்கள் நலன் கருதி இலவசமா இசை அமைத்து குடுத்திருக்காரு.... எதுவும் தெரியாம இங்க வந்து வாந்தி எடுக்காத
அவர் செஞ்ச சாதனைகள தானடா பெருமையா சொல்ராரு.... அதுக்கு ஏன் உன் சூத்து எரியுது? ஒன்னும் சாதிக்காத தற்குறி புண்டைகள்-லா தற்பெருமை பேசி பீத்திக்கும் போது இவ்ளோ சாதிச்ச ராஜா ஏன் தற்பெருமையோட இருக்ககூடாது? 😁
@shivarajkuppusamy28464 жыл бұрын
போடா மொட்ட பூலு
@manikkammuthu55774 жыл бұрын
ஆம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது..
@boymj4 жыл бұрын
🎶🎵🎶
@krishnakumar-pp8js2 жыл бұрын
After Maha Kavi Bharatiyar It Was Kannadasan After kannadasan that quality of poet is yet to come.
@velutheni83522 жыл бұрын
ஒரு கலைஞனுக்கு தலை கணமும், தற்ப்பெருமையும் இருக்க கூடாது , அனைவருக்கும் இந்த திறமை இருக்காது ஏணென்றால் அது அவர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் , அதை நீங்கள் உதாசின படுத்த வேண்டாம்
@PTRVasudevan4 жыл бұрын
முதலில் நீங்கள் ஒன்று யோசிக்க வேண்டும். இசை உலகில் என்றுமே ஒருவரை ஒருவர் மிக அதிகமாக புகழ்வார்கள் ...அது கலை உலகில் இயற்கையானது. அதுவும் இசை என்று வந்து விட்டால் அதைப்பற்றி உச்சி முகர்ந்து...காலில் விழுந்து.... ஆராதிப்பது ...இசை உலகில் பல வருடமாய் இருக்கும் ஒன்று. ஆனால் அந்த இசை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கையில் மட்டுமே இருந்தது. ஆனால் இளையராஜா உள்ளே வந்து ..இடத்தை பிடித்து நிறுவியபோது ...பணமும் கிடைத்தது...படங்களும் கிடைத்தது ...ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான புகழ் கிடைக்காமல் இருக்க காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இல்லாமல் போனதால் என்பதால்.... அவர் சாதித்த இசை சாதனைகளை யாரும் வெளியில் சொல்லுவதும் இல்லை.... அதனால் அவரே சொல்லக் கூடிய கட்டாயத்திற்கு ஆளாகின்றார்...அவருக்கு அந்த ஏக்கம் இருப்பதாய் தெரிகின்றது. அது நியாயம் என்றாலும்...சமுதாயம் இப்படி தான் பயணிக்கின்றது .... கூடவே அவருக்கு எதிராக ரகுமானும் வந்து சாதனை பல படைத்தது விட்டார் . யானை வந்து கேட்டு விட்டு போகின்றது ...வௌவால் மேலே இருந்து கோயிலாகின்றது என்பதை எல்லாம் அவ்வளவாக யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இளையராஜா எதோ ஒரு உலகத்தில் இருந்து பேசுகின்றார் ...அந்த உலகத்தில் மக்கள் இல்லை.... ஆனால் அவர் இசை உலகத்தில் மட்டுமே இருக்க எல்லோரும் ஆசைப்படுகின்றார்கள்.... அவருடைய சொற்பொழிவு உலகத்தில் அவர் மட்டுமே இருக்க முடியும்...காரணம் அதை ரசிக்க முடியவில்லை எங்களால் .... வாழ்க அவரின் இசை தொண்டு ...அவர் சொற்பொழிவை குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்... நல்ல எண்ணத்தில் சொல்கின்றேன்.
@sureshpandurangan42124 жыл бұрын
அவர் சொற்பொழிவு பிடிக்காமயா 93000 views வந்திருக்கு.. அவர் புகழ் பல நூறு பேர் பேசியிருக்காங்க.. youtube ல தேடுங்க.. அதற்கு முன்னாடி எத்தனை பேரோ..
@rkavitha58264 жыл бұрын
சொற்பொழிவும் நன்றாக தான் இருக்கிறது......கல்விகூடத்தை கோவிலாக பார்க்கின்ற மனது மிகப்பெரியது...
@deenmohamed46354 жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது..எத்தனை சாதிய ஆதிக்கம் இருந்தாலும் இவர் புகழ் மங்காது.
@sivavelayutham72782 жыл бұрын
@@rkavitha5826 GOOD, VERY GOOD!
@lexitoufostamil7604 жыл бұрын
Super nice
@charlessouderrajan71934 жыл бұрын
Super
@mohanrajloganathan71192 жыл бұрын
Legends like KV Mahadevan and MS Viswanathan never ditch others and they never speak proud of their own work they praise God almighty for all their work. But this guy praise himself for his work and then finally touch the god just for name sake. People will love Ilayaraja's work but not as a person for the qualities he carry.
@ManiKandan-ih3hd4 жыл бұрын
இளையராஜா அவர்கள் கொஞ்சம் தற்பெருமையை தவிர்க்கலாம்.தன்னம்பிக்கை இருக்கலாம் தற்பெருமை அவரின் புகழை குறைத்துவிடும்.இருந்தாலும் இளையராஜாவின் பாடலுக்கு நான் அடிமை.
@Kavivani20034 жыл бұрын
இதை தற்பெருமை என்று பார்க்காமல், அவரின் அனுபவமாக நீங்கள் பார்க்கலாமே. ஒரு செயலை வெளிபடுத்தும் விதம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். அவருக்கு எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கலாம். எனவே இது தற்பெருமை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நான் இதை அவரின் அனுபவமாக பார்கிறேன். நன்றி
@susmithasri80384 жыл бұрын
Unmai .anubavoum
@ManiKandan-ih3hd4 жыл бұрын
நன்றி
@abhinayaraj4 жыл бұрын
நடிக்க தெரியாத மனிதர். நாம் பார்க்கும் சினிமா பிரபலங்களின் உண்மை முகம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அவர்கள் மக்களின் மாயை அறிந்து முகமூடி போட தேர்ந்தவர்கள்.
@LoneWolf-zk8gx4 жыл бұрын
ஞாயமா பாத்தா இந்தாள தமிழ் சினிமா கொண்டாடியிருக்கனும் யா.... சுயநல புண்டைங்க அவர நல்லா பயன்படுத்திக்கிட்டு இப்ப வர அவருக்கு கிடைச்சிருக்க வேண்டிய சரியான அங்கீகாரத்த குடுக்காம விட்டுடானுங்க.... அதனால தான் இவர் செஞ்ச உன்னதமான சாதனைகள இவரே சொல்ர நிலைமை இருக்கு.... இது ஒரு மகா கலைஞனின் ஆதங்கம்!
@Paulraj-mh9wx2 жыл бұрын
கண்ணதாசனைவிட பெரிய தண்ணிவண்டி ஒன்றுமில்லை... இளையராஜாவைவிட பெருமை பிடித்தவர் ஒருவருமில்லை..
@praveenraj85362 жыл бұрын
கண்ணதாசனை பற்றி பேச எவருக்கும் தகுதி இல்லை
@nnachammainsivagami41772 жыл бұрын
KANNADASAN is a GENIUS
@Paulraj-mh9wx2 жыл бұрын
@@nnachammainsivagami4177 not for all
@nnachammainsivagami41772 жыл бұрын
@@Paulraj-mh9wx yes HE is not only for all but even for generations to come. Whether or anyone likes it or not
@ShouldertoCrayon2 жыл бұрын
Ungal perumaiya neengal pesa kudathu. Matravargal thaan pesa vendum