கடைசியில் சொன்ன விஷயம் 10000% உண்மை. அவர்கள் அதை இதயத்தில் நிறுத்தி வாழ்த்தவர்கள். பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. தெய்வ பிறவிகள். என்றும் அழிவு இல்லை.
@natarajanseshadri68292 жыл бұрын
தேடினேன் வந்தது என்ற பாடல் மிக அருமையான பாடல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@PaneerSelvam-j5yАй бұрын
அருமையான தகவல்.மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆணவப் பிடித்தவர் என்று சொல்லுவார்கள். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு மதிப்பளிப்பதும், வாக்கு தவறாமை உங்கள் பேட்டியால் தெரிந்து கொண்டேன். நன்றிகள் அண்ணா.
@ramamurthit78403 жыл бұрын
கவிஞரும் மக்கள்திலகமும் பெருந்தன்மை மிக்கவர்கள். இருவரும் சாதனைகளின் சிகரம்.
@rajapandirajapandi18532 жыл бұрын
கவிஞர் அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு
@kodiswarang46474 жыл бұрын
இன்றும் இரவில் படுக்குமுன் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்களை கேட்டு விட்டு தான் தூங்குவேன். நன்றி அ.க அவர்களே. மேலும் அப்பாவை பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்
@LATHAPRIYAK3 күн бұрын
😊😊😊 13:54 😊😊😊
@ananthanananthan18282 жыл бұрын
தங்களுடைய விளக்கம் அருமை , அந்த சூழ்நிலையில் பாட்டெழுத கவிஞரால் தான் முடியும் என்பது ஒவ்வொரு தடவையும் நிருபணமாகிறது . பாடல்களை ரசிக்கும் போது உங்களின் விளக்கம் மனதில் வந்து நிற்கும் . இது போன்ற விளக்கங்கள் முன்பே தெரிந்தால்தான் பாடலின் அருமை தெரியவரும் என்று தோன்றுகிறது .
@natesanmahadevansvnatesan3 жыл бұрын
Excellent Talk taking me to 1965-69 periods of Nellai town Rathna & Central Theatres. Appo 10th std student. Ippo 67 years old. But we our Age Groups are mad after 1960 to 1975 released Sivaji MGR Msv KvM et al and KAVIYARASAR kannadaasan VERY GREATEST AVM then Vaali Sridhar KB Trilokachander APN Annan sirs engalukku uyir. Angondrum ingondrumaaga indha seidhigalin gossips-ai naanga Arai-kuraiyaa kettu pesiyirundhirukkirom. Ippothhaan unmaiyaana Nigazhvugalai Th Great Durai kannadaasan Sir moolam therindu kolvadhil mattatra magizhchi. Healthy mindsets were ruling everyone in the industry. Those were golden Days.
@pdamarnath3942 Жыл бұрын
அவள் ஒரு நவரஸ நாடகம்... top class song
@lathasuresh46062 жыл бұрын
புரட்சித்தலைவரும் கவிஞரும் இரண்டு தண்டவாளம் போல வாய்க்காலின் இரு கரை போல முகத்தின் இரண்டு கண் போல பிரிக்க முடியாத உணர்வுகள்
@chandrasenancg48852 жыл бұрын
M,G,R. ஐ காப்பாற்றி இருக்கிறார் நமது கவிஞர். என்னே தீர்க்க தரிசனம். .
@TamilTemplesugumar19814 жыл бұрын
கண்ணதாசன் அவர்களுக்கு எப்படி இவ்வளவு அபாரமான திறமை வந்தது ரொம்ப பிரேமிக்கிறேன் ஐயா நன்றி
உலகம் சுற்றும் வாலிபனை தோல்வியுர செய்ய பல வேலைகளை கரு நாகம் செய்த போதும், அதை முறியடித்து வெற்றி பெற செய்தவர் புரட்சி தலைவர்❤
@mammam-bg6cw28 күн бұрын
கட்டு மரமா?🤣🤣🤣
@sekarshanthi57113 жыл бұрын
எம் தெய்வத்தைப் பற்றின உங்கள் தகவலுக்கு நன்றி🙏.
@dorasamyindradevi79064 жыл бұрын
கவிஞர் அற்புத மனிதர் அவரை போல இனி யார் பிறக்க போகிறார் நினைக்கும் மனம் வலிக்கிறது
@raamanahthun4 жыл бұрын
ஸ்ரீதர் ஐயாவுைடய எல்லா படத்தின் பாடல்களையும் கேட்டிருக்கிறேன், அதில் ஊட்டி வரை உறவு படத்தின் பாடல் தேடினேன் வந்தது பாடலை பல ஆயிரம் முறை கேட்டுள்ளேன், காலத்தால் அழியாத பாடல், எல்லாம் எங்கள் கண்ணதாசன் அவர்கள் தான்,
@cbsanthoshkumar88414 жыл бұрын
You forgotten msv who tuned for lyrics very sorry bro adv Santhosh Kumar Advocate high court Chennai
@thangaperumal98424 жыл бұрын
கண்ணதாசன் பாடல் கவிதைகள் காலத்தால் அழியாத காவியம் புரட்சித்தலைவர் யாரையும் அவமதிப்பது எப்போதும் இல்லை அவர்தான் மக்கள் திலகம்
@semaduraisemadurai34502 жыл бұрын
Hhhghhyy a g good ghygy s yygy agggygvgyhghh gggggggggg byyy g ytyggyggygygy gggggyg gg ygtgyggytgtyyggyggyygyygyyygyyyyytgtgggtygtggytygyygt ygyygtyygy g Yggyggygygyttgygyyygggggytgtyggyy by yygggyyyytyyy yggggyyyggyyyhhyhygggggvgyhghh yyygyyahhhhgy a ggygyuy y ghy
@meenalochanisuresh29804 жыл бұрын
ஒவ்ொருவரு பாடலும் பிறந்த விதம், கேட்கும் போது , வியப்பாக, இருக்கிறது. . நீங்கள் அதை சொல்லும் விதமும் மிக வும் அருமை.👋👋👋
@sethuramanveerappan3206 Жыл бұрын
உங்கள் நினைவாற்றலும்,தெளிவாக சொல்லும் திறனும்,,, மேலும் மேலும் வளர வாழ்த்துகள்,,,!
@AmSwomynatharr4 жыл бұрын
👌மிக அருமை. தொடர்ந்து பதிவு செய்யுங்கள். வாழ்க வளமுடன்.🙏
@kodiswarang46474 жыл бұрын
தாங்கள் கூறியது அத்தனையும் கேட்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகிறது
@kalaiselvid22064 жыл бұрын
கம்பன்,இளங்கோ, பாரதி வரிசையில் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்தி ௭ந்த நிலையிலும் ௨ங்களுக்கு மரணமில்லை
@muraliparthasarathy3454 жыл бұрын
MSV &கவிஞர். தமிழ் சினிமாவில் காமதேனு&கற்பக விருட்சம்
@jbphotography58504 жыл бұрын
கவிஞரின் நேர்கொண்ட பார்வை . எம் ஜீஆரின் ஆளுமை = வெற்றி
@shrishri2654 жыл бұрын
தமிழ் திரை உலகின் பொற்காலம்.. புரட்சி தலைவர்..,. கவியரசர்.....மெல்லிசை மன்னர் ... மூவரும் தமிழ் திரை உலகை செழுமையாக ஆண்ட மன்னர்கள்.அன்றும் இன்றும் என்றும் எங்கள் இதயங்களில் சிம்மாசனத்தில் கொலுவிருப்பவர்கள்.அர்த்தமுள்ள பாடல்கள்...அதற்கு இனிமையான ஒலி வடிவம்.....வண்ணத்திரையில் பாடலுக்கு ஒளி வடிவம்..,.அருமை... என் நெஞ்சம் மறப்பதில்லை.அது நினைவை இழக்கவில்லை....இன்று வரை என் கண்களும். மூடவில்லை. நன்றிகள் பல கோடி சகோதரர் திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே! கலைக்கோவில் படத்தில் இடம்பெற்ற தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு என்ற பாடல்...நான் உன்னைச் சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம் பாடல் மிகவும் அருமையாக இருக்கும்.
@rajapranmalaipranmalai73494 жыл бұрын
Sivaji Ganesan a great actor in the world.In his films he teaches family attachment with sister brother and parents. But Malayali MGR gave much to love stories. Particularly a aged man loving a teenage girl.so he has given a wrong idea to youngters.
@shrishri2654 жыл бұрын
@@rajapranmalaipranmalai7349 so what ????
@ramamoorthy16134 жыл бұрын
Q☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
@jayakumar84854 жыл бұрын
ணண
@usharamakrishnan48563 жыл бұрын
@@jayakumar8485 n
@mayilvaganan98904 жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவதெல்லாம் திரு கண்ணதாசன் அவர்கள் எங்கள் முனையிலிருந்து பேசுவது போலவே இருக்கிறது உங்களது குரல் பதிவு அருமை அற்புதம் உங்கள் குரலில் மீண்டும் அவரையே பார்ப்பது போலிருக்கிறது மிகவும் அருமை
@sridhar1924 жыл бұрын
சுவையான நிகழ்ச்சி. அற்புதமான அழகுத் தமிழ் விளக்கம்
@drchandru4529 Жыл бұрын
கவியோகி பாரதியாருக்கு பிறகு கிடைத்த கவிஞர் கண்ணதாசன் எங்கள் தமிழ் க்கும் தமிழ் மன்னுக்கும் தமிழ் இனங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் காலத்தால் அழியாத எங்கள் "இளைய கவியோகி கவிஞர் கண்ணதாசன்" ஒருவரே. 14:44
@PushapamaniP2 ай бұрын
சஞஞஞ்ஞ
@chinnsamyganesan96284 жыл бұрын
நான் கண்ணதாசன் அவர்களின் வெறியன் என்ற வகையில், உங்களின் ஒவ்வொரு பதிவும் என்னை அவரோடு மேலும் நெருக்கம் ஆக்குகிறது. கோடானுகோடி நன்றிகள்
@prabukannan71624 жыл бұрын
Tg
@AnuAnu-no2mr4 жыл бұрын
@@prabukannan7162.
@saravananpt13244 жыл бұрын
சார் வணக்கம். சுடச்சுட தயாரான சுவையான பாடல் வரிகள் தேடினேன் வந்தது...நாங்கள் தேடக்கிடைக்காத சம்பவம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@govindarajankuppuswamy23854 жыл бұрын
1
@JaffarJaffar-vo6pc Жыл бұрын
தமிழுக்கு திருக்குறள் தான் பெருமை சேர்க்கின்றது அதே தமிழுக்கு தத்துவத்தையும் அர்த்தமுள்ள கவிதை கவிநயம் அதை மனிதர்களில் இருக்கும் காந்த சக்தி அனைத்தும் கண்ணதாசனின் சார் ரூம்
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் அவரை தவிர்த்து சினிமாவையோ ..அல்லது கவிதைகளையோ யாராலும் நினைத்தும் பார்க்க முடியாது
@sankarnarayanan24402 жыл бұрын
எல்லோருஉடையுகருத்து க்கும் செவி சாய் ப் பார் மக்கள் திலகம்.... வாழ்க mgr.. கண்ணதாசன் புகழ்
@rajaelanchezhian88463 жыл бұрын
Therindha padalgal! Theriyaadha seithigal! VOW!
@durairaj96562 жыл бұрын
அற்புதமான தகவல்
@koodalazhagarperumal72134 жыл бұрын
என் மனத்தில் ஒன்றைப்பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி. நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி. கவியரசரின் காலத்தால் அழிக்கமுடியாத தமிழ்க்காவிய வரிகள். மணம்பரப்பிக்கொண்டே இருக்கும்!
@Anand-lp2xk7 күн бұрын
வாழ்த்துக்கள் கண்ணதாசன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கவிஞர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rathnavelnatarajan4 жыл бұрын
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
@sivakumark84644 жыл бұрын
799 ooiu88
@sivakumark84644 жыл бұрын
799
@NaveenKumar-tj5nu4 жыл бұрын
நீங்கள் பதிவிடும் கண்ணதாசன் ஐயா பற்றிய தகவல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா
@karthikeyan18473 жыл бұрын
உலகம் உள்ளவரை நம் காவிய கவிஞரின் புகழ் நிலைத்திருக்கும்.
@munendrangopalsingh3334 жыл бұрын
அற்புதமான தமிழறிவால் கருத்தாழம் செறிந்த வாழ்க்கையோடு இயைந்த அருந்தமிழ்ப்பாடல்களை தமிழ்ரசிகர்களுக்கு அளவின்றி அளித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளலைப்போல் அவர் பிள்ளைகள் சிறப்புடன் வாழ்வதற்கு அவர் தமிழுக்குத்தந்த அரிய இலக்கியநயம் செறிந்த பாடல்கள் மற்றும் தத்துவங்களையும் அள்ளிக்கொடுத்துவிட்டு இன்றளவும் தமிழ் போற்றும் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே! மற்றவரெல்லாம் க.மு. க.பி.யே. தன் காதலியை குமுதத்தில் ஒருபக்கக் கவிதையில் 'கம்பன் அவளை பார்த்திருந்தால் கம்பராமாயணம் இருந்திருக்காது' எனும் வரி காதல்வயப்பட்டோர் யாராலும் மறக்க இயலாது. 1981 ஜனவரி முதல் தேதி காலை எட்டுமணி அளவில் அன்றைய ஹென்ஸ்மேன் ரோட்டில் உள்ள அவர் வீட்டில் தும்பைப்பூவுக்கு ஈடான கட் பனியனும் வேட்டியும் அணிந்து விடிந்தபிறகும் அகலாத முழு நிலவு முகத்துடன் கட்டிலில் அமர்ந்து இருந்தவரை அறிமுகத்திற்குப்பிறகு அவர் காலில் விழுந்து ஆசி பெற்றதை வாழ்வின் பெரும்பேறாக கருதுகிறேன். முனீந்திரன் 9884468433
@kasthurirangansupersongs23392 жыл бұрын
சூப்பர் அண்ணா🎉🎊
@ajvideos86184 жыл бұрын
கண்ணதாசன் தமிழ்ர்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிசம் வராது வந்த மாமணி அழகான தமிழையே அழகாக்கிய தமிழ் அழகன்
@srinivasanb51764 жыл бұрын
,!
@alphonsexavier80084 жыл бұрын
0eryuiioiugzzfhklifsgi
@subramaniankkdi86313 жыл бұрын
@@srinivasanb5176 7777c me in
@karpanaikadhir4623 жыл бұрын
உண்மை....
@knatarajannatarajan88683 жыл бұрын
நாட்டு. கோட்டையார் களுக்கு அறிவு அதிகம் அண்ணாதுரை கண்ணதாசன் உள்பட🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@annaamalaiswaminathan16373 жыл бұрын
இந்த திராவிடம் பின்னால் சுத்துறானே சு.ப.வீரபாண்டியனுக்குமா..?
@uthayakumarthiagarajan93093 жыл бұрын
உள்ளத்தில் இருப்பதை உதட்டிலும் வைத்த மாமேதைகள் கவிஞரும் ,புரட்சி நடிகரும் .தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் மாகவிஞனை அந்தகன் ஏனோ விரைந்து அழைத்துக் கொண்டான் .ஆயினும் எங்கள் கவியரசு நிரந்தரமானவன் அழிவதில்லை ! எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை .
@davidsoundarajan11122 жыл бұрын
1970 il ketta padalkal enaku 12vayathu neengale solvathai keatkum pothu en monam aananthama eruku
@MrSABABAdy3 жыл бұрын
MGR ன் மேன்மையும் கண்ணதாசனி்ன் ஈடுபாட்டையும் விவரிக்கும் அருமையான நிகழ்ச்சி.
இந்த சேனலை தொடர்ந்து பார்க்கிறேன்.தாங்கள் தந்தை மகனாக விளக்கவில்லை எங்களை போன்ற ப்ரம் ரசிகனாக கூறி வருகிறிர்கள். நன்றி.
@yogenderyogi65294 жыл бұрын
Super composing songs என்றும் அழியாத நினைவில்உள்ளவை
@dhanat69935 ай бұрын
தமிழ் சினிமாப்பாடல்களுக்கு ஒரு கண்ணதாசன் , மக்கள் மனதை வென்ற தலைவனுக்கு ஒரு எம்ஜிஆர் . இருபெரும் ஆளுமைகள் .
@kumarphysio9144 жыл бұрын
ஐயா.. நீங்கள் பதிவு செய்யும் கவிஞரின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நான் அருகிலிருந்து பார்த்ததுபோல் உணருகிறேன்..மிக்க நன்றி ஐயா 🙏 மரியாதையுடன் கவிஞரின் ரசிகன் 🙏
@krishnavenisomu26192 жыл бұрын
அப்பா போலவே இருக்கீங்க!
@PeriapandiJeyaram4 жыл бұрын
நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. கவிஞரின் அழகான வாழ்க்கை குறிப்புகளை நேர்த்தியான வேகத்தில் நீங்கள் விவரிப்பது ... அவர் வாழ்வை நேரில் காணும் நற்பேறு போல் உள்ளது. நன்றி!
@sarojinidevithambapillai91464 жыл бұрын
Any work there should compete not jealous
@guruvananthamv1114 жыл бұрын
Meen kunjukku neentha katrukodukkanuma Enna!
@sureshkaliyaperumal16154 жыл бұрын
@@sarojinidevithambapillai9146 we
@gallapettisingaram57923 жыл бұрын
1.1k dislikes ? The world doesn’t deserve a legendary poet like Kannadasan. These stories are pure gold
@venkateswaran68233 ай бұрын
Thanks 🙏 you sir you APPA great mamanithan Sir
@n.a.d.murthi69774 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறில்லை!
@srinivaasun3 жыл бұрын
Really superb sir, very enjoyed this video with ulagam sutrum vaaliban and ooty varai Uravu film song. ❤
@keerthikaselvaraj09314 жыл бұрын
சிறந்த பதிவு பழையநினைவுகள் உங்கள் தந்தையோடுmsvயை மறக்கமுடியுமா நகமும் சதையும்
@srinivasanar76554 жыл бұрын
ஐய்யா உங்களை பார்க்கும்போது நீங்கள் சரஸ்வதி கடாச்சத்திற்கு மகனாக பிறந்துள்ளீர்கள் பெரிய பாக்கியம் தான். அவரது பழைய நினைவுகளை உங்கள் வாயால் நாங்கள் கேப்பது நாங்கள் செய்த பாக்கியம். மிக்க நன்றி. முருகா முருகா முருகா.
@arunachalamsomasundaram94687 ай бұрын
அருமை. ..❤
@kodiswarang46472 жыл бұрын
எம்ஜிஆர், கண்ணதாசன், சிவாஜி யாவரும் மனிதர்கள் அல்ல. தெய்வங்களால் அவதரித்தவர்கள். வாழ்க அவர்கள் புகழ்.
@vinnumenon1022 ай бұрын
Excellent coverage Respected Sir!
@sagaijayaraj64293 жыл бұрын
இப்பொழுது இவர்களைப் போல் யாராலும் இனிமையான பாடல்களை கொடுக்க முடியாது
@JOANSCOASTALDELICACIES3 жыл бұрын
👌💯
@ksrengaram3 жыл бұрын
நீயில்லாமால் எது நிம்மதி, நீயே என்றும் என் சன்னதி!! என்றும் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இதயத்துடிப்பு - கண்ணதாசன்!! Sir i am from Chicago, i would like to meet you atleast once in my life to get blessings from you!! You are such a humble person and a great son!! மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.
@globalresearcher27454 жыл бұрын
நீங்கள் விவரிக்கும் தொனியே தனித்துவமானது. கண் முன்னே காட்சி விரிகிறது. அற்புதம்.அற்புதம்
@srinivasaraghavansaranatha71634 жыл бұрын
அருமை. கண்ணதாசன், எம்ஜியார், எம்எஸ்வி, Sridhar, எல்லாரையும் இணைத்து 'தொழிலில் உள்ள ஈடுபாடு'. அதில் கவிஞர் எல்லாரையும் விஞ்சி நிற்கின்றனர்.
@saravanankumar1904 жыл бұрын
அவர் ஒரு தெய்வ பிறவி நன்றி சார்
@balandr25444 жыл бұрын
Just fantastic. I felt ,i was there with kavinnar,,MSV, sridhar. Thank you.
@Neelu-l9p4 ай бұрын
Yes! Yes! Yes!
@ranjanfernando41694 жыл бұрын
Superb quips! Full of excitement! Thank you so much!
@boopathiboopathi-fn6fc4 жыл бұрын
ஐயா உங்கள் பதிவிற்காக தான் காத்திருந்தேன் நன்றி.
@AstroRajaGanapathi4 жыл бұрын
உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது!!!!வாழ்த்துக்கள்!!!!
@venkateshbabu98464 жыл бұрын
Excellent narration. I love to listen to your program.
@silambuselvan78214 жыл бұрын
அருமை ஐயா 💕 💕
@VenkatachalmRathinam4 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப் பொருத்தமான பாடல்கள் தத்துவ பாடல்கள்
@chandrakaanthan3 жыл бұрын
கவிஞரை பற்றிய மற்றொரு தகவல். அருமை...
@paulsamylakshmanapandarapuram4 ай бұрын
பாராட்டுக்கள் ஐயா
@ramabadranrengarajan79204 жыл бұрын
Thedinen Vandhadhu Arpudhamana varigal isai situation. Excellent song.I shed tears when you explained the background. Till today when I struggle to get sleep. I sing this song and also Naan nirandharamanavan azhivadhillai endha nilaiyilum enakku marananamillai. Then i go to sleep peacefully
@angpak19492 жыл бұрын
அது சிங்கங்கள் வாழ்ந்த காலம். இப்போது இருப்பது computer copy n paste அசிங்கங்கள் வாழும் காலம்
From today only I started seeing ur programs.fantistic U are very lucky to have kavinzer as ur father..I am 70 years old.i wish u and your family good health and peace.
Hats off to the one and only KK. I too liked that song from day1 of the film for its wonderful wordings and scintillating music by MSV. My heartiest wishes to Durai sir.
@kanchiraveiganpati63614 жыл бұрын
Thank you Mr Anna kannadhasan sir. Quite interesting of course.
@nagakrishnaraj9874 Жыл бұрын
Annathurai Ayya, The way you present is very interesting
Elequently spoken as always. Such rare insights how the greats worked. Brilliant.
@thangamanijayapandian43613 жыл бұрын
Kannadasan is great 👍
@gdturningpoint87034 жыл бұрын
உண்மை. எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை!
@dr.bmchandrakumar77644 жыл бұрын
Great Kannadasan.Talented people of Tamil movies is blessings of Almighty.
@bavanishanmugasundaramsara19094 жыл бұрын
0momkmI'
@mvvenkataraman3 жыл бұрын
#Outstanding expression by Kannadhasan's #son, He must be a highly knowledgeable #person, Listening to him gives great thrill #indeed, To give more and more like this, I #plead!
@shanmadabushi24624 жыл бұрын
What an amazing effort in pure creativity ! And Anna , how wonderfully you’ve narrated it ! 👍⭐️👏👏
@sivasubramanian17062 жыл бұрын
Iyya, valzha valamudan, please give more and more incidents of our beloved thaivathiru kannadasan iyya . It's a ever greenish memories. Please share. God bless.
@Devarajanolympian4 жыл бұрын
இனிய தகவல்கள்
@udayablue4 жыл бұрын
Thank you sir , wonderful
@malamuralitharan33474 жыл бұрын
Absolutely.so interesting.i hope I met ur father!we r all movie lovers,used to see all movies almost 1 St day of release &my father used to take all 5 children with my mom.all n our fly are singers.enjoyed ur narration.God bless