தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா.... தாங்கள் சிவ பக்தர் அல்ல சிவனின் இசை வடிவம் தாங்கள்... 🙏
@shivnathin7 ай бұрын
mutta kooo
@natarajan123453 ай бұрын
True 🙏
@ArunSai242 ай бұрын
இசை சித்தர்
@ramakrishnank10768 ай бұрын
இசையாக வாழ்ந்த இசை.காலம் கடந்தும் இருக்கும்.
@gopalgvr94308 ай бұрын
கடவுளின் அனுக்கிரகம் பெற்ற இசைஞானி. பாடல்கள் எழுதியவரும் பாட்டுக்கு இசை அமைத்தவரும் தமிழ் மண்ணோடு மணக்கும் பொக்கிஷம் ❤❤❤
@SivaKumar-kw2cz8 ай бұрын
தமிழ் சினிமா துறை யில், தன்னை இந்து அல்ல என்றும் இந்து விரோதி என்று காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு வாழ முடியும். எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும் சரி ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு. மிப்பெரிய ஜாம்பவான் இளையராஜா காட்டுநாய்களால் சுற்றிவளைக்கபபட்டு வாழவிடமாட்டானுவ மோடியையே ஒழிக்க வெளிப்படையாக பேசி செயல்படுகிறார்கள் மோடியை பாராட்டிய இளையராஜாவை வாழவிடமாட்டானுவ மதம் மாறிய இளையராஜாவின் மகன், சிம்புவின் தம்பி. ஐஸ்வர்யா ராஜேஷ். பராரிகள் அட்லி அமீர் சூரியா சித்தார்த் பிரகாஷ்ராஜ் விஜய் பாவிஜய் விஜய்சேதுபதி வெற்றி மாறன் சத்யராஜ் வையரமுத்து பாரதிராஜா ரஞ்சித் பாரதிராஜா ஏ ஆர் ரகுமான் மற்றும் பலர் பராரிகள்
@rajnv91378 ай бұрын
அய்யா நீங்கள் உண்மையாள ஞானி தான் அய்யா உங்களை சிறுமைபடுத்தி அதில் சுகம் காணும் சிறு நரிகளை பற்றி நீங்கள் கவலைபடவேண்டாம் உங்கள் புகழ் உலகம் உள்ள காலம் வரை உயர்ந்து நிற்க்கும்
@sakthivelsamuthiram11597 ай бұрын
ஐயா!! இளையராஜா அவர்கள் மனம் திறந்து பேசிய இந்த அனுபவங்கள் மிகுந்த மன நிறைவை கொடுக்கிறது... இந்த காணொளி பகிரந்த அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி...
@mychordschords90928 ай бұрын
வைரமுத்து பின்னால் திமுக இருக்கிறது இளையராஜா பின்னால் இறைவன் இருக்கிறார்
@behappy34967 ай бұрын
இசைஞானி தங்க தாரகை ஜெயலலிதா க்கு இசை அமைத்து பாடிய ஆன்மிகர்... தகரமுத்து கருணாநிதிக்கு கவிதை சொல்லி அழுது வச பாடிய புறம்போக்கு
@maya_tattoo_tn327 ай бұрын
Ilaraja bjp da 😂
@maya_tattoo_tn327 ай бұрын
Iraivan bjp irukum idathil irukka maataar
@maya_tattoo_tn327 ай бұрын
@@behappy3496A1
@vinothkumar41787 ай бұрын
இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறார் அவரு
@sundaresansita44587 ай бұрын
இறை சக்தியால் இயங்கும் இளையராஜா.
@kskathirawankandan12837 ай бұрын
இளயராஜாவை யாரும் விமர்சனம் பண்ண தேவையில்லை,அதற்கு எந்த அவசியமும் இல்லை! அவர் தந்த அற்புதமான இசை உண்டு .அதனை போற்றுவோம் வாழ்த்துவோம்..
@kavidhaikadhalan38248 ай бұрын
அப்பழுக்கற்ற தங்கம் எங்கள் குலசாமி
@ஆனந்த்7 ай бұрын
❤❤❤❤
@akskyes32888 ай бұрын
ராசா நீ இராசத்தான் சிவ பெருமான் என்றும் உன்னிடம் இருப்பார்.
@vinayagamr32633 ай бұрын
🙏🙏🙏 nin vazhntha ivlagil nan piranthathu ean bakkiyeme , un padalgal mattum alla ungalin sivan sorpozhivai kettathum nan sentha punniyam eanpen iyya❤
@digitallife86028 ай бұрын
போன வருடம் இவரை சந்தித்தேன் மிகவும் நல்ல மனிதர் 👌👌👌👌🌹🌹🌹🎉🎉🎉🎉💐💐💐💐
@kumaravelt63328 ай бұрын
இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , அதை முறைப்படி தன் காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்.. அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை.. அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார், இனிவரும் தலைவர்களிடமும் அதே கடைபிடிக்கப்படும். . தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.. நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது.. காரணம் இன்றி காரியம் இல்லை.. ராஜா ராஜாதான். 👍👍👍💪💪💪
@prabakaran61458 ай бұрын
Thank you so much sir
@selvaranihari53288 ай бұрын
திட்டமிட்டு ராஜாவுக்கு எதிராய் சதி நடக்கிறது. காலம் பதில் சொல்லும். வாழ்க ராஜா புகழ்!!!!❤❤❤❤
@G_R-8857 ай бұрын
ரொம்ப வாசிக்காத😂😂😂வாஙாகுன ராயல்டி 80% ராஜாவுக்கும் 20% இசை கலைஞர்களுக்குனு ஒதுக்கி வெச்சுருக்காரு.ஆக 80% ராயல்டி ராஜாவுக்கு தான்.இதுல என்ன பெருமை 😂😂😂
Illayaraja is music God always evergreen my favourite.
@iyyappanarumugam68528 ай бұрын
அண்ணாமலையாரின் திரு வருட்ச்செல்வமே உங்களுக்கு எதை செய்ய சொல்லி இறைவன் படைத்தானோ அதையே செய்து கொண்டு இருங்கள் நாய்கள் குரைப்பதை காதில் வாங்க வேண்டாம்... இருந்தாலும் அனைவருக்கும் நீ தான் தமிழ் ஒலி அரசன் ❤❤❤
@samydan-g7u8 ай бұрын
correct
@kalaivaniradhakrishnan39858 ай бұрын
His speech moved me so much that i started crying. Raja sir the great🥰🥰🥰
@vetrivelmurugan19428 ай бұрын
76 - 90 வரை இளையராஜா போட்ட பாடல்கள் கேட்பதற்கு மிக மிக இனிமையாக இருக்கும் இரவு நேரங்களில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கேட்டால் தாலாட்டு போல நம்மை அப்படியே தூங்க வைத்துவிடும்நடிகர் பார்த்திபன் சொன்னது போல இளையராஜா ஒரு சிறந்த மயக்க மருந்து நிபுணர்
@kirubyrajarul29378 ай бұрын
கடைசியா வயசான காலத்துல நான் ஒரு கோல்டன் உருவம் பண்றான் பாருங்க கொல்டி குல்டி பையா சக்கிலி
@pandant18 ай бұрын
I don't know if this planet will ever see a being like Illayaraja.. this land is blessed and we are surrounded with His blessings..
@nithya-t9x3 ай бұрын
What a great knowledge in all aspect big genius. His music is world class. Other than music he has a vast knowlege in each and every subject very thorough in each and every subject don't have words to explain about this legendary person.but the government has to give him the world's best composer award to this genius.
@nationalelectronicssrilanka8 ай бұрын
கடவுளின் அனுக்கிரகம் பெற்ற இசைஞானி. பாடல்கள் எழுதியவரும் பாட்டுக்கு இசை அமைத்தவரும் தமிழ் மண்ணோடு மணக்கும் பொக்கிஷம் 76 - 90 வரை இளையராஜா போட்ட பாடல்கள் கேட்பதற்கு மிக மிக இனிமையாக இருக்கும் இரவு நேரங்களில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கேட்டால் தாலாட்டு போல நம்மை அப்படியே தூங்க வைத்துவிடும்நடிகர் பார்த்திபன் சொன்னது போல இளையராஜா ஒரு சிறந்த மயக்க மருந்து நிபுணர்N.பழனியப்பன், காரைக்கால். கவிஞர் வாலிக்கே வெண்பா இயற்ற கற்றுதந்த புலவன் ஐயா நீங்கள். சிவஞான சித்தர் ஐயா நீங்கள். உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கின்றோம். நீங்கள் வாழ்க, வளர்க தமிழ் தொண்டு. முத்தமிழ் பாவலன் நீ, முடி சூட மன்னனே, இசை தமிழ் பாணனே, முத்தமிழ் வித்தகரே, கவிமழை பொலியும் கார்மேகமே, இசைதமிழ் ஊற்றெடுக்கும் நீரோடையே, தேனிசை பாடும் குயிலேனே. வாழ்க, வாழ்க.
@vikramkaushik65218 ай бұрын
I love Illayaraja sir because I sleep listening to his songs. I don’t care what anyone says but he is a genius.
@DH1N18 ай бұрын
He is a divine soul ..🙏🏽🙏🏽🙏🏽 .. jus Becos he got a MP seat .. all dravida groups unnecessarily spread hatred on him .. our Raja sir is always “king of music” 🎶 his songs are always my travel songs in car..
@annej42728 ай бұрын
True !!
@essakiessaki83758 ай бұрын
வைரமுத்து அவர்களை ரொம்ப பிடிக்கும் உங்களை கர்வம் கொண்டவர் என்று யார் என்ன கூறினாலும் பிடித்தவர்கள் மீது குறை தெரிவதில்லை எனவே உங்களின் இசை ஆன்மீகம் நிறைந்த உங்கள் வாழ்க்கை மிக மிக பிடிக்கும்
@Choco-Vikku8 ай бұрын
இளையராஜா மேல் கொண்ட வன்மத்தால் அவரை தவறாகவே சித்தரித்து மக்கள் மனங்களில் திணித்து விட்டார்கள்.. யோசிக்கும் திறனற்ற முட்டாள்கள் இளையராஜாவை திட்டி தீர்க்கிறார்கள். ஞானம் உள்ளோரோ நிதானத்தோடு ஆய்ந்து இளையராஜாவின் திறமைக்கும், பேச்சுக்கும் எப்போதும் தலை வணங்குபவர்கள்.
இளையராஜாவின் இசை MSV யை காப்பி அடித்தவன் இந்த இளையராஜா தான் என்று அகம்பாவம் பிடித்தவன்
@adhiadv2358 ай бұрын
இளையராஜா, குஜராத்தில் 4000 முஸ்லிம்களை கொன்ற மதவெறியர்களோடு கைகோர்த்து அந்த பச்சைரத்த படுகொலை செய்தவர்களின் தலைவனை சமத்துவம், சகோதத்துவம், தனிமனித சுதந்திரத்திற்க்காக வாழ்வையே அர்ப்பணித்த சட்ட மாமேதை அம்பேத்காரை ஒப்பிட்ட நீங்கள் முதலில் மனிதனே இல்லை... மக்களை ஓட்ட சுரண்டி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சங்கிகளின் ஆசனவாய் நீங்கள்.. சாதி ஒடுக்குமுறை, மதவெறியர்களுடன் கூட்டு வைத்துள்ள தங்களை இசைஞானி என்று கூறுபவர்கள் அப்பாவிகள்.. நீங்கள் தங்க கத்தி, தங்க கோடாரி... மக்களின் மண்டையை பிளந்து கொல்லத்தான் நீங்கள் பயன்படுவீர்கள்... இதில் பெரிய பெருமை வேறு...
@sambasivam7 ай бұрын
Apart from his music genius. Listen to his numerous speech, will get spiritual clarity, will understand life is simple. I also see him as spiritual awakening
@kalanithir73968 ай бұрын
ஐயா இந்த வாழ்க்கையில் உங்களோடு வாழ்வது ❤❤❤❤❤
@tamilthendral89518 ай бұрын
அருமையான பேச்சு. என்னை பொறுத்தவரை, ராஜா சார் தலைகனம் பிடித்தவராக தெரியவில்லை. அவர் உழைப்பாளியாகத் தான் தெரிகிறார். அவருக்கு இசையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.
@banklootful8 ай бұрын
அவருக்கு தொழில் ஒன்றே கதி. அப்படி ஒரு அப்புச்சி இருந்தார். அவர் சோம்பேறிகளை வெறுப்பார். என்னை 5 மணி கலையில் எழும்பச் செய்து செதுக்கினார்
@thiruniraichelvan84137 ай бұрын
நீங்கள் இதுவரை எத்தனையோ படத்திற்கு காசு வாங்காமல் இசையமைத்துள்ளீர்கள் அதை நீங்கள் இதுவரை வெளியில் பேசியதே இல்லை
@kazhagesan23668 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே சிவ சிவா சிவாய நம க திரு ச்சிற்றம்பலம் ஈசனே சிவகாமி நேசனே ஆடல் வல்லானே தில்லை நடராஜர் தரிசனம் கோடி புண்ணியம் 🎉❤
நீங்கள் ஒரு மருத்துவர்❤உங்களுடைய பாடல்கள் எனக்கு மருந்து..❤
@jayalakshmidevaraj42108 ай бұрын
சிவ பக்தனிடம் ஆணவம் ஒரு துளியுமிருக்காது.எல்லாம் சிவமயம் என்று போயிகொண்டையிருப்பான்
@sumathip37458 ай бұрын
தலைகனம் இல்லை சகோ. பெரியவர் அவர் தன் தொழிலில் நேர்மையானவர். தேவையில்லாமல் பேசினால் கோபம் வரத்தானே செய்யும்.
@sridharvivek72408 ай бұрын
No one understands,to work or to lead life ,is very very hard to be with perfectionist. That too IR is over perfectionist,It is as like as high OCD type people. For IR there is no difference between family members or non family people. If any one irritates during work,He goes wild. That’s his nature. Some people takes as gharvam or thalaiganam.
@selvakumarkumar16698 ай бұрын
Moodidu poda . Rutrathandavam aadunuma
@sanandamohan20948 ай бұрын
அது தலைகணம் அல்ல ... தொழில் பக்தி மானம் உள்ளவர்கள் தன்னை இகழ்ந்து பேசினாலும் பொறுத்துக்கொள்வார்கள் ஆனால் தன் செய்து வரும் தொழிலை அவமதித்த ஆல் விடவே மாட்டார்கள்
@sumathip37458 ай бұрын
@@sanandamohan2094 correct bro. 🙏
@dillibabu97038 ай бұрын
ஞானப் பரம்பொருளே உன் முன்னால் தலைவிரித் தாடும் அஞ்ஞானப் பேய்கள் அழிந்தொழியும்.!
@THE-KNOWLEDGE-CHANNEL8 ай бұрын
ஹஹ்ஹா சும்மா காமெடி பண்ணாதிங்க
@manjunath.mmanjunath11078 ай бұрын
Why the knowledge what is the laugh...
@Cloudninerains8 ай бұрын
ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க 😂
@radhaidev22138 ай бұрын
😪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@radhaidev22138 ай бұрын
ஐயா உங்கள் அருமை புரியாமல் சில தறுதலைகள் ஜடங்கள் தூற்றுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதிலையே 😔
@theerthagirim39276 ай бұрын
Ayya, your eyes were in tears ! Me too Ayya while listening to. You were one amongst crores in the world. Long live with good health,
@kannanramanathan54997 ай бұрын
ஒரு மனிதன் கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதின் அடையாளம் பணிவு ஓரளவுக்கு பொருளாதாரம் வந்த பிறகு பண பற்று இல்லாதது தான். எவ்வளவு தான் திறமை என்று நாம் நினைத்தாலும் அனைத்து ம் இறைவன் கொடுத்துதான் என்று ஒப்புக் கொண்டு அடக்கமாக இருப்பவரே ஞானி.
@dr.madhavanneyveli64758 ай бұрын
ஒன்று கவனித்தீர்களா. இசைஞானி இளையராஜா அவர்கள் சிறப்பாக கவி பாடுகிறார். ஆனால் கர்வபேரரசு இப்படி இசையமைக்க முடியுமா?
@chitradevi8357 ай бұрын
இறைவன் அருள் பெற்றவர்!!!!!
@karuppaSamy-yx4uc8 ай бұрын
Ilaiyaraja World super Star
@chitradevi8357 ай бұрын
இளையராஜா நாம் வாழும் காலத்தில் வாழும் சிவபெருமானின் ஞானக்குழந்தை!!!!!!தமிழ் மொழியின், தமிழ்நாட்டின் பெருமை இசைஞானி இளையராஜா!!!!!!
@r.balasubramaniam6825 ай бұрын
Wow... Scintillating.... what a musical genius and a legend... And Now it's Awesome to hear about his spiritual experience... My heartfelt Namaskarams to the fantastic one and only Ilayaraja... I am sure God Almighty is always with him and giving brilliant music and other experiences through him..
@kumarramachandran95438 ай бұрын
காமமுத்து மாதிரி பாட்டு எழுத ஆயிரம் பேர் உள்ளனர்!ஆனால் இளையராஜா மாதிரி இசை மகான்கள் ஒரு சிலரே!காமமுத்து பாட்டு இளையராஜா இசையில் வரவில்லை என்றால் ,காகிதத்திலே இருக்க வேண்டியதுதான்!
@manikamk63897 ай бұрын
நூரு சதவீதம் உண்மை
@anthonytony6687 ай бұрын
இந்த ராஜா நாய தலைக்கனம் அதிகம்
@kumar93198 ай бұрын
Aiyya neengalum oru nayanmar.Tamil is divine...the almighty GOD...gifted you to this world....thank God ....
@carmiladole80817 ай бұрын
God sent person Raja Sir, how lucky to listen this clip we are, and all of his prayer-songs should be included in the library collection , so that everyone should be able to access them like Thevaram. Thank you Raja Sir.🙏🙏🙏🙏🙏
@yogeshwaranpalaniyappan89888 ай бұрын
N.பழனியப்பன், காரைக்கால். கவிஞர் வாலிக்கே வெண்பா இயற்ற கற்றுதந்த புலவன் ஐயா நீங்கள். சிவஞான சித்தர் ஐயா நீங்கள். உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கின்றோம். நீங்கள் வாழ்க, வளர்க தமிழ் தொண்டு. முத்தமிழ் பாவலன் நீ, முடி சூட மன்னனே, இசை தமிழ் பாணனே, முத்தமிழ் வித்தகரே, கவிமழை பொழியும் கார்மேகமே, இசைதமிழ் ஊற்றெடுக்கும் நீரோடையே, தேனிசை பாடும் குயிலே நீ வாழ்க, வாழ்க.
@anandasatya4832 ай бұрын
அப்பா என்னா ஜால்ரா...! அது சரி முத்தமிழ் என்றால் என்ன என்று தெரியவில்லை.... இளையராஜா நாடகத்தமிழ் பேசுகிறாரா?
@vel96208 ай бұрын
♥♥♥ Raja..IlayaRaja
@malarchelvynagappan54658 ай бұрын
Reminds me of Appars golden words..yaamarkkum kudiallom namanai anjom...Sivasiva..God bless you❤
@ilankusamy67788 ай бұрын
Respected Sir, Whenever I see you I feel that I am seeing Thygaraja Swamigal and I am also Pianist but I couldn’t figure out your unimaginable objectives origin of composing with proven results in the air worldwide which we are enjoying generations after generations……
@Vadivelchinasamy8 ай бұрын
கருணை நிறைந்தால் தானம் சுகம் தரும். அன்பு நிறைந்தால் தியாகம் சுகம் தரும். அறிவு நிறைந்தால் அடக்கம் சுகம் தரும். அருள் நிறைந்தால் தனிமை சுகம் தரும். ராசா! நீங்கள் நாலும் நிறைந்தவர். சுகம் தரும் உங்கள் இசையே அதற்குச் சான்று.
@Kattumaram4207 ай бұрын
அய்யா இளையராஜா வாழ்ந்து கொண்டிருக்கும் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும் அவர் இசையைக் கேட்டுக் கொண்டிருப்பதும் பெரும் புண்ணியமாக கருதுகிறேன். ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும் ராஜா ராஜா தான்.
@mohandass86098 ай бұрын
The Great 🎉❤
@prabudeva26992 ай бұрын
சிவன் அடியார் இலையராஜா சுவாமிகள் வாழ்க ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி திருச்சிற்றம்பலம்
@k.udhaykumaryadav20202 ай бұрын
ஆகச்சிறந்த அறிவாளி நம் இசைஞானி அவர்கள்.வணங்குகிறேன்🙏🙏🙏🇮🇳💪
@kamalakannans37668 ай бұрын
அவர் இசைக்காக பிறந்து அதில் மூழ்கி திளைதுக்கொண்டிருக்கிறார் அவரை வேண்டுமென்று கடுப்பேற்றி சில கருப்பு ஆடுகள் ஆதாயம் கானுகின்றனர்.. இதில் கொடுத்திருக்கும் தலைப்பே (description ) சற்று விவகாரமாக உள்ளது.
@kalaiselvankandasamy9088 ай бұрын
இளையராஜ வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு வைரமுத்துவின்பாடலுக்கு இசையமைத்தது !!!
@VarutharajRamasamy8 ай бұрын
காலத்தின்கோளம்ஐயா
@krishnanvenkatachari20598 ай бұрын
But for his music these lyrics will be read for a couple of times only
@skrm83098 ай бұрын
Wrong...vaimu written lyrics to Ilayaraja music..
@pnair788 ай бұрын
Thats why he wrote lyrics for A R Rahman and sent Ilayaraja packing.
@adhiadv2358 ай бұрын
இளையராஜா, குஜராத்தில் 4000 முஸ்லிம்களை கொன்ற மதவெறியர்களோடு கைகோர்த்து அந்த பச்சைரத்த படுகொலை செய்தவர்களின் தலைவனை சமத்துவம், சகோதத்துவம், தனிமனித சுதந்திரத்திற்க்காக வாழ்வையே அர்ப்பணித்த சட்ட மாமேதை அம்பேத்காரை ஒப்பிட்ட நீங்கள் முதலில் மனிதனே இல்லை... மக்களை ஓட்ட சுரண்டி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சங்கிகளின் ஆசனவாய் நீங்கள்.. சாதி ஒடுக்குமுறை, மதவெறியர்களுடன் கூட்டு வைத்துள்ள தங்களை இசைஞானி என்று கூறுபவர்கள் அப்பாவிகள்.. நீங்கள் தங்க கத்தி, தங்க கோடாரி... மக்களின் மண்டையை பிளந்து கொல்லத்தான் நீங்கள் பயன்படுவீர்கள்... இதில் பெரிய பெருமை வேறு...
@subhaswami21687 ай бұрын
இசைஞானி அவர்கள் கவிதையை ரசிக்கும் பாக்கியம் ஈ சன் அருளால் கிடைத்தது.நன்றி ஐய்யா.வாழ்க வளமுடன் என வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன். ஓம் நம சிவாய.
@iraivanaithedi13544 ай бұрын
இறைவன் என்னை தாமதமாக பிறக்க வைத்தது இசை ஞானி ஐய்யாவின் இசையை இன்னும் என் வாழ் நாள் முழுவதும் கேட்கும் பாக்கியத்திற்காக 🙌🙏🙏🙏
@haritharan78918 ай бұрын
எல்லா பெரியாரிஸ்டும் சாமி கும்பிடுகிறார்கள்... இளையராஜா கும்பிட்டா சங்கி என்கிறார்கள்....
@vkdmedia37348 ай бұрын
Super Super காங்கிகளுக்கு சவுக்கடி 😂
@mkananthakumarmkananthak-jx5ve8 ай бұрын
மிக அருமையான விளக்கம் மிக அருமையான விளக்கம் கா இங்கிகள் 😁👌 இனிமேல் நாம் காங்கிகள் என்று அழைப்போம் 👌
Sivanukaga oru pattu free ah porurupana intha ssnghi
@Chutti_thiya208 ай бұрын
அருமையான பதிவு
@kadamaniy19976 ай бұрын
தமிழ் & தெய்வீகம் இவருக்குள் எத்தனை ஆழமாய் பொதிந்து போய் இருக்கிறது. இவர் ஒரு அதிசியம். தமிழரின் பொக்கிஷம்.
@ramasamyravichandran43278 ай бұрын
இவர் ஒரு இசைச்சித்தர்
@kirubyrajarul29378 ай бұрын
குல்டி பையா
@sundaramsadagopan77958 ай бұрын
Great Gandharvan who is on his visit to this earth. Long live Raja sir. Let your contribution remain everlasting to enrich " ISAI TAMIZ ".
@thangarajm20938 ай бұрын
Rabindranath Tagore-ன் Nobel prize winning " Gitanjali " யில் இதே போன்று ஒரு கவிதை இருக்கிறது.... @11.15 to 11.50....அவன் வந்திருக்கிறான், நீ தூங்குகிறாய்... Great emotional speech and poems by Ilayaraja sir❤
@gilma508 ай бұрын
God’s instrument who stands above any normal human - he stands out beyond caste/creed/religion - a living example of ‘march forward’ irrespective of all criticism - only a few gifted can lead a life like this. Long live his Mueic. For next few generations his music is enough to travel with music lovers life 👍🙏
@subramanians47833 ай бұрын
இறையருள் சுரக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு..
@thiruniraichelvan84137 ай бұрын
உண்மையிலேயே நீங்கள் ஒரு ஞானி தான்.
@behappy34967 ай бұрын
ஆம்... சங்கி ஞானி! சங்கீத (இசை) ஞானி
@swarnalatha95207 ай бұрын
Janani Janani song is really amazing which proves that ilayaraja is a divine person who contributed great divine songs to the music world. Kindly do not give negative comments against him.🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘
@sriramsankar94368 ай бұрын
இசை(ஞானி) பற்றி யாரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் ஞானி. அவர்கள் தன் எண்ணம் போல செயல் போல இருப்பது தான் அவர்கள் உயர்ந்த குணம் . இல்லதை தள்ளுங்கள் ஐயா கோடானு கோடி நமஸ்கரங்கள்
@bakthavachalamsivakami59308 ай бұрын
Very good speech, you are god gifted personality to tamil and music. The person who felt himself "Who Am I" is GNAANI , you 100% GNAANI.
@gopalakrishnanramachandran3913Ай бұрын
ஐயா! இது முற்றிலும் உண்மை. அடிவயிற்றில் இருந்து பாரதி போல் கண்ணதாசன் போல் உங்களுக்கு வந்ததுதான் இந்த பாடல் வரிகள். வையகம் போற்ற வாழ்க வளமுடன்.
@santhiganesh5338 ай бұрын
En Anpu Raja appa
@shunmugavelayutham72022 ай бұрын
மிகவும் அருமையான பதிவு..
@SGanesh19088 ай бұрын
RAJA the GREAT HUMAN. ❤
@gunasekaransundarasekaran70156 ай бұрын
சிவபெருமான் அருள் இருந்தால் மட்டுமே இவ்வாறு பாடல் எழுத முடியும். தாங்கள் நிச்சயம் சிவனடி அடைவீர்
@moganathanmogan57988 ай бұрын
potruwar potrattum tutruwar tutrattu yar ariwar parapramea om namchiwaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Angaiyan-gn4ct7 ай бұрын
உள்ளதை உள்ளபடி பேசும் தைரிய புருஷன் இசைஞானி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chilambuchelvi31888 ай бұрын
Whoever judge on raja first think about what you have achived. He is real genius
@shivar61072 ай бұрын
Super ilayaraja great 🎉❤, Genius
@murughanathamm33228 ай бұрын
We love and support him
@rajiviswaminathan84687 ай бұрын
ஐயா உண்மையான இசை அன்பர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த உங்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்து பெருமைப்படுத்த நினைத்த அந்த இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் உங்கள் இசை திறமையும் சிவபக்தியும் வாழ்க! மேலும் மேலும் வளர்க!
@manishankar53368 ай бұрын
மூச்சுக்காற்றில் உன் இசை கலந்து வீசும் போது எங்கள் இதயம் புனிதமாகிறது வாழ்க்கை எங்கள் வசந்தமாகிறது ... நீங்கள் வாழும் காலததில் நாங்கள் வாழ வரமளித்த ஈசனுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉
@mohankumar-ce3nl8 ай бұрын
வாழ்க இளையராஜா அவர்களே
@srinivasankannan90738 ай бұрын
ஐயா .......மனித குலத்துக்கு இயற்கை வழங்கிய அருட்கொடை நீங்கள் ......... தங்களின் இசை அமைப்பில் மனமுருகி நெஞ்சம் நெகிழ்ந்த நாட்கள் ஏராளம் .....ஏராளம் ........ இசை என்னும் இன்பம் மனிதனுக்கு கிடைக்கவில்லையெனில் மனிதன் மிகக் கொடிய கொலைகாரனாக என்றோ மாறியிருப்பான்..... மனிதனை நல்வழிப்படுத்துவதே இசைதான்......... தங்களின் இசை என்பது மனித உள்ளங்களை வாழவைத்து கொண்டிருக்கின்றது ........... தங்களின் நல்ல மனதிற்கு நல்ல நீண்ட கால இசைத் தொண்டிற்கு தாங்கள் என்றென்றும் இப் பூவுலகில் நினைவுகூரப்படுவீர்கள்....... பாராட்டப்படுவீர்கள் ....... வாழ்க இசைஞானியார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.narayanamoorthys.narayan97448 ай бұрын
"நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்". இந்த பாடல் அனைவருக்கும் பொருந்தும்.
@thanjaivetrivelan73267 ай бұрын
இறைவனின் பரிபூரண கடாட்சம் பெற்றவரைய்யா நீர் சொல்ல வார்த்தையை இல்லை வியப்பில் உச்சம் நீங்கள் ❤❤❤you IsaiRaja
@rbalachandran8808 ай бұрын
நீங்கள் என்றும் ராஜா தான். ஓம் நம சிவாய
@SIVANARUL8 ай бұрын
வாதவூர் அடிகளைப் பற்றி கூறும்போதே உங்கள் கண்களில் நீர் ததும்புகிறதே...உங்கள் சைவப்பற்றை உணர முடிகிறது. மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். ஏனையோரும் நமது உடன் பிறவா சகோதரர்கள் தான், அதனை வெளியிடும் நாளுக்காக காத்திருக்கின்றோம்.
@subbarao717 ай бұрын
என்ன ஒரு அறிவு முதிர்ச்சி !!! அறிவு முதிர்ச்சி !!! ஸ்ரீரங்கம் ராஜகோபுர கட்டுவதில் அதிக நன்கொடை கொடுத்தவுள்ளார்.ஜீயர் அவர்கள் இவரை இளையராஜா என்று சொல்வதைக் காட்டிலும் முதியராஜா என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் இதை பார்த்துதான் எம்ஜிஆர் கூட நன்கொடை அளித்தார்
@svrubberstamps2 ай бұрын
❤❤❤
@kurinjinaadan8 ай бұрын
ஐயா நீங்கள் மனிதனாகப் பிறந்தீர். உங்களிடம் குறை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது எந்த விதத்திலும் என்னை பாதித்ததில்லை. பாதிக்கப் போவதுமில்லை. ஆனால் உங்கள் இசையே என் துன்பத்திலிருந்து என்னை மீட்டெடுத்திருக்கிறது. ஆறுதல் அளித்து நம்பிக்கை வளர்த்திருக்கிறது. இதை நான் எங்கும் சொல்வேன்.
@behappy349616 күн бұрын
Super ❤
@sakthiannamalai54558 ай бұрын
இளையராஜாவின் இளமை பருவம் !!! பலபேர் பல சில அற்ப விஷயங்களுக்காக... தடுமாறுவது இயற்கையின் வசம். அல்லது விதியின் வசம். ஆனால்... இளையராஜாவின் இசை முன்னேற்றங்கள் இசை ஞானியாக்கியது வரலாறு. ஓர் சிறு துரும்பாக... சருகாக... வந்து சேர்ந்து வைரமுத்துவும் !!! பயணமானதும் அழகே. இப்போதெல்லாம் சங்கடங்கள் வன்மங்களாக தலைதூக்குவது... வைரமுத்தால் தவிர்க்கமுடியாது. இசைஞானி நீங்கள் கடந்து வந்து விடுங்கள். Mind Block !!!! என்பது தங்களின் இன்னும் சாதிக்க போகின்ற.. உயரத்தை தடுக்குமே. சிவனும்... பெருமாளும்... அவரவர் குலதெய்வங்களும் !!! உங்கள் இசை பாமாலைக்காக... காத்து இருக்கின்றனர். வழியில் முத்துமுத்தான சொற்களை எதிர்பார்க்காமல்.... ஞான மார்க்கத்தின் !! படிகட்டுக்களில் மேலும் ஏறுங்கள் எங்கள் ராசாவே !!! இளையராஜாவே !!! பஞ்சபூதங்களோடு தானே !!! உங்கள் உறவு. ஏன்? முண்பாடுகளான மனிதர்களோடு... நேரத்தை!!! வேண்டாமே.
@allenjones19888 ай бұрын
Shiva Bakthan Shivanai thaviyira yevanukum Thalai vanga maatan .. Om nama shivaya..
@ISAI_MAGAL7 ай бұрын
விமர்ச்சனகளுக்கு அப்பாற்பட்டு நிற்க்கும் நீங்கள் ஞானிதான் அய்யா 🙏🙏🙏🙏
@naveennaga6798 ай бұрын
130 ஆண்டுகள் வாழவேண்டும் நீங்கள்
@v.shanmugasundaramsundaram15298 ай бұрын
உலகம் அழிந்தாலும் ஐயா வாழட்டும் டா கக்கா திண்ணிப் பயலே@@vetrivelmurugan1942
@thirusplashcreations8 ай бұрын
அது என்ன கஞ்சத்தனம் 1160 வருடங்கள்? மனிதர்களும் காதும் காதலும் காற்றும் கண்ணீரும் இருக்கும்வரை.. இவரின் இசை இருக்கவேண்டும். இது எப்படி இருக்கு 😄
@rajeshkanna92368 ай бұрын
Illa 150 years
@parttwo20918 ай бұрын
இதுவே போதும்
@theguy61128 ай бұрын
Raja sir always great 🎉🎉🎉
@helloboss14447 ай бұрын
First Time seeing him talking very humbly ... Be Blessed Sir 🙏
@tamilnambi58567 ай бұрын
ஐயா தங்கள் சிந்தனை எண்ணங்கள் உழைப்பு புதிதுபுதியாய்தேடல்ஆர்வம்மெய்சிலிர்க்கவைக்கிறதுதாங்கள்வாழும்சமகாலத்தில்வாழ்வதில்பெருமைகொள்கிறேன்தங்களைவருங்காலசந்ததிகளும்காணதங்களுக்குநீண்ட ஆயூளைதர இறைவனைபிரார்த்திக்கிறேன்